07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 6, 2010

நானே நானா…..!


வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!
இப்பல்லாம் எல்லாரும் பாட்டுப் போட்டுதான் ஆரம்பிக்கிறாங்களாம், அதனாலதான் சார் நானும் போட்டிருக்கேன்..….. உணர்ச்சி வசப்பட்டு அதுல யாராவது கும்முனீங்க, அப்புறம் டாகுடர் விஜய்யோட காவலன் முதல் காட்சிக்கு அனுப்பி வெச்சிடுவேன் ஜாக்கிரதை…..!
சரி, நம்ம கடைக்குப் போவோம் வாங்க. ப்ளாக்குப் படிச்சி என்னத்தக் கிழிச்சேன்னு இனி யாரும் கேக்க முடியாத மாதிரி உங்களுக்காக ஒண்ணு பண்ணி வெச்சிருக்கேன்.
எந்திரன் படத்திற்கு எத்தனை எத்தனை விழாக்கள், எது எதுக்கெல்லாம் எடுத்தாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். அப்பேர்ப்பட்ட எந்திரன் படத்துக்கு நானும் ஒரு விழா எடுத்திருக்கேங்க, நீங்களும் வந்து சிறப்பிங்க சார்….!
இந்தப் பையனுக்குள்ளேயும் என்னமோ இருந்திருக்குன்னு எல்லாரையும் அதிர்ச்சி (அட ஆனந்த அதிர்ச்சிதாங்க!) அடைய வெச்சேன் பாருங்க, ஒரு நாளு...! நம்மலும் எழுதுவோம்ல....! சரி, உங்ககிட்ட மட்டும் அப்போ சொல்லாத ஒரு ரகசியத்த இப்போ சொல்லிக்கிறேன் சார்,  அந்தப் பெயரைத் தவிர அதுல வர்ர எல்லாமே அக்மார்க் உண்மைங்க….ஹி..ஹி…(எப்படியெல்லாம் சொல்லி பரபரப்பு உண்டாக்க வேண்டியிருக்கு.....?)
நாமல்லாம் பிரபல பதிவர் ஆயிட்டோமா இல்லையான்னு தெரியாம எல்லோரும் பெரிய மன உளைச்சல்ல காய்ஞ்சுக்கிட்டு இருந்தப்போ,. நாந்தான் எப்படிக் கண்டு புடிக்கறதுன்னு சொல்லிக் கொடுத்தேன், தெரியுமா? அத வெச்சே இன்னிக்கு நெறையப் பேரு பிரபலமாகிட்டாங்கன்னா (?) பாத்துக்குங்களேன்….!!!
பெரிய எடத்துப் படமான எந்திரனுக்கு பட்ஜெட் 200 கோடின்னு பர்ஸ்ட்டு சொன்னாங்க, அப்புறம் 160 கோடின்னாங்க, ஆனாக் கூட்டிக் கழிச்சுப் பாத்தா எந்தக்  கணக்குமே டேலியாகலியே மக்கா…. என்ன கொழப்படின்னு இன்னைக்கு வரைக்கும் வெளங்கலீங்க… யாராவது ஷங்கர் சாரப் பாத்தா கேட்டு சொல்லுங்க சார்…..!
சரி அத விடுங்க, பெரிய இடத்துச் சமாச்சாரம், சின்னப் பசங்க மேட்டருக்கு வருவோம், கல்யாணத்துக்குப் பொண்ணு பாக்கப் போறீங்களா தம்பிகளா? அப்போ கட்டாயம் இதப் பாத்துட்டுப் போங்க… இல்லேன்னா அப்புறம் பின்னாடி ரொம்ப வருத்தப்பட வேண்டி வந்துடும்!
எச்சூஸ் மி சார்,  நமீதாவோட வீடு உங்களுக்குத் தெரியுங்களா? தெரிஞ்சா உடனே போயி சொல்லுங்க சார் ப்ளீஸ்....! நம்ம ஹீரோ, நமீதா வீட்டைத் தேடி இன்னமும் ஆவியா சுத்திக்கிட்டு இருக்கான்!
நமீதான்ன உடனே கலாச்சாரம் தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது, சே….! கலாச்சாரம் அது இதுன்னு பதிவுலகமே அதகளம் ஆயிட்டு இருக்குன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். அதுக்கு ஏதோ நம்மால முடிஞ்ச சிறிய பங்களிப்பு!
இப்பிடியே ஜாலியா பொழுதப் போக்கிக்கிட்டு இருக்கறப்போ, காரமடை ஜோசியரு கனவுல வந்து உருப்படியா ஏதாவது எழுதித்தொலை, இல்லேன்னா ப்ளாக்கு வெளங்காதுன்னு சாபம் குடுத்துட்டாருங்க, அதுக்காக ராப்பகலா, கண்ணு முழிச்சு, ரொம்பக் கஷ்டப்பட்டு (அட, நெஜமாத்தாங்க…!) எழுதுனதுங்க இது….! நம்பலையா… சரி படிச்சுப் பாருங்க தெரியும்!
நம்ம பதிவுலக நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் என் ப்ளாக்குக்கு வந்து சிறப்பிச்சாங்க, அது அதுக்குன்னா கேக்குறீங்க, நீங்களே போயிப் பாருங்களேன்!
சரி, இன்னிக்கு நம்ம கடைல என்னென்ன சரக்கு போட்டு வெச்சிருக்கோம்னு பாத்தாச்சு..... நாளைல இருந்து நான் சொல்ற கடைகளுக்குலாம் வரிசையா போயிப் பாத்துட்டு வரனும், ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!

301 comments:

 1. வந்தே வந்தேன்.. வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. Vaanga boss vanakkam :-)
  thodarnthu kalakunga....

  ReplyDelete
 3. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  vadai

  //

  இல்லையே இல்லையே...

  ReplyDelete
 4. //ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!///

  எதுக்கு விழாவை சிறப்பித்து உன் வாயில ஊத்தவா?

  ReplyDelete
 5. ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!

  //

  ஏற்க்கனவே போலீசு ஒரு டஜன் பாட்டிலோட ரெடியா இருக்காரு...

  ReplyDelete
 6. //
  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!///

  அப்படிப்பட்ட தமிழ்நாட்டுல பன்னிகுட்டி மாதிரி ஜந்துக்களும் நடமாடுதே...

  ReplyDelete
 7. //அப்புறம் டாகுடர் விஜய்யோட காவலன் முதல் காட்சிக்கு அனுப்பி வெச்சிடுவேன் ஜாக்கிரதை…..!///

  விருதகிரியும் காவலனும் போட்டி. ஜெயிக்க போவது யார்?

  ReplyDelete
 8. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!

  //

  இது எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும்....

  ReplyDelete
 9. போதுமா,
  சுயபதம்பட்டம்,
  சுயசொறிதல்.
  இன்னும் மிச்சம் எழுதின மத்த போஸ்ட்டையும்
  கொடுத்துற வேண்டியது தான....

  ReplyDelete
 10. ராம்சாமி வலைசரத்துலயா...?
  அடக்கடவுளே,
  இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்,
  ஒண்ணாப்பு பசங்கெல்லாம் மனப்பாடம் பண்ணனுமே....

  ReplyDelete
 11. வலைச்சரத்தில் பன்னிகுட்டி....

  சத்தியசோதன...
  ( நா எனக்கு சொன்னேன்)

  ReplyDelete
 12. வார்த்தை said...

  ராம்சாமி வலைசரத்துலயா...?
  அடக்கடவுளே,
  இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்,
  ஒண்ணாப்பு பசங்கெல்லாம் மனப்பாடம் பண்ணனுமே....

  //

  வெறும் சரித்திரம் இல்ல தலைவா.. இது ரத்த சரித்திரத்தில தான் வரும்...

  ReplyDelete
 13. @பன்னுகுட்டி

  என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்??. பன்னிகுட்டிக்கு டின்னு கட்டனுமா? கட்டிடலாம்.

  பார் மகனே மரியாதையா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ற... சும்மா நன்றி, வாங்க, வணக்கம் இப்படி எதாவது ரொம்ப அடக்கி வாசிச்ச. அப்புறம் வலைச்சர வரலாறுல இன்னைக்கு ஒரு முக்கியமான நாளாகிடும்.

  ReplyDelete
 14. TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னுகுட்டி

  என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்??. பன்னிகுட்டிக்கு டின்னு கட்டனுமா? கட்டிடலாம்.

  பார் மகனே மரியாதையா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ற... சும்மா நன்றி, வாங்க, வணக்கம் இப்படி எதாவது ரொம்ப அடக்கி வாசிச்ச. அப்புறம் வலைச்சர வரலாறுல இன்னைக்கு ஒரு முக்கியமான நாளாகிடும்.///////////


  வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)

  ReplyDelete
 15. பன்னிகுட்டி எழுதற வலைச்சரத்துல நானும் ஒரு காலத்துல ஆசிரியரா இருந்திருக்கேன்னு நினைக்கும்போதே........................................
  (இன்னா வேணும்னாலும் பில் அப் பண்ணலாம்)

  ReplyDelete
 16. வாழ்த்துக்கள் பன்னிக் குட்டி சார் :)

  ReplyDelete
 17. @வெறும்பய‌

  என்ன கொடுமங்க இது

  ReplyDelete
 18. யார் இந்த பன்னிக்குட்டி அவர் பதிவை நான் இது வரை பார்த்ததே இல்லை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 19. //வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)//


  :))))))

  ReplyDelete
 20. கவுண்டரே வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. //யார் இந்த பன்னிக்குட்டி அவர் பதிவை நான் இது வரை பார்த்ததே இல்லை பகிர்வுக்கு நன்றி//

  @ சௌந்தர்

  என்ன
  தமிழகத்தின்
  விடிவெள்ளிய
  தங்கமகன‌
  தவப்புதல்வன‌
  "காவலன‌"
  கேள்விபட்டதில்லையா....!!!

  ReplyDelete
 22. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!///

  எதுக்கு விழாவை சிறப்பித்து உன் வாயில ஊத்தவா?

  சபாஷ் சரியான போட்டி
  சரக்கா பாலிடாய்லா

  ReplyDelete
 23. வெறும்பய said...
  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!

  //

  இது எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும்...

  கவுண்டரு புலவர் ஆகிட்டாருங்கோ

  ReplyDelete
 24. //யார் இந்த பன்னிக்குட்டி அவர் பதிவை நான் இது வரை பார்த்ததே இல்லை பகிர்வுக்கு நன்றி//

  பன்னி குட்டி என்பவர் பண்னி மேய்கிறவர் இல்ல .அவர் ஒட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுறாரு ....

  பதிவுலகின் விடிவெள்ளி .சோகத்துடன் பதிவுலகம் வரும் அனைவரயும் சிர்ரிக்க வைக்கவும் செய்வார்....பல நல்ல கருத்துகளையும் அப்ப அப்ப வெளி இடுவார்.சிந்தனை சிற்பி ,செயல் வீரன் ,அஞ்ச நெஞ்சன் ,சிரிப்பை வாரி வழங்கும் பரி வள்ளல் ........பன்னி இந்த டெர்ரர் ,ரமேஷ் ,சௌந்தர் எல்லோரும் சவுண்ட் விடுறாங்க ன்னு பயபடாத...இந்த இமசை இருக்கேன் ........டோன்ட் வொர்ரி ....வாழ்த்துக்கள் மக்கா

  ReplyDelete
 25. //// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  paavi verumpayale//////


  அட சண்ட போடாதீங்கய்யா... அப்பிடி ஓரமா நின்னு வடைய பிரிச்சுக்குங்க!

  ReplyDelete
 26. வார்த்தை said...
  //வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)//

  சார் எதன்னு சொல்லுங்க இல்லேன்னா கவுண்டர் குவாட்டரும் சைடிஷுமா வந்துருவாரு

  ReplyDelete
 27. ////இம்சைஅரசன் பாபு.. said...
  //யார் இந்த பன்னிக்குட்டி அவர் பதிவை நான் இது வரை பார்த்ததே இல்லை பகிர்வுக்கு நன்றி//

  பன்னி குட்டி என்பவர் பண்னி மேய்கிறவர் இல்ல .அவர் ஒட்டகத்துக்கு பல்லு விளக்கி விடுறாரு ....

  பதிவுலகின் விடிவெள்ளி .சோகத்துடன் பதிவுலகம் வரும் அனைவரயும் சிர்ரிக்க வைக்கவும் செய்வார்....பல நல்ல கருத்துகளையும் அப்ப அப்ப வெளி இடுவார்.சிந்தனை சிற்பி ,செயல் வீரன் ,அஞ்ச நெஞ்சன் ,சிரிப்பை வாரி வழங்கும் பரி வள்ளல் ........பன்னி இந்த டெர்ரர் ,ரமேஷ் ,சௌந்தர் எல்லோரும் சவுண்ட் விடுறாங்க ன்னு பயபடாத...இந்த இமசை இருக்கேன் ........டோன்ட் வொர்ரி ....வாழ்த்துக்கள் மக்கா////

  அப்பிடி போடு மக்கா.... விருதகிரில இருந்து உன்ன மட்டும் எஸ்கெப் பண்ணி விடுறேன் மாப்பு!

  ReplyDelete
 28. ////பிரபு . எம் said...
  Vaanga boss vanakkam :-)
  thodarnthu kalakunga....////

  கலக்கீடுவோம்....!

  ReplyDelete
 29. ///வார்த்தை said...
  vaanga sir ramsami sir vaanga////

  வாங்க வாங்க....!

  ReplyDelete
 30. பன்னி இந்த டெர்ரர் ,ரமேஷ் ,சௌந்தர் எல்லோரும் சவுண்ட் விடுறாங்க ன்னு பயபடாத...இந்த இமசை இருக்கேன் ........டோன்ட் வொர்ரி//////

  முதல் நீங்க இருப்பது தான் இம்சையே

  ReplyDelete
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  paavi verumpayale//////


  அட சண்ட போடாதீங்கய்யா... அப்பிடி ஓரமா நின்னு வடைய பிரிச்சுக்குங்க!

  எச் சூச் மி எனி படி வான்ட் வட ஜஸ்ட் ஐ காட் ஒன் வட பிளீஸ் டேக்ட் மை பிரண்ட்ஸ்

  ReplyDelete
 32. //// dineshkumar said...
  வார்த்தை said...
  //வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)//

  சார் எதன்னு சொல்லுங்க இல்லேன்னா கவுண்டர் குவாட்டரும் சைடிஷுமா வந்துருவாரு////

  ஆமாய்யா தெளிவா சொல்லிடுங்க இல்லேன்னா ஏடாகூடமாயிடும்!

  ReplyDelete
 33. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ///வார்த்தை said...
  vaanga sir ramsami sir vaanga////

  வாங்க வாங்க....!////

  வாங்க வாங்க என்ன சார் வேண்டாம் டீ காபி.....

  ReplyDelete
 34. ////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!///

  எதுக்கு விழாவை சிறப்பித்து உன் வாயில ஊத்தவா?////

  இல்லய்யா, படிச்சு முடிச்ச உடனே கைய்யி தன்னால பாலிடால தூக்கி உங்க வாயில ஊத்திடும், சோ ரெடியா இருந்துக்க வேணாமா?

  ReplyDelete
 35. ////வெறும்பய said...
  ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!

  //

  ஏற்க்கனவே போலீசு ஒரு டஜன் பாட்டிலோட ரெடியா இருக்காரு...///

  அவருக்கு வெறூம் பாலிடாயில் காலி பாட்டில் பத்தாதா? இத்தன பாட்டில எதுக்கு வேஸ்ட் பண்றாரு?

  ReplyDelete
 36. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //
  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!///

  அப்படிப்பட்ட தமிழ்நாட்டுல பன்னிகுட்டி மாதிரி ஜந்துக்களும் நடமாடுதே.../////

  இவ்வளவு சொல்லியும் எங்கே போயி கைய்யி வெச்சிருக்கு பாருங்க, உனக்கு காவலன் தாண்டி... ரெடியா இருந்துக்க!

  ReplyDelete
 37. யானை போயி கத்தி வந்தது டும் டும் டும் டும்

  குரங்கு போயி வாலு வந்தது டும் டும் டும் டும்....

  ReplyDelete
 38. /////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  //அப்புறம் டாகுடர் விஜய்யோட காவலன் முதல் காட்சிக்கு அனுப்பி வெச்சிடுவேன் ஜாக்கிரதை…..!///

  விருதகிரியும் காவலனும் போட்டி. ஜெயிக்க போவது யார்?////

  பாக்கலாமா..பாக்கலாமா... இதப் பத்தி இன்னிக்கே ஒரு பதிவ போடுறேண் பாரு...!

  ReplyDelete
 39. /////வெறும்பய said...
  வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!

  //

  இது எத்தனை நூற்றாண்டுகளுக்கு முன்னாடி வரைக்கும்....////

  நம் இரண்டாம் அய்யன்..தமிழினத்தலைவர் அவர்களுக்கு முன்பு வரைக்கும்...!

  ReplyDelete
 40. வாழ்த்துக்களை சொல்லிகிறேன்...
  உங்க தளம் மாதிரியே இந்த அறிமுகங்களும் அட்டகாசமாக இருக்கிறது...!

  ReplyDelete
 41. /////வார்த்தை said...
  போதுமா,
  சுயபதம்பட்டம்,
  சுயசொறிதல்.
  இன்னும் மிச்சம் எழுதின மத்த போஸ்ட்டையும்
  கொடுத்துற வேண்டியது தான..../////

  இந்த ஜனநாயக நாட்டுல, ஒருத்தனுக்கு சொறிஞ்சுக்கிறதுக்குக் கூட உரிமையில்லயா?

  ReplyDelete
 42. ////Kousalya said...
  வாழ்த்துக்களை சொல்லிகிறேன்...
  உங்க தளம் மாதிரியே இந்த அறிமுகங்களும் அட்டகாசமாக இருக்கிறது...!///

  நன்றிங்கோவ்...!

  ReplyDelete
 43. Kousalya said...
  வாழ்த்துக்களை சொல்லிகிறேன்...
  உங்க தளம் மாதிரியே இந்த அறிமுகங்களும் அட்டகாசமாக இருக்கிறது...!////


  என்னது அவர் தளமா அவர் தளம் உங்களுக்கு தெரியுமா....? லிங்க் கொடுங்க...

  ReplyDelete
 44. ////வார்த்தை said...
  ராம்சாமி வலைசரத்துலயா...?
  அடக்கடவுளே,
  இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்,
  ஒண்ணாப்பு பசங்கெல்லாம் மனப்பாடம் பண்ணனுமே....////

  அது.....!

  ReplyDelete
 45. //வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!//

  அது சரி.... வள்ளுவனையும் கொடுத்துட்டு கூடவே சில ___________
  களையும் கொடுத்து இருக்குது... சத்தியமா ராம்ஸ் நான் உங்களை சொல்லலை

  ReplyDelete
 46. //////சௌந்தர் said...
  Kousalya said...
  வாழ்த்துக்களை சொல்லிகிறேன்...
  உங்க தளம் மாதிரியே இந்த அறிமுகங்களும் அட்டகாசமாக இருக்கிறது...!////


  என்னது அவர் தளமா அவர் தளம் உங்களுக்கு தெரியுமா....? லிங்க் கொடுங்க...////

  லிங்கு மேல பீச்சாங்கைய்யி பக்கமா இருக்கு, மொதல்ல அந்தக் கண்ணாடியக் கழட்டு....!

  ReplyDelete
 47. இரண்டு 50 போடற செளந்தர்... இது போங்காட்டாம்... செல்லாது செல்லாது

  ReplyDelete
 48. //// அருண் பிரசாத் said...
  //வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!//

  அது சரி.... வள்ளுவனையும் கொடுத்துட்டு கூடவே சில ___________
  களையும் கொடுத்து இருக்குது... சத்தியமா ராம்ஸ் நான் உங்களை சொல்லலை////

  யோவ் நல்லத மட்டும் பாருங்கய்யா..! (நல்லவேல நம்மல சொல்லலையாம்!)

  ReplyDelete
 49. ////வார்த்தை said...
  வலைச்சரத்தில் பன்னிகுட்டி....

  சத்தியசோதன...
  ( நா எனக்கு சொன்னேன்)////

  ம்ம்ம் இந்த மாதிரி நெறைய பொஸ்தகங்கள் எழுதியிருப்பீங்க போல தெரியுதே?

  ReplyDelete
 50. அருண் பிரசாத் said...
  இரண்டு 50 போடற செளந்தர்... இது போங்காட்டாம்... செல்லாது செல்லாது////

  செல்லும் செல்லும் எப்படி....இருந்தாலும் 50 எனக்கு தான்

  ReplyDelete
 51. ////சௌந்தர் said...
  அருண் பிரசாத் said...
  இரண்டு 50 போடற செளந்தர்... இது போங்காட்டாம்... செல்லாது செல்லாது////

  செல்லும் செல்லும் எப்படி....இருந்தாலும் 50 எனக்கு தான்////

  சரி சரி, ஒரு பிராது குடுத்துட்டு போங்க...!

  ReplyDelete
 52. ///// வெறும்பய said...
  வார்த்தை said...

  ராம்சாமி வலைசரத்துலயா...?
  அடக்கடவுளே,
  இதெல்லாம் நாளைக்கு சரித்திரத்துல வரும்,
  ஒண்ணாப்பு பசங்கெல்லாம் மனப்பாடம் பண்ணனுமே....

  //

  வெறும் சரித்திரம் இல்ல தலைவா.. இது ரத்த சரித்திரத்தில தான் வரும்...////

  அந்தப் படத்துல நான் நடிக்கலியே?

  ReplyDelete
 53. //யோவ் நல்லத மட்டும் பாருங்கய்யா..! (நல்லவேல நம்மல சொல்லலையாம்!)//
  சே.. என்ன சொன்னாலும் நம்பிடறாருய்யா... ரொம்ப நல்லவரோ....

  ReplyDelete
 54. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னுகுட்டி

  என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்??. பன்னிகுட்டிக்கு டின்னு கட்டனுமா? கட்டிடலாம்.

  பார் மகனே மரியாதையா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ற... சும்மா நன்றி, வாங்க, வணக்கம் இப்படி எதாவது ரொம்ப அடக்கி வாசிச்ச. அப்புறம் வலைச்சர வரலாறுல இன்னைக்கு ஒரு முக்கியமான நாளாகிடும்.////

  மொதல்ல நீ எப்பவும் போடுற மாதிரி கமென்ட் போடு, இப்பிடி ஓடி ஓடி ஒளியாதே! அன்னிக்கு நீ ஒட்டகத்த என்ன பண்ணுனேண்னு யாருகிட்டேயும் சொல்ல மாட்டேன்!

  ReplyDelete
 55. //

  வெறும் சரித்திரம் இல்ல தலைவா.. இது ரத்த சரித்திரத்தில தான் வரும்...////

  அந்தப் படத்துல நான் நடிக்கலியே?//

  ஆமா, இவரு ரத்தகண்ணீர் படத்துல தான் “காந்தா, காந்தா”னு சொல்லிட்டு நடிச்சாரு

  ReplyDelete
 56. /////அருண் பிரசாத் said...
  //யோவ் நல்லத மட்டும் பாருங்கய்யா..! (நல்லவேல நம்மல சொல்லலையாம்!)//
  சே.. என்ன சொன்னாலும் நம்பிடறாருய்யா... ரொம்ப நல்லவரோ....//////

  ஒருத்தன் என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டானேய்யா, இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்பிடியே நடிக்கனுமோ?

  ReplyDelete
 57. /////அருண் பிரசாத் said...
  //

  வெறும் சரித்திரம் இல்ல தலைவா.. இது ரத்த சரித்திரத்தில தான் வரும்...////

  அந்தப் படத்துல நான் நடிக்கலியே?//

  ஆமா, இவரு ரத்தகண்ணீர் படத்துல தான் “காந்தா, காந்தா”னு சொல்லிட்டு நடிச்சாரு/////

  ஆமா ஆமா கை வெரல்லாம் இன்னும் அப்பிடியேதான் இருக்கு!

  ReplyDelete
 58. அருண் என்ன பழிக்கு பழியா....

  ReplyDelete
 59. உள்ளேன் அய்யா...

  ReplyDelete
 60. /////வைகை said...
  TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னுகுட்டி

  என்ன இங்க சத்தம் என்ன இங்க சத்தம்??. பன்னிகுட்டிக்கு டின்னு கட்டனுமா? கட்டிடலாம்.

  பார் மகனே மரியாதையா எல்லா கமெண்டுக்கும் ரிப்ளை பண்ற... சும்மா நன்றி, வாங்க, வணக்கம் இப்படி எதாவது ரொம்ப அடக்கி வாசிச்ச. அப்புறம் வலைச்சர வரலாறுல இன்னைக்கு ஒரு முக்கியமான நாளாகிடும்.///////////


  வாழ்த்துக்கள் ராம்சாமி!! உங்ககிட்டயிருந்து இன்னும் எதிர்பார்க்கிறோம்!!( என்னத்தன்னு கேட்டா என்ன சொல்றது?! எல்லாரும் இப்பிடித்தானே சொல்வாங்க?!!!)/////

  என்னது இன்னும் எதிர்பார்க்குறிங்களா, இந்த டகால்டி வேலையெல்லாம் நம்ம கிட்ட வேணாம், பிச்சி புடுவேன் பிச்சி!

  ReplyDelete
 61. எங்கள் "கலாச்சார காவலன்"
  பன்னிகுட்டி ராம்சாமியை ( யும் ஒரு பிரபல பதிவராக மதித்து )
  இந்த வார வலைசரத்தை தொடுக்க அழைத்த
  வலைசரம் குழுவினரை
  வாழ்த்த முடியாது (வயதின் காரணமாக‌)
  ( நொந்து கொண்டு) வணங்குகிறோம்......

  ReplyDelete
 62. ////சௌந்தர் said...
  அருண் என்ன பழிக்கு பழியா....////

  இல்ல பலிக்குப் பலி...!

  ReplyDelete
 63. ////வார்த்தை said...
  எங்கள் "கலாச்சார காவலன்"
  பன்னிகுட்டி ராம்சாமியை ( யும் ஒரு பிரபல பதிவராக மதித்து )
  இந்த வார வலைசரத்தை தொடுக்க அழைத்த
  வலைசரம் குழுவினரை
  வாழ்த்த முடியாது (வயதின் காரணமாக‌)
  ( நொந்து கொண்டு) வணங்குகிறோம்......////

  யோவ் பாலிடாயில் பாட்டில் வாங்கிட்டு வரச்சொன்னா வெறுங்கைய்யோட வந்திருக்க, தொலச்சிபுடுவேன் தொலச்சி!

  ReplyDelete
 64. @பன்னிகுட்டி

  //மொதல்ல நீ எப்பவும் போடுற மாதிரி கமென்ட் போடு, இப்பிடி ஓடி ஓடி ஒளியாதே!//

  நீ பல்ல ஒழுங்க விளக்கினா நான் ஏன் ஓடி ஒளிய போறேன். பாரு பதிவுலகூட கப்படிக்குது... :))

  ReplyDelete
 65. Arun Prasath said...
  உள்ளேன் அய்யா...////

  உன்னை வெட்ட போறார் பன்னிக்க்குட்டி

  ReplyDelete
 66. @பன்னிகுட்டி

  //யோவ் பாலிடாயில் பாட்டில் வாங்கிட்டு வரச்சொன்னா வெறுங்கைய்யோட வந்திருக்க, தொலச்சிபுடுவேன் தொலச்சி!//

  அதான் உங்க பதிவ படிச்சதும் தான உயிர் போய்டுமே அப்புறம் எதுக்கு அந்த கருமம் எல்லாம்.. :)

  ReplyDelete
 67. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //மொதல்ல நீ எப்பவும் போடுற மாதிரி கமென்ட் போடு, இப்பிடி ஓடி ஓடி ஒளியாதே!//

  நீ பல்ல ஒழுங்க விளக்கினா நான் ஏன் ஓடி ஒளிய போறேன். பாரு பதிவுலகூட கப்படிக்குது... :))////

  விடு விடு கண்டுக்காத, ஆறு மாசம் கழிச்சி வெளக்குனா அப்பிடித்தான் இருக்கும்...!

  ReplyDelete
 68. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //யோவ் பாலிடாயில் பாட்டில் வாங்கிட்டு வரச்சொன்னா வெறுங்கைய்யோட வந்திருக்க, தொலச்சிபுடுவேன் தொலச்சி!//

  அதான் உங்க பதிவ படிச்சதும் தான உயிர் போய்டுமே அப்புறம் எதுக்கு அந்த கருமம் எல்லாம்.. :)////

  இல்ல உன்ன மாதிரி சில பேரு,பதிவப் படிக்காம நேர கமென்ட்டுக்கு போயிடுறாய்ங்க, அதுக்குத்தான்!

  ReplyDelete
 69. /////Arun Prasath said...
  உள்ளேன் அய்யா...////

  யார்ரா அவன் பம்முரவன்...? வெளிய வா....!

  ReplyDelete
 70. /////பெயர் சொல்ல விருப்பமில்லை said...
  பன்னிகுட்டி எழுதற வலைச்சரத்துல நானும் ஒரு காலத்துல ஆசிரியரா இருந்திருக்கேன்னு நினைக்கும்போதே........................................
  (இன்னா வேணும்னாலும் பில் அப் பண்ணலாம்)////

  நினைக்கும் போதே? கைய்யி தன்னால குவார்ட்டரு பாட்டில ஓப்பன் பண்ணுதா?

  ReplyDelete
 71. @பன்னிகுட்டி

  அடுத்த எழு நாலும் இப்படி எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லனும். நடுவுல பாத்ரூம் போறேன். பல்லு வெளக்க போனேன் சொன்னனனன... மொத்தமா 1000 கமெண்ட் வரனும் இல்லை உன் ப்ளாக் மரியாதையா முடிடு... :)

  ReplyDelete
 72. வாழ்த்துக்கள்..1
  வாழ்த்துக்கள்...2
  வாழ்த்துக்கள்...3
  வாழ்த்துக்கள்...4
  வாழ்த்துக்கள்...5
  வாழ்த்துக்கள்...6

  திங்கள் முதல் சனி (1..2..3..4..5..6) வரை இனி திரு.ராம்சாமியின் (பன்னிக்குட்டி) அட்டாசங்கள் வலைச்சரத்தில் அதனால் இனி தியேட்டரில் இருக்கமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.....

  ReplyDelete
 73. யார்ரா அவன் பம்முரவன்...? வெளிய வா....!//

  வந்தாச்சு வந்தாச்சு.....

  ReplyDelete
 74. //சௌந்தர் said...

  உள்ளேன் அய்யா...////

  உன்னை வெட்ட போறார் பன்னிக்க்குட்டி//


  ஏன் இந்த கொல வெறி?

  ReplyDelete
 75. ////Arun Prasath said...
  யார்ரா அவன் பம்முரவன்...? வெளிய வா....!//

  வந்தாச்சு வந்தாச்சு...../////

  இது நல்ல புள்ளைக்கு அழகு, அத விட்டுப்புட்டு பம்மிக்கிட்டு இருந்தா என்ன ஆகுறது?

  ReplyDelete
 76. //// சே.குமார் said...
  வாழ்த்துக்கள்..1
  வாழ்த்துக்கள்...2
  வாழ்த்துக்கள்...3
  வாழ்த்துக்கள்...4
  வாழ்த்துக்கள்...5
  வாழ்த்துக்கள்...6

  திங்கள் முதல் சனி (1..2..3..4..5..6) வரை இனி திரு.ராம்சாமியின் (பன்னிக்குட்டி) அட்டாசங்கள் வலைச்சரத்தில் அதனால் இனி தியேட்டரில் இருக்கமாட்டார் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.....////

  இப்பிடியெல்லாம் ஒரேடியா முடிவு பண்ணப்படாது.. ஆமா..!

  ReplyDelete
 77. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  அடுத்த எழு நாலும் இப்படி எல்லா கமெண்டுக்கும் பதில் சொல்லனும். நடுவுல பாத்ரூம் போறேன். பல்லு வெளக்க போனேன் சொன்னனனன... மொத்தமா 1000 கமெண்ட் வரனும் இல்லை உன் ப்ளாக் மரியாதையா முடிடு... :)////

  நான் ரெடி...நீங்க ரெடியா....?

  ReplyDelete
 78. /////Arun Prasath said...
  //சௌந்தர் said...

  உள்ளேன் அய்யா...////

  உன்னை வெட்ட போறார் பன்னிக்க்குட்டி//


  ஏன் இந்த கொல வெறி?////

  அவரு அப்பிடித்தான் பயத்துல அப்பப்போ உளருவாரு!

  ReplyDelete
 79. @பன்னிகுட்டி

  //நான் ரெடி...நீங்க ரெடியா....?//

  எதுக்கு ப்ளாக் மூடவா??

  (நான் நேத்தோ இங்க வந்து பாய் விறிச்சி படுத்துடேன்...)

  ReplyDelete
 80. எதுக்கு ப்ளாக் மூடவா??

  (நான் நேத்தோ இங்க வந்து பாய் விறிச்சி படுத்துடேன்...)//

  நான் தான் கொஞ்சம் லேட்... பரவால்ல, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல

  ReplyDelete
 81. அட அதுக்குள்ள 83 ஆ ?
  இருந்தாலும் பன்னி.. நீ ஆரம்பிச்ச விதம் எனக்கு பிடிக்கல.. நல்லாவே இல்லை.. ஒழுங்கா மோதலேருந்து திரும்ப ஆனால் சரியா எனக்கு புடிச்ச மாதிரி எழுது..

  ReplyDelete
 82. /////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //நான் ரெடி...நீங்க ரெடியா....?//

  எதுக்கு ப்ளாக் மூடவா??

  (நான் நேத்தோ இங்க வந்து பாய் விறிச்சி படுத்துடேன்...)////

  அடப்பாவி, அப்போ சரி, பின்னிட வேண்டியதுதான், (சீனா சாரே கமென்ட் 100க்கு மேல வரனும்னு சொல்லிட்டாருப்பா)

  ReplyDelete
 83. Super! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 84. ////Madhavan Srinivasagopalan said...
  அட அதுக்குள்ள 83 ஆ ?
  இருந்தாலும் பன்னி.. நீ ஆரம்பிச்ச விதம் எனக்கு பிடிக்கல.. நல்லாவே இல்லை.. ஒழுங்கா மோதலேருந்து திரும்ப ஆனால் சரியா எனக்கு புடிச்ச மாதிரி எழுது..////

  என்னது திரும்ப எழுதவா? நீங்க வேணா திரும்ப படிங்களேன்...ஹி..ஹி...! (பார்த்திபன் மாதிரி திருப்பிப் படிய்யா!)

  ReplyDelete
 85. ////Chitra said...
  Super! வாழ்த்துக்கள்...////

  நன்றிங்கோ....!

  ReplyDelete
 86. ////Arun Prasath said...
  எதுக்கு ப்ளாக் மூடவா??

  (நான் நேத்தோ இங்க வந்து பாய் விறிச்சி படுத்துடேன்...)//

  நான் தான் கொஞ்சம் லேட்... பரவால்ல, லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்ல////

  இதே வேலையா போச்சு, அந்த டாகுடருதான் பஞ்ச் டயலாக் பேசி எல்லாத்தையும் பஞ்சராக்குறாருன்னா, இவனுக வேற?

  ReplyDelete
 87. // என்னது திரும்ப எழுதவா? நீங்க வேணா திரும்ப படிங்களேன்...ஹி..ஹி...! (பார்த்திபன் மாதிரி திருப்பிப் படிய்யா!) //

  நீ திரும்ப எழுதுனாதான்,
  நா திரும்பப் படிப்பேன்..

  ReplyDelete
 88. //// Balaji saravana said...
  வாழ்த்துக்கள் பன்னிக் குட்டி சார் :)///

  நன்றி பாலாஜி..! (இடை இடையே இந்த மாதிரி நல்ல புள்ளைகளும் வர்ரதுதான் கொஞ்சம் தெம்பா இருக்கு)

  ReplyDelete
 89. ////Madhavan Srinivasagopalan said...
  // என்னது திரும்ப எழுதவா? நீங்க வேணா திரும்ப படிங்களேன்...ஹி..ஹி...! (பார்த்திபன் மாதிரி திருப்பிப் படிய்யா!) //

  நீ திரும்ப எழுதுனாதான்,
  நா திரும்பப் படிப்பேன்..////

  என்ன திரும்ப எழுதுனா..? திரும்பத் திரும்பப் பேசுற நீ...?

  ReplyDelete
 90. வென்றேன் இந்த முறை..

  ReplyDelete
 91. /////Madhavan Srinivasagopalan said...
  வென்றேன் இந்த முறை..////

  அடப்பாவி....!

  ReplyDelete
 92. Your Attention Please..

  முதல்நாளே நூறாவது போடவைத்து வடை வழங்கிய அண்ணன் பண்ணிக்குட்டிக்கு சிறப்பு விழா நடத்த 'கும்மி' குழுவிற்கு பரிந்துரைக்கிறேன்..

  ReplyDelete
 93. //இதே வேலையா போச்சு, அந்த டாகுடருதான் பஞ்ச் டயலாக் பேசி எல்லாத்தையும் பஞ்சராக்குறாருன்னா, இவனுக வேற?//

  நாங்களும் establish ஆகவேணாமா,...

  ReplyDelete
 94. முதல்நாளே நூறாவது போடவைத்து வடை வழங்கிய அண்ணன் பண்ணிக்குட்டிக்கு சிறப்பு விழா நடத்த 'கும்மி' குழுவிற்கு பரிந்துரைக்கிறேன்..//

  இதை நான் வழி மொழிகிறேன்

  ReplyDelete
 95. //////Arun Prasath said...
  //இதே வேலையா போச்சு, அந்த டாகுடருதான் பஞ்ச் டயலாக் பேசி எல்லாத்தையும் பஞ்சராக்குறாருன்னா, இவனுக வேற?//

  நாங்களும் establish ஆகவேணாமா,.../////

  அடப்பாவி, பஞ்ச் டயலாக் பேசிப் பேசி இப்போ டாகுடரு என்ன நெலமைல இருக்காருன்னு பாத்துமா இப்பிடி? வெளங்கிரும்....!

  ReplyDelete
 96. ////Madhavan Srinivasagopalan said...
  Your Attention Please..

  முதல்நாளே நூறாவது போடவைத்து வடை வழங்கிய அண்ணன் பண்ணிக்குட்டிக்கு சிறப்பு விழா நடத்த 'கும்மி' குழுவிற்கு பரிந்துரைக்கிறேன்..////

  நல்ல சைடு டிஷோடு விழா ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

  ReplyDelete
 97. @பன்னிகுட்டி

  //இடை இடையே இந்த மாதிரி நல்ல புள்ளைகளும் வர்ரதுதான் கொஞ்சம் தெம்பா இருக்கு//

  ஹி..ஹி..ஹி தேங்ஸ் மச்சி... இப்படி பப்ளிக்ல புகழாத... கூச்சமா இருக்கு இல்ல... :))

  ReplyDelete
 98. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பன்னிகுட்டி

  //இடை இடையே இந்த மாதிரி நல்ல புள்ளைகளும் வர்ரதுதான் கொஞ்சம் தெம்பா இருக்கு//

  ஹி..ஹி..ஹி தேங்ஸ் மச்சி... இப்படி பப்ளிக்ல புகழாத... கூச்சமா இருக்கு இல்ல... :))/////

  டேய்..படுவா..இப்பிடி கேப்புல தலைய விடாதேன்னு எத்தன தடவ சொல்றது?

  ReplyDelete
 99. டேய்..படுவா..இப்பிடி கேப்புல தலைய விடாதேன்னு எத்தன தடவ சொல்றது?//

  அப்ப நான் விடவா?

  ReplyDelete
 100. ////Arun Prasath said...
  டேய்..படுவா..இப்பிடி கேப்புல தலைய விடாதேன்னு எத்தன தடவ சொல்றது?//

  அப்ப நான் விடவா?////

  விடு, விடு... அப்புறம் என்ன எதுவும் சொல்லப்படாது, அருவா தூக்குனா தூக்குனதுதான், சும்மா வெக்கமாட்டோம்!

  ReplyDelete
 101. விடு, விடு... அப்புறம் என்ன எதுவும் சொல்லப்படாது, அருவா தூக்குனா தூக்குனதுதான், சும்மா வெக்கமாட்டோம்!//


  அட நான் கூட எதாச்சும் தெரியும்ன்னு தலைய விடவான்னு கேட்டேன்,வெட்டவா?...அதுக்கெல்லாம் அண்ணன் terror தான் கரெக்ட்....

  ReplyDelete
 102. ஆஹா இந்த வாரம் பூரா ஜாலிதான்

  ReplyDelete
 103. வாழ்த்துக்கள் தல

  ReplyDelete
 104. எத்தனை பெர கொல்ல போறாரோ

  ReplyDelete
 105. குத்துங்க எஜமான் குத்துங்க

  ReplyDelete
 106. வெறும்பயக்கு வடையா

  ReplyDelete
 107. விருதகிரியும் காவலனும் போட்டி. ஜெயிக்க போவது யார்?//
  மேதையும் வரப்போகுதாம்

  ReplyDelete
 108. @பிரசாத்

  //அட நான் கூட எதாச்சும் தெரியும்ன்னு தலைய விடவான்னு கேட்டேன்,வெட்டவா?...அதுக்கெல்லாம் அண்ணன் terror தான் கரெக்ட்..//

  சரி சரி அங்க பாரு ஒரு 50 ரூபாய் நோட்டு கீழ கிடக்கு... யோ பன்னிகுட்டி பய குனிஞ்சி எடுக்கர அப்பொ அருவா கரைக்டா பின் கழுத்துல போடு... :)

  ReplyDelete
 109. ////TERROR-PANDIYAN(VAS) said...
  @பிரசாத்

  //அட நான் கூட எதாச்சும் தெரியும்ன்னு தலைய விடவான்னு கேட்டேன்,வெட்டவா?...அதுக்கெல்லாம் அண்ணன் terror தான் கரெக்ட்..//

  சரி சரி அங்க பாரு ஒரு 50 ரூபாய் நோட்டு கீழ கிடக்கு... யோ பன்னிகுட்டி பய குனிஞ்சி எடுக்கர அப்பொ அருவா கரைக்டா பின் கழுத்துல போடு... :)////

  இங்க பாரு மறந்துட்டு, டெர்ரரு ஓடிப்போயி 50 ரூவாய எடுக்கறத? விடாதே போடு..போடு....!

  ReplyDelete
 110. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  ஆஹா இந்த வாரம் பூரா ஜாலிதான்////

  அப்போ இவருக்கு ரெண்டு பாலிடாயில் பாட்டில் குடுங்கப்பா!

  ReplyDelete
 111. ooooooooooo konjam late aayudichu he he he attendance pottuteann

  ReplyDelete
 112. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  வாழ்த்துக்கள் தல////

  ஆங்... அது.......! (ஒண்ணுமில்ல தல மாதிரியே சொல்லிப் பாத்தேன்..!)

  ReplyDelete
 113. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  எத்தனை பெர கொல்ல போறாரோ////

  இதுக்கெல்லாம் கணக்கா வெச்சுக்க முடியும்.....?

  ReplyDelete
 114. //// vinu said...
  ooooooooooo konjam late aayudichu he he he attendance pottuteann////

  லேட்டா வந்துட்டு அட்டென்டன்சாமே? யோவ் பெஞ்சு மேல ஏறி நில்லுய்யா.....!

  ReplyDelete
 115. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  குத்துங்க எஜமான் குத்துங்க////

  ஓட்டுதானே...? அது நீங்கதான் எஜமான் குத்தோனும்....!

  ReplyDelete
 116. /////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  வெறும்பயக்கு வடையா/////

  அதையும் சிப்பு போலீசு புடிங்கிருச்சு....!

  ReplyDelete
 117. ////ஆர்.கே.சதீஷ்குமார் said...
  விருதகிரியும் காவலனும் போட்டி. ஜெயிக்க போவது யார்?//
  மேதையும் வரப்போகுதாம்////

  கிழிஞ்சது கிருஷ்ணகிரி....!

  ReplyDelete
 118. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  லேட்டா வந்துட்டு அட்டென்டன்சாமே? யோவ் பெஞ்சு மேல ஏறி நில்லுய்யா.....!


  ada poppaaa anduttu ummoda bloggula oru linkum kaanomm inguttu varathukku appuram google aanadavarkitte address kettu kandu pidichu oru auto eaari varathukku late aayudichu. muthalil ummoda blogulla poi ithukku oru link kodu yaaa

  ReplyDelete
 119. இல்லாட்டி உம்மூட blogg எட்டி பாக்குறா எல்லோரும் ஏமாந்து போய்டுவாங்க சோ முதலில் ஒரு லிங்கை அங்குட்டு போட்டு வாரும்

  ReplyDelete
 120. ////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  லேட்டா வந்துட்டு அட்டென்டன்சாமே? யோவ் பெஞ்சு மேல ஏறி நில்லுய்யா.....!


  ada poppaaa anduttu ummoda bloggula oru linkum kaanomm inguttu varathukku appuram google aanadavarkitte address kettu kandu pidichu oru auto eaari varathukku late aayudichu. muthalil ummoda blogulla poi ithukku oru link kodu yaaa////

  அடடா.. அதுவும் சரிதான்....!

  ReplyDelete
 121. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
  வான்புகழ் கொண்ட தமிழ்நாடு!///  இந்த குத்துப்பாட்டு எந்த படத்துல வருது இவோலவு மொக்கையா இருக்கு

  ReplyDelete
 122. யோவ் பன்னி பதிவ படிச்சிட்டே இருந்தேன் எப்படி தூங்கினேன் தெரியல இப்ப தன எழுந்திரிச்சேன் ............

  ReplyDelete
 123. //இந்த குத்துப்பாட்டு எந்த படத்துல வருது இவோலவு மொக்கையா இருக்//

  தாடி வைச்சிருப்பார் ப்பா.............அவரே தான் நம்ம டி .ராஜேந்தர் .........

  ReplyDelete
 124. //எச்சூஸ் மி சார், நமீதாவோட வீடு உங்களுக்குத் தெரியுங்களா? தெரிஞ்சா உடனே போயி சொல்லுங்க சார் ப்ளீஸ்....! நம்ம ஹீரோ, நமீதா வீட்டைத் தேடி இன்னமும் ஆவியா சுத்திக்கிட்டு இருக்கான்!
  //

  ஐயோ , பேய் வீடு ..!!

  ReplyDelete
 125. // நாளைல இருந்து நான் சொல்ற கடைகளுக்குலாம் வரிசையா போயிப் பாத்துட்டு வரனும், ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!
  //

  எனக்கு கடுக்கா மிட்டாய் அப்புறம் கம்மாறு கட்டு ..!

  ReplyDelete
 126. வாழ்த்துக்கள் வலைசர ஆசிரியரே!!!
  கலக்குங்க

  ReplyDelete
 127. வாங்க தல... கொஞ்சம் லேட்....வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 128. நமது பண்ணிகுட்டியின் புகழை குறைக்க, வலைச்சரத்தில் இன்று நமது அரும் பெரும் தலைவர் சில்பாக்குமார் அவர்கள் பதிவை எழுதும் இந்த பொன்னான நேரத்திலும் புதிய பதிவை போட்டு அதிலும் "வரும் பணம் யாவையும் பதிவர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்" என்றெல்லாம் கூவி கூவி அழைக்கும் பிரபலப் பதிவர் மங்குனிக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்

  " ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்ல" வாழ்க பண்ணிகுட்டியின் புகழ், வளர்க வலைச்சரம் அவரின் நீதி நேர்மை மிகு கொற்றையின் கீழ்

  ReplyDelete
 129. தம்பி டீ இன்னும் வரலை


  [இன்னும் நீர் லிங்கை உமது bloggil போடவில்லை ]

  ReplyDelete
 130. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////Arun Prasath said...
  டேய்..படுவா..இப்பிடி கேப்புல தலைய விடாதேன்னு எத்தன தடவ சொல்றது?//

  அப்ப நான் விடவா?////

  விடு, விடு... அப்புறம் என்ன எதுவும் சொல்லப்படாது, அருவா தூக்குனா தூக்குனதுதான், சும்மா வெக்கமாட்டோம்!  இந்த மாதிரி comment போடுறப்போ 18+ போடணுமா

  ReplyDelete
 131. ////vinu said...
  தம்பி டீ இன்னும் வரலை


  [இன்னும் நீர் லிங்கை உமது bloggil போடவில்லை ]////

  போட்டாச்சு...போட்டாச்சு.....!

  ReplyDelete
 132. /////vinu said...
  பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////Arun Prasath said...
  டேய்..படுவா..இப்பிடி கேப்புல தலைய விடாதேன்னு எத்தன தடவ சொல்றது?//

  அப்ப நான் விடவா?////

  விடு, விடு... அப்புறம் என்ன எதுவும் சொல்லப்படாது, அருவா தூக்குனா தூக்குனதுதான், சும்மா வெக்கமாட்டோம்!  இந்த மாதிரி comment போடுறப்போ 18+ போடணுமா////

  நம்ம கமென்ட் போட்டாவே 18+ தானே, அத வேற தனியா போடனுமாக்கும்?

  ReplyDelete
 133. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  போட்டாச்சு...போட்டாச்சு.....!  கண்டோம், மகிழ்ந்தோம், இங்கிட்டு வந்தோம் அகம் மகிழ்ந்தோம்

  ReplyDelete
 134. வாழ்த்துகள் நண்பரே.

  ReplyDelete
 135. 150

  iiii ya vadai enakkeaaa

  ReplyDelete
 136. அறிமுகங்கள் அருமை வாழ்த்துகக்ள்

  ReplyDelete
 137. எப்புடி அங்கிட்டு உம்மோட bloggil முதல் வடையும் இங்கிட்டு வலைச்சரத்தில் 150-வது வடையும் ஒரே நேரத்தில் ரெண்டு வடை collect பண்ணினோமில்லே

  ReplyDelete
 138. //// செ.சரவணக்குமார் said...
  வாழ்த்துகள் நண்பரே.////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 139. /// LK said...
  நடக்கட்டும்////

  ஹி..ஹி...!

  ReplyDelete
 140. /////இம்சைஅரசன் பாபு.. said...
  //இந்த குத்துப்பாட்டு எந்த படத்துல வருது இவோலவு மொக்கையா இருக்//

  தாடி வைச்சிருப்பார் ப்பா.............அவரே தான் நம்ம டி .ராஜேந்தர் ........./////

  இப்போ போயி நம்ம கடைல பாரு மக்கா....!

  ReplyDelete
 141. /////ப.செல்வக்குமார் said...
  //எச்சூஸ் மி சார், நமீதாவோட வீடு உங்களுக்குத் தெரியுங்களா? தெரிஞ்சா உடனே போயி சொல்லுங்க சார் ப்ளீஸ்....! நம்ம ஹீரோ, நமீதா வீட்டைத் தேடி இன்னமும் ஆவியா சுத்திக்கிட்டு இருக்கான்!
  //

  ஐயோ , பேய் வீடு ..!!////

  சரி சரி, மங்குனிகிட்ட போயி தாயத்து வாங்கிக் கட்டிட்டுப் போ..!

  ReplyDelete
 142. ////Jaleela Kamal said...
  அறிமுகங்கள் அருமை வாழ்த்துகக்ள்////

  நன்றிங்க...!

  ReplyDelete
 143. அங்கென்ன சத்தம்? பேசிகிட்டு இருக்கேன் மாமா! எல்லோரும் பன்னிக்குட்டி பிளாக் போய்ட்டாங்களே, யாரு கூட பேசிகிட்டு இருக்கே?

  ReplyDelete
 144. ////ப.செல்வக்குமார் said...
  // நாளைல இருந்து நான் சொல்ற கடைகளுக்குலாம் வரிசையா போயிப் பாத்துட்டு வரனும், ஆளுக்கொரு பாலிடாயில் பாட்டிலோட தயாரா இருங்க....!
  //

  எனக்கு கடுக்கா மிட்டாய் அப்புறம் கம்மாறு கட்டு ..!/////

  அடப்பாவி, பாலிடாயிலுக்கும் சைடு டிஷா?

  ReplyDelete
 145. ////நாகராஜசோழன் MA said...
  அங்கென்ன சத்தம்? பேசிகிட்டு இருக்கேன் மாமா! எல்லோரும் பன்னிக்குட்டி பிளாக் போய்ட்டாங்களே, யாரு கூட பேசிகிட்டு இருக்கே?////

  வாய்யா மாப்பு!

  ReplyDelete
 146. // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////இம்சைஅரசன் பாபு.. said...
  //இந்த குத்துப்பாட்டு எந்த படத்துல வருது இவோலவு மொக்கையா இருக்//

  தாடி வைச்சிருப்பார் ப்பா.............அவரே தான் நம்ம டி .ராஜேந்தர் ........./////

  இப்போ போயி நம்ம கடைல பாரு மக்கா....!//

  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.

  ReplyDelete
 147. /////நாகராஜசோழன் MA said...
  // பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////இம்சைஅரசன் பாபு.. said...
  //இந்த குத்துப்பாட்டு எந்த படத்துல வருது இவோலவு மொக்கையா இருக்//

  தாடி வைச்சிருப்பார் ப்பா.............அவரே தான் நம்ம டி .ராஜேந்தர் ........./////

  இப்போ போயி நம்ம கடைல பாரு மக்கா....!//

  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.////

  போ நானா வேணாங்கறேன்...!

  ReplyDelete
 148. //இப்போ போயி நம்ம கடைல பாரு மக்கா....!//

  மக்கா ஏன் இந்த டெர்ரர் போட்டோ வ உன் ப்ளோக்ல வைச்சே .........உன் ப்ளாக் அழகே போச்சு மக்கா .........

  ReplyDelete
 149. ////sakthi said...
  வாழ்த்துக்கள் வலைசர ஆசிரியரே!!!
  கலக்குங்க////

  நன்றி சார்...!

  ReplyDelete
 150. ////வினோ said...
  வாங்க தல... கொஞ்சம் லேட்....வாழ்த்துக்கள்.../////

  நன்றி வினோ...!

  ReplyDelete
 151. நானும் கொஞ்சம் லேட்

  ReplyDelete
 152. உங்க ஆட்டத்த கெளப்புங்க

  ReplyDelete
 153. இனி தினமும் சரவெடியா இருக்கும்னு நெனைக்கிறேன்

  ReplyDelete
 154. ////karthikkumar said...
  இனி தினமும் சரவெடியா இருக்கும்னு நெனைக்கிறேன்////

  இப்பிடியெல்லாம் பீதிய கெளப்பக்கூடாது...!

  ReplyDelete
 155. யோவ் யோவ் எவோலோவு கஷ்டப்பட்டு ஒரே நேரத்திலே முதல் வடையும் நூதிம்பதாவது வடையும் புடிச்சு இர்ருகேன் ஒரு பாராட்டு வார்த்தையும் இல்லே

  ReplyDelete
 156. ////இம்சைஅரசன் பாபு.. said...
  //இப்போ போயி நம்ம கடைல பாரு மக்கா....!//

  மக்கா ஏன் இந்த டெர்ரர் போட்டோ வ உன் ப்ளோக்ல வைச்சே .........உன் ப்ளாக் அழகே போச்சு மக்கா ........./////

  அப்புறம் அழகுல மயங்கி அங்கேயே தூங்கிட்டாங்கனா? இப்போ கரடியப் பாத்து மெரண்டு எல்லாரும் இங்க ஓடியாந்துடுவாங்கள்ல?

  ReplyDelete
 157. /////vinu said...
  யோவ் யோவ் எவோலோவு கஷ்டப்பட்டு ஒரே நேரத்திலே முதல் வடையும் நூதிம்பதாவது வடையும் புடிச்சு இர்ருகேன் ஒரு பாராட்டு வார்த்தையும் இல்லே/////

  சரி ச்அரி, சீக்கிரம் வடைய காலி பண்ணுங்க, சிரிப்பு போலீசு வந்தா புடிங்கிடுவாரு!

  ReplyDelete
 158. me the 175thhu

  innoru vadaiyaiyum theathiyaachu innaikku

  ReplyDelete
 159. vinu said...
  me the 175thhu

  innoru vadaiyaiyum theathiyaachu innaikku///

  இது சரியில்ல

  ReplyDelete
 160. /////vinu said...
  me the 175thhu

  innoru vadaiyaiyum theathiyaachu innaikku/////

  இன்னிக்கு ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிகாமணின்னு பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்!

  ReplyDelete
 161. வினு பங்காளி எனக்கு ஒரு டவுட்டு
  About Me
  konjam Hipothotical///

  இந்த HIPOTHOTICAL அப்டின்னா என்ன

  ReplyDelete
 162. karthikkumar said...
  வினு பங்காளி எனக்கு ஒரு டவுட்டு
  About Me
  konjam Hipothotical///

  இந்த HIPOTHOTICAL அப்டின்னா என்ன


  machchi athu theriyaamathaan athai pottu irruken nee konjam ennathu athunu therinjaa sollu maamu; appuram ennoda vootukku poi irruntheengalaa; new story start pannalaamunnu irruken unga opinion enna

  ReplyDelete
 163. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  /////vinu said...
  me the 175thhu

  innoru vadaiyaiyum theathiyaachu innaikku/////

  இன்னிக்கு ஆயிரம் வடை வாங்கிய அபூர்வ சிகாமணின்னு பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்!


  nandri nandri nandri appuram ithu 180vathu commentu ithukku thaniyaa vadai kidaikkumaaa he he he chumma kettu paarpomeennu

  ReplyDelete
 164. karthikkumar said...
  vinu said...
  me the 175thhu

  innoru vadaiyaiyum theathiyaachu innaikku///

  இது சரியில்ல  freeya vudu freeya vudu machi ithellaam arachiyalil sagajam

  ReplyDelete
 165. வாழ்த்துக்கள் ராம்சாமி.. :)

  ReplyDelete
 166. Ammaa mr.pannikutty neenga eaan ithai pathi onnume karuththu koora villai

  நமது பண்ணிகுட்டியின் புகழை குறைக்க, வலைச்சரத்தில் இன்று நமது அரும் பெரும் தலைவர் சில்பாக்குமார் அவர்கள் பதிவை எழுதும் இந்த பொன்னான நேரத்திலும் புதிய பதிவை போட்டு அதிலும் "வரும் பணம் யாவையும் பதிவர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்" என்றெல்லாம் கூவி கூவி அழைக்கும் பிரபலப் பதிவர் மங்குனிக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்

  " ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்ல" வாழ்க பண்ணிகுட்டியின் புகழ், வளர்க வலைச்சரம் அவரின் நீதி நேர்மை மிகு கொற்றையின் கீழ்.


  eaathaavathu ulkatchi ppirachanaiyaa

  ReplyDelete
 167. ////Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  வாழ்த்துக்கள் ராம்சாமி.. :)////

  நன்றி சார்!

  ReplyDelete
 168. //பன்னிக்குட்டி ராம்சாமி said...


  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.////

  போ நானா வேணாங்கறேன்...!//

  அங்கே போய்ட்டா யாரு கடையை பார்த்துக்கிறது மாம்ஸ்?

  ReplyDelete
 169. எங்கள் ஆசான் தமிழ் தாத்தா பன்னிகுட்டி வாழ்க!

  ReplyDelete
 170. /////நாகராஜசோழன் MA said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...


  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.////

  போ நானா வேணாங்கறேன்...!//

  அங்கே போய்ட்டா யாரு கடையை பார்த்துக்கிறது மாம்ஸ்?/////

  கடையத்தானே..ஏலத்துல விட்ருவோம், சைடு டிஷ்ஷுக்காவது உதவும் !

  ReplyDelete
 171. ////ராஜகோபால் said...
  எங்கள் ஆசான் தமிழ் தாத்தா பன்னிகுட்டி வாழ்க!/////

  தம்பி..வேணாம்..வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்....!

  ReplyDelete
 172. /////vinu said...
  Ammaa mr.pannikutty neenga eaan ithai pathi onnume karuththu koora villai

  நமது பண்ணிகுட்டியின் புகழை குறைக்க, வலைச்சரத்தில் இன்று நமது அரும் பெரும் தலைவர் சில்பாக்குமார் அவர்கள் பதிவை எழுதும் இந்த பொன்னான நேரத்திலும் புதிய பதிவை போட்டு அதிலும் "வரும் பணம் யாவையும் பதிவர்களுக்கே பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்" என்றெல்லாம் கூவி கூவி அழைக்கும் பிரபலப் பதிவர் மங்குனிக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைபடுகிறேன்

  " ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்ல" வாழ்க பண்ணிகுட்டியின் புகழ், வளர்க வலைச்சரம் அவரின் நீதி நேர்மை மிகு கொற்றையின் கீழ்.


  eaathaavathu ulkatchi ppirachanaiyaa////

  அதெல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்ல, அதப்பாத்துஎனக்கே ரொம்ப பயமா இருக்கு அதான்...!

  (எப்புடி எதையாவது கோர்த்து விடலாம்னு பாக்குறியா மாப்பு?)

  ReplyDelete
 173. //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////நாகராஜசோழன் MA said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...


  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.////

  போ நானா வேணாங்கறேன்...!//

  அங்கே போய்ட்டா யாரு கடையை பார்த்துக்கிறது மாம்ஸ்?/////

  கடையத்தானே..ஏலத்துல விட்ருவோம், சைடு டிஷ்ஷுக்காவது உதவும் !//

  மாம்ஸ் நான் உங்க கடையைச் சொன்னேன்.

  ReplyDelete
 174. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  ////ராஜகோபால் said...
  எங்கள் ஆசான் தமிழ் தாத்தா பன்னிகுட்டி வாழ்க!/////

  தம்பி..வேணாம்..வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்....!
  தமிழ் தாத்தானா உ.வே.சா.சாமிநாத ஐயர் அவர்கள் தானே அபுடீனா நம்ம பன்ணிக்குட்டி FC யா; ஒழிக ஒழிக பார்ப்பனிய ஆதிக்கம் ஒழிக; வாருங்கள் எமது தன்மானச்சிங்கன்களே வலைச்சரத்தில் பார்பனிய ஆதிக்கம் வளர்வதை தடுப்போம் வாருங்கள் தோள் கொடுங்கள்.


  - இப்படிக்கு எப்புடியாவது பண்ணிகுட்டியை கும்ம விரும்புவோர் சங்கம், விலாசம்:- சில்பகுமார், ஸ்டார்ட் மியூசிக், international

  [எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது ]

  ReplyDelete
 175. /////நாகராஜசோழன் MA said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...

  /////நாகராஜசோழன் MA said...
  //பன்னிக்குட்டி ராம்சாமி said...


  இதுக்கு பேசாம கேரளாவுக்கு அடிமாடா போலாம்.////

  போ நானா வேணாங்கறேன்...!//

  அங்கே போய்ட்டா யாரு கடையை பார்த்துக்கிறது மாம்ஸ்?/////

  கடையத்தானே..ஏலத்துல விட்ருவோம், சைடு டிஷ்ஷுக்காவது உதவும் !//

  மாம்ஸ் நான் உங்க கடையைச் சொன்னேன்./////

  என்னது நம்ம கடையா, அப்போ மெயின் அயிட்டமெ கெடைக்கும்...!

  ReplyDelete
 176. (எப்புடி எதையாவது கோர்த்து விடலாம்னு பாக்குறியா மாப்பு?)

  public public

  ReplyDelete
 177. advancing to 200....


  .....


  .....

  loading......

  ReplyDelete
 178. நல்ல அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  (Template comment group)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது