07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 28, 2010

காதல் செவ்வாய்

காதலின் தீபம் ஒன்று...

நேத்து ஒரு பிரபல பதிவரின் லிங்க் கொடுத்தனே. போய் பாத்தீங்களா? என்னது அவரை புழந்து பாடணுமா? சேச்சே. அவருக்கு புழச்சி எல்லாம் பிடிக்காது. புகழ வேண்டாம். வேணும்னா அவரோட அக்கவுண்டுல பணமா போட்டுடுங்க.


காதல். சினிமாவுல இருந்து ஸ்கூல் படிக்கிற பசங்க வரைக்கும் இந்த மூன்றேழுத்துக்கு மயங்காதவர் யாரும் இல்லை. தமிழன் அவர்கள் தவணைக் காதலை பத்தி கவிதையாக சொல்லி இருக்கிறார். காதலின் தோழனான ரோஜாவின் அணிவகுப்பையே அழகாக நடத்தி இருக்கிறார். காதல் கவிதையின் தொகுப்புகள் உங்களுக்காக. தமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கனும்கிறது இவருடைய காதல்.


இதயச்சாரல் வீசும் தமிழ் காதலன். இவரை அனேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கவிதையை காதலிப்பவர்கள் இவர் பிளாக் வாருங்கள்.
மனதை அதிர வைக்கும் காதல் கதையை சொல்கிறார் நண்பர் "இது எப்படி இருக்கு" பாக்கியராஜ். படிச்சிட்டு மொக்கை ஆனீங்கன்னா நிர்வாகம் பொறுப்பில்லை. பொண்ணுங்ககிட்ட உங்க லவ் சொல்றதை எதோட கம்பேர் பண்றார்னு பாருங்க.


காதல்னா என்னான்னு இவங்க கொஞ்சம் கிறுக்கி இருக்காங்க. என்னான்னு போய் பாருங்க. காதலனுக்கோ காதலிக்கோ செல்லப் பேர் இருக்கனுமா வேணாமா? இங்க பாருங்க.
இந்த அஞ்சா சிங்கம் காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குறார். பாத்து எஸ்கேப்பு ஆவுங்கோ(செல்வா அவர் பிளாக்குல வடை இருக்கு. போய் எடுத்துக்கோ).
இவர் பேர் காதல் குருடன் தாங்கோ. ஆனா காதல் பார்வை இவரிடம் நிறையவே இருக்கு.  விவசாயி முத்தம் எப்டி இருக்குன்னு படிச்சு பாருங்களேன்.


நிரஞ்சன் வாய்ஸ். இது தமிழா? வரி விலக்கு கிடைக்குமா? உயர்ந்த காதல்(LIC Buildingகா அப்டின்னு கேட்க கூடாது) எப்டி இருக்கும்னு கவிதையா சொல்லிருக்காரு. காதலும் கல்யாணமும் எப்டி இருக்கும்னு கவிதைல சொல்லிருக்காரு. 
இங்க என்ன கெக்கபிக்கேன்னு சிரிப்பு. போய் எல்லா பதிவையும் படிங்க. என்னை மாதிரி எந்த லிங்க்கையும் படிக்காம அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்ன்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டா அப்புறம் நம்ம நண்பர்கள் பன்னிகுட்டி , செல்வா பிளாக் லிங்க் அனுப்பிடுவேன் ஜாக்கிரதை.......
.....

135 comments:

 1. இது எப்படி இருக்கு, காதல் குருடன், niranjan's voice மூவருமே எனக்கு புதிய அறிமுகங்கள்... அவர்கள் வலைப்பூக்களில் உறுப்பினராகிவிட்டேன்... நன்றி போலீஸ்...

  ReplyDelete
 2. மன்னிச்சுக்கோங்க செல்வா...

  ReplyDelete
 3. காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க........

  ReplyDelete
 4. //காதல் செவ்வாய்//

  நாளைக்கு காவிய புதனா?

  இது நல்லாருக்கே......

  ReplyDelete
 5. மூணுபேர் பழசு.
  நாலுபேர் புதுசு.
  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்

  ReplyDelete
 7. நான் template கமெண்ட் தான் போட்டிருக்கேன்.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கா..

  ReplyDelete
 8. //philosophy prabhakaran said...

  இது எப்படி இருக்கு, காதல் குருடன், niranjan's voice மூவருமே எனக்கு புதிய அறிமுகங்கள்... அவர்கள் வலைப்பூக்களில் உறுப்பினராகிவிட்டேன்... நன்றி போலீஸ்...
  //

  நன்றி.

  ReplyDelete
 9. //philosophy prabhakaran said...

  மன்னிச்சுக்கோங்க செல்வா...
  /

  செல்வா ரூம் போட்டு அழுவானே

  ReplyDelete
 10. //மாணவன் said...

  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க........
  //

  கடமைன்னு வந்துட்டா நாங்கெல்லாம்...

  ReplyDelete
 11. //மாணவன் said...

  //காதல் செவ்வாய்//

  நாளைக்கு காவிய புதனா?

  இது நல்லாருக்கே......
  ////

  என் இனமடா நீ

  ReplyDelete
 12. //அன்பரசன் said...

  மூணுபேர் பழசு.
  நாலுபேர் புதுசு.
  அறிமுகத்திற்கு நன்றி.
  /

  போய் படிங்க. நன்றி

  ReplyDelete
 13. //வெறும்பய said...

  நான் template கமெண்ட் தான் போட்டிருக்கேன்.. உங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கா..
  ///

  நானும் உனக்கு Template comment தான் போடுவேன். இப்போ என்ன பண்ணுவ?

  ReplyDelete
 14. காலை வணக்கம்! இன்னும் எல்லோரையம் பார்க்கல... அறிமுகத்துக்கு நன்றிங்கோ!!

  ReplyDelete
 15. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //மாணவன் said...

  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க........
  //

  கடமைன்னு வந்துட்டா நாங்கெல்லாம்.../////////////


  கடைமைன்னு வந்துட்டா.... என்னை பண்ணுவிங்க? கவுந்தடிச்சு படுத்துருவிகளா?

  ReplyDelete
 16. வலைச்சர முதல்வர்
  எங்கள் அண்ணன்
  சிரிப்பு போலீஸ்
  வாழ்க

  அறிமுகம்
  எல்லாம்
  அமர்க்களம்

  ReplyDelete
 17. பல தெரியாத ப்லாக்குகள்!!

  நல்ல அறிமுகங்கள்.

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 18. நீங்க எழுதுறதெல்லாம் மொக்கை தான். இதெல்லாம் படிக்க உங்களுக்கு ஏது ரசனை. உண்மைய சொல்லுங்க நீங்கதான் வலைச்சரத்துல எழுதுறது நீங்களா? இல்ல வேற யாராவது எழுதிகொடுத்ததா?

  ReplyDelete
 19. //வைகை said...

  காலை வணக்கம்! இன்னும் எல்லோரையம் பார்க்கல... அறிமுகத்துக்கு நன்றிங்கோ!!
  ///

  வாங்க சிங்கை சிங்கமே

  ReplyDelete
 20. //வைகை said...

  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //மாணவன் said...

  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க........
  //

  கடமைன்னு வந்துட்டா நாங்கெல்லாம்.../////////////


  கடைமைன்னு வந்துட்டா.... என்னை பண்ணுவிங்க? கவுந்தடிச்சு படுத்துருவிகளா?
  /

  எருமையா மாறிடுவோம்...

  ReplyDelete
 21. //siva said...

  வலைச்சர முதல்வர்
  எங்கள் அண்ணன்
  சிரிப்பு போலீஸ்
  வாழ்க

  அறிமுகம்
  எல்லாம்
  அமர்க்களம்
  //

  அண்ணனுக்கு ஒரு தலைக்கறி பார்சல்

  ReplyDelete
 22. //ஆமினா said...

  பல தெரியாத ப்லாக்குகள்!!

  நல்ல அறிமுகங்கள்.

  வாழ்த்துக்கள் சகோ
  ///

  நன்றி

  ReplyDelete
 23. //ராஜி said...

  நீங்க எழுதுறதெல்லாம் மொக்கை தான். இதெல்லாம் படிக்க உங்களுக்கு ஏது ரசனை. உண்மைய சொல்லுங்க நீங்கதான் வலைச்சரத்துல எழுதுறது நீங்களா? இல்ல வேற யாராவது எழுதிகொடுத்ததா?
  ////

  நான் எழுதுரதில்லைங்கோ. ஒன்லி டைப்பிங்

  ReplyDelete
 24. என்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க..

  ReplyDelete
 25. என்னை மாதிரி எந்த லிங்கையும் படிக்காமல் அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள் னு templet கமெண்ட் போட்டா..,
  ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
  அடப்பாவி அவனா நீ? நீ எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. உன்னைலாம் நம்பமுடியாது போல இருக்கே

  ReplyDelete
 26. 25 வது வடை எனக்கா? செல்வா அழமாட்டான்

  ReplyDelete
 27. நான் எழுதறதில்லீங்கோ. ஒன்லி டைப்பிங்.

  ஃஃஃஃஃ
  அடடடா. எப்பூடி இப்படீலாம் யோசிக்கிறீங்க. அந்த டைப்பீபீபீங் தான் யாரு னு கேட்டேன்

  ReplyDelete
 28. அறிமுகத்திற்கு நன்றி...

  ReplyDelete
 29. "காதல் செவ்வாய்///
  செவ்வாய்கிழமை மட்டும்தான் காதலிக்கணுமா... இல்ல நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாம் செவ்வாய் கிழமைதான் எழுதுவாங்களா... டவுட்டு..

  ReplyDelete
 30. ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க.//

  எவ்ளோ போலீஸ் கமிசன்?

  ReplyDelete
 31. அறிமுகமானவர்களும் புதியவர்களுமாய் அருமையான அறிமுகம்.

  ReplyDelete
 32. அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்

  ReplyDelete
 33. சிரிப்பு போலிஸ் பிளாக் படிக்கறதுக்கு.... பன்னிகுட்டி, செல்வா பிளாக் படிக்கறது எவ்வளவோ மேல்

  ReplyDelete
 34. வணக்கம்
  காதல் அறிமுகங்கள் சூப்பர்

  ReplyDelete
 35. நல்ல அறிமுகங்கள்.... (கமிசன்லாம் கரெக்டா வந்துடுச்சா? இல்லேன்னா சொல்லு போட்டுத்தள்ளிடலாம்)

  ReplyDelete
 36. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நல்ல அறிமுகங்கள்.... (கமிசன்லாம் கரெக்டா வந்துடுச்சா? இல்லேன்னா சொல்லு போட்டுத்தள்ளிடலாம்)

  கவுண்டரே இங்கயும் கமிஷனா என்ன கொடுமை சரவணன்

  ReplyDelete
 37. ///// அருண் பிரசாத் said...
  சிரிப்பு போலிஸ் பிளாக் படிக்கறதுக்கு.... பன்னிகுட்டி, செல்வா பிளாக் படிக்கறது எவ்வளவோ மேல்/////

  உனக்கு அடுத்த மந்திரி சபைல கண்டிப்பா சீட்டு உண்டு தம்பி.....!

  ReplyDelete
 38. ////மாணவன் said...
  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க......../////

  யோவ், அவரு நேத்தே ப்ளாக்கருல டைம் செட் பண்ணி வெச்சு பப்ளிஷ் பண்ணியிருக்காரு, அதுக்குப் போயி... ? யோவ், வரவர எல்லாத்துக்கும் இப்பிடி சும்மா கெடக்கறவிங்கள சொறிஞ்சு விடுறதே வேலையா போச்சுய்யா....

  ReplyDelete
 39. ///இந்திரா said...
  என்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க..///

  போலீசு, நன்றி அறிமுகத்துக்கு(பேசுனதுக்கு மேல ஒரு பைசா தேறாது தல)

  ReplyDelete
 40. இன்னைக்குக் காதல் செவ்வாய்னா, நாளைக்குக் காவிய புதனா? அய்யய்யோ..... ஓடுங்கடா... ஓடுங்கடா.. எல்லோரும் நிக்காம ஓடுங்க......!

  ReplyDelete
 41. //இந்த அஞ்சா சிங்கம் காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குறார். பாத்து எஸ்கேப்பு ஆவுங்கோ(செல்வா அவர் பிளாக்குல வடை இருக்கு. போய் எடுத்துக்கோ).
  ///

  அட ஆமா , சிடேலா வச்சிருக்காங்க அண்ணா .. நான் போய் எடுத்துக்கிறேன் . ஹி ஹி ஹி

  ReplyDelete
 42. // நிறைய புதியவர்கள்ன்னு டெம்ப்ளேட் கமென்ட் போட்டா அப்புறம் நம்ம நண்பர்கள் பன்னிகுட்டி , செல்வாபிளாக் லிங்க் அனுப்பிடுவேன் ஜாக்கிரதை.......
  ...../

  இது தண்டனையா ..?

  ReplyDelete
 43. அருமையான அறிமுகங்கள்!

  ReplyDelete
 44. நீங்க செவ்வாக்கிழமைதான் காதலிப்பீங்களா? அப்ப புதன்....., வியாழன்....,....

  ReplyDelete
 45. அங்கராகன் (செவ்வாய் பகவான்) உங்களுக்கு அருள் பாலிக்கட்டும்!

  ReplyDelete
 46. நீங்கள் வலைப்பூக்களை அறிமுகப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது!

  ReplyDelete
 47. இன்னைக்கு புதிர் இல்லையா?

  ReplyDelete
 48. இந்த காதல் கவிதை ரமேஷ் அவர்களுக்கு சமர்ப்பணம்!

  வானத்திலிருந்து
  தான் தேவதைகள்
  வருமாமே..
  நீ மட்டும் எப்படி
  எதிர்வீட்டிலிருந்து
  வருகிறாய்...
  -தபு சங்கர்

  ReplyDelete
 49. இந்த கவிதை ரமேஷ் அவர்களுக்கு அஞ்சலி:

  சில நேரங்களில் அவள் உள்ளங்கையில்
  உயிர் வாழ்கிறாய்.
  சில நேரம்
  அவள் கன்னத்தை வருடுகிறாய்.
  அப்புறம்
  அவள் உதட்டையே ஒத்திப் பார்க்கிறாய்.
  கடைசியில்
  அவள்
  இடையில் ஊஞ்சலாடி
  ஓய்வெடுக்கிறாய்
  கைகுட்டையே...
  நீ குட்டியூண்டு துணி என்றாலும்
  கொடுத்து வைத்த துணி.

  - தபு சங்கர்  டிஸ்க் E: அந்த துணிதானே நேத்து நீங்க காமிச்சது?

  ReplyDelete
 50. அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்

  ReplyDelete
 51. தமிழன் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 52. இதயச்சாரல் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 53. இது எப்புடி இருக்கு!!! பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 54. இந்திராவின் கிறுக்கல்கள் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 55. அஞ்சா சிங்கம் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 56. காதல் குருடன் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 57. NIRANJAN'S VOICE பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 58. ஸ்டார்ட் மியூசிக் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 59. கோமாளி பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 60. தமிழன் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 61. இதயச்சாரல் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 62. இது எப்புடி இருக்கு!!! பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 63. இந்திராவின் கிறுக்கல்கள் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 64. அஞ்சா சிங்கம் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 65. காதல் குருடன் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 66. NIRANJAN'S VOICE பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 67. ஸ்டார்ட் மியூசிக் பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 68. ஏன் ஜெயந்த் இந்த கொலை வெறி????

  ReplyDelete
 69. கோமாளி பிளாக்கிற்கு நல்வாழ்த்துக்கள்! மென்மேலும் மேன்மை பெற்று சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 70. சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!

  ReplyDelete
 71. எஸ்.கே said...

  ஏன் ஜெயந்த் இந்த கொலை வெறி????

  //

  நானும் என் பங்கிற்கு எல்லாருக்கும் வாழ்த்து சொல்லிக்கிறேன்..

  ReplyDelete
 72. சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!

  ReplyDelete
 73. அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்

  ReplyDelete
 74. வலைச்சர நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக பதிவர்களை அறிமுகப்படுத்தி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 75. அறிமுகமானவர்களும் புதியவர்களுமாய் அருமையான அறிமுகம்.

  ReplyDelete
 76. வலைச்சர நிர்வாகத்திற்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக பதிவர்களை அறிமுகப்படுத்தி மேன்மை பெற வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 77. நான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த அத்தனை பின்னூட்டங்களையும் திருடி வலைச்சரத்தில் தனது பெயரில் பதிவு செய்த திரு. எஸ் கே அவர்கள் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 78. பதிவைத்தான் திருடுறாங்கன்னா கமெண்ட்களையுமா இப்பல்லாம் திருடுறாங்க!


  மேற்கண்ட கமெண்ட்கள் திரு வெறும்பய அவர்களின் கமெண்ட்களின் இன்ஸ்பிரேசனால் உருவானவை. அவை காப்பி அல்ல வெறும் இன்ஸ்பிரேசன் மட்டுமே!

  ReplyDelete
 79. மேலும் கமெண்ட்களை ரீமேக் செய்யும் உரிமையை விரைவில் பெறுவோம்!

  ReplyDelete
 80. எஸ்.கே said...

  மேலும் கமெண்ட்களை ரீமேக் செய்யும் உரிமையை விரைவில் பெறுவோம்!

  //

  இதை நான் ஆயிரம் தடவை வழிமொழிகிறேன்..

  ReplyDelete
 81. தபு சங்கர்

  உன்னைக் காதலித்துக்
  கொண்டிருக்கும்போது
  நான் இறந்துபோவேனா
  என்பது தெரியாது.
  ஆனால்
  நான் இறக்கும்போதும்
  உன்னைக் காதலித்துக்
  கொண்டிருப்பேன்
  என்பது மட்டும் தெரியும்.

  ReplyDelete
 82. தபு சங்கர்

  உனக்கென்று தனியாக தலையணை வைத்துக் கொள். என் தலையணையை எடுக்காதே! என்று நான் சொன்னதுதான் தாமதம்… உன் கண்ணில் நீர் முட்டிக் கொண்டுவிட்டது. ‘ஏன் இப்படிப் பிரித்துப் பேசுகிறீர்கள்?’ என்றாய். ‘பிரித்தெல்லாம் பேசவில்லை. உனக்கென்று நீ தனியாகத் தலையணை வைத்துக் கொண்டால், நீ ஊருக்குப் போயிருக்கும் நாட்களில், உன் தலையணையை நீ என்று நினைத்துக் கட்டிக்கொண்டு தூங்கலாம். அதற்குத்தான்!’ என்றேன். நீ தாவி வந்து என்னைக் கட்டிக்கொண்டு, ‘ஒரு நிமிஷம்… நான் துடிதுடிச்சுப் போயிட்டேன், தெரியுமா!’ என்றாய்.

  காதல் அப்படித்தான்… துடித்துக்கொண்டிருக்கிற இதயத்தைத் துடிதுடிக்க வைத்துவிடும்!

  ReplyDelete
 83. தபு சங்கர்

  சீப்பெடுத்து
  உன் கூந்தலைச் சீவி
  அலங்கரித்துக்கொண்டாய்
  அந்தச் சீப்போ
  உன் கூந்தலில் ஒரு முடி எடுத்து
  தன்னை அலங்கரித்துக்கொண்டது.

  ReplyDelete
 84. @வெறும்பய

  அவள் புலியாகிறாள்..
  நான் மானாகிறேன்..
  பார்வையை பாய விட்டு
  என்னை வேட்டையாடிச்செல்லும்
  தருணங்களில்....

  ReplyDelete
 85. @வெறும்பய


  வெள்ளிக்கிழமைகளில்
  மௌனவிரதமென்கிறாய்
  உன் கண் நோக்கும்
  ஒவ்வொரு நொடியும் நான்
  ஊமையாகிப் போவது தெரியாமல்.

  ReplyDelete
 86. @வெறும்பய

  தப்பு தப்பாய்
  கவிதை எழுதினாலும்
  தப்பித் தவறிக் கூட தவறுவதில்லை
  உன்னைப்பற்றி எழுத...

  ReplyDelete
 87. @வெறும்பய


  மழை வரும் நேரம் மங்கலாய் தெரிகிறது நிலவு...
  மின்னலாய் தோன்றி மறைகிறது அவளின் முகம்...

  ReplyDelete
 88. ஆஹா ஜெயந்த

  உங்க கவிதைகளை இங்கே பதிவிடுகிறீர்களா?

  ReplyDelete
 89. @வெறும்பய

  எத்தனை பேர்,
  எத்தனை காலங்கள்
  எத்தனை விதமாக கூறினாலும்
  அழகு குறையாமல் மேருகேறிக்கொண்டிருக்கும்
  மென்மையான உணர்வு "காதல்"..

  ReplyDelete
 90. எஸ்.கே said...

  ஆஹா ஜெயந்த

  உங்க கவிதைகளை இங்கே பதிவிடுகிறீர்களா?

  //

  என்னை இங்கே அறிமுகப்படுத்தாத போலீசுக்கு எனது கன்னா பின்னா கண்டனங்கள்...

  ReplyDelete
 91. ஒரு மிகச்சிறந்த கவிஞனாகிய என்னை இங்கே அறிமுகப்படுத்தாத போலீசுக்கு எனது கன்னா பின்னா கண்டனங்கள்...

  ReplyDelete
 92. ஆமாம் தேவா கூட காதல் கவிதை எழுதியிருக்கார் அல்லவா?

  ReplyDelete
 93. எஸ்.கே said...

  ஆமாம் தேவா கூட காதல் கவிதை எழுதியிருக்கார் அல்லவா?

  //

  ஆமாம்... ஆமாம்.. நம்மை வேண்டுமென்றே புறக்கணித்த போலீஸ் ஒழிக...

  ReplyDelete
 94. @வெறும்பய

  மௌனமாய் நகர்ந்து கொண்டிருகின்றன பொழுதுகள்..
  என்னை நிலைதடுமாற வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்றன அவள் கண்கள்..

  ReplyDelete
 95. @வெறும்பய


  அறிந்ததும் அறியாததுமாய் ஆயிரம் மொழிகள்..
  ஆனால் என்னை உருவமில்லாமல் உருக்குலைக்கிறது
  உன் மௌனம் பேசும் ஒற்றை மொழி...

  ReplyDelete
 96. @வெறும்பய

  தேடி அலைகிறேன்..
  அவளை தேடிய நாட்களில் நான் தொலைத்த
  என் இளமை காலங்களை...

  ReplyDelete
 97. @வெறும்பய

  இன்றுவரை எதையும் தொலைத்ததில்லை என்ற கர்வத்தோடு இருக்கிறேன்..
  உன்னுள் என்னை நான் தொலைத்ததை மறந்து விட்டு..

  ReplyDelete
 98. லட்சம் தடவ காதல்ல தோற்றாலும் பொண்ணுகளுக்கு தாடி வளராது. அதனால தாடி வளர்த்துட்டேன் எனக்குத்தான் சோகம் , பொண்ணுக தாடி வளர்க்கரதில்லை அதனால அவுங்களுக்கு சோகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு திறியாதீங்க..!


  மொக்கை அறிஞர் செல்வா

  ReplyDelete
 99. இன்று காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி நாளை காவியத்துடன் வரும் சிரிப்பு போலீஸ் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 100. அன்பின் ஜெயந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 101. அன்பின் எஸ்.கே அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 102. என்ன போலிஸு.. ஆரம்பமே ரொமெண்டிக்கா இருக்கு..

  இதுல அல்மோஸ்ட் எல்லொருமே எனக்கு புதிய அறிமுகங்கள் தான்.. (கவிதை-ன்னாலே காத தூரம் ஓடிடுவோம்ல..) அறிமுகங்களுக்கு நன்றி...

  ReplyDelete
 103. 105 ஆவது வடை

  அண்ணே நாளைக்கும் அதிகாலையிலேயே பதிவ போடுங்க........

  ReplyDelete
 104. //பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////மாணவன் said...
  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க......../////

  யோவ், அவரு நேத்தே ப்ளாக்கருல டைம் செட் பண்ணி வெச்சு பப்ளிஷ் பண்ணியிருக்காரு, அதுக்குப் போயி... ? யோவ், வரவர எல்லாத்துக்கும் இப்பிடி சும்மா கெடக்கறவிங்கள சொறிஞ்சு விடுறதே வேலையா போச்சுய்யா....///

  அப்படியா விபரம் இது தெரியாமபோச்சே.........

  ReplyDelete
 105. ம்ம்ம்ம்ம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 106. //இந்திரா said...

  என்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க..
  ///

  கமிஷனர் ச்சீ கமிசன் இன்னும் வரல

  ReplyDelete
 107. //ராஜி said...

  என்னை மாதிரி எந்த லிங்கையும் படிக்காமல் அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள் னு templet கமெண்ட் போட்டா..,
  ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
  அடப்பாவி அவனா நீ? நீ எதுக்கும் கொஞ்சம் தள்ளியே நில்லு. உன்னைலாம் நம்பமுடியாது போல இருக்கே
  //

  அப்போ தள்ளி நின்னா நம்பலாமா?

  ReplyDelete
 108. //karthikkumar said...

