07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 26, 2012

பேஸ்புக் டிப்ஸ் கூகுள் ப்ளஸ் டிப்ஸ்



வணக்கம் நண்பர்களே வலைச்சர ஞாயிறு. நமது எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளிப்படுத்த உதவுகிறது ப்ளாக்கர் தளம்.ஆயினும் என்னதான் நாம் நமது வலையில் பதிவுகளை பதிந்து வைத்தாலும் உலகில் உள்ள தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பது சமூகவளைத்தளங்களான பேஸ்புக்,டிவிட்டர் மற்றும் கூகுள் ப்ளஸ் போன்றவையே.இதை தவிர தமிழ் திரட்டிகளும் உதவுகின்றன.தமிழ் பதிவர்களுக்கு உதவும் சமூகவலைத்தள டிப்ஸ் மற்றும் தமிழ் திரட்டிகளின் டிப்ஸ் ஆகியவ்ற்றை இன்றைய சரமாக உங்களிடம் சமர்பிக்கின்றேன்.நிச்சயம் இதுவும் உங்களுக்கு கண்டிப்பாக உதவும் என்ற நம்பிக்கையில்

இதற்கு முந்தைய பாகம் ப்ளாக்கர் டிப்ஸ் 2012 படிக்க...

பேஸ்புக் டிப்ஸ் 

FACEBOOK உருவான வரலாறு
http://www.thangampalani.com/2011/12/face-book.html

FACEBOOK ல் பக்கம் உருவாக்குவது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/06/facebook-fan-page.html

FACEBOOK ல் GROUP உருவாக்குவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/11/group.html

FACEBOOK ல் பதிவுகளை பகிர்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/05/blog-post_374.html

FACEBOOK ல் TIMELINE வசதி ஆக்டிவேட் செய்வது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/12/facebook-timeline.html

TIMELINE BANNER க்கு விதவிதமான படங்கள் வைக்க
http://www.vandhemadharam.com/2011/12/timeline-cover-banner-5.html

FACEBOOK ல் வரவேற்பது எப்படி ?
http://www.bloggernanban.com/2011/11/blog-post.html

ப்ளாக்கர் பதிவுகளை FACEBOOK ல் தானாக அப்டேட் செய்ய..
http://ponmalars.blogspot.in/2012/02/rss-graffiti.html

GMAIL ல் FACEBOOK கணக்கை கொண்டுவர..
http://www.vandhemadharam.com/2011/02/blog-post_15.html

இணைய தொடர்பு இல்லாமல் facebook உபயோகிக்க
http://www.karpom.com/2012/01/access-facebook-without-internet.html



கூகுள் ப்ளஸ் டிப்ஸ்

GOOGLE PLUS ல் ஒரு பக்கம் உருவாக்குதல்
http://www.bloggernanban.com/2011/11/google-pages.html

GOOGLE PLUS அப்டேட்களை ப்ளாக்கில் தெரியப்படுத்த
http://ponmalars.blogspot.in/2011/08/show-google-plus-updates-in-blogger.html

கூகுள் ப்ளஸ் மூலம் வாசகர்களை அதிகரிக்க
http://www.bloggernanban.com/2011/11/google-badge.html

ப்ளாக்கின் முகப்பிற்க்கு PLUS ONE பட்டன் வைக்க
http://www.karpom.com/2011/08/google-1-button-add.html

தமிழ் திரட்டிகள் டிப்ஸ்

அனைத்து SOCIAL விட்ஜெட்கள் ஒரே இடத்தில்
http://www.vandhemadharam.com/2011/11/email-subscribe-social-networks-feed.html

தமிழ் திரட்டிகளின் ஓட்டுப்பட்டை ஒரே வரிசையில் இணைக்க
http://www.tamilvaasi.com/2012/01/tamil-thiratti-social-sites-vote.html

உங்கள் ப்ளாக்கை பிரபலப்படுத்த 30 திரட்டிகளின் தொகுப்பு
http://www.thangampalani.com/2012/02/30-popularize-your-blog.html

பீட் பர்னர்டிப்ஸ்

feedburner ஈ மெயில் டெலிவரி நேரத்தை மாற்ற
http://www.vandhemadharam.com/2011/11/email-delivery-3.html

ஃபீட் பர்னரில் உங்கள் லோகோ வரவைப்பது எப்படி ?
http://www.karpom.com/2011/05/feedburner-email-subscription-logo.html

ஃபீட் பர்னரில் Feed Url மாற்றுவது எப்படி ?
http://www.vandhemadharam.com/2011/10/feed-url.html


இலவச ப்ளாக்கர் டிப்ஸ் மின்னிதழ் 

தற்போது தமிழ்வலையுலகில் தொழில்நுட்பபதிவுகள் எழுதி வரும் நம் நண்பர்கள் அனைவரும் கற்போம் என்றொரு வலையில் ஒன்றிணைந்து தொழில்நுட்பபதிவுகளை அழகாக எளிய தமிழில் பகிர்ந்து வருகின்றனர்.மாதம் ஒரு இலவசமின்னிதழ் உங்கள் மெயில் முகவரிக்கே அனுப்ப ஏற்பாடு செய்துள்ளார்கள்.விருப்பமுள்ள வாசகர்கள் தளத்தினை தொடரலாமே..


நன்றி நவிழல்

நண்பர்களே வலைச்சர ஆசிரியர் பணி ஏற்ற பொழுது மிகவும் பயமாய் இருந்தது.நாமே இன்னும் தமிழ் வலையுலகில் புதிய பதிவராக இருக்கையில் இத்தனை இடுகைக்களை எப்படி அறிமுகப்படுத்துவது என்ற பயம்.எனினும் நண்பர்கள் கொடுத்த ஊக்கம் இந்த அளவிற்க்கு ஆசிரியர்ப்பணி செய்ய வைத்தது.உதவி ஊக்கப்படுத்திய அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். 

இந்த பணிக்கான இடுகை தேடல்களில் இன்னும் நிறையக் கற்றுக் கொண்டதுதான் நிஜம்.தமிழ் பதிவுலகில் இன்று எழுத வரும் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கித்தான் செல்கிறது என்பதை என்னால் நிச்சயம் அறுதியிட்டுச் சொல்ல முடியும் இதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல் லை.

அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் மற்றும் இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சர நிர்வாகிகளுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்

நன்றி! நன்றி!! நன்றி!!!

நட்புடன் நலம் நாடும்

சம்பத்குமார்


தமிழ்பேரன்ட்ஸ் & Cute Parents


நண்பர்களே இந்த வார ஆசிரியர் பணி பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்.உங்களின் பின்னூட்டமே எனக்கான ஊக்கமருந்து.


46 comments:

  1. மிகவும் பயனுள்ள அறிமுகங்கள்.

    சிறப்பான பணியை இனிதே முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நல்ல பயனுள்ள பேஸ்புக் டிப்ஸ் ஒரே இடத்தில் ஒருகிணைத்துள்ள பணிக்கு நன்றிகள் சம்பத்!

    ReplyDelete
  3. சிறப்பான பணி நண்பரே,
    நிறைய தேடல்,உழைப்பு உங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெரிந்தது.
    இன்றைய பதிவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் உள்ள சில சந்தேகங்களை தீர்க்க நிச்சயம் உதவும்.
    சிறப்பான பணிக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.

    ReplyDelete
  4. தமிழ் பதிவுலகில் இன்று எழுத வரும் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கித்தான் செல்கிறது என்பதை என்னால் நிச்சயம் அறுதியிட்டுச் சொல்ல முடியும் இதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும்
    இல்லை.

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. அனைத்து லிங்க்களுமே பிளாக்கர்களுக்கு பயனுள்ளவை ..நல்லபகிர்வு சகோ !

    ReplyDelete
  6. //நண்பர்களே இந்த வார ஆசிரியர் பணி பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செல்லுங்கள்// Superb!

    ReplyDelete
  7. ஒருவாரமும் ஆசிரியர் பணியினை திறம்படச் செய்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    ReplyDelete
  8. அனைத்து லிங்க்களுமே பிளாக்கர்களுக்கு பயனுள்ளவை ..நல்லபகிர்வு . வாழ்த்துகள்

    ReplyDelete
  9. அருமையாகப் பணியை முடித்த திரு. சம்பத் குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. சிறந்த உழைப்பு. நல்ல அறிமுகங்கள். கங்க்ராட்ஸ் சம்பத்.

    ReplyDelete
  11. சிறப்பான பணி நண்பரே..உங்கள் பணியை திறம்பட செய்து முடித்தீர்கள்..வாழ்த்துக்கள் நண்பரே...

    ReplyDelete
  12. இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. அருமையாகத் தொகுத்து வழங்கிட்டீங்க சம்பத்குமார்...

    நிறைய அறிமுகங்களோடு இந்த வாரத்தை அழகே நகர்த்தி, நல்லபடி நன்றி நவிலலையும் முடிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்... அதுக்காகப் பார்ட்டி ஒன்று வையுங்க:))))

    ReplyDelete
  13. நிறைய பேருக்கு பயனுள்ள தகவல்களை கூறி முடித்து உள்ளீர்கள்.

    கற்போம் சார்பாக நன்றி.

    ReplyDelete
  14. மிகவும் சிறப்பாக இருந்தது தங்கள் ஒவ்வொரு பதிவும் .

    ReplyDelete
  15. இந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கிட்டீங்க சம்பத்.

    ReplyDelete
  16. இந்த வாரத்திய தங்கள் உழைப்பு அசாதாரணமானது. அறிமுகப்படுத்திய அனைத்து தொழில்நுட்ப தளங்களும் அனைவருக்கும் உபயோகமானவையே.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. பயனுள்ள பகிர்வுகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி ..!

    ReplyDelete
  18. சிறப்பான பணி சம்பத்..!!

    ReplyDelete
  19. அன்பின் சம்பத் குமார் - அருமையான தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  20. சிறப்புற பணியாற்றியமைக்கு பாராட்டுக்கள் சம்பத்!

    ReplyDelete
  21. hi.. thanks for the tips.. do u have any idea how to create a page for a place like this
    http://www.facebook.com/pages/Rajapalaiyam-Tamil-Nadu-India/116856511661263

    I tried a lot.. i would really appreciate if u could help me with this..

    ReplyDelete
  22. தங்களின் ஒவ்வொரு நாள் பதிவுக்கும் தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையும், ஈடுபாடும், பதிவை வாசிக்கும் அனைவருமே உணர்ந்திருப்பார்கள்...

    அறுமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

    தங்களின் சிறப்பான பணிக்கு வாழ்த்துகள்... நண்பரே...

    ReplyDelete
  23. எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்...


    அறிமுகமான அனைவருக்கும் என் இனிய வாழ்த்துகள்...

    ReplyDelete
  24. @ RAMVI said...

    //மிகவும் பயனுள்ள அறிமுகங்கள்.

    சிறப்பான பணியை இனிதே முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  25. @வீடு K.S.சுரேஸ்குமார் said...

    //நல்ல பயனுள்ள பேஸ்புக் டிப்ஸ் ஒரே இடத்தில் ஒருகிணைத்துள்ள பணிக்கு நன்றிகள் சம்பத்!//

    மிக்க நன்றி சுரேஷ்

    ReplyDelete
  26. @ கோகுல் said...
    //சிறப்பான பணி நண்பரே,
    நிறைய தேடல்,உழைப்பு உங்கள் ஒவ்வொரு பதிவிலும் தெரிந்தது.
    இன்றைய பதிவு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் உள்ள சில சந்தேகங்களை தீர்க்க நிச்சயம் உதவும்.
    சிறப்பான பணிக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.//

    மிக்க நன்றி கோகுல்

    ReplyDelete
  27. @இராஜராஜேஸ்வரி said...

    //தமிழ் பதிவுலகில் இன்று எழுத வரும் இளைஞர் சமுதாயம் கண்டிப்பாக அடுத்த கட்ட வளர்ச்சியினை நோக்கித்தான் செல்கிறது என்பதை என்னால் நிச்சயம் அறுதியிட்டுச் சொல்ல முடியும் இதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும்
    இல்லை.

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..//

    நன்றி சகோ

    ReplyDelete
  28. @koodal bala said...

    //அனைத்து லிங்க்களுமே பிளாக்கர்களுக்கு பயனுள்ளவை ..நல்லபகிர்வு சகோ !//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  29. @ middleclassmadhavi said...
    /////நண்பர்களே இந்த வார ஆசிரியர் பணி பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்துவிட்டுச் செலுங்கள்// Superb!////

    மிக்க நன்றி சகோதரி

    ReplyDelete
  30. @Abdul Basith said...

    //ஒருவாரமும் ஆசிரியர் பணியினை திறம்படச் செய்ததற்கு வாழ்த்துக்கள் நண்பரே!//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  31. @Lakshmi said...

    //அனைத்து லிங்க்களுமே பிளாக்கர்களுக்கு பயனுள்ளவை ..நல்லபகிர்வு . வாழ்த்துகள்//

    நன்றி அம்மா

    ReplyDelete
  32. @ தென்காசித் தமிழ்ப் பைங்கிளி said...

    //அருமையாகப் பணியை முடித்த திரு. சம்பத் குமார் அவர்களுக்குப் பாராட்டுக்கள். //

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  33. @! சிவகுமார் ! said...

    //சிறந்த உழைப்பு. நல்ல அறிமுகங்கள். கங்க்ராட்ஸ் சம்பத்.//

    நன்றி சிவா

    ReplyDelete
  34. @உழவன் ராஜா said...

    //சிறப்பான பணி நண்பரே..உங்கள் பணியை திறம்பட செய்து முடித்தீர்கள்..வாழ்த்துக்கள் நண்பரே...//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  35. @ athira said...

    //இன்றைய பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. அருமையாகத் தொகுத்து வழங்கிட்டீங்க சம்பத்குமார்...

    நிறைய அறிமுகங்களோடு இந்த வாரத்தை அழகே நகர்த்தி, நல்லபடி நன்றி நவிலலையும் முடிச்சிட்டீங்க... வாழ்த்துக்கள்... அதுக்காகப் பார்ட்டி ஒன்று வையுங்க:))))///

    ஹா ஹா ஹா அதுக்கென்ன வச்சுட்டா போச்சு

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  36. @Prabu Krishna said...

    //நிறைய பேருக்கு பயனுள்ள தகவல்களை கூறி முடித்து உள்ளீர்கள்.

    கற்போம் சார்பாக நன்றி.//

    நன்றி சகோ

    ReplyDelete
  37. @சசிகலா said...

    //மிகவும் சிறப்பாக இருந்தது தங்கள் ஒவ்வொரு பதிவும் .//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  38. @விச்சு said...

    //இந்த வாரம் வலைச்சரத்தில் கலக்கிட்டீங்க சம்பத்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  39. @கடம்பவன குயில் said...

    //இந்த வாரத்திய தங்கள் உழைப்பு அசாதாரணமானது. அறிமுகப்படுத்திய அனைத்து தொழில்நுட்ப தளங்களும் அனைவருக்கும் உபயோகமானவையே.வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி சகோ

    ReplyDelete
  40. @வரலாற்று சுவடுகள் said...

    //பயனுள்ள பகிர்வுகளை தொகுத்து தந்தமைக்கு நன்றி ..!//

    நன்றி நன்பரே

    ReplyDelete
  41. @சேலம் தேவா said...

    //சிறப்பான பணி சம்பத்..!!//

    நன்றி தேவா அண்ணா

    ReplyDelete
  42. @cheena (சீனா) said...

    //அன்பின் சம்பத் குமார் - அருமையான தகவல்கள் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா//

    மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  43. @கலையன்பன் said...

    //சிறப்புற பணியாற்றியமைக்கு பாராட்டுக்கள் சம்பத்!//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  44. @susila Govindaraj said...

    //hi.. thanks for the tips.. do u have any idea how to create a page for a place like this
    http://www.facebook.com/pages/Rajapalaiyam-Tamil-Nadu-India/116856511661263

    I tried a lot.. i would really appreciate if u could help me with this..//

    வணக்கம் சகோ

    உங்களுக்கான பதில் இந்த பதிவிலேயெ உள்ளது

    இரண்டாவது லின்க் பாருங்கள்.

    நன்றி வணக்கம்

    ReplyDelete
  45. @ராஜா MVS said...

    //தங்களின் ஒவ்வொரு நாள் பதிவுக்கும் தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தையும், ஈடுபாடும், பதிவை வாசிக்கும் அனைவருமே உணர்ந்திருப்பார்கள்...//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  46. அனைத்து லிங்க்களுமே பிளாக்கர்களுக்கு பயனுள்ளவை

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது