07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, June 30, 2013

வெற்றிவேல், கூடல் பாலாவுக்கு ஆசிரியர் பொறுப்பை அளிக்கிறார்!


வணக்கம் வலை நண்பர்களே,

 இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த வெற்றிவேல்" அவர்கள் தமது பணியை மிகுந்த ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும், மிகச் சிறப்பாக முடித்துள்ளார். 

இவர் பொறுப்பேற்றிருந்த வாரத்தில், வணக்கத்துடன் வெற்றிவேல்..., நான் வாசிப்பவர்கள்..., நாங்கள் ங், ஞ், ண், ந், ம், ன் படித்த தமிழர்கள்......, அவள் கடைக்கண் பார்வையில் விண்மீனுக்கும் வலை வீசுவோ... , 5-ஆவது நாளைத் தொட்டுட்டேன்.., கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மருத்துவம...,விடை பெறுகிறேன், நன்றி வணக்கம்.... ஆகிய தலைப்புகளில் பதிவர்களை அறிமுகம் செய்து சுமார் 150 மறுமொழிகளைப் பெற்று மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடைபெறுகிறார். அவரை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக்குழு மகிழ்ச்சியடைகிறது.

நாளை முதல் (01-07-2013) துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க கூடல் பாலா என்ற வலைப்பூவை எழுதி வரும் நண்பர் N. பால கணேசன் அவர்களை அழைக்கின்றேன். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் வசித்து வரும் நண்பரைப் பற்றி சொல்வதென்றால், இளங்கலை இயற்பியல் கல்வி முடித்து, தற்போது அனிமேஷன் துறையில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். 

நண்பர் பாலாவை "வருக.. வருக..." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் வெற்றிவேல்....
நல்வாழ்த்துகள் பால கணேசன்.....

ப்ரியமுடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

11 comments:

 1. நண்பர் பாலாவை வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 2. இருவருக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .வலைச்சரப் பொறுப்பை
  ஏற்று வந்திருக்கும் தாங்கள்
  அனைவரினது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பெற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி
  வருகைக்கு !

  ReplyDelete
 3. அன்பின் கூடல் பாலா - ஆசிரியப் பொறுப்பேற்றமைக்கு பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 4. பணி சிறக்க வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. கூடல் பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  வாருங்கள்... தொடர்கிறோம்...

  ReplyDelete
 6. வென்று செல்லும் சகோ. வெற்றிவேலுக்கும் வந்து சாதிக்கப்போகும் சகோ. கூடல் பாலாவுக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது