07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 22, 2013

சொல்லிக்கொள்ளும் படி ஒன்னும் பிரபலம் இல்லை

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே வலையுலகில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வலம் வந்துகொண்டு இருக்கின்றேன். சிலர் என்னை அறிந்திருப்பீர்கள் எனது பெயர் கே.எஸ்.எஸ்.ராஜ் நண்பர்கள் என்ற தளத்தின் மூலம் பதிவுகளை எழுதிவருக்கின்றேன் என் தனிமையின் சந்தோசங்கள் சோகங்களின் கிறுக்கல்கள் எனது பதிவுகள்.


என்னை பற்றி சொல்வதற்கு பெரிதாக ஒன்றும் இல்லை வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க துடிக்கும் சாதாரன இளைஞன்.ஈழத்தில் கிளிநொச்சி என்ற இடத்தில் பிறந்து அங்கே வாழ்ந்து கொண்டு இருப்பவன்

நான் எல்லாம் பதிவுலகில் வருவேன் என்று நினைத்து கூட பார்தது இல்லை.ஒரு பிரபல பதிவரின் கிரிக்கெட் பதிவுகளை வாசித்த போது.அட நானும் கிரிக்கெட் பற்றி எழுதினால் என்ன என்று தோன்றியது 

கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் காரணமாக கிரிக்கெட் சம்மந்தமான பதிவுகளை எழுதவே பதிவுலகில் நுழைந்தேன் பதிவுலகம் பற்றி எதுவும் தெரியாது.ஏதோ ஒரு நம்பிக்கையில் நுழைந்து சில நண்பர்களின் வழிகாட்டலில் என் தளமும் பலரால் படிக்கப்படும் நிலைக்கு வந்தது.என் எழுத்திற்கும் ஒரு  அடையாளம் தந்த வலையுலக நண்பர்களுக்கு நன்றி.

ஆரம்பத்தில் கிரிக்கெட் பற்றி அதிகம் எழுதினாலும் பின்  பல தரப்பட்ட விடயங்களையும் கலந்து கட்டி எழுதி பல்சுவைத்தளமாக நண்பர்கள் தளம் இருப்பது மகிழ்ச்சி. 

பல பிரபல பதிவர்கள் ஆசிரியர்களாக பொறுப்பு வகித்த வலைச்சரத்தில் எனக்கும் இந்த வாய்ப்பை வழங்கிய வலைச்சர நிர்வாகத்திற்கு நன்றிகள்.

என் ரோல் மாடல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கங்குலி பற்றி நான் எழுதிய தொடரை படிக்க இங்கே கிளிக்-வரலாற்றை மாற்றிய தாதா

என்னைக் கவர்ந்த பிரபலங்கள் பற்றி நான் எழுதிய சில பதிவுகளை படிக்க இங்கே கிளிக்-என்னைக் கவர்ந்த பிரபலங்கள்

சொந்த ஊர் பற்றி நான் எழுதிய ஒரு பதிவு இங்கே கிளிக்-சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரைப்போல வருமா

காதல் எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு முறையேனும் கடந்து போயிருக்கும் பாடசாலைக்காலத்தில் ஒரு தேவதை மேல் எனக்கு வந்த காதல் பற்றிய தொடர் மறக்கமுடியாத பாடசாலைக்காலங்கள் என்ற இந்த தொடர் பல நண்பர்களை எனக்கு பெற்றுதந்தது.

விகடனின் என் தளம் குட் ப்ளாக்காக முதன் முதலில் தெரிவாகியது இந்த தொடரில்தான்.அப்போது புதிய பதிவராக இருந்தமையால் பந்தி பிரித்து எழுதாமை.எழுத்துப்பிழைகள் என்று சில குறைகள் இருந்தாலும் என் மனதில் இருந்த நினைவுகளை பதிவாக்கியது ஒரு ஆத்ம திருப்த்தி அந்த தொடரை வாசிக்க இங்கே கிளிக்-மறக்க முடியாத பாடசாலை காலங்கள்

என் தளத்தில் பல தரப்பட்ட பதிவுகளை எழுதியுள்ளேன் எனக்கு வருவதை நான் எழுதுகின்றேன் அதற்கான அங்கீகாரம் உங்கள் கைகளில் எனது தளத்திற்கு செல்ல இங்கே கிளிக்-நண்பர்கள்

பதிவுலகில் நான் ரசித்த பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு வருகின்றேன் நாளை முதல்
அன்புடன்
உங்கள்
நண்பன்
கே.எஸ்.எஸ்.ராஜ்
52 comments:

 1. கே.‌எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு! உங்களைப் பத்தின அறிமுகத்தை அருமையாத் தந்திருக்கீங்க. உங்கள் ரசனையில் தோய்ந்த தளங்களை அறிய ஆவலோடு காத்திருக்கேன். உங்களால் களை கட்டட்டும் இந்த வாரம். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. மிகவும் நன்றி பாஸ்

  ReplyDelete
 3. சுய அறிமுகம் அருமை...

  இந்த தளர்ச்சியை விட்டுவிட்டு (தலைப்பு) தாதா போல் அசத்த வேண்டாமோ...? வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. சுய அறிமுகம் அருமை..... ஒரு வார வலைச்சரம் சிறக்கட்டும்...

  ReplyDelete
 5. ////திண்டுக்கல் தனபாலன் said...
  சுய அறிமுகம் அருமை...

  இந்த தளர்ச்சியை விட்டுவிட்டு (தலைப்பு) தாதா போல் அசத்த வேண்டாமோ...? வாழ்த்துக்கள்..////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 6. ////ஸ்கூல் பையன் said...
  சுய அறிமுகம் அருமை..... ஒரு வார வலைச்சரம் சிறக்கட்டும்..////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 7. அடக்கமான சுய அறிமுகம்
  நானெல்லாம் தங்களைத் தொடர்பவர் எனச்
  சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவன்
  இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 8. ////Ramani S said...
  அடக்கமான சுய அறிமுகம்
  நானெல்லாம் தங்களைத் தொடர்பவர் எனச்
  சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்பவன்
  இந்த வாரம் சிறந்த வாரமாக அமைய வாழ்த்துக்கள்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 9. வருக ராஜ்.சிறப்பான அறிமுகம் .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் தல... உங்கள் வலைசரப் பணி இனிதே சிறக்கட்டும்

  ReplyDelete
 11. ////T.N.MURALIDHARAN said...
  வருக ராஜ்.சிறப்பான அறிமுகம் .
  வாழ்த்துக்கள்.////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 12. ////சீனு said...
  வாழ்த்துக்கள் தல... உங்கள் வலைசரப் பணி இனிதே சிறக்கட்டும்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 13. சிறப்பாக பணி தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. வருக ராஜ்,வாழ்த்துகள்

  ReplyDelete
 15. வணக்கம்
  ராஜ்

  இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்,

  ReplyDelete
 16. வருக! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. //// தனிமரம் said...
  சிறப்பாக பணி தொடர வாழ்த்துக்கள்!////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 18. ////கோகுல் said...
  வருக ராஜ்,வாழ்த்துகள்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 19. ////2008rupan said...
  வணக்கம்
  ராஜ்

  இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது இந்த வாரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்,////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 20. ////
  தி.தமிழ் இளங்கோ said...
  வருக! வாழ்த்துக்கள்!////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 21. வருக வருக ஆசிரியர் சகோதரரே உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த
  வாழ்த்துக்கள் !.....

  ReplyDelete
 22. வணக்கம் சகோதரர் ராஜ்!

  இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப்பற்றி ஏற்கனவே அங்கங்கே அறிந்திருந்தும் அறிமுகம் செய்துகொண்டதில்லை. இன்று இவ் வலைசரத்தில் கண்டு வாழ்த்த வந்தேன்.

  வலைச்சர ஆசிரியபணி சிறக்க வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்...

  ReplyDelete
 23. வாங்க .. பாஸ் .. வந்து கலக்குங்கள் ...

  ReplyDelete

 24. கே.‌எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு வருக!
  தருக! பருக!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 25. ////அம்பாளடியாள் said...
  வருக வருக ஆசிரியர் சகோதரரே உங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறந்து விளங்க என் மனமார்ந்த
  வாழ்த்துக்கள் !....////

  நன்றி அக்கா

  ReplyDelete
 26. ////இளமதி said...
  வணக்கம் சகோதரர் ராஜ்!

  இந்த வாரம் வலைச்சரப்பொறுப்பு ஏற்றதை இட்டு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களைப்பற்றி ஏற்கனவே அங்கங்கே அறிந்திருந்தும் அறிமுகம் செய்துகொண்டதில்லை. இன்று இவ் வலைசரத்தில் கண்டு வாழ்த்த வந்தேன்.

  வலைச்சர ஆசிரியபணி சிறக்க வாழ்த்துக்கள்!
  தொடருங்கள்...////

  நன்றி அக்கா

  ReplyDelete
 27. ////என் ராஜபாட்டை : ராஜா said...
  வாங்க .. பாஸ் .. வந்து கலக்குங்கள் .////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 28. //// புலவர் இராமாநுசம் said...

  கே.‌எஸ்.எஸ்.ராஜ்க்கு நல்வரவு வருக!
  தருக! பருக!

  வாழ்த்துக்கள்!////

  நன்றி ஜயா

  ReplyDelete
 29. உங்களுக்குத் தந்த பணியில் சிறப்பாக ஒளிர வாழ்த்துகள் ராஜ் !

  ReplyDelete
 30. அறிமுகம் சிறப்பு. நமக்கு நாம பிரபலம் தானே... அசத்துங்க.

  ReplyDelete
 31. ////ஹேமா said...
  உங்களுக்குத் தந்த பணியில் சிறப்பாக ஒளிர வாழ்த்துகள் ராஜ் !////

  நன்றி அக்கா

  ReplyDelete
 32. ////Sasi Kala said...
  அறிமுகம் சிறப்பு. நமக்கு நாம பிரபலம் தானே... அசத்துங்க.////

  நன்றி அக்கா

  ReplyDelete
 33. ////S.டினேஷ்சாந்த் said...
  கலக்குங்க பாஸ்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 34. ////உஷா அன்பரசு said...
  வாழ்த்துக்கள்!////

  நன்றி சகோ

  ReplyDelete
 35. எளிமையான சுய அறிமுகத்திற்கும், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 36. ////வை.கோபாலகிருஷ்ணன் said...
  எளிமையான சுய அறிமுகத்திற்கும், வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றதற்கும் என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 37. வணக்கம் ராஜ்! வந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 38. ////s suresh said...
  வணக்கம் ராஜ்! வந்து கலக்குங்க! வாழ்த்துக்கள்!////

  நன்றி பாஸ்

  ReplyDelete
 39. உங்கள் வலையை பார்த்தேன் நல்ல இருக்கு எல்லாம் இங்கு உங்கள் விமர்சனமும் வலைச்சர பணிக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள்.
  தொடருங்கள் வலைச்சர பயணத்தை....

  ReplyDelete
 41. ////poovizi said...
  உங்கள் வலையை பார்த்தேன் நல்ல இருக்கு எல்லாம் இங்கு உங்கள் விமர்சனமும் வலைச்சர பணிக்கு வாழ்த்துகள் தொடர்கிறேன்////

  நன்றி சகோ

  ReplyDelete
 42. ////அருணா செல்வம் said...
  வாழ்த்துக்கள்.
  தொடருங்கள் வலைச்சர பயணத்தை..////

  நன்றி சகோ

  ReplyDelete
 43. Congrats Rajh .. Happy to see you in valaicharam. Rock.

  ReplyDelete
 44. சுய அறிமுகம் நன்று. தொடர்ந்து வாரம் முழுவதும் ஆசிரியர் பணியில் சிறப்பாக பணியாற்ற வாழ்த்துகள் ராஜ்.

  ReplyDelete
 45. அனைவருக்கும் நன்றி நண்பர்களே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது