07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 15, 2012

ஆரூர் முனா செந்திலுக்கு பொறுப்பை தருகிறார் சென்னை பித்தன்

அன்பின் சக பதிவர்களே!


இன்றுடன் முடியும் வாரத்திற்கு பொறுப்பேற்றிருந்த ஐயா சென்னை பித்தன் அவர்கள் தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச் சிறப்பாக நிறைவேற்றி மன நிறைவுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.


இவருடைய சுய அறிமுக இடுகையுடன் சேர்த்து மொத்தம் ஒன்பது இடுகைகள் எழுதியுள்ளார். சுய அறிமுகம் இல்லாமல் மற்றைய இடுகைகளில் சுமார் தொண்ணூற்றி ஐந்து பதிவுகளை அறிமுகம் செய்து சுமார் 300க்கும் அதிகமான மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.


தனது வலைச்சர ஆசிரியர் பொறுப்பினை மிகச்சிறப்பாக செய்து முடித்த ஐயா சென்னை பித்தன் அவர்களை "சென்று வருக!" என வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமையடைகிறது.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க இருப்பவர் "தோத்தவன்டா" என்ற வலைப்பூவை எழுதி வரும் செந்தில்குமார் என்ற ஆரூர் மூனா செந்தில் அவர்கள். திருவாரூரை பூர்வீகமாக கொண்ட இவர் டிப்ளமோ படிப்பு முடித்து சில வருட காலம் சென்னையில் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்றில் மண்டல அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தற்போது ரயில்வேயில் நுழைவுத்தேர்வு மூலம் வெற்றி பெற்று முக்கிய பணிக்கு இன்னும் சில நாட்களில் செல்ல உள்ளார். 


இவர் தனது வலைப்பதிவை 2010இல் துவங்கி தன் அனுபவங்களையும், வரலாற்று குறிப்புகளையும் எழுதி வரும் இவர் இன்னும் சிறப்பான முறையில் எழுத வேண்டும் என விரும்புகிறார்.


ஆரூர் முனா செந்தில் அவர்களை வருக! வருக என வாழ்த்தி வரவேற்று ஆசிரியர் பொறுப்பினில் அமர்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துக்கள் ஐயா சென்னை பித்தன்...
நல்வாழ்த்துக்கள் ஆரூர் முனா செந்தில்....


வாழ்க வளமுடன்,
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.


அனைத்து உள்ளங்களுக்கும் வலைச்சர குழுவின் சார்பாக "இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை" தெரிவித்துக் கொள்கிறேன்.

10 comments:

 1. ஆரூர் முனா செந்திலுக்கு நல்வரவு..

  சிறப்பாக வலைச்சரம் தொடுத்த
  சென்னை பித்தன்"ஐயாவுக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. அட தமிழ்வாசி பிரகாஷ்......? முதல்ல பிரகாஷுக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. கடந்த வாரத்தை சிறந்த முறையில் தொகுத்தளித்த சென்னை பித்தன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்! வரும்வாரத்தில் கலக்க இருக்கும் ஆனா மூனாவுக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. சிறப்புற செயலாற்றியமைக்கு பாராட்டுக்கள் (சென்னை பித்தன்)! சூப்பரா செயலாற்றிட வாழ்த்துக்கள் (ஆரூர் மூனா செந்தில்)!

  ReplyDelete
 5. @ஆரூர் முனா

  வாழ்த்துக்கள் சகோ

  ReplyDelete
 6. வணக்கம்.... தங்களுக்கும் நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. வாய்ப்பளித்தமைக்கு நன்றி சீனா அவர்களே!

  ஆதரவளித்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

  இந்த வாரப் பொறுப்பேற்றிருக்கும் ஆரூர் முனா செந்திலுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி?வருக...செந்தில்!

  ReplyDelete
 9. ஆரூர் முனா செந்திலுக்கு நல்வரவு..

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது