07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 20, 2010

மாதவனுக்கு வாழ்த்துகளும் காயத்ரிக்கு வரவேற்பும்

நேற்றுடன் முடிவடைந்த வாரத்திற்குப் பொறுப்பேற்ற நண்பர் மாதவன் சிறந்த முறையில் பணியாற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் எட்டு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 650க்கும் மேலாக மறுமொழிகள் பெற்று மகிழ்ச்சியுடன் விடை பெறுகிறார். புதுமையாக பல்வேறு தலைப்புகளில் முற்றிலும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை மன நிறைவுடன் நிறைவேற்றி விடை பெறுகிறார். நண்பர் மாதவனை நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறோம்.


இன்று துவங்கும் வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் காயத்ரி. இவர்
"Just for laugh" என்னும் தளத்தில் எழுதி வருகிறார். நகைச்சுவைக்கென்றே இத்தளத்தினை வைத்திருக்கிறார். இவர் ஷார்ஷாவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணினி மென் பொருள் துறையில் கலக்கி வருகிறார். இவரை வருக வருக என வரவேற்று வாழ்த்தி பொறுப்பினை ஏற்க அன்புடன் அழைக்கிறோம்.

நல்வாழ்த்துகள் மாதவன்
நல்வாழ்த்துகள் காயத்ரி

நட்புடன் சீனா

17 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நண்பர், அன்பின் சீனா அவர்களே..
  சிறப்பான முறையில் எழுதுவதற்கு ஒரு வாய்ப்பினை அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.

  இந்த வார ஆசிரியர் காயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. நன்றி மாதவன். நல்வரவு காயத்ரி.

  ReplyDelete
 4. நன்றி மாதவன். நல்வரவு காயத்ரி.

  ReplyDelete
 5. வருக வருக காயத்ரி

  ReplyDelete
 6. நன்றி மாதவன். நல்வரவு காயத்ரி.

  ReplyDelete
 7. வாங்க காயத்ரி! வந்து ஆட்டத்த ஆரம்பிங்க :)

  ReplyDelete
 8. நல்வாழ்த்துகள் மாதவன்.
  வாழ்த்துகள் காயத்ரி. வந்து ஆட்டத்த ஆரம்பிங்க.

  ReplyDelete
 9. காயத்ரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 10. நல்வாழ்த்துகள் மாதவன்
  நல்வாழ்த்துகள் காயத்ரி

  ReplyDelete
 11. நன்றி சீனா சார் ,
  வாழ்த்திய உங்கள் அனைவர்க்கும் என் மனமார்ந்த நன்றி

  ReplyDelete
 12. மாதவனுக்கு வாழ்த்துக்களும், காயத்ரிக்கு வரவேற்பும்.

  ReplyDelete
 13. என்ன காயத்ரி இனி ஒரு வாரம் நகைச்சுவை மழையில் கலைகட்டும் போல இருக்கே.

  ReplyDelete
 14. சிறப்பாக அறிமுகபடுத்திய மாதவன் நண்பருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்,காயத்ரி அவர்களுக்கு நல்வரவுடன் வாழ்த்துக்களும்.......

  ReplyDelete
 15. நன்றி மாதவன்!
  நல்வரவு காயத்ரி!

  ReplyDelete
 16. வெல்கம் காயத்ரி....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது