07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, March 25, 2012

துரை டேனியல் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே


நாளை துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ள துரை டேனியல் தூத்துக்குடியில் மாவட்டக் காவல் அலுவலகத்தில் அமைச்சுப் பணியாற்றுகிறார். இலக்கியத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர் கவிதை புனைவதிலும் பல்சுவைப் பதிவுகள் எழுதுவதிலும் திறமைசாலி.

தேடல் மிகுந்த வாழ்க்கை. தரிசனம் தேடும் கண்கள். கவிதையோடிணைந்த வாழ்வு. இதுவே இவரது தற்போதைய போக்கு. எதிர்காலம் கடவுளின் கையில் என்ற நம்பிக்கையோடு வாழ்க்கையை நடத்திவருகிறார்..

நண்பர் துரை டேனியலை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இன்றுடன் முடியும் வாரத்திற்கு பொறுப்பேற்ற சகோதரி ஜோஸபின் பாபா எட்டு பதிவுகள் இட்டு எண்பது மறுமொழிகள் பெற்று விடை பெறுகிறார். அவரை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் ஜோஸபின் பாபா

நல்வாழ்த்துகள் துரை டேனியல்

நட்புடன் சீனா

20 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் சகோ துரை டேனியல்.

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 4. varuka !
  varuka!
  thurai deniyal-
  ungalukku vaazhthunga!

  ReplyDelete
 5. vaalthukal sakothara. vettijudan eluka..
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 6. வருக துரை! தருக பதிவு!
  பருக ஆவல்!உருக நெஞ்சம்!

  சா இராமாநுசம்

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் டேனியல் சார்...

  ReplyDelete
 8. வருக... வருக.... துரை! நல்வரவு! நல்ல அறிமுகங்களைத் தர மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. நண்பர் டேனியல் அவர்களை வரவேற்ப்பதில் பெருமிதம் கொள்கின்றோம். எனக்கு நல்கிய ஆதரவுக்கும் பின்னூட்டம் இட்டு உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி வணக்கங்கள் தெரிவித்து கொள்கின்றேன். புது நட்பு உலகம் அருமையானதும் ஊக்கம் தருவதுமாக இருந்த்து. இத்தருணத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சீனு ஐயாவுக்கும் வலைச்சரம் பற்றி அறிமுகப்படுத்திய சகோதரர் பிரகாஷ் அவர்களுக்கு என் நன்றி வணக்கங்கள்.

  ReplyDelete
 10. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் நண்பர் துரை டேனியல்.

  சென்ற வார ஆசிரியருக்கு பாராட்டுகள்.

  ReplyDelete
 11. @ Cheena (சீனா)

  - அருமையான இந்த வாய்ப்பை தந்த உங்களுக்கும் வலைச்சர ஆசிரியர் குழுவுக்கும் நன்றி.

  ReplyDelete
 12. @ ஸாதிகா

  - வாழ்த்துக்கு நன்றி சகோதரம்.

  ReplyDelete
 13. @ தனிமரம்

  - வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. @ Seeni

  - வாழ்த்துக்கு நன்றி.

  ReplyDelete
 15. @ Kovaikkavi

  - வாழ்த்துக்கு நன்றி சகோதரம்.

  ReplyDelete
 16. @ புலவர் சா இராமாநுசம்

  - வாழ்த்துக்கு நன்றி அய்யா. எல்லாம் தங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிதான்.

  ReplyDelete
 17. @ தமிழ்வாசி பிரகாஷ்

  - வாழ்த்துக்கு மிக்க நன்றி பிரகாஷ் சார். இதில் பெரும்பங்கு உங்களுக்குத்தான். மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete
 18. @ கணேஷ்

  - வாழ்த்துக்கு நன்றி சார்.

  ReplyDelete
 19. @ J.P. Josephine Baba

  - தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. சிறப்பாக பணி முடித்த உங்களுக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 20. @ வெங்கட் நாகராஜ்

  - வாழ்த்துக்கு மிக்க நன்றி சார். தொடரும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது