07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 22, 2012

சென்று வருக செந்தில் - வருக வருக கோகுல்

அன்பின் சக பதிவர்களே !


இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்ற ஆரூர் முனா செந்தில் தான் ஏற்ற பொறுபினில் இருந்து இன்று விடைபெறுகிறார். இவர் ஏழு பதிவுகள் இட்டு ஏறத்தாழ 105 மறுமொழிகள் பெற்றிருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்கள் இருபத்தேழு. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளோ நாற்பத்திரண்டு. நண்பர் செந்திலை வாழ்த்தி வழி அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நாளை துவங்க இருக்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கோகுல். இவர் நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த மங்களபுரத்தினைச் சேர்ந்தவர். தற்போது வசிப்பதோ தானே புயலால் தாக்கப்பட்ட புதுச்சேரி. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஓசூர் மற்றும் காரைக்காலில் பணி ஆற்றி விட்டு தற்போது புதுச்சேரியில் பணி புரிகிறார். நேரம் கிடைக்கும் பொழுது மனதில் தோன்றியவற்றை கோகுல் மனதில் என்ற தளத்தில் எட்டு மாத காலமாக, நூற்றுக்கும் பேற்பட்ட பதிவுகள் எழுதி இருக்கிறார்.

நண்பர் கோகுலை வருக வருக என வரவேற்று அறிமுகங்களை விதி முறைப்படி அள்ளித் தருக என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஆரூர் மனா செந்தில்

நல்வாழ்த்துகள் கோகுல்

நட்புடன் சீனா

8 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வருக தம்பி!

  ReplyDelete
 3. நல்வரவு. வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. புதிய ஆசிரியர் பணியை ஏற்றிருக்கும் கோகுல் அவர்களை வரவேற்கிறேன்.

  ReplyDelete
 5. வாங்க கோகுல் உங்கபணியை சிறப்பாக ச்செய்ய வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. வருக கோகுல்.வாழ்த்துகள்

  ReplyDelete
 7. வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வாங்க வாங்க நண்பர் கோகுல்,
  வணக்கம்
  அழகாக வலைச்சரம் தொடுத்திட வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது