07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 3, 2010

கதம்பம் நான்கு....

காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்;
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்படவேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.

நம்ம அதிரடி ஆட்டகாரர்கள் நல்லா விளையாடி ஸ்கோர் செய்துட்டாங்க கடந்த 3 நாளில். இனி உங்களை வீழ்த்த வர்றாங்க நம்ம பெளலர். அதிரடி பவுன்சர்கள் வரும் பீ கேர் புல் (உங்களைத்தான் சொன்னேன்)

வாடா மல்லிகை (திரைப்படங்கள்):
தமிழ்படங்களின் விமர்சனங்கள் பதிவுலகில் கொட்டிக்கிடகிறதுனு, ஹிந்தி படங்களுக்கு விமர்சனம் எழுதுறாரு நம்ம அன்பரசன். இவர் இவராகவே பார்த்து எழுதிய குஜாரிஷ் திரைப்படவிமர்சனம் நம்மளையும் பார்க்கதூண்டுதுனா இவர் ஜெயிச்சிட்டாருனுதானே அர்த்தம்?

தாமரை (சிரிப்பு):
அட ஆங்கிலம் கலக்காம தமிழ்ல எவ்வளவுதாங்க பேசமுடியும்? நம்ம பத்மினி மேடம் அடுமனைக்கு போய் (அதாங்க, பேக்கரியாம்) இவங்க பையனை தமிழ்ல பேச சொல்லுறாங்க. அவர் எதுக்கு என்ன பதில் சொல்லி இருக்காரு பாருங்க.

சூரியகாந்தி (சமூகப்பார்வை):
சமூகத்தில் பெண்களை போதைப்பொருளாகவே இன்னும் பார்க்கிறார்கள் என ஆதங்கபடுகிறார் தமிழ்வினை. இவரின் சமூகப்பார்வை நன்றாகவே பல பதிவுகளில் காணமுடிகிறது.

(கதை சொல்லும்) காந்தள்:
சமீபகாலமாய் சிறுகதைகளை எழுதி அசத்தி வருகிறார் ரமெஷ். எழுதற எல்லா கதைகளிலும் உயிரோட்டமா இருக்குது. ஒரு கண் தெரியாத மாணவனுக்கு பரிட்சை எழுத போய் அவனிடம் இருந்து பாடம் கற்று கொண்டதாக செல்லும் இந்த கதை உணர்வு பூர்வமா இருக்கு.

(பல்சுவை) பாரிஜாதம்:
பல்சுவை பதிவுகள் கொடுக்கும் மண்ணையின் செல்வன் சிவா அன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை என்கிறார். இந்த வித்தியாசமான கற்பனை கண்டிப்பா எல்லோரையும் சிரிக்க வெச்சாலும் இந்த காலம் வந்தாலும் வரும்!

(கவிதை) ரோஜாக்கள்:
கனவுகள் காணாமல் போனதாக சொல்லும் ராஜி, கவிதைகளில் நம்மை கரைய வைக்கிறார். விரைவில் சதமடிக்கும் இவரிடம் இருந்து இனி மேலும் பல கவிதைகளை எதிர்பார்க்கலாம்.

(அனுபவ) அல்லி:
இதயம் பேசுகிறது பாலாஜி தன் நண்பரின் அனுபவமாக இந்த நிகழ்ச்சியை சொல்கிறார். என்ன தான் பெரிய ஆளா இருந்தாலும்  விளையாட்டாய் 12000 ரூ தொலைத்தால் எப்படித்தாங்க தூக்கம் வரும்?

(எப்பொழுதாவது எழுதும்) குறிஞ்சி:
அது ஏனோ தெரியவில்லை மாதத்திற்கு ஒரு பதிவுதான் எழுதுகிறார் திவ்யாம்மா. விதவிதமான சமையல் குறிப்புக்கள் வழங்குகிறார். மகள் திவ்யாவை பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதவில்லையோ?

ஒரு டவுட்டு: டியூஷன் மாஸ்டர் டியூசன்ல இருப்பார், ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்டேஷன்ல இருப்பார், அப்போ புரோட்டா மாஸ்டர் புரோட்டால இருப்பாரா? - கேக்குறாருங்க பெயர் சொல்ல விரும்பாதவரு.

அட இந்த அதிரடிக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இன்னும் சில அதிரடி பெளலர்கள் வெயிட்டிங்... நாளைக்கு அட்டாக் தொடரும்...


151 comments:

 1. அட இந்த அதிரடிக்கே ஆச்சரியப்பட்டா எப்படி? இன்னும் சில அதிரடி பெளலர்கள் வெயிட்டிங்... நாளைக்கு அட்டாக் தொடரும்...////

  அப்போ இன்னும் இருக்காங்களா... ரைட்..கலக்கிட்டு இருக்கீங்க

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள் நண்பரே.. சில அறியாத தளங்கள்..

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள் நண்பரே.. சில அறியாத தளங்கள்..//

  டெம்ப்லேட் கமெண்ட் மட்டும் தான் எங்கள் அண்ணன் போடுவாரு....

  ReplyDelete
 4. உங்களோட இந்த அறிமுகத்துக்கும்.. (எழுதற எல்லா கதைகளிலும் உயிரோட்டமா இருக்குது. ) இந்த பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க அருண்...

  இதுலயும் புது ஆளுங்க இருக்காங்க.. போய் பாத்து சேந்துடறேன்...

  ReplyDelete
 5. அருண் நிறையா ஹோம்வொர்க் பண்ணிருக்க .......... நல்லா இண்ட்ரடியுஸ் பண்ணுற

  ReplyDelete
 6. Arun Prasath said...

  நல்ல அறிமுகங்கள் நண்பரே.. சில அறியாத தளங்கள்..//

  டெம்ப்லேட் கமெண்ட் மட்டும் தான் எங்கள் அண்ணன் போடுவாரு....

  //

  ஐயா ராசா.. முடிவே பண்ணிட்டீங்களா...

  ReplyDelete
 7. அருண் நிறையா ஹோம்வொர்க் பண்ணிருக்க .......... நல்லா இண்ட்ரடியுஸ் பண்ணுற//

  நன்றி நன்றி...எனக்கு புகழ்ச்சி புடிக்காது

  ஒஹ் நீங்க அந்த அருண்ண சொன்னீங்களா.... கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுட்டேன்.....

  ReplyDelete
 8. மங்குனி அமைச்சர் said...

  அருண் நிறையா ஹோம்வொர்க் பண்ணிருக்க

  //

  எந்த சப்ஜெக்ட் அமைச்சரே...

  ReplyDelete
 9. ஐயா ராசா.. முடிவே பண்ணிட்டீங்களா...//

  இது அந்த ராசா இல்லையே....

  ReplyDelete
 10. Arun Prasath said...

  ஐயா ராசா.. முடிவே பண்ணிட்டீங்களா...//

  இது அந்த ராசா இல்லையே....

  //

  இங்கெல்லாம் அரசியல் பேசாதப்பா... பிரச்சனையாயிரும்...

  ReplyDelete
 11. இங்கெல்லாம் அரசியல் பேசாதப்பா... பிரச்சனையாயிரும்...//

  அரசியல் எங்க உயிர் மூச்சு.....பேச்சு.....
  சரி நீங்க சொல்லிட்டா வேணாம்.. தங்க தலைவர் ஜெயந்த் வாழ்க... வருங்கால வட்ட செயளாரர் வாழ்க....

  ReplyDelete
 12. இன்றைய அறிமுகங்களும் நல்லாயிருக்கு..

  ReplyDelete
 13. அருண் எல்லோருமே எனக்குப் புதியவர்கள். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

  ReplyDelete
 14. // Arun Prasath said...

  இங்கெல்லாம் அரசியல் பேசாதப்பா... பிரச்சனையாயிரும்...//

  அரசியல் எங்க உயிர் மூச்சு.....பேச்சு.....
  சரி நீங்க சொல்லிட்டா வேணாம்.. தங்க தலைவர் ஜெயந்த் வாழ்க... வருங்கால வட்ட செயளாரர் வாழ்க....//

  அப்போ சதுர செயலாளர் யாரு? நீயா அருண்?

  ReplyDelete
 15. அருண் எல்லோருமே எனக்குப் புதியவர்கள். //

  நீங்களும் டெம்ப்லேட் பின்னூடமா? M.L.A க்கு யாரும் வோட் போடாதீங்க...

  ReplyDelete
 16. @பிரசாத்

  //டெம்ப்லேட் கமெண்ட் மட்டும் தான் எங்கள் அண்ணன் போடுவாரு....//

  தேறிட்டடா... :))

  ReplyDelete
 17. அறிமுகங்கள் நன்று. எனக்கு புதிதாக உள்ளது பார்க்கிறேன்

  ReplyDelete
 18. அப்போ சதுர செயலாளர் யாரு? நீயா அருண்?//

  அண்ணே நீங்க தான எனக்கு அந்த போஸ்ட் தரேன்னு சொன்னீங்க... கள்ள வோட்க்கு ஆள் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நீங்க என்னடானா

  ReplyDelete
 19. @ TERROR-PANDIYAN(VAS)
  தேறிட்டடா... :))//

  எல்லாம் தங்களிடம் பருகிய யானை பால் மன்னா...

  ReplyDelete
 20. @பிரசாத்

  //நீங்களும் டெம்ப்லேட் பின்னூடமா? M.L.A க்கு யாரும் வோட் போடாதீங்க...//

  ஆர்வக்கோளாருல தெரியாதவங்கள கலாய்ச்சிடாத. நம்ம பசங்க யாராவது டெம்ப்லேட் போட்டா கலாய்க்கலாம்... :)

  ReplyDelete
 21. Arun Prasath said...
  @ TERROR-PANDIYAN(VAS)
  தேறிட்டடா... :))//

  எல்லாம் தங்களிடம் பருகிய யானை பால் மன்னா...///

  பால் வியாபாரியா நம்ம டெரர் நான்கூட ஏதோ ஆபீஸ் வொர்க் அப்டின்னு நெனச்சேன்

  ReplyDelete
 22. //பால் வியாபாரியா நம்ம டெரர் நான்கூட ஏதோ ஆபீஸ் வொர்க் அப்டின்னு நெனச்சேன்//

  ஆமா, நான் மாத்தி சொல்லிட்டேன்... யானை இல்ல ஒட்டகம்...

  ReplyDelete
 23. ஆஹா.... நல்ல அறிமுகங்கள். ரொம்ப ஹோம் வொர்க் பண்ணியிருக்கீங்க! என்ன, நான் செலக்ட் பண்ணி வெச்சிருந்த அறிமுகங்கள்ல பல, இங்கே வந்துடுச்சு, நான் திருப்பி தேடனும்..ஹி...ஹி....!

  ReplyDelete
 24. @ டெரர்
  ஆர்வக்கோளாருல தெரியாதவங்கள கலாய்ச்சிடாத. நம்ம பசங்க யாராவது டெம்ப்லேட் போட்டா கலாய்க்கலாம்... :)///
  நமக்கு எத்தன பசங்க

  ReplyDelete
 25. @karthikkumar

  //அறிமுகங்கள் நன்று. //

  நன்றுனு எங்களுக்கு தெரியும். நீ போய் முதல்லில் படிச்சி ஃபலோ பண்ணு.

  //எனக்கு புதிதாக உள்ளது பார்க்கிறேன்////

  உமக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் புதுசு தான். இன்னைக்கு எழுதின பதிவு இது... :)

  ReplyDelete
 26. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நான் திருப்பி தேடனும்..ஹி...ஹி..///

  எத திருப்பீங்க

  ReplyDelete
 27. /////karthikkumar said...
  Arun Prasath said...
  @ TERROR-PANDIYAN(VAS)
  தேறிட்டடா... :))//

  எல்லாம் தங்களிடம் பருகிய யானை பால் மன்னா...///

  பால் வியாபாரியா நம்ம டெரர் நான்கூட ஏதோ ஆபீஸ் வொர்க் அப்டின்னு நெனச்சேன்/////


  பால் யாவாரின்னா ஆப்பீஸ் வெச்சிருக்க மாட்டாங்களா? என்னய்யா நீங்க?

  ReplyDelete
 28. /////karthikkumar said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நான் திருப்பி தேடனும்..ஹி...ஹி..///

  எத திருப்பீங்க////

  லேப்டாப்ப திருப்பி..!

  ReplyDelete
 29. பால் யாவாரின்னா ஆப்பீஸ் வெச்சிருக்க மாட்டாங்களா? என்னய்யா நீங்க?//

  மாடு தான வெச்சிருப்பாங்க
  ராமசாமி அண்ணே

  ReplyDelete
 30. TERROR-PANDIYAN(VAS) said...
  @karthikkumar

  //அறிமுகங்கள் நன்று. //

  நன்றுனு எங்களுக்கு தெரியும். நீ போய் முதல்லில் படிச்சி ஃபலோ பண்ணு.

  //எனக்கு புதிதாக உள்ளது பார்க்கிறேன்////

  உமக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் புதுசு தான். இன்னைக்கு எழுதின பதிவு இது... :)///

  இந்த மாதிரி எல்லாம் உங்கள யோச்சிக்க வெச்சது எது?

  ReplyDelete
 31. Arun Prasath said...
  பால் யாவாரின்னா ஆப்பீஸ் வெச்சிருக்க மாட்டாங்களா? என்னய்யா நீங்க?//

  மாடு தான வெச்சிருப்பாங்க
  ராமசாமி அண்ணே///

  ஆமா ராமசாமி அய்யா

  ReplyDelete
 32. நல்ல பதிவுகளை அறிமுகம் செய்து வைத்து இருக்கீங்க நல்லா தான் போகுது உங்கள் இன்னிங்க்ஸ்....

  ReplyDelete
 33. @karthi

  //நமக்கு எத்தன பசங்க//

  இது வலைச்சரம் என்பதால் இந்த கேள்விக்கு பதில் அளிக்கு முடியவில்லை... :))

  ReplyDelete
 34. இந்த மாதிரி எல்லாம் உங்கள யோச்சிக்க வெச்சது எது?//

  அவர் மூள தான் வேற என்ன

  ReplyDelete
 35. //////Arun Prasath said...
  பால் யாவாரின்னா ஆப்பீஸ் வெச்சிருக்க மாட்டாங்களா? என்னய்யா நீங்க?//

  மாடு தான வெச்சிருப்பாங்க
  ராமசாமி அண்ணே//////

  அய்யய்யயோ...இவன் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி, மாட்டுக்குத்தான்யா அந்த ஆப்பீசு....!

  ReplyDelete
 36. @கார்த்தி

  //இந்த மாதிரி எல்லாம் உங்கள யோச்சிக்க வெச்சது எது?//

  உன்னோட கமெண்ட்.. :)

  ReplyDelete
 37. அய்யய்யயோ...இவன் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி, மாட்டுக்குத்தான்யா அந்த ஆப்பீசு....!//

  அப்போ மாடு தான் கணக்கு பாக்குமா? போன் வந்தா எப்டி பேசும்? அது கால்ல ரிசிவர் சிக்காதே...

  ReplyDelete
 38. @பன்னிகுட்டி

  //அய்யய்யயோ...இவன் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி, மாட்டுக்குத்தான்யா அந்த ஆப்பீசு....!//

  அட விடு பன்னிகுட்டி. அவங்க எல்லாம் லோக்கல்ல மாடு மேக்கர பசங்க. GK கம்மி. நாம பாரின்ல ஒட்டகம் மேய்க்கரோம். ஆமா நேத்து அந்த புது கன்னுகுட்டிய ஸ்கூல்ல சேர்த்தியா இல்லையா?

  ReplyDelete
 39. /////Arun Prasath said...
  அய்யய்யயோ...இவன் தொந்தரவு தாங்கமுடியலடா சாமி, மாட்டுக்குத்தான்யா அந்த ஆப்பீசு....!//

  அப்போ மாடு தான் கணக்கு பாக்குமா? போன் வந்தா எப்டி பேசும்? அது கால்ல ரிசிவர் சிக்காதே.../////

  ஆப்பீசுன்னா இந்த வேலையெல்லாம் செய்யனும்னு உனக்கு யாருய்யா சொன்னது? இந்த மாடு, நல்லா திங்கும், சாணி போடும், உச்சா போகும், அது மேலேயே படுத்துக்கும், (இதற்கும் டெர்ரருக்கும் சம்பந்தம் இல்லை!)

  ReplyDelete
 40. TERROR-PANDIYAN(VAS) said...
  @கார்த்தி

  //இந்த மாதிரி எல்லாம் உங்கள யோச்சிக்க வெச்சது எது?//

  உன்னோட கமெண்ட்.. :)///

  ரைட்டு இதுக்கு மேல உங்ககிட்ட நான் மாட்டவிரும்பல. வேற எதாவது பச்சபுள்ள வருதான்னு பாப்போம். நம்ம சேந்து கலாய்ப்போம்.

  ReplyDelete
 41. ரைட்டு இதுக்கு மேல உங்ககிட்ட நான் மாட்டவிரும்பல. வேற எதாவது பச்சபுள்ள வருதான்னு பாப்போம். நம்ம சேந்து கலாய்ப்போம்.//

  அசிங்க பட்டான் ஆட்டோகாரன்...

  ReplyDelete
 42. @ டெரர்
  அட விடு பன்னிகுட்டி. அவங்க எல்லாம் லோக்கல்ல மாடு மேக்கர பசங்க. GK கம்மி. நாம பாரின்ல ஒட்டகம் மேய்க்கரோம். ஆமா நேத்து அந்த புது கன்னுகுட்டிய ஸ்கூல்ல சேர்த்தியா இல்லையா//
  ஒட்டகத்துக்கு கன்னுக்குட்டியா? மாட்டுக்குதானே கன்னுக்குட்டி இருக்கும் விளக்கவும்.
  (குறிப்பு) GK யாருக்கு கம்மின்னு இப்போ தெரியும்

  ReplyDelete
 43. @பிரசாத்

  //அப்போ மாடு தான் கணக்கு பாக்குமா? போன் வந்தா எப்டி பேசும்? அது கால்ல ரிசிவர் சிக்காதே...//

  மாடு மேய்க்கர பையனுக்கு இவ்வளோ அறிவு போதும். மேல மங்குனி அண்ணன் எதோ சொல்லி இருக்காரு என்னானு பாரு..

  ReplyDelete
 44. //TERROR-PANDIYAN(VAS) said...

  @பிரசாத்

  //நீங்களும் டெம்ப்லேட் பின்னூடமா? M.L.A க்கு யாரும் வோட் போடாதீங்க...//

  ஆர்வக்கோளாருல தெரியாதவங்கள கலாய்ச்சிடாத. நம்ம பசங்க யாராவது டெம்ப்லேட் போட்டா கலாய்க்கலாம்... :)//

  @டெர்ரர் மச்சி, நான் உனக்கு தெரியாதவனா? அவ்வ்வ்வ்......

  ReplyDelete
 45. மாடு மேய்க்கர பையனுக்கு இவ்வளோ அறிவு போதும். மேல மங்குனி அண்ணன் எதோ சொல்லி இருக்காரு என்னானு பாரு..//

  அவர் ஓடிட்டாரு, ஆள காணோம்

  ReplyDelete
 46. //Arun Prasath said...

  அப்போ சதுர செயலாளர் யாரு? நீயா அருண்?//

  அண்ணே நீங்க தான எனக்கு அந்த போஸ்ட் தரேன்னு சொன்னீங்க... கள்ள வோட்க்கு ஆள் எல்லாம் ரெடி பண்ணிட்டேன். நீங்க என்னடானா//

  உனக்கு மாவாட்ட மன்னிக்கவும் மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் அருண். கவலைப்படாதே!!

  ReplyDelete
 47. @ஜெய்லானி:

  உள்ளேன் ஐயா..!!//

  உங்களுக்கு attendence போட முடியாது... நீங்க லேட்.....TERROR அண்ணன் சொன்ன தான் உங்களுக்கு attendence

  ReplyDelete
 48. உனக்கு மாவாட்ட மன்னிக்கவும் மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் அருண். கவலைப்படாதே!!//

  எல்லாரும் இவருக்கே வோட் போடுங்கப்பா, நம்ம விடி வெள்ளி இவரு

  ReplyDelete
 49. வடை போச்சே ஒருத்தரே ரெண்டு வடை வெச்சுகிட்டா மத்தவங்க என்ன பண்றது

  ReplyDelete
 50. பங்காளி எனக்கு தான் 50 .....

  ReplyDelete
 51. @karthi

  //ஒட்டகத்துக்கு கன்னுக்குட்டியா? மாட்டுக்குதானே கன்னுக்குட்டி இருக்கும் விளக்கவும்.//

  பன்னிகுட்டி ப்ளாக் வந்து இந்த கேள்வி கேக்கவும்... :)). புரிஞ்சிகோ இது பாரின் பாரின் பாரின்...

  //(குறிப்பு) GK யாருக்கு கம்மின்னு இப்போ தெரியும்//

  சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி... :)

  ReplyDelete
 52. Arun Prasath said...
  உனக்கு மாவாட்ட மன்னிக்கவும் மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் அருண். கவலைப்படாதே!!//

  எல்லாரும் இவருக்கே வோட் போடுங்கப்பா, நம்ம விடி வெள்ளி இவரு///

  வெள்ளிகிழமை மட்டும்தான் விடிவாரா மத நாளெல்லாம்

  ReplyDelete
 53. சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி... :)//

  ஆமா எனக்கும் என் குரு டெர்ரர் அண்ணனுக்கும் தான் அதிகம்.

  ReplyDelete
 54. வெள்ளிகிழமை மட்டும்தான் விடிவாரா மத நாளெல்லாம்///

  பாத்தீங்களா உங்களுக்கு G.K கம்மி ன்னு காட்டிடீங்க

  ReplyDelete
 55. //வெறும்பய said...

  sir ulle varalaamaa..//

  எண்ட்ரி ஃபீஸ் கொடுத்தாச்சா?

  ReplyDelete
 56. sir ulle varalaamaa..//

  நடூல கிளாஸ் கட் பண்றவங்களுக்கு எல்லாம் ராமசாமி அண்ணன் தான் சொல்லணும், உள்ள விடலாமா வேணாமான்னு

  ReplyDelete
 57. //karthikkumar said...

  Arun Prasath said...
  உனக்கு மாவாட்ட மன்னிக்கவும் மாவட்ட செயலாளர் பதவி தரப்படும் அருண். கவலைப்படாதே!!//

  எல்லாரும் இவருக்கே வோட் போடுங்கப்பா, நம்ம விடி வெள்ளி இவரு///

  வெள்ளிகிழமை மட்டும்தான் விடிவாரா மத நாளெல்லாம்//

  இவருக்கு மாவாட்டர செயலாளர் பதவி தந்திடவும்.

  ReplyDelete
 58. @ டெரர்
  பன்னிகுட்டி ப்ளாக் வந்து இந்த கேள்வி கேக்கவும்... ///
  அப்போ உங்களுக்கு பதில் தெரியல

  ///சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி...//
  இதுபத்தி நம்ம தனியா பேசுவோம்

  ReplyDelete
 59. Arun Prasath said...
  சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி... :)//

  ஆமா எனக்கும் என் குரு டெர்ரர் அண்ணனுக்கும் தான் அதிகம்///

  யோவ் கேப்புல கெடா வெட்டுறீங்களா.

  ReplyDelete
 60. நல்லா அறிமுகங்கள் அருண்!!!

  ReplyDelete
 61. பெண்ணை ஏன் அப்படிப்பார்க்க வேண்டும் ?//

  இந்த பதிவுல செம டீப் பா அலசி இருக்காரு தமிழ் வினை... ஆனா அவர் வலை மனையில் followers லிஸ்ட் காணோம்?!

  ReplyDelete
 62. கடும் உழைப்பு தெரிகிறது தம்பி...அறிமுகங்கள் தேர்வுகளில்....

  சிரத்தை எடுக்கும் உன் உழைப்புக்கும் ஆக்கப் பூர்வமான பார்வைக்கும் வாழ்த்துக்கள் தம்பி....!

  ReplyDelete
 63. @ நாகராஜசோழன் MA//
  இவருக்கு மாவாட்டர செயலாளர் பதவி தந்திடவும்//

  இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். மிஸ்டர் சோழன் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா. சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.

  ReplyDelete
 64. @karthikumar

  //அப்போ உங்களுக்கு பதில் தெரியல//

  இது பாரின் அப்படினு மறைமுகமா சொன்னா புரியாதே. இங்க வெள்ளைகாரனுக்கு கருப்பு புள்ளை பொறக்கரது சகஜம். இதுக்கு மேல உனக்கு புரியலைனா தய்வு செஞ்சி உன் Profile போட்டோ மாத்திடு.... :))

  ReplyDelete
 65. @ Arun Prasath
  // பெண்ணை ஏன் அப்படிப்பார்க்க வேண்டும் ?//
  இந்த பதிவுல செம டீப் பா அலசி இருக்காரு தமிழ் வினை... ஆனா அவர் வலை மனையில் followers லிஸ்ட் காணோம்?!//

  followers widget இல்லைனாலும் follow பண்ணலாம்...chat la வாங்க எப்படினு சொல்லுறேன்

  ReplyDelete
 66. இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். மிஸ்டர் சோழன் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா. சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.//

  என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா தெரில பங்காளி....

  ReplyDelete
 67. வெறும்பய said...
  Entry fees katitten///

  நேத்து ஒரு அப்பாவிகிட்ட இருந்து கதற கதற ஒரு வடைய வாங்கிட்டு போனீங்களே சாப்டீங்களா

  ReplyDelete
 68. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 69. TERROR-PANDIYAN(VAS) said...
  @karthikumar

  //அப்போ உங்களுக்கு பதில் தெரியல//

  இது பாரின் அப்படினு மறைமுகமா சொன்னா புரியாதே. இங்க வெள்ளைகாரனுக்கு கருப்பு புள்ளை பொறக்கரது சகஜம். இதுக்கு மேல உனக்கு புரியலைனா தய்வு செஞ்சி உன் Profile போட்டோ மாத்திடு.... :))///

  ஓ கதை அப்படி போகுதோ ரைட்டு புரிஞ்சிருச்சி.

  ReplyDelete
 70. Arun Prasath said...
  இந்த சலசலப்புக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். மிஸ்டர் சோழன் மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா. சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்.//

  என்ன சொல்ல வரீங்கன்னு சத்தியமா தெரில பங்காளி...///

  விடுயா ஏதோ யாபகம் இருந்த ஒரு வசனத்த பேசிட்டேன். விட்டுத்தள்ளுங்க. அதுக்கு போய் டீப்பா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு.

  ReplyDelete
 71. @அருண்

  //followers widget இல்லைனாலும் follow பண்ணலாம்...chat la வாங்க எப்படினு சொல்லுறேன்//

  உங்க Dashboard போய் அங்க இருக்க உங்க Followers list கீழ இருக்க Add பட்டன் கிளிக் பண்ணீ அங்க நாம Follow பண்ண விரும்பர பதிவரோட லிங்க் கொடுத்தா போதும் அப்படினு சொல்ல ஒரு chata?

  ReplyDelete
 72. உங்க Dashboard போய் அங்க இருக்க உங்க Followers list கீழ இருக்க Add பட்டன் கிளிக் பண்ணீ அங்க நாம Follow பண்ண விரும்பர பதிவரோட லிங்க் கொடுத்தா போதும் அப்படினு சொல்ல ஒரு chata?//

  அட அண்ணனுக்கு தெரியும்.... எனக்கு கொஞ்சம் விளக்கமா சொன்னா தான புரியும்... அதுக்கு தான் சாட்

  ReplyDelete
 73. இப்பத்தான் வந்தேன்..
  மொதல்ல படிக்குறேன்.. அப்பத்தான கமெண்டு போடலாமா வேணாமானு தெரியும்..

  ReplyDelete
 74. @ டெரர்
  ADD பண்ணிட்டேன் மச்சி SIMPLE AND BEST UNGA IDEA

  ReplyDelete
 75. என்ட்ரி பீஸ் கட்டி உள்ளே வந்த ஜெயந்த் அவர்களை காணவில்லை... கண்டுபுடித்து தருபவர்களுக்கு ஏதும் தர மாட்டோம்....

  ReplyDelete
 76. எதவேச்சு பௌலர், பேட்ச்மன்னு கிளாசிஃ பை பண்ணுறீங்க ?

  ReplyDelete
 77. @ Madhavan Srinivasagopalan
  // எதவேச்சு பௌலர், பேட்ச்மன்னு கிளாசிஃ பை பண்ணுறீங்க ?//
  ஆங்.. அவங்க கைல என்ன வெச்சி இருக்காங்களோ அதை வச்சி....

  ஒரு flowக்காக போட்டது சார்... அனுபங்கங்கனா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கீங்க... முதல் அவங்க பிளாக்ஸ் போய் படிங்க

  ReplyDelete
 78. /////karthikkumar said...
  @ டெரர்
  பன்னிகுட்டி ப்ளாக் வந்து இந்த கேள்வி கேக்கவும்... ///
  அப்போ உங்களுக்கு பதில் தெரியல

  ///சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி...//
  இதுபத்தி நம்ம தனியா பேசுவோம்/////

  நம்ம கடை, கண்ட கண்ட காலிப்பயலுக வந்து போறதுக்குத்தான் யூஸ் ஆகுதா, ராஸ்கல்ஸ்......!

  ReplyDelete
 79. டெர்ரர் மச்சி எனக்கு பதில் சொல்லாததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.

  ReplyDelete
 80. டெர்ரர் மச்சி எனக்கு பதில் சொல்லாததால் நான் வெளி நடப்பு செய்கிறேன்.//

  வேலை இருக்குன்னு சொல்லிடு போங்க சார்...

  ReplyDelete
 81. @ பன்னிகுட்டி /
  நம்ம கடை, கண்ட கண்ட காலிப்பயலுக வந்து போறதுக்குத்தான் யூஸ் ஆகுதா, ராஸ்கல்ஸ்.....///

  வீனா வாசகர்கள பகைச்சுகாதீங்க

  ReplyDelete
 82. வீனா வாசகர்கள பகைச்சுகாதீங்க//

  அது யாரு வீனா வாசகர்?

  ReplyDelete
 83. Arun Prasath said...
  வீனா வாசகர்கள பகைச்சுகாதீங்க//

  அது யாரு வீனா வாசகர்?///எப்ப பாரு கேர்ள்ஸ், பொண்ணுக, பிகர்ஸ், இதே நெனப்புதான்.

  ReplyDelete
 84. எனது நேற்றைய போராட்டத்திற்கு . பேராதரவு அளித்த அனைவருக்கும், முக்கியமாக எஸ்.கே அவர்களுக்கு நன்றி..
  நமது போராட்டம் மேலும் ஆதரவு பெற்று, இன்றும் தொடரும்..

  ReplyDelete
 85. எப்ப பாரு கேர்ள்ஸ், பொண்ணுக, பிகர்ஸ், இதே நெனப்புதான்.///

  நான் ஒரு கேள்வி தான் கேட்டேன்.... சின்ன பையன் கேள்வி கேக்கறது தப்பா?

  ReplyDelete
 86. //Arun Prasath asked "..நான் ஒரு கேள்வி தான் கேட்டேன்.... சின்ன பையன் கேள்வி கேக்கறது தப்பா?"//

  கேள்விலாம் கேப்பியா...?
  கேளு... கேளு.. பதிலுதான் கெடைக்காது..

  ReplyDelete
 87. Arun Prasath said...
  எப்ப பாரு கேர்ள்ஸ், பொண்ணுக, பிகர்ஸ், இதே நெனப்புதான்.///

  நான் ஒரு கேள்வி தான் கேட்டேன்.... சின்ன பையன் கேள்வி கேக்கறது தப்பா?///

  சரி சரி அந்த வாசகர்கள் நாமதானப்பா

  ReplyDelete
 88. Madhavan Srinivasagopalan said...
  vadai..//

  சார் இன்னும் 6 இருக்கு

  ReplyDelete
 89. karthikkumar said...

  Madhavan Srinivasagopalan said...
  vadai..//

  சார் இன்னும் 6 இருக்கு//

  ஹி.. ஹி. எல்லாம் ஒரு ஆர்வக் கோளாறுதான்.

  ReplyDelete
 90. செல்வா எங்க..?
  வடைக்கான டயம்.. வந்துடிச்சு..

  ReplyDelete
 91. வந்தேன் வென்றேன் ..!!

  ReplyDelete
 92. எத்தன போட்டி? பரவல்ல எனக்கு ரெண்டு வடை...

  ReplyDelete
 93. செல்வா கண்ணு எங்கம்மா வந்த யோவ் ஆரம்பத்துல வர பழக்கம் இல்ல. நான் எத்தன நேரமா F5 அமுத்திட்டு இருந்தேன் தெரியுமா

  ReplyDelete
 94. செல்வாகிட்ட டிரைனிங் எடுத்துக்கோனும்... எப்படி வடைய சுடுறதுன்னு.

  ReplyDelete
 95. எனங்கடா வடைக்கு இவ்வளவு போட்டி... சரி எல்லோருக்குமே வடை அனுப்பரேன்

  ReplyDelete
 96. // karthikkumar said...
  செல்வா கண்ணு எங்கம்மா வந்த யோவ் ஆரம்பத்துல வர பழக்கம் இல்ல. நான் எத்தன நேரமா F5 அமுத்திட்டு இருந்தேன் தெரியுமா

  //

  நான் எண்பத்தி எட்டு பின்னூட்டம் இருக்கும் போதே வந்திட்டேங்க ., ஆனா நானும் உள்ள வந்தா நீங்க உசாராகிடுவீங்க அப்படின்னு தான் மறஞ்சு இருந்தேன் ..!!

  ReplyDelete
 97. ப.செல்வக்குமார் said...
  வந்தேன் வென்றேன் ..!///

  தப்பு தப்பு வந்தேன் வடையை பிடுங்கினேன். வென்றேன்

  ReplyDelete
 98. செல்வா தொல்லை தாங்க முடியலை...
  இனிமே 99 , 101 வது கமெண்டுக்கும் ஆறுதல் வடை தர வேண்டி போராட்டம் நடத்தணும்.. (10 pm டு 8 am உன்ன விரதம்.. அதே தான்..)

  ReplyDelete
 99. இதுல மூணு பேர் எனக்கு தெரிஞ்சவங்க ,
  மத்தவங்களையும் பார்த்திடறேன் ..!! வடை வாங்கிய மகிழ்ச்சியுடனே ..!!

  ReplyDelete
 100. Madhavan Srinivasagopalan said...
  செல்வா தொல்லை தாங்க முடியலை...
  இனிமே 99 , 101 வது கமெண்டுக்கும் ஆறுதல் வடை தர வேண்டி போராட்டம் நடத்தணும்.. (10 pm டு 8 am உன்ன விரதம்.. அதே தான்..)//

  ஆமா 99 என்னது

  ReplyDelete
 101. அருண் பிரசாத் said...
  எனங்கடா வடைக்கு இவ்வளவு போட்டி... சரி எல்லோருக்குமே வடை அனுப்பரேன்///

  கடை ஒனர்நா இப்படிதான் இருக்கணும்

  ReplyDelete
 102. மிக்க மகிழ்ச்சி!

  நல்ல அறிமுகங்கள்!

  ReplyDelete
 103. /////எஸ்.கே said...
  மிக்க மகிழ்ச்சி!

  நல்ல அறிமுகங்கள்!/////

  என்ன மகிழ்ச்சி?

  ReplyDelete
 104. அறிமுகங்கள் எல்லாம் அருமை .....வந்துட்டேன் .டெர்ரர் ஒட்டக பால்ல ஒரு டீபோடுங்க ............

  ReplyDelete
 105. // பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////எஸ்.கே said...
  மிக்க மகிழ்ச்சி!

  நல்ல அறிமுகங்கள்!///
  என்ன மகிழ்ச்சி?//

  நீங்க வந்துட்டீங்களே அந்த மகிழ்ச்சிதான்!

  ReplyDelete
 106. நல்ல அறிமுகங்கள் அருண் :))

  ReplyDelete
 107. இன்றைய கதம்பமும் கலர்ஃபுல்லா இருக்கு..
  தொடர்ந்து கலக்குங்க..

  ReplyDelete
 108. //Madhavan Srinivasagopalan said...
  செல்வா தொல்லை தாங்க முடியலை...
  இனிமே 99 , 101 வது கமெண்டுக்கும் ஆறுதல் வடை தர வேண்டி போராட்டம் நடத்தணும்.. (10 pm டு 8 am உன்ன விரதம்.. அதே தான்..)////

  நானும் கலந்துக்கலாமா அண்ணா ..?

  ReplyDelete
 109. என்ன யோசிக்கிறீங்க? வரிசையா 1,2,3 வர்றதினால,123 போடறவங்களுக்கும் வடை உண்டு.
  (எப்படியும் யோசிக்கிறவங்க சங்கம்!)

  ReplyDelete
 110. // பெயர் சொல்ல விருப்பமில்லை said..."என்ன யோசிக்கிறீங்க? வரிசையா 1,2,3 வர்றதினால,123 போடறவங்களுக்கும் வடை உண்டு
  (எப்படியும் யோசிக்கிறவங்க சங்கம்!) "

  111 கூட தனித்தன்மை வாய்ந்ததுதான்.. அதுக்கு வடை உண்டா ?

  ReplyDelete
 111. நல்ல அறிமுகங்கள்..

  டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவோர் சங்கம்...

  ReplyDelete
 112. விளையாட்டாய் ஆரம்பித்த வலைப்பூ இது. விரைவில் சதமடிக்கப்போவது எனக்கே ஆச்சர்யம்தான். இது என் கிறுக்கலுக்கு கிடைத்த அங்கீகாரம் மிக்க மகிழ்ச்சி. அத்துடன் நம்ம எழுத்தையும் கொஞ்சம் பேர் பார்க்குறாங்க எனும்போது கர்வத்துடன் இனி ஒழுங்கா எழுதனும் னு எச்சரிக்கை உணர்வும் வருது. இந்த பரிசையளித்த சகோதரர் அருணுக்கும், முதல் கமெண்டும், முதல் FOLLOWER ஆன நண்பர் ஆதிரை(aruvadai.blogspot.com) அவர்களுக்கும் மற்றும் 17 FOLLOWER க்கும் ஆயிரத்தை தாண்டிய பார்வையாளருக்கும் நன்றி! நன்றி

  ReplyDelete
 113. //

  மங்குனி அமைச்சர் said...

  அருண் நிறையா ஹோம்வொர்க் பண்ணிருக்க .......... நல்லா இண்ட்ரடியுஸ் பண்ணுற///

  படிக்கிற காலத்துல இப்படி ஹோம் வொர்க் பண்ணிருந்தா பயபுள்ள வாழ்க்கைல உருப்பட்டிருக்கும்

  ReplyDelete
 114. //dheva said...

  கடும் உழைப்பு தெரிகிறது தம்பி...அறிமுகங்கள் தேர்வுகளில்....

  சிரத்தை எடுக்கும் உன் உழைப்புக்கும் ஆக்கப் பூர்வமான பார்வைக்கும் வாழ்த்துக்கள் தம்பி....!
  ///

  அருணோட கடும் உழைப்பு அவரோட ஆபீஸ் ல தெரியலை வேலைய விட்டு தூக்கிடாங்கன்னு கேள்விபட்டேன்

  ReplyDelete
 115. /பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////karthikkumar said...
  @ டெரர்
  பன்னிகுட்டி ப்ளாக் வந்து இந்த கேள்வி கேக்கவும்... ///
  அப்போ உங்களுக்கு பதில் தெரியல

  ///சத்தியமா இப்பவும் உனக்குதான் கம்மி...//
  இதுபத்தி நம்ம தனியா பேசுவோம்/////

  நம்ம கடை, கண்ட கண்ட காலிப்பயலுக வந்து போறதுக்குத்தான் யூஸ் ஆகுதா, ராஸ்கல்ஸ்......!///

  அப்டின்ன எதோ ஒரு வகைல பன்னிகுட்டி ப்ளாக் உபயோகமாகுதா. கொடுமை

  ReplyDelete
 116. எனக்கு தெரியாத பதிவர்களையும் அறிமுகப்படுத்தி இருக்கீங்க..படிச்சி பார்க்கிறேன்

  ReplyDelete
 117. டெம்ப்லேட் கமெண்ட் மட்டும் தான் எங்கள் அண்ணன் போடுவாரு..//
  மாட்டிகிச்சா ஆடு...போடு பிரியாணி..

  ReplyDelete
 118. அட விடு பன்னிகுட்டி. அவங்க எல்லாம் லோக்கல்ல மாடு மேக்கர பசங்க. GK கம்மி. நாம பாரின்ல ஒட்டகம் மேய்க்கரோம்//
  அவ்வளவுதான் வித்தியாசமா

  ReplyDelete
 119. நல்ல அறிமுகங்கள் அருண்!! நாங்களும் காத்திருக்கிறோம் வெளிச்சத்திற்கு!!! http://unmai-sudum.blogspot.com

  ReplyDelete
 120. என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றிங்க.

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 121. வேலை காரணமா வர லேட்டாகிடுச்சு.
  அதுக்குள்ள இங்க கும்மி முடிஞ்சு போச்சு.

  ReplyDelete
 122. நல்ல அறிமுகங்கள் அருண்.

  ReplyDelete
 123. கமெண்ட் #138

  இப்படி போடனுமாங்க? :-))

  எல்லா அறிமுகமும் சூப்பர்.. வாழ்த்துக்கள்..!!

  ReplyDelete
 124. //சே.குமார் said...
  நல்ல அறிமுகங்கள் அருண்.//

  -இதை நான் வழிமொழிகிறேன்.

  இப்படிக்கு,
  உங்கள்,
  கலையன்பன்.

  ReplyDelete
 125. அழகான அறிமுகங்கள்!
  பாராட்டுக்கள் அருண்!

  ReplyDelete
 126. சற்று தாமதம்..

  எனது பதிவையும் அறிமுக படுத்திய
  அருண் அண்ணன் அவர்களுக்கு
  எனது அன்பான நன்றிகள்..

  அறிமுகபடுத்த பட்ட அனைத்து பதிவர்களுக்கும்
  பிரபல பதிவர் ஆகா வாழ்த்துக்கள்.

  அருண்
  பல பதிவுப்
  பூக்களை
  அழகாய்
  தொடுத்து
  கதம்பமாய்
  மணக்க
  செய்து கொண்டு இருக்கும்
  அருண்
  அண்ணன்
  உங்கள் புகழ் வாசம்
  உலகம் எங்கும்
  வீசட்டும்

  என்றும்
  நட்புடன்

  மன்னையின்
  செல்வன்
  சிவா

  ReplyDelete
 127. மேலே உள்ள தவறுக்கு வருந்துகிறோம் ...

  பிரபல பதிவர் ஆகவாழ்த்துக்கள்
  பிரபல பதிவர்கள் மெகா பிரபல பதிவர்கள்
  ஆக வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 128. 147..

  வாழ்த்துக்கள் சொன்ன
  அனைத்து பதிவர்களுக்கும்
  மிக்க நன்றி

  ReplyDelete
 129. அப்பாடா
  நூற்று ஐம்பது
  ....
  நன்றி
  என்னை திட்ரவங்க
  எனது வலை பக்கம் வந்து
  திட்டலாம் .....

  ReplyDelete
 130. சிறந்த தளம் இப்போதுதான் பார்க்கிறேன்.

  நல்ல அறிமுகங்கள் அருண் பிரசாத். என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  Arun Prasath அந்த விட்ஜெட்டை இணைக்க முடியவில்லை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது