07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, October 10, 2011

திருமதி ஆதி வெங்கட் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே !


இன்று துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்க அன்புடன் இசைந்துள்ளார் திருமதி ஆதி வெங்கட். இவர் சிவகங்கைச் சீமையில் பிறந்து கோவையில் வளர்ந்து தலைநகராம் தில்லியில் வசிப்பவர். இயந்திரவியல் துறையில் பட்டயப் படிப்பு படித்து விட்டு - தில்லியில் குடும்பத்தலைவியாக இருக்கிறார். இவர் கோவை2தில்லி, ரசித்த பாடல், சாப்பிட வாங்க என்ற மூன்று பதிவுகளில் இடுகைகள் இட்டு கலக்கிக் கொண்டிருக்கிறார்.

திருமதி ஆதி வெங்கட்டினை வருக வருக என வாழ்த்தி வரவேற்பதில் பெருமை அடைகிறேன்.

நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியப் பொறுபேற்ற திருமதி பி.எஸ்.ஸ்ரீதர் - தான் ஏற்ற பணியினை மிகக் கவனத்துடனும், ஈடுபாடுடனும்
நிறைவேற்றி நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் ஏழு இடுகைகள் இட்டு 65 பதிவர்களையும் 96 இடுகைகளையும் அறிமுகப் படுத்தி உள்ளார். வித்தியாசமான முறையில் ஒவ்வொரு இடுகையும் பல படங்களுடன் வெளியிட்டிருக்கிறார். 181 மறுமொழிகள் இது வரை பெற்றிருக்கிறார்.

இவர் பொறுப்பினை நிறைவேற்றிய விதம் அருமை. இவரை ந்லவாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் திருமதி பி.எஸ்.ஸ்ரீதர்
நல்வாழ்த்துகள் திருமதி ஆதி வெங்கட்

நட்புடன் சீனா

12 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. நிறைந்த நன்றிகள் சார்.
    ஆதி வெங்கட் அவர்களுக்கு வரவேற்புகளும்,வாழ்த்துகளும்.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் ஆதி.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள். வாங்க, வாங்க.

    ReplyDelete
  5. வருக வருக வாழ்த்துக்கள்.. இந்த வாரத்தை அசத்துங்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் மேடம். ஓர் புறம் கணவர் தமிழ் மணம் ஸ்டார். மறுபுறம் மனைவி வலைச்சரம் ஸ்டார். வீட்டில் ரெண்டு கம்பியூட்டர் இருக்கா? இந்த வாரம் நிறைய தேவைப்படும் :))

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள்
    மேடம் ....

    ReplyDelete
  8. விடைபெறும் நல்லாசிரியைக்கும்
    பதவி ஏற்கும் புது டீச்சருக்கும் என்
    மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். அன்புடன் vgk

    ReplyDelete
  9. சென்ற வாரத்தில் சிறப்புற பணியாற்றி விடைப்பெற்ற ஆச்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
  10. வரவேற்புகளும், வாழ்த்துகளும் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

    உங்கள் ஆதரவும், ஊக்குவிப்பும் இந்த ஒரு வாரமும் தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  11. வருக வருக
    சகோதரி
    வாழ்த்துக்கள்/

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது