07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 9, 2010

திசைகளைத் தேடி….

இன்றைய தலைப்பைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். சரி, இன்றைய அறிமுகங்களைப் பார்ப்போம்.
காதலா காதலா:
தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து எப்படியெல்லாம் காதல் வருகிறது என்று கவிதையில் புலம்புகிறார் இவர்.
காதலி தன்னை வந்து எப்படியெல்லாம் தொல்லை செய்ய வேண்டும் என்று வார்த்தை ஜாலங்களினால் அழைக்கிறார் கவிபாரதி
அனுபவம் பலவிதம்:
மறக்க முடியுமா பசங்க படத்தில் வந்த ஷோபிக்கண்ணுவை? நம் கவிதைக் காதலர் மணிகண்டவேல் எழுதியிருப்பதைப் பார்த்தால் நீங்களும் ஷோபிக்கண்ணுவைக் காதலிக்கத் தொடங்கி விடுவீர்கள்.
சவப்பெட்டிக்குள் உயிரோடு புதைக்கப்பட்ட ஒரு மனிதன் அதிலிருந்து மீண்டு வருவதைப் பற்றிய ஆங்கில திரைப்படம் ஒன்றிற்கு இவர் எழுதியுள்ள விமர்சனம், விறுவிறுப்பு!
கொரியாவில் வீடு வாடகைக்கு எடுக்கும் போது கிடைத்த அனுபவத்தை சுவராசியமாக பகிர்ந்துள்ளார் சிங்கக் குட்டி.
மருந்துக் கம்பெனிகள் செய்யும் அட்டூழியங்கள் பொதுவாக அனைவரும் அறிந்ததே என்றாலும் இவர் சொல்லும் தகவல்கள் திடுக்கிட வைக்கின்றன.
ஒரு வேளைச் சோற்றுக்குக் கூட வழியில்லாத ஏழைகள் நிறைந்த நாட்டில், உணவு விரயம் செய்யப்படுவதை அக்கறையோடு சாடுகிறார் ஹரீஸ்
இன்றைய புன்னகைப்பூ:
வெகு இயல்பாக சரளமான நகைச்சுவை நடையில் அப்படியே அள்ளிக்கொண்டு போகிறார் இவர். ஏனோ இப்போது அதிகமாக எழுதுவதில்லை.
இன்றைய கதைசொல்லி:
இலங்கையிலுள்ள தமிழர் முகாம்களில் நடப்பதை சிங்கள ராணுவ வீரனின் பார்வையிலிருந்து சொல்லி கண்ணீரை வரவழைக்கிறது இந்தக் கதை.
இன்றைய பிரபலம்:
நேற்று நாம் பார்த்த அந்தணனின் நண்பர் உதயசூரியன், இவரும் ஒரு பத்திரிக்கையாளர். இவர்கள் இருவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் வெகு சுவராசியமானவை. அனுபவங்களை சுவைபட எழுதுவது இவரது சிறப்பு.
நேற்றைய தலைப்பைச் சரியாக கண்டுபிடித்தவர் இம்சை அரசன் பாபு (ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடித்ததால், முதலில் கண்டுபிடித்தவர் பெயர் மட்டும் போட்டிருக்கிறேன்), இனி வரும் தலைப்புகள் எளிதாகவே இருக்கும் என்பதால் கண்டுபிடிப்பவர் பெயர் போடப்படாது, (இம்ச தாங்க முடியல சார்...!)

291 comments:

 1. இனிமையான சொல்லாடல்களில் அருமையான அறிமுகங்கள்!

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள் இன்றைய பிரபலம் சிறப்பான அறிமுகம்

  ReplyDelete
 3. @பன்னிகுட்டி

  //இன்றைய தலைப்பைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.//

  என்னா மச்சி நீ ஆணியே புடுங்க வேண்டாம் சொல்லிட்ட??? :))

  ReplyDelete
 4. நான் தான் முதல் vote போட்டேன் அதனால எனக்கு தான் வடை வரணும்..

  ReplyDelete
 5. வெறும்பய said...
  நான் தான் முதல் vote போட்டேன் அதனால எனக்கு தான் வடை வரணும்.//

  அதெல்லாம் செல்லாது செல்லாது .நானே காலங்காத்தாலே நேரமா வந்து REFRESH குடுத்து கஷ்டப்பட்டு வாங்கிருக்கேன்.

  ReplyDelete
 6. நல்ல அறிமுகங்கள்....

  ReplyDelete
 7. கவிபாரதி வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி. தொல்லை செய் கவிதை மிகவும் அருமை.

  ReplyDelete
 8. karthikkumar said...

  வெறும்பய said...
  நான் தான் முதல் vote போட்டேன் அதனால எனக்கு தான் வடை வரணும்.//

  அதெல்லாம் செல்லாது செல்லாது .நானே காலங்காத்தாலே நேரமா வந்து REFRESH குடுத்து கஷ்டப்பட்டு வாங்கிருக்கேன்.

  //

  அதெல்லாம் முடியாது.. நானும் காலையிலேருந்தே வெயிட் பண்றேன்.. நான் ரெப்ரெஷ் பண்ணினதிலையே 1000 ௦௦௦ ஹிட்ஸ் வந்திருக்கும்...

  எனக்கு தான் வடை.. மச்சி terror வந்து என்னான்னு கேளு...

  ReplyDelete
 9. //நேற்றைய தலைப்பைச் சரியாக கண்டுபிடித்தவர் இம்சை அரசன் பாபு (ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடித்ததால், முதலில் கண்டுபிடித்தவர் பெயர் மட்டும் போட்டிருக்கிறேன்), //

  ஹாய் என் செல்லம் ,பன்னி குட்டி தொடர்ந்து ரெண்டாவது வரமும் என் பேர் வலைச்சரத்தில் வந்ததுக்கு ......இருந்தாலும் என் நண்பன் டெர்ரர் பேர ஏன் போடல பன்னி ..முதல் ரெண்டு பேர்னு போட்டு போட்டிருக்கல்ம் இல்லையா?????

  ReplyDelete
 10. @ verumpaya//
  அட பஞ்சாயத்து வந்திருச்சு வாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க........

  ReplyDelete
 11. போட்டம் பாரு 15. இந்த பதிவுக்கு இதுவே அதிகம். கள்ளிக்காட்டு இதிகாசம் சீசன் 3 super

  ReplyDelete
 12. //திசைகளைத் தேடி….////

  தேவா அண்ணன் சகவாசம் வச்சிருக்குரவனுக எதையாச்சும் தேடிக்கிட்டே இருக்கானுகளே

  ReplyDelete
 13. கவிஞர்கள் எனக்கு புதியவர்கள்...

  அனுபவசாலிகளில் கவதை காதலனை தெரியும்.. ஹரிசையும் தெரியும்.. மற்றவர்கள் எனக்கு புதிது..

  புன்னகை பூவும் புதிய பூ தான்..

  கதை சொல்லியும் புதியவர்.. பிரபலமும் எனக்கு புதியவர்..

  நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..

  ReplyDelete
 14. karthikkumar said...

  @ verumpaya//
  அட பஞ்சாயத்து வந்திருச்சு வாங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க........

  //

  கண்டிப்பா.. வாங்க வாங்க.. யாரு பஞ்சாயத்து பண்ண போறாங்க...

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள்....

  ReplyDelete
 16. வணக்கம் கவுண்டர்

  அறிமுகங்கள் அருமை

  இசை பாடும் பறவைகள்
  இறை தேடி பயணம்
  திசை மாறும் என்றோ
  திகைப்பில்லா தவிப்புடன்
  திசைகளைத் தேடி
  ஓர் பயணம்.............

  கவுண்டரே எதாவது புரியுதான்னு பாருங்க கொஞ்சம் ஆணி அப்புறமா வர்றேன்

  ReplyDelete
 17. எங்கையா போய் தொலைஞ்சீங்க எல்லாரும்..

  ReplyDelete
 18. பன்னி குட்டி

  பெயர் செல்ல விரும்ப வில்லை.

  இம்சை அரசன் பாபு

  சூரியனின் வலை வாசல் அருண்

  சிற்றிலா விரும்பி அருண்

  மாதவன்

  மற்றும் கும்மி மக்கள் அனைவரையும் மேடைக்கு அழைக்கிறேன்...

  ReplyDelete
 19. சர்பத் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 20. வெறும்பய said...
  எங்கையா போய் தொலைஞ்சீங்க எல்லாரும்.///

  பஞ்சாயத்து பண்ண ஆள் இல்லாத காரணத்தினால அந்த வடைய நானும் எங்க பெரியண்ணன் வெறும்பயலும் சமமா பிரிச்சிக்கிறோம்.

  ReplyDelete
 21. அன்புடன் கவிபாரதி அழகுபுரம் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 22. கவிதை காதலன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 23. கனவுகளின் காதலன் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 24. சிங்ககுட்டி பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 25. வம்ப விலைக்கு வாங்குவோம்ல பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 26. மாப்ள ஹரிஸ் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 27. Cheers with Jana பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 28. karthikkumar said...

  வெறும்பய said...
  எங்கையா போய் தொலைஞ்சீங்க எல்லாரும்.///

  பஞ்சாயத்து பண்ண ஆள் இல்லாத காரணத்தினால அந்த வடைய நானும் எங்க பெரியண்ணன் வெறும்பயலும் சமமா பிரிச்சிக்கிறோம்.

  //

  ஆமா கார்த்தி அது தான் நல்லது.. நாமளே பிரிச்சுக்கலாம்...

  ReplyDelete
 29. /////எஸ்.கே said...
  இனிமையான சொல்லாடல்களில் அருமையான அறிமுகங்கள்!//////

  நன்றி எஸ்.கே.!

  ReplyDelete
 30. சுடச்சுட பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 31. //திசைகளைத் தேடி….////

  பூதங்களும் நானும்
  (நாளைய தலைப்பை முதலில் சொன்னது பெசொவின்னு என்னப் புகழ வேணாம், பண்ணி!)

  ReplyDelete
 32. சார் பன்னி குட்டி சார் எனக்கு இன்னும் நன்றி சொல்லல...

  ReplyDelete
 33. அருமையாக பல நல்ல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  ReplyDelete
 34. //////சௌந்தர் said...
  அருமையான அறிமுகங்கள் இன்றைய பிரபலம் சிறப்பான அறிமுகம்///////

  நன்றி சௌந்தர்!

  ReplyDelete
 35. எஸ்.கே said...

  அருமையாக பல நல்ல வலைப்பதிவுகளை அறிமுகப்படுத்தும் ராம்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்.

  //

  வந்த வேலை முடிஞ்சிச்சில்ல... நீங்க கிளம்பலாம்..

  ReplyDelete
 36. /////வெறும்பய said...
  வந்தேன் வந்தனம்..////

  நன்றிப்பா நன்றி (வடைக்குலாம் நன்றி சொல்றதில்ல....!)

  ReplyDelete
 37. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //இன்றைய தலைப்பைப் பற்றி எதுவும் சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.//

  என்னா மச்சி நீ ஆணியே புடுங்க வேண்டாம் சொல்லிட்ட??? :))/////


  ஆமா, இன்னிக்குத் தலைப்புல என்ன ரகசியம் இருக்கு? அதான் பப்பரக்கான்னு எல்லாமே தெள்ளத் தெளிவா தெரியுதே?

  ReplyDelete
 38. இதெல்லாம் யாரோட ப்ளாக்குனு லிங்க் மட்டும் குடுக்காம அவங்கவங்க பெயர்களையும் குறிப்பிடலாம்ல..
  ஹரீஸ்.. இம்சை அரசன் பாபு மாதிரி மத்தவங்க பேர்களையும் குறிப்பிடுங்க பன்னி சார்..

  ReplyDelete
 39. ////இந்திரா said...
  இதெல்லாம் யாரோட ப்ளாக்குனு லிங்க் மட்டும் குடுக்காம அவங்கவங்க பெயர்களையும் குறிப்பிடலாம்ல..
  ஹரீஸ்.. இம்சை அரசன் பாபு மாதிரி மத்தவங்க பேர்களையும் குறிப்பிடுங்க பன்னி சார்..////

  நீங்க சொல்றதும் சரிதான். ஒரே மாதிரியா இருக்குமோன்னு தான் மாத்தி மாத்தி எழுதியிருக்கிறேன்!

  ReplyDelete
 40. அதிகமாக கமெண்ட் போட்டு கும்மி பெருமை காக்கும் ஜெயந்திற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் கமெண்ட் போட்டு சிறப்புற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 41. அமா யார்மில்லாத கடையில நான் மட்டும் டி ஆத்துறேன்..

  ReplyDelete
 42. வெறும்பய said...
  அமா யார்மில்லாத கடையில நான் மட்டும் டி ஆத்துறேன்.///

  ஆமா கடை ஓனர் கூட பொறுப்பில்லாம எங்கேயோ போயிட்டாரு.

  ReplyDelete
 43. கவலைப்பட வேண்டாம் ஜெயந்த கடையை போற்றி பாதுகாக்கும் பணியை செவ்வனே செய்கிறீர்கள் அல்லவா? அதுவே தங்களின் நற்பேறாகும்!

  ReplyDelete
 44. /////karthikkumar said...
  வெறும்பய said...
  அமா யார்மில்லாத கடையில நான் மட்டும் டி ஆத்துறேன்.///

  ஆமா கடை ஓனர் கூட பொறுப்பில்லாம எங்கேயோ போயிட்டாரு./////

  தோ வந்துட்டேன் வந்துட்டேன்.....!

  ReplyDelete
 45. பல புதிய அறிமுகங்கள் மாம்ஸ்.

  ReplyDelete
 46. ////karthikkumar said...
  கவிபாரதி வலைப்பூவை அறிமுகம் செய்ததற்கு நன்றி. தொல்லை செய் கவிதை மிகவும் அருமை.////

  நன்றி கார்த்திக்!

  ReplyDelete
 47. //வெறும்பய said...

  அமா யார்மில்லாத கடையில நான் மட்டும் டி ஆத்துறேன்..//

  மச்சி எனக்கு காபி தான் பிடிக்கும்.

  ReplyDelete
 48. // karthikkumar said...

  வெறும்பய said...
  அமா யார்மில்லாத கடையில நான் மட்டும் டி ஆத்துறேன்.///

  ஆமா கடை ஓனர் கூட பொறுப்பில்லாம எங்கேயோ போயிட்டாரு.//

  கடை ஓனர் வேற கடைக்கு டீ குடிக்கப் போய்ட்டாரு போல?

  ReplyDelete
 49. ////நாகராஜசோழன் MA said...
  பல புதிய அறிமுகங்கள் மாம்ஸ்.////

  வாய்யா...!

  ReplyDelete
 50. /////இம்சைஅரசன் பாபு.. said...
  காலை வணக்கம் மக்கா////

  வணக்கம்....!

  ReplyDelete
 51. அண்ணே பன்னிகுட்டி அண்ணே அறிமுக படுத்தியதற்கு நன்றி .

  ReplyDelete
 52. ////Chitra said...
  நல்ல அறிமுகங்கள்....////

  நன்றிங்கோ....!

  ReplyDelete
 53. /////இம்சைஅரசன் பாபு.. said...
  //நேற்றைய தலைப்பைச் சரியாக கண்டுபிடித்தவர் இம்சை அரசன் பாபு (ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கண்டுபிடித்ததால், முதலில் கண்டுபிடித்தவர் பெயர் மட்டும் போட்டிருக்கிறேன்), //

  ஹாய் என் செல்லம் ,பன்னி குட்டி தொடர்ந்து ரெண்டாவது வரமும் என் பேர் வலைச்சரத்தில் வந்ததுக்கு ......இருந்தாலும் என் நண்பன் டெர்ரர் பேர ஏன் போடல பன்னி ..முதல் ரெண்டு பேர்னு போட்டு போட்டிருக்கல்ம் இல்லையா?????//////

  கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு, அப்புறம் முதல் மூனு பேருன்னு ஏன் போடலேம்பாங்க.... தேவையா?

  ReplyDelete
 54. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  போட்டம் பாரு 15. இந்த பதிவுக்கு இதுவே அதிகம். கள்ளிக்காட்டு இதிகாசம் சீசன் 3 super/////

  நம்ம சிப்பு போலீசு நெலம இம்புட்டு சீப்பாயிடுச்சே?

  ReplyDelete
 55. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //திசைகளைத் தேடி….////

  தேவா அண்ணன் சகவாசம் வச்சிருக்குரவனுக எதையாச்சும் தேடிக்கிட்டே இருக்கானுகளே/////

  அப்போ நீங்க எத தேடுறீங்க போலீஸ்கார், வருத்தகரி.. சே.. விருதகிரி படம் பார்க்கறதுக்கு ஆளா?

  ReplyDelete
 56. ////வெறும்பய said...
  கவிஞர்கள் எனக்கு புதியவர்கள்...

  அனுபவசாலிகளில் கவதை காதலனை தெரியும்.. ஹரிசையும் தெரியும்.. மற்றவர்கள் எனக்கு புதிது..

  புன்னகை பூவும் புதிய பூ தான்..

  கதை சொல்லியும் புதியவர்.. பிரபலமும் எனக்கு புதியவர்..

  நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி..////

  நன்றி வெறும்பயலே......!

  ReplyDelete
 57. /////Harini Nathan said...
  நல்ல அறிமுகங்கள்..../////

  நன்றி ஹரிணி....!

  ReplyDelete
 58. /////dineshkumar said...
  வணக்கம் கவுண்டர்

  அறிமுகங்கள் அருமை

  இசை பாடும் பறவைகள்
  இறை தேடி பயணம்
  திசை மாறும் என்றோ
  திகைப்பில்லா தவிப்புடன்
  திசைகளைத் தேடி
  ஓர் பயணம்.............

  கவுண்டரே எதாவது புரியுதான்னு பாருங்க கொஞ்சம் ஆணி அப்புறமா வர்றேன்////

  எப்பவும்போலதான், என்னிக்கு புரிஞ்சிருக்கு...ஹி...ஹி.....!

  ReplyDelete
 59. /////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  //திசைகளைத் தேடி….////

  பூதங்களும் நானும்
  (நாளைய தலைப்பை முதலில் சொன்னது பெசொவின்னு என்னப் புகழ வேணாம், பண்ணி!)////

  இந்த தலைப்ப கமென்ட் பாக்சுக்கு வேணா வெச்சிடுவோம்...!

  ReplyDelete
 60. ////பிரபு . எம் said...
  Arumaiyaana arimugangal...////

  நன்றி பிரபு...!

  ReplyDelete
 61. /////நா.மணிவண்ணன் said...
  அண்ணே பன்னிகுட்டி அண்ணே அறிமுக படுத்தியதற்கு நன்றி ./////

  நன்றி மணிவண்ணன்!

  ReplyDelete
 62. நல்ல அறிமுகங்கள் பாஸ்!

  ReplyDelete
 63. நல்ல அறிமுகங்கள் ராம்ஸ்


  (அப்பாடி சொல்லிட்டேன்...படிச்சேன்னு நினைச்சுக்குவாங்கல்ல)

  ReplyDelete
 64. அண்ணே பல பேர் பாத்ததே இல்ல... பாத்திடரேன்

  ReplyDelete
 65. எங்கங்கே தேடறீங்க இவங்களை எல்லாம்.. ஒரு சிலர் தவிர யாருமே தெரியலை... நாம இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியவங்க நிறைய பேர் இருப்பாங்க போல இருக்கே... போய் படிக்கறேன்.. இவங்களை..

  ReplyDelete
 66. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 67. வலைச்சரத்தில் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எளிதானதல்ல! அதற்கு நிறைய நேரத்தை செலவிட வேண்டும்!

  ReplyDelete
 68. திசைகளை தேடி எந்த திசையின் பயணித்திருப்பார்!

  ReplyDelete
 69. கவுண்டரே உங்க கட காத்து வாங்குது அத கொஞ்சம் கவணிங்க

  ReplyDelete
 70. எண்ணித் துணிக கருமம்!
  எண்ணி போடுக கமெண்ட்!

  ReplyDelete
 71. பதில் இல்லாவிட்டாலும்
  போடுவேன் நான்
  மறுமொழி!

  ReplyDelete
 72. நாட்டில் கருத்து சுதந்திரம் நிறைய உள்ளது! (80க்கும் மேலே கமெண்ட் வந்துருக்கே!!!)

  ReplyDelete
 73. ஓரிருவர் தவிர அனைவரும் புதுசுங்க.
  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 74. இன்று பதிவர்களை அறிமுகம் செய்யும் ராம்சாமி சார் நாளை தலைவர்களை அறிமுகம் செய்யலாம்! நாளைய தலைவர்களின் தலைவர்க்கு இன்றே வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 75. டாக்டர் விஜய் இருக்கும்
  "திசைகளைத் தேடி" இந்த பதிவை போட்ட பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 76. சரங்களில் கோர்த்த பூக்களில் எல்லாம் ஈக்களின் மொய்ப்பு
  ஃபாலோயர்ஸ்!

  ReplyDelete
 77. யப்பா யாருப்பா இருக்கா இங்க? பன்னிகுட்டி சார்
  ?

  ReplyDelete
 78. நான் உள்ளேன் இங்கே வலையில் வலைச்சரத்தில்!

  ReplyDelete
 79. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு ஒரு template பின்னூட்டம் போட்ருக்கேன், அதுக்கு நன்றி சொல்ல கூட இல்ல..... சே என்ன உலகம் இது..

  ReplyDelete
 80. வலையில் மீன்களும் இல்லை மீன் பிடிப்பவர்களும் இல்லை! குளம் மட்டும் தனிமையாய்! ஒரு வேட்டைக்காரனை நினைத்து பயந்து கொண்டு!

  ReplyDelete
 81. சரங்களில் கோர்த்த பூக்களில் எல்லாம் ஈக்களின் மொய்ப்பு
  ஃபாலோயர்ஸ்!///


  அண்ணே கவிதை கூட நல்லா தான் இருக்கு.... ஆனா ஃபாலோயர்ஸ் என்ற ஆங்கில வார்த்தை உபயோகித்து ஆட்டதுல இருந்து நீக்கப்படுகிறீர்கள்

  ReplyDelete
 82. வலைசரத்தின் வள்ளல் பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 83. வலையுலக வள்ளவராயண் பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 84. செம்மொழி மாநாட்டின் சிங்கம் பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 85. யார் இந்த இம்சை அரசன்

  ReplyDelete
 86. ஆபிரிக்காவில் தமிழ் வளர்த்த ஆம்ஸ்ட்ராங் பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 87. ஒரு வேட்டைக்காரனை//

  அது நான் தான? என்ன பாத்தா ஊரே பயப்படுது...

  ReplyDelete
 88. @Arun
  ஆங்கிலத்தில் எழுதாவிட்டால் புரியாதே!

  ReplyDelete
 89. //இன்று பதிவர்களை அறிமுகம் செய்யும் ராம்சாமி சார் நாளை தலைவர்களை அறிமுகம் செய்யலாம்! நாளைய தலைவர்களின் தலைவர்க்கு இன்றே வாழ்த்துக்கள்//

  ஆமா அம்மா நல்லைக்கு பாபுவும் தமிழ் நாட்டின் முதல்வர் ஆகும் பொது அப்பாவும் பன்னி வந்து என் பேர போடுவாரு ..........கரெக்டா சொல்லணும் பன்னி .......

  ReplyDelete
 90. பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 91. பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 92. பன்னிக்குட்டி வாழ்க.

  ReplyDelete
 93. அப்போ யு கண்டிநியு மை லார்ட்...

  ReplyDelete
 94. கை வலிக்குதுயா பன்னிக்குட்டி ஒரு சோடா சொல்லு

  ReplyDelete
 95. சுற்றினான் உலகை
  கிடைத்தது
  விர்சுவல் நண்பர்கள்
  பிளாக்ஸ்

  ReplyDelete
 96. //கை வலிக்குதுயா பன்னிக்குட்டி ஒரு சோடா சொல்லு//

  கை வழிக்கு ஏன் சோடா கேக்குற ....மக்கா இவன் மேல சந்தேகமா இருக்கு

  ReplyDelete
 97. ராம்சாமி
  நாளை சரித்திரத்தில் உங்கள் பெயர் வருகிறதோ இல்லையோ இன்று நீங்கள் கவனிக்கப்பட்டீர்கள். இன்று நீங்கள் பிரபலம். உங்களுக்கு பல விசிறிகள்!
  நீங்கள் ஒரு பிரபலமான பிரபலம்!

  ReplyDelete
 98. சுற்றினான் உலகை
  கிடைத்தது
  விர்சுவல் நண்பர்கள்
  பிளாக்ஸ்

  இது நான் தான்... நான் தான்...

  ReplyDelete
 99. இம்சைஅரசன் பாபு.. said

  //கை வலிக்குதுயா பன்னிக்குட்டி ஒரு சோடா சொல்லு//

  கை வழிக்கு ஏன் சோடா கேக்குற ....மக்கா இவன் மேல சந்தேகமா இருக்கு//

  கை கழுவதான்.

  ReplyDelete
 100. சைக்கோ கவிதை:

  நித்தம் ஒன்றென செய்த போதும்
  திருப்தி வந்ததில்லை எனக்கு
  இன்றுதான் இறுதியென
  முடிவெடுத்து ஆரம்பித்தேன்

  விதமாய் விதமாய் செய்தேன்
  கொலை எனும் கலையை
  ரத்தம் பார்த்த பின்தான் என்
  சித்தம் சிறிது அடங்கியது

  துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
  சொன்னது என் மனம்
  இன்னும் வேண்டும் எனக்கு
  புது அனுபவம்....

  ReplyDelete
 101. //
  சுற்றினான் உலகை
  கிடைத்தது
  விர்சுவல் நண்பர்கள்
  பிளாக்ஸ்//

  S.K!
  itz really cho chweet hykoo

  ReplyDelete
 102. விதமாய் விதமாய் செய்தேன்
  கொலை எனும் கலையை
  ரத்தம் பார்த்த பின்தான் என்
  சித்தம் சிறிது அடங்கியது//

  ஆகா... கொலை செய்யற ஆளா நீங்க?
  எங்க பன்னிகுட்டி அண்ணன கொன்னுடாதீங்க...

  ReplyDelete
 103. துடிதுடிக்கும் குரலை கேட்டபின்
  சொன்னது என் மனம்
  இன்னும் வேண்டும் எனக்கு
  புது அனுபவம்...//

  my god!
  watta cruel feel!!

  ReplyDelete
 104. அருமையான அறிமுகங்கள்!!!

  ReplyDelete
 105. ////Balaji saravana said...
  நல்ல அறிமுகங்கள் பாஸ்!////

  நன்றி பாலாஜி!

  ReplyDelete
 106. /////அருண் பிரசாத் said...
  நல்ல அறிமுகங்கள் ராம்ஸ்


  (அப்பாடி சொல்லிட்டேன்...படிச்சேன்னு நினைச்சுக்குவாங்கல்ல)/////

  சரி சரி, அப்பிடியே நெனச்சுத் தொலையறேன்....!

  ReplyDelete
 107. Mr.samy!
  u hav gud sense of selection n titling :)

  ReplyDelete
 108. Hi friends can i join here..

  ReplyDelete
 109. மிக்க நன்றி வேணு அவர்களே!

  ReplyDelete
 110. /////Arun Prasath said...
  அண்ணே பல பேர் பாத்ததே இல்ல... பாத்திடரேன்/////

  சும்மா எட்ட நின்னு பாத்துட்டு வரப்படாது, படிக்கோனும்....!

  ReplyDelete
 111. /////பிரியமுடன் ரமேஷ் said...
  எங்கங்கே தேடறீங்க இவங்களை எல்லாம்.. ஒரு சிலர் தவிர யாருமே தெரியலை... நாம இன்னும் தெரிஞ்சிக்க வேண்டியவங்க நிறைய பேர் இருப்பாங்க போல இருக்கே... போய் படிக்கறேன்.. இவங்களை..////

  நன்றி ரமேஷ்...!

  ReplyDelete
 112. எல்லோருக்காகவும் இந்த இனிய பாடலை சமர்பிக்கிறேன்!

  Nice Song

  ReplyDelete
 113. ////பதிவுலகில் பாபு said...
  நல்ல அறிமுகங்கள்..////

  நன்றி பாபு....!

  ReplyDelete
 114. ///எஸ்.கே said...
  வலைச்சரத்தில் பதிவுகளை அறிமுகப்படுத்துவது எளிதானதல்ல! அதற்கு நிறைய நேரத்தை செலவிட வேண்டும்!/////

  உண்மைதான் எஸ்.கே....!

  ReplyDelete
 115. நல்ல அறிமுகங்கள்

  பகிர்விற்கு நன்றி..

  ReplyDelete
 116. //// jaya ஸ்ரீ said...
  Hi friends can i join here..////

  வாங்க வாங்க, இதுக்கெதுக்கு கேட்டுக்கிட்டு இருக்கீங்க....!

  ReplyDelete
 117. @பிரசாத்

  டாய்!! உன் பேச்ச கேட்டு வந்தேன் பாரு.... இருந்தாலும்... ரொம்ப கேவலமா திட்டி இருக்காரு.. :))

  ReplyDelete
 118. @ jaya ஸ்ரீ
  //
  நல்ல அறிமுகங்கள்

  பகிர்விற்கு நன்றி..//
  பதிவை படிச்சீங்களா?

  ( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)

  ReplyDelete
 119. /////அன்பரசன் said...
  ஓரிருவர் தவிர அனைவரும் புதுசுங்க.
  அறிமுகத்திற்கு நன்றி.//////

  நன்றி அன்பரசன்....!

  ReplyDelete
 120. வாங்க வாங்க, இதுக்கெதுக்கு கேட்டுக்கிட்டு

  //

  பெரியவங்க நீங்க அதனால தான்.. ஒரு வார்த்தை கேக்கலாமேன்னு

  ReplyDelete
 121. @jaya ஸ்ரீ said...

  //நல்ல அறிமுகங்கள்

  பகிர்விற்கு நன்றி//

  டெம்ப்லேட் கமெண்ட் போட்டால் கண்டபடி கலாய்க்க படுவீர்கள்... :))

  ReplyDelete
 122. அருண் பிரசாத் said...
  @ jaya ஸ்ரீ
  //
  நல்ல அறிமுகங்கள்

  பகிர்விற்கு நன்றி..//
  பதிவை படிச்சீங்களா?

  ( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)////

  அதை ஊக்குவிப்போர் சங்கம்

  ReplyDelete
 123. பகிர்விற்கு நன்றி..//
  பதிவை படிச்சீங்களா?

  ( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)

  //

  படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா..

  ReplyDelete
 124. @அருண்

  //( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)//

  மச்சி!! கைய கொடு... இன்னைக்கு இங்க ஒரு கொலையா?? :)))

  ReplyDelete
 125. Nedunalvadai
  இதை தமிழ்படுத்தவும்.

  ReplyDelete
 126. jaya ஸ்ரீ said...
  பகிர்விற்கு நன்றி..//
  பதிவை படிச்சீங்களா?

  ( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)

  //

  படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா./////

  அப்போ படிக்கலையா அட பன்னி உங்களுக்கு அவமானம்

  ReplyDelete
 127. TERROR-PANDIYAN(VAS) said...

  டெம்ப்லேட் கமெண்ட் போட்டால் கண்டபடி கலாய்க்க படுவீர்கள்... :))

  //

  ஹாய் டெரர் நீங்களா..

  ReplyDelete
 128. சௌந்தர் said...
  அதை ஊக்குவிப்போர் சங்கம் @@

  Thanks frnd

  ReplyDelete
 129. யாருப்பா அது வூட்டுல

  ReplyDelete
 130. @ஜெயஸ்ரீ

  //படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா..//

  காலைல இருந்து ஓவர் ட்ரைனிங்...பசங்க கொலைவெறில இருக்கனுங்க... உங்க நல்லதுக்கு சொல்றேன் ஓடு போய்டுங்க... :))

  ReplyDelete
 131. jaya ஸ்ரீ said...
  TERROR-PANDIYAN(VAS) said...

  டெம்ப்லேட் கமெண்ட் போட்டால் கண்டபடி கலாய்க்க படுவீர்கள்... :))

  //

  ஹாய் டெரர் நீங்களா.////


  நீங்களா....நீங்களா....நீங்களா....நீங்களா....நீங்களா....நீங்களா....நீங்களா....நீங்களா....

  டெரர்: ஆமா ஆமா ஆமா

  ReplyDelete
 132. ////நிழல்கள்... said...
  அருமையான அறிமுகங்கள்!!!/////

  நன்றி நிழல்கள்...!

  ReplyDelete
 133. என்னால நடக்குது இங்கே..

  ReplyDelete
 134. TERROR-PANDIYAN(VAS) said...
  @அருண்

  //( டெம்பிள்ட் கமெண்ட் போடுவோரை கலாய்ப்போர் சங்கம்)//

  மச்சி!! கைய கொடு... இன்னைக்கு இங்க ஒரு கொலையா?? :)))

  @@@@

  எதுக்கு டெரர்..

  ReplyDelete
 135. ////venu said...
  Mr.samy!
  u hav gud sense of selection n titling :)////

  நன்றி venu...!

  ReplyDelete
 136. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////நிழல்கள்... said...
  அருமையான அறிமுகங்கள்!!!/////

  நன்றி நிழல்கள்...!


  உம்ம கிட்டே இப்பா யாருவந்து 150thu கம்மேன்டுல விளக்கம் சொல்லலைன்னு அழுதா; ஏன்யா இப்புடி

  ReplyDelete
 137. TERROR-PANDIYAN(VAS) said...
  @ஜெயஸ்ரீ

  //படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா..//

  காலைல இருந்து ஓவர் ட்ரைனிங்...பசங்க கொலைவெறில இருக்கனுங்க... உங்க நல்லதுக்கு சொல்றேன் ஓடு போய்டுங்க... :))////

  தம்பி தங்கச்சி இது ரத்த பூமி..... அதை சொல்லுங்க டெரர் முதல்

  ReplyDelete
 138. போச்சே போச்சே வடை போச்சே

  ReplyDelete
 139. வெறும்பய said...
  என்னால நடக்குது இங்கே..////

  இங்க வா மக்கா காதை காட்டு சொல்றேன்

  ReplyDelete
 140. TERROR-PANDIYAN(VAS) said...
  @ஜெயஸ்ரீ

  //படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமா..//

  காலைல இருந்து ஓவர் ட்ரைனிங்...பசங்க கொலைவெறில இருக்கனுங்க... உங்க நல்லதுக்கு சொல்றேன் ஓடு போய்டுங்க... :))

  //

  என்ன டியர் நீங்களே துரத்துறீங்க.. நீங்க தானே இங்கே வர சொன்னீங்க... என்னோட பிரிஎண்ட்ஸ் எல்லாம் இங்கே இருக்காங்க வாங்கன்னு சொன்னீங்க..

  ReplyDelete
 141. vinu said...
  போச்சே போச்சே வடை போச்சே////

  பன்னிக்குட்டி அந்த வடையை அவர் கிட்ட கொடுங்க

  ReplyDelete
 142. யோவ் வினு ஒரு மனுஷன் கமெண்ட் போட வர நேரமையா இது.. ஏன்யா இவ்வளவு லேட்.. போ போய் 1000 ரூபா பைன் கட்டிட்டு வா...

  ReplyDelete
 143. தம்பி தங்கச்சி இது ரத்த பூமி..... அதை சொல்லுங்க டெரர் முதல்  நீங்க ரத்தச்சரித்தரம் படத்தைப்பத்தி பேசுறீங்களா @doubttu

  ReplyDelete
 144. /////சௌந்தர் said...
  vinu said...
  போச்சே போச்சே வடை போச்சே////

  பன்னிக்குட்டி அந்த வடையை அவர் கிட்ட கொடுங்க////

  லேட்டா வந்ததுக்கு பெஞ்சு மேல ஏறி நிக்க சொல்லுங்க, அப்பத்தான் கொடுப்பேன்...!

  ReplyDelete
 145. @ஜெயஸ்ரீ

  //என்ன டியர் நீங்களே துரத்துறீங்க.. நீங்க தானே இங்கே வர சொன்னீங்க... என்னோட பிரிஎண்ட்ஸ் எல்லாம் இங்கே இருக்காங்க வாங்கன்னு சொன்னீங்க..//

  இதுலே தெரியுது நீங்க பொண்ணு இல்லைனு... சும்மா கலாய்க்க பாக்கதிங்க... சொன்னாலும் சொல்லாட்டியும் ரத்த பூமில வித்தை காட்ட வந்து இருக்கிங்க... :)) யாரு மச்சி நீ?? சீக்கிரம் உண்மை சொல்லிடு... :)))

  ReplyDelete
 146. TERROR-PANDIYAN(VAS) said...
  @ஜெயஸ்ரீ

  //என்ன டியர் நீங்களே துரத்துறீங்க.. நீங்க தானே இங்கே வர சொன்னீங்க... என்னோட பிரிஎண்ட்ஸ் எல்லாம் இங்கே இருக்காங்க வாங்கன்னு சொன்னீங்க..//

  இதுலே தெரியுது நீங்க பொண்ணு இல்லைனு... சும்மா கலாய்க்க பாக்கதிங்க... சொன்னாலும் சொல்லாட்டியும் ரத்த பூமில வித்தை காட்ட வந்து இருக்கிங்க... :)) யாரு மச்சி நீ?? சீக்கிரம் உண்மை சொல்லிடு... :)))/////

  மக்கா அது நிச்சயம் நம்ம பையன் தான்

  ReplyDelete
 147. திசைகளைத் தேடி….

  //

  என்னாச்சு.. கண்டுபிடிச்சுட்டியா?....

  ReplyDelete
 148. வெறும்பய said...
  யோவ் வினு ஒரு மனுஷன் கமெண்ட் போட வர நேரமையா இது.. ஏன்யா இவ்வளவு லேட்.. போ போய் 1000 ரூபா பைன் கட்டிட்டு வா...


  ஒரு மாசமா வேலையில்லாம இருந்து இப்பதான் HCL காரன் ஒரு 10 நாள் வேலை குடுத்து காசு குடுக்குறான்; இதுல எங்கயா டைமுக்கு வந்து கமெண்ட் போடுறது

  ReplyDelete
 149. //////TERROR-PANDIYAN(VAS) said...
  @ஜெயஸ்ரீ

  //என்ன டியர் நீங்களே துரத்துறீங்க.. நீங்க தானே இங்கே வர சொன்னீங்க... என்னோட பிரிஎண்ட்ஸ் எல்லாம் இங்கே இருக்காங்க வாங்கன்னு சொன்னீங்க..//

  இதுலே தெரியுது நீங்க பொண்ணு இல்லைனு... சும்மா கலாய்க்க பாக்கதிங்க... சொன்னாலும் சொல்லாட்டியும் ரத்த பூமில வித்தை காட்ட வந்து இருக்கிங்க... :)) யாரு மச்சி நீ?? சீக்கிரம் உண்மை சொல்லிடு... :)))/////

  டாய்ய்..டாய்.. நீ ரொம்ப சவுண்டு கொடுக்கும் போதே, தெரியுது யாருன்னு, போ, போரத்துல போயி மன்னிப்பு கேளு....!

  ReplyDelete
 150. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சௌந்தர் said...
  vinu said...
  போச்சே போச்சே வடை போச்சே////

  பன்னிக்குட்டி அந்த வடையை அவர் கிட்ட கொடுங்க////

  லேட்டா வந்ததுக்கு பெஞ்சு மேல ஏறி நிக்க சொல்லுங்க, அப்பத்தான் கொடுப்பேன்...!/////

  @@@@@@vinu
  வினு வடை வேண்டும் என்றால் பெஞ்சு மேல ஏறி நிள்ளு

  ReplyDelete
 151. /////பட்டாபட்டி.... said...
  திசைகளைத் தேடி….

  //

  என்னாச்சு.. கண்டுபிடிச்சுட்டியா?....///

  ஆமா, ஆமா கண்டுபுடிச்சிட்டேன், எல்லாத்திசையும் அங்கங்கேதான் இருக்கு!

  ReplyDelete
 152. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சௌந்தர் said...
  vinu said...
  போச்சே போச்சே வடை போச்சே////

  பன்னிக்குட்டி அந்த வடையை அவர் கிட்ட கொடுங்க////

  லேட்டா வந்ததுக்கு பெஞ்சு மேல ஏறி நிக்க சொல்லுங்க, அப்பத்தான் கொடுப்பேன்...!


  யோவ் யோவ் பன்னிகுட்டி உம்மகிட்டே சொல்லிட்டுதானே அன்னைக்கு நான் ஊருல பஸ்ஸே ஏறுனேன் சென்னைக்கு; இப்ப இப்புடி சொன்ன என்ன பண்ணுறது சாப்பாட்டு நேரத்துல நண்பன் நீ வருத்தப்படுவிஎன்னு வந்து கமெண்ட் போட்ட இப்புடி வடையையும் புடிங்கிட்டு இதுல பெஞ்சுமேல வேற நிக்க சொன்ன எப்புடியா

  ReplyDelete
 153. எல்லாமே பார்க்காத ஆட்கள் தான் ..நல்லா கண்டுபிடிக்கறீங்க

  ReplyDelete
 154. எல்லா அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 155. me the 175thuuu iya intha vadai enakkuthaan

  ReplyDelete
 156. @பன்னிகுட்டி

  //டாய்ய்..டாய்.. நீ ரொம்ப சவுண்டு கொடுக்கும் போதே, தெரியுது யாருன்னு, போ, போரத்துல போயி மன்னிப்பு கேளு....! //

  அட பாவி!! இதை தான் பாபு சொன்னாரா?? அம்மா தாயே நீங்க கிளம்புங்க... இவங்க என்னை சந்தேக படறானுங்க... :))

  ReplyDelete
 157. me the 175thuuu iya intha vadai enakkuthaan

  ReplyDelete
 158. /////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////சௌந்தர் said...
  vinu said...
  போச்சே போச்சே வடை போச்சே////

  பன்னிக்குட்டி அந்த வடையை அவர் கிட்ட கொடுங்க////

  லேட்டா வந்ததுக்கு பெஞ்சு மேல ஏறி நிக்க சொல்லுங்க, அப்பத்தான் கொடுப்பேன்...!


  யோவ் யோவ் பன்னிகுட்டி உம்மகிட்டே சொல்லிட்டுதானே அன்னைக்கு நான் ஊருல பஸ்ஸே ஏறுனேன் சென்னைக்கு; இப்ப இப்புடி சொன்ன என்ன பண்ணுறது சாப்பாட்டு நேரத்துல நண்பன் நீ வருத்தப்படுவிஎன்னு வந்து கமெண்ட் போட்ட இப்புடி வடையையும் புடிங்கிட்டு இதுல பெஞ்சுமேல வேற நிக்க சொன்ன எப்புடியா/////

  சரி சரி, வடைய நீயே வெச்சுக்க, லஞ்சோட சேத்து சாப்புடு!

  ReplyDelete
 159. கிழக்கு
  மேற்கு
  வடக்கு
  தெற்கு

  ராம்சாமி சார் நீங்க தேடின திசைகள் இதோ!

  ReplyDelete
 160. /////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  எல்லாமே பார்க்காத ஆட்கள் தான் ..நல்லா கண்டுபிடிக்கறீங்க/////

  நன்றி சதீஷ்குமார்....!

  ReplyDelete
 161. TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //டாய்ய்..டாய்.. நீ ரொம்ப சவுண்டு கொடுக்கும் போதே, தெரியுது யாருன்னு, போ, போரத்துல போயி மன்னிப்பு கேளு....! //

  அட பாவி!! இதை தான் பாபு சொன்னாரா?? அம்மா தாயே நீங்க கிளம்புங்க... இவங்க என்னை சந்தேக படறானுங்க... :)//////

  டெரர் நம்ம போரம் ல வந்தது உண்மையான ஆளு தான் ஆனா இங்கு வந்தது நம்ம பசங்க தான்

  ReplyDelete
 162. அடப்போங்கயா இன்னைக்கு correcttaaa எல்லாமும் மிஸ் ஆகுது daaaaai TERRர் இப்பயும் வடை போச்சே

  ReplyDelete
 163. @வினு

  //நீங்க ரத்தச்சரித்தரம் படத்தைப்பத்தி பேசுறீங்களா @doubttu//

  இல்லிங்க. எனக்கு இங்க டெஸ்ட் நடக்குது. :(

  ReplyDelete
 164. வெல்கம் வெல்கம்

  :)

  ReplyDelete
 165. //////எஸ்.கே said...
  கிழக்கு
  மேற்கு
  வடக்கு
  தெற்கு

  ராம்சாமி சார் நீங்க தேடின திசைகள் இதோ!//////

  நல்ல வேள கண்டுபுடிச்சி கொடுத்தீங்க, இல்லேன்னா திசையே தெரியாம உலகமே நின்னு போயிருக்கும்!

  ReplyDelete
 166. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  சரி சரி, வடைய நீயே வெச்சுக்க, லஞ்சோட சேத்து சாப்புடு!


  Actuallaa பன்னிகுட்டி ரொம்பவும் நல்லவரு வல்லவரு; நாளும் தெரிஞ்சவரு[திசைகளை sollalai]; நாட்டுக்கு நல்லவரு; ஞானி புத்திசாலி, அவரைமாதிரி ஒரு நல்லவரை நாம சல்லடை போட்டு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது.
  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இப்பவே கண்ணை கட்டுதே

  ReplyDelete
 167. jaya ஸ்ரீ said...

  @வினு

  //நீங்க ரத்தச்சரித்தரம் படத்தைப்பத்தி பேசுறீங்களா @doubttu//

  இல்லிங்க. எனக்கு இங்க டெஸ்ட் நடக்குது. :(

  //

  இங்கயும் டேஸ்டா.. அட போங்கப்பா,, அதுக்கு பயந்து கிட்டு தானே பள்ளிகூடத்துக்கே போகல..

  ReplyDelete
 168. ///// கோவி.கண்ணன் said...
  வெல்கம் வெல்கம்

  :)/////

  ரொம்ப சந்தோசம் சார், உங்கள் ஆதரவிற்கு நன்றி...!

  ReplyDelete
 169. iyaaaaaaaaa me the 185th vadai oru valiyaa pudingiyaachuuuu [naan vadaiyay sonnean]

  ReplyDelete
 170. @vinu

  //அடப்போங்கயா இன்னைக்கு correcttaaa எல்லாமும் மிஸ் ஆகுது daaaaai TERRர் இப்பயும் வடை போச்சே//

  உன்னை அங்க யாரோ கூப்பிடராங்க பாரு...

  ReplyDelete
 171. வாங்க வாங்க ஊர் கூடி த்தான் தேர் இலுகனும்; இன்னும் 10 கமென்ட்டு தான் 200 அடிக்க

  ReplyDelete
 172. TERROR-PANDIYAN(VAS) said...

  உன்னை அங்க யாரோ கூப்பிடராங்க பாரு...


  உன்னை யாரு comment number 175 ல ஒரு விளக்கஉறை கொடுத்து அந்த வடையை waste பண்ண சொன்னது

  ReplyDelete
 173. @வெறும்பய

  //இங்கயும் டேஸ்டா.. அட போங்கப்பா,, அதுக்கு பயந்து கிட்டு தானே பள்ளிகூடத்துக்கே போகல..//

  அது டேஸ்ட் இல்லிங்க டெஸ்ட்... நீங்க சாப்பிடதான் ஸ்கூல் போணிங்களா??

  ReplyDelete
 174. மச்சி டெரர்... மேடத்தை வலைசரத்துல வெட்ட வேணாம்... பொது இடம்... உன் பிளாக்குக்கு வர சொல்லு...

  அங்க தீர்த்துடலாம்

  ReplyDelete
 175. 192 .....loading 8 to gooooooo

  ReplyDelete
 176. ஆன்லைன்.. அதாவது Online.. ஹி..ஹி

  ( அன்பளிப்பு..வெறும்பயல் அவர்கள்..)

  ReplyDelete
 177. நான் முன்னாடி போட்ட ஆடியோ யாருக்கும் புடிக்கலை போல அதனால இப்போ இரண்டு வீடியோ

  video 1

  video 2

  ReplyDelete
 178. jaya ஸ்ரீ said...
  @வெறும்பய

  //இங்கயும் டேஸ்டா.. அட போங்கப்பா,, அதுக்கு பயந்து கிட்டு தானே பள்ளிகூடத்துக்கே போகல..//

  அது டேஸ்ட் இல்லிங்க டெஸ்ட்... நீங்க சாப்பிடதான் ஸ்கூல் போணிங்களா??


  yammaaa tamil teacher neega yaarumaa romba neramaa namma terror koovikinu irrukuraar konjam bathil sollunga

  ReplyDelete
 179. //////jaya ஸ்ரீ said...
  @வெறும்பய

  //இங்கயும் டேஸ்டா.. அட போங்கப்பா,, அதுக்கு பயந்து கிட்டு தானே பள்ளிகூடத்துக்கே போகல..//

  அது டேஸ்ட் இல்லிங்க டெஸ்ட்... நீங்க சாப்பிடதான் ஸ்கூல் போணிங்களா??/////

  ஆமா, அந்தப்பய சத்துணவு சாப்டே, பாடி வளத்தவன்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது