07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 25, 2012

பாடல்கள் அறிமுகம்!

பாசமிகு தோழர்களுக்கு காலை வணக்கம். விடுமுறை நாளில் நிம்மதியாக பாட்டு கேட்க வேண்டும் என்ற ஆசையில் சில வலைத்தளங்களை அறிமுகப்படுத்துகின்றேன்.http://en-jannal.blogspot.in/2009/04/blog-post_26.html

பாடல்கள் கேட்பது மகிழ்ச்சியான, அதே போல் துக்கமான வேளைகளிலும் உதவுகின்றது. இன்று பாட்டுகள் கேட்கவும் நிறைய வசதிகள். பிடித்த பாடல்களை நம் தொலைபேசியில் பதிந்து கொண்டோம் என்றால் எப்போதும் கேட்கலாம். பாட்டு கேட்டு கொண்டே இவை இடம் பெறும் திரைப்படங்களை பற்றியும் பார்ப்போம்.http://www.cablesankaronline.com/2012/03/blog-post_06.html
என் கணவர் பாட்டு கேட்பதில் ஈடுபாடு (அடிமையாகவே) உள்ளவராக இருந்தார். திருமணம் முடிந்த நாட்களில் நாங்கள் ஒரு வனப்பகுதியில் வசித்து வந்திருந்தோம். எனக்கு காலை நேரம் அமைதியான சூழலில் குருவி, மரம் கொத்தி குயில் சத்தம் கேட்க பிடிக்கும் என்றால், வீட்டில் எப்போதும் இளையாராஜா பாட்டுகள் ஓடி கொண்டே இருக்கும். பல நாட்கள் காதில் பஞ்சு வைத்தும் நடந்துள்ளேன். http://panduashok.blogspot.in/2011/12/2011.html, தமிழ் திரைப்பட பாடல்கள்.பாட்டு கேட்கும் போது, அந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம் எடுத்த பின்புலன் கதை அறிவதும் பாட்டை புரிந்து கொள்ள ரசிக்க இன்னும் உதவும் . மறுபடியும் பூக்கும்

சினிமா பாடல்கள் போன்றே சுவாரசியமான ரசிக்கும் படியான நாட்டுப்புற பாடல்களும் உண்டு .http://tamilmoviesongs.net/vijayalakshmi-navaneetha-krishnan/


கேரளாவில் 25 வருடம் மேல் வசித்துள்ளதால் தமிழ் பாடல்கள் போலவே
மலையாள திரைப்படப் பாடல்கள், மலையாள கவிதைகளும் விரும்பி கேட்பது உண்டு.http://malayalam-kavithakal.blogspot.in/ சில பொழுது பல இனிமையான இதமான பாடல்கள் மலையாள மொழியில் கேட்கலாம். மலையாளப் பாடல்கள் ஒரு அனுபவமாகவே நம்மிடம் கடந்து செல்வதை உணரலாம். மலையாள கவிதைகள்!http://malayalam-kavithakal.blogspot.in/
http://joelantonypaul.blogspot.in/2010/03/malayalam-nadan-pattukal-kuttappan.html

மலையாள பண்டிகையான ஓணம் சார்ந்து பல பாட்டுகள் உண்டு. அவை கேட்க இன்னும் மிகவும் இனியானவை, அந்த நாடு சார்ந்த பல தகவல்கள் தருபவை. ஓணம் பாடல்கள்.

சரிங்க நேரம் ஆயிட்டு. 9 மணிக்கு மின்சாரம் போய் விடும் . காப்பி கேட்டு விட்டார் என்னவர். இன்று பொங்கல் சாப்பாடு. மகிழ்ச்சியுடன் பாட்டை கேட்டு கொண்டிருங்கள் . மறுபடியும் சந்திப்போம். பாசமுடன் ஜோஸபின் பாபா.

10 comments:

 1. பாடல் பகிர்வுகள்
  பகிர்ந்தததற்குப்
  பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. வித்தியாசமான பகிர்வு.

  ReplyDelete
 3. மகிழ்ச்சி எனது அருமை மகள் திருமதி ஜோசபைன் பாபா வலைச்சர ஆசிரியர் பொறுப்பு வகிப்பதற்கு. எனது மனமார்ந்த பாராட்டுகள்.
  நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. யாரும் தொடாத சப்ஜெட்.., பகிர்வுக்கு நன்றி

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள் ..!

  ReplyDelete
 5. நாட்டுப்புற பாடல்கள், மலையாளப் பாடல்கள், இயற்கையின் கீதம் என அருமையாக அறிமுகப்படுத்தினீர்கள்.

  ReplyDelete
 6. ada!
  nalla thakavalkal!

  ungaluku vaazhthukkal!

  ReplyDelete
 7. அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. வலைச்சர இடுகைகள் அருமையா தொகுத்திருகிங்க...

  வாழ்த்துக்கள். சகோ....

  ReplyDelete
 9. என் பாசத்திற்க்குறிய உங்கள் அனைவரின் கருத்துக்களுக்கும் என் இதயபூர்வமான நன்றி வணக்கங்கள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது