07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 18, 2014

ஆறாவது நாள்வணக்கம்! வலைச்சரத்தில் ஆறாவது நாளாக இன்றும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வலைத்தளங்களைப் பார்ப்போமா?

பெண்களையும்  பொருளாதாரச்  சுதந்தரத்தையும் பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார் மதுரகவி வலைத்தளத்தின் ஆசிரியர் ரமாரவி.

`என்ன பெயர் இந்தப் பூச்சிக்கு` என்று அழகான ஒரு கவிதை எழுதியிருக்கும் வேதாவின் வலை ஆசிரியர் கோவை கவியின் பதிவைப் படித்துப் பாருங்கள்.

தமிழ்க் கவிதைகள் தங்கச்சுரங்கம் வலைத்தளத்தில் திருமதி ஸ்ரவாணி வரைந்து பதிவிட்டுள்ள அழகான `மார்கழிக் கோலங்க`ளைப் பார்த்து ரசியுங்கள்!

ஓலை சிறிய என்ற தளத்தில் இருக்கும் `காரத்தொழுவு` மனதைத் தொடும் ஒரு சிறிய பதிவு.

`உருவமற்ற கோபம்` என்ற அகிலாவின் கவிதையைப் படித்துப் பாருங்கள்.

ஹெல்மெட் அணிவதைப் பற்றிய ஒரு மிகச்சிறிய பதிவு `இங்கே`. அம்மாவிற்கு வலைத்தளத்தில் இதைப் பதிந்திருப்பவர் ராசை நேத்திரன்.

சிங்கப்பூர் பயணத்தைப் பற்றி அழகான படங்களுடன் நிறைய பதிவுகள் எழுதியிருக்கிறார் லட்சுமி அவர்கள். உதாரணத்துக்கு `இதை`ப் பாருங்கள்.

ஆச்சி வலைத்தளத்தில் திருமதி ஸ்ரீதர் எழுதியிருக்கும் `இந்தப் பதிவை`யும் படியுங்களேன். ஒரு நினைவுகூறல்.
 
ஈழத்து மக்களின் கஷ்டங்களைப் பற்றி `மிச்சமிருக்கும் உயிரின் கதைகள்` என்ற தலைப்பில் தீபிகா எழுதியிருக்கும் கவிதையைப் பாருங்கள்

மீண்டும் சிந்திப்போம் :-)

24 comments:

 1. ஓலை தளம் புதிது...

  அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அருமையான தளங்களை அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்! சில தளங்களை படித்து உடன் இணைந்து கொண்டேன்! நன்றி!

  ReplyDelete
 3. அனைத்தும் அருமை!.. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  ReplyDelete
 4. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. நன்றி சுபத்ரா....ஆச்சி வலைத்தளம் எனக்கு புதிது...வாழ்த்துகள்...

  ReplyDelete
 6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி!

   Delete
 7. புதிய வலைப்பூக்கள் அறிமுகம் தந்தீர்கள்; நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு மிக்க நன்றி!

   Delete
 8. Replies
  1. உங்களுக்கும் நன்றி!

   Delete
 9. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 10. அன்புச் சகோதரி சுபத்திரா!
  எனது வலைப் பதிவை அறிமுகம் செய்துள்ளீர்கள். சகோதரர் டி.டி அதாவது தனபாலன் தெரிவித்திருந்தார். தங்களிற்கும் தனபாலன் அவர்களிற்கும் மிகுந்த நன்றி.
  தங்கள் ஆசிரிய வாரத்திற்து நல்லினிய வாழ்த்து.
  அறிமுகவாளர்கள் அனைவருக்கும் என்னினிய வாழ்த்துகள்.
  வாழ்க! வளர்க!
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது