07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, April 21, 2013

அப்பாவி தங்கமணி, ஆசிரியர் பொறுப்பை ராஜ்க்கு தருகிறார்!

வணக்கம் வலை நண்பர்களே,

இன்றுடன் முடிகின்ற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த அப்பாவி தங்கமணி வலைப்பூ புவனா கோவிந்த் அவர்கள் தம் பணியை மிகச் சிறப்பாக செய்து நம்மிடமிருந்து மன மகிழ்வுடன் விடைபெறுகிறார்.

ஸ்தல புராணம்... கொஞ்சம் சுய புராணம்...:), தங்கமணி ரங்கமணி - ஒரு ப்ளாக்மன்றம்...:), சுட்டது...:), எனக்கொரு முடிவு தெரிஞ்சாகணும்...:))), உங்கள் அப்பாவி டிவியில் கிட்சன் கிலேடி 2013...:)))..., பிரகாஷ்ராஜ் இன் காபி வித் அப்பாவி...:)))  ஆகிய அருமையான தலைப்புகளில் பதிவர்களையும், இடுகைகளையும் அறிமுகம் செய்து சுமார் 130-க்கும் மேலே மறுமொழிகளைப் பெற்றுள்ளார்.

புவனா கோவிந்த் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க "நண்பர்கள்" வலைப்பூ K.S.S. ராஜ் அவர்களை அழைக்கின்றேன். இலங்கையில் பிறந்து, அங்கே வாழ்ந்து வரும் இவர் தனக்கு தோன்றும் எண்ணங்களை பதிவாக எழுதி வருகிறார். 

ராஜ் அவர்களை ஆசிரியர் பொறுப்பேற்க வாழ்த்தி வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

நல்வாழ்த்துக்கள் புவனா கோவிந்த்!
நல்வாழ்த்துக்கள் ராஜ்!

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்.

6 comments:

 1. புவனா கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  வாங்க தாதா... அசத்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. வாங்க நண்பா நல்லாக ஜமாய்க்க வாழ்த்துக்கள் ராஜ்!

  ReplyDelete
 3. இன்றுடன் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்களிலிருந்து விடைபெற்றுச்செல்லும் ATM திருமதி. புவனா கோவிந்த் அவர்களுக்கு மனமார்ந்த இனிய நல்வாழ்த்துகள்.

  வலைச்சரத்தில் இந்த வார புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. KSS RAJH அவர்களின் பணிசிறப்பாக அமைய நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் ராஜ்

  ReplyDelete
 5. பாராட்டுகள் அப்பாவி.
  வாழ்த்துகள் ராஜா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது