வாகை
அனைருக்கும் வணக்கம். முதலில் என்னை வலைசரத்தில் ஆசிரியராக தேர்ந்தெடுத்த திரு.சீனா ஐயா அவர்களுக்கு என் நன்றி
ஒருவார காலம் தொடர்ச்சியாக பின்னூட்டமிட்டு என்னை உசுப்பேத்திய..... ஸாரி ஊக்கப்படுத்திய உங்களை எப்படி பாராட்டுறதுன்னே தெரியல.. நீங்க எல்லாரும் எனக்கு வெங்காயம் மாதிரி (விலைமதிக்க முடியாதவங்கன்னு சொன்னேன். தப்பா எடுக்கப்படாது) இந்த ஒரு வாரத்தில் யாரின் மனமாவது புண்படும்படி என் பதிவோ அல்லது பதிவின் ஏதேனும் வார்த்தைகளோ அமைந்திருந்தால் தயவு செய்து மன்னிக்கவும்.
உங்களுக்கு நேரம் இருக்குமேயானால், அதவிட பொறுமை இருக்குமானால், என் JUST FOR LAUGH வந்து படியுங்கள்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

|
|
மிகச்சிறப்பான வாரம். வாழ்த்துகள் சகோ :)
ReplyDeleteவாழ்த்துக்கள்... கலக்க வாருங்கள்.
ReplyDeleteஇந்த ஒரு வாரம் முழுவதும் பல புதிய அறிமுகங்கள்,
ReplyDeleteஅதுவும் உங்களின் வித்தியாசமான ஸ்டைலில்.
பாராட்டுக்கள்!!!.
மௌனமே மௌனமே என்னுடன் பாடவா!!!
சிறப்பாக அறிமுகத்தியப் படுத்தியதற்கு நன்றிகள் பல...
ReplyDeleteஉங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
happy new year
ReplyDeleteALL THE BEST GAYATRI
ReplyDelete