  "காதல் செவ்வாய்///
  செவ்வாய்கிழமை மட்டும்தான் காதலிக்கணுமா... இல்ல நீங்க சொன்ன பதிவர்கள் எல்லாம் செவ்வாய் கிழமைதான் எழுதுவாங்களா... டவுட்டு..
  ////


  செவ்வாய் இதுலதான் வாய் இருக்கு. பேசும் மொழி காதல்.. அதனாலதான் செவ்வாய் காதல் அப்டின்னு சொல்றோம். யாருக்காவது புரிஞ்சதா?

  ReplyDelete
 109. //Arun Prasath said...

  ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க.//

  எவ்ளோ போலீஸ் கமிசன்?
  ///

  காவலன் டிக்கெட். யாருக்காச்சும் வேணுமா?

  ReplyDelete
 110. //சே.குமார் said...

  அறிமுகமானவர்களும் புதியவர்களுமாய் அருமையான அறிமுகம்.
  ///

  thanks

  ReplyDelete
 111. //அருண் பிரசாத் said...

  சிரிப்பு போலிஸ் பிளாக் படிக்கறதுக்கு.... பன்னிகுட்டி, செல்வா பிளாக் படிக்கறது எவ்வளவோ மேல்
  ///

  மிச்சதெல்லாம் Female aa?

  ReplyDelete
 112. dineshkumar said...

  வணக்கம்
  காதல் அறிமுகங்கள் சூப்பர்
  //

  nanri

  ReplyDelete
 113. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்ல அறிமுகங்கள்.... (கமிசன்லாம் கரெக்டா வந்துடுச்சா? இல்லேன்னா சொல்லு போட்டுத்தள்ளிடலாம்)
  ///

  யாரை?

  ReplyDelete
 114. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  ////மாணவன் said...
  காலை வணக்கம் அண்ணே,

  வலைச்சரத்துக்காக ரொம்ப உழைக்கிறீங்க போல அதிகாலையிலயே பதிவு

  ம்ம்ம் தொடர்ந்து கலக்குங்க......../////

  யோவ், அவரு நேத்தே ப்ளாக்கருல டைம் செட் பண்ணி வெச்சு பப்ளிஷ் பண்ணியிருக்காரு, அதுக்குப் போயி... ? யோவ், வரவர எல்லாத்துக்கும் இப்பிடி சும்மா கெடக்கறவிங்கள சொறிஞ்சு விடுறதே வேலையா போச்சுய்யா....
  ///

  யோவ் இப்படியா போட்டு கொடுக்குறது. சின்ன பையன ஏமாத்த விட மாட்டியே

  ReplyDelete
 115. //சிவசங்கர். said...

  ///இந்திரா said...
  என்னையும் அறிமுகங்கள் பட்டியல்ல சேர்த்ததுக்கு நன்றி ரமேஷ்.
  பேசினபடி கமிஷன வாங்கிக்கங்க..///

  போலீசு, நன்றி அறிமுகத்துக்கு(பேசுனதுக்கு மேல ஒரு பைசா தேறாது தல)
  ///

  உங்கள் அன்பு போதும். ஹிஹி

  ReplyDelete
 116. //மங்குனி அமைச்சர் said...

  போலீசு .... அசத்து
  ////

  சரி தல. இத xerox எடுத்து உங்க பிளாக்கில் போட வேண்டாம்

  ReplyDelete
 117. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இன்னைக்குக் காதல் செவ்வாய்னா, நாளைக்குக் காவிய புதனா? அய்யய்யோ..... ஓடுங்கடா... ஓடுங்கடா.. எல்லோரும் நிக்காம ஓடுங்க......!
  //

  Newsletter அனுப்புவோம்..

  ReplyDelete
 118. //கோமாளி செல்வா said...

  //இந்த அஞ்சா சிங்கம் காதலர்களுக்கு எச்சரிக்கை கொடுக்குறார். பாத்து எஸ்கேப்பு ஆவுங்கோ(செல்வா அவர் பிளாக்குல வடை இருக்கு. போய் எடுத்துக்கோ).
  ///

  அட ஆமா , சிடேலா வச்சிருக்காங்க அண்ணா .. நான் போய் எடுத்துக்கிறேன் . ஹி ஹி ஹி
  ///

  சீக்கிரம் போ!!

  ReplyDelete
 119. //எஸ்.கே said...

  நீங்க செவ்வாக்கிழமைதான் காதலிப்பீங்களா? அப்ப புதன்....., வியாழன்....,....
  ///

  மத்தவங்க என்னை காதலிப்பாங்க..

  ReplyDelete
 120. //எஸ்.கே said...

  இன்னைக்கு புதிர் இல்லையா?
  ///

  will soon

  ReplyDelete
 121. /TERROR-PANDIYAN(VAS) said...

  அருமையான அறிமுகங்கள், நிறைய புதியவர்கள்
  ///

  நன்றி.

  ReplyDelete
 122. //எஸ்.கே said...

  சிரிப்பு போலீஸ் ரமேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மென்மேலும் சிறப்பாக எழுதி மேன்மை பெறவும்!
  ///
  நன்றி

  ReplyDelete
 123. எஸ்.கே said...

  பதிவைத்தான் திருடுறாங்கன்னா கமெண்ட்களையுமா இப்பல்லாம் திருடுறாங்க!


  மேற்கண்ட கமெண்ட்கள் திரு வெறும்பய அவர்களின் கமெண்ட்களின் இன்ஸ்பிரேசனால் உருவானவை. அவை காப்பி அல்ல வெறும் இன்ஸ்பிரேசன் மட்டுமே!
  ///

  இன்ஸ்பிரேசன் அப்படின்னா என்ன?

  ReplyDelete
 124. //எஸ்.கே said...

  மேலும் கமெண்ட்களை ரீமேக் செய்யும் உரிமையை விரைவில் பெறுவோம்!
  ///

  அத எங்க வாங்கணும்?

  ReplyDelete
 125. //வெறும்பய said...

  எஸ்.கே said...

  ஆஹா ஜெயந்த

  உங்க கவிதைகளை இங்கே பதிவிடுகிறீர்களா?

  //

  என்னை இங்கே அறிமுகப்படுத்தாத போலீசுக்கு எனது கன்னா பின்னா கண்டனங்கள்...
  ///

  நெருப்புக்கு எதுக்கு தீப்பெட்டி...

  ReplyDelete
 126. //எஸ்.கே said...

  ஆமாம் தேவா கூட காதல் கவிதை எழுதியிருக்கார் அல்லவா?
  ///

  இங்கு தமிழ் பதிவர்கள் மட்டுமே அறிமுகம்..

  ReplyDelete
 127. //எஸ்.கே said...

  லட்சம் தடவ காதல்ல தோற்றாலும் பொண்ணுகளுக்கு தாடி வளராது. அதனால தாடி வளர்த்துட்டேன் எனக்குத்தான் சோகம் , பொண்ணுக தாடி வளர்க்கரதில்லை அதனால அவுங்களுக்கு சோகம் இல்லை அப்படின்னு சொல்லிட்டு திறியாதீங்க..!


  மொக்கை அறிஞர் செல்வா
  ///

  இங்க எதுக்கு இது!!

  ReplyDelete
 128. //அனு said...

  என்ன போலிஸு.. ஆரம்பமே ரொமெண்டிக்கா இருக்கு..

  இதுல அல்மோஸ்ட் எல்லொருமே எனக்கு புதிய அறிமுகங்கள் தான்.. (கவிதை-ன்னாலே காத தூரம் ஓடிடுவோம்ல..) அறிமுகங்களுக்கு நன்றி...
  ///

  நன்றி

  ReplyDelete
 129. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  எனக்கு வாழ்த்துக்கள்!
  ////

  அப்படியே எனக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 130. மாணவன் said...

  105 ஆவது வடை

  அண்ணே நாளைக்கும் அதிகாலையிலேயே பதிவ போடுங்க........
  ///

  உங்கள் ஆசையே எங்கள் சேவை..

  ReplyDelete
 131. cheena (சீனா) said...

  ம்ம்ம்ம்ம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
  ///

  நன்றி சார்

  ReplyDelete
 132. Lovely(!) introductions

  (thalaippai mattum paarthu comments poduvor sangam)

  ReplyDelete
 133. இனிய நண்பர் ரமேஷ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் அறிமுகம் அமர்க்களம். இந்த அறிமுகத்தில் இதயசாரலையும் சேர்த்து என்னையும் அறிமுகப் படுத்தியமை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன். நண்பர் எஸ்.கே மற்றும் வெறும்பய அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் பணித் தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துக்கள்.

  இந்த வாரம் அறிமுகமான அனைவருக்கும் இதயசாரல் சார்பாக தமிழ்க்காதலனின் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது