07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, August 24, 2014

ஜெயந்தி ஜெயா @ ஜெயந்தி ரமணீ ஆசிரியப் பொறுப்பினை ராஜபாட்டை ராஜாவிடம் ஒப்படைக்கிறார்.

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  ஜெயந்தி ஜெயா    - இவரது  வலைத்தளம்   : மணம் ( மனம்) வீசும் - ( http://manammanamviisum.blogspot.co.uk ) - இவர்  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் வலைச்சர விதி முறைகளின் படி சில பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 
இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்              : 033
அறிமுகப் படுத்திய பதிவுகள்                : 0174
பெற்ற மறுமொழிகள்                             : 0223
வருகை தந்தவர்கள்                               : 1456
பெற்ற தமிழ் மண வாக்குகள்               : 012

ஜெயந்தி ஜெயா  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

ஜெயந்தி ஜெயாவினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ராஜபாட்டை ராஜா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

பெயர் ராஜா - படிப்பு m.com,mphil, b.ed, BLIS, PGDCA , கணினி ஆசிரியராக
மயிலாடுதுறையில் உள்ள பள்ளியில் பணிபுரிகிறார்,

ஆர்வம்: கணினி, கிரிகெட், புத்தகம் குறிப்பாக சுஜாதாவின் ரசிகன் இவர் .
நகைச்சுவை படங்கள் இவருக்கு மிகவும் பிடிக்கும்.

நண்பர்களின் பதிவுகளை படிக்கப் பிடிக்கும். வேடந்தாங்கல் கருண் அவர்களின்
வலைத்தளம்தான் இவர்  முதலில் இனைந்தது அதில் இருந்துதான் மற்ற நண்பர்கள்
தளங்கள் இவருக்கு அறிமுகமானது.

ஏற்கனவே ஒருமுறை ஆசிரியராக இருந்துள்ளார். 

இவரது தளத்தின் பெயர்  ; என் ராஜபாட்டை

இவரது தளத்தின் முகவரி :: http://rajamelaiyur.blogspot.com/

 இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 
நல்வாழ்த்துகள் ராஜபாட்டை ராஜா
நல்வாழ்த்துகள் ஜெயந்தி ஜெயா @ ஜெயந்தி ரமணீ  

12 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நல்வரவு ராஜபாட்டை ராஜா அவர்களே....

  ReplyDelete
 3. நன்றி ஜெயந்தி ....
  ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. சகோதரர் ராஜபாட்டை ராஜாவுக்கு வாழ்த்துக்கள்...

  ஆசிரியராய் சிறப்பித்துச் செல்லும் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. திரு சே குமார்
   வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

   அன்புடன்
   ஜெயந்தி ரமணி

   Delete
 5. திரு ராஜபாட்டை ராஜா அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.

  வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  ஜெயந்தி ரமணி

  ReplyDelete
 6. பணி நிறைவு செய்த ஜெயந்தி ரமணி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்!..
  பணியேற்க வரும் ராஜபாட்டை ராஜா அவர்களுக்கு நல்வரவு!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
 7. கணினி ஆசிரியரை வலைச்சர ஆசிரியர் பணிக்கு வருக வருக என வரவேற்கிறேன்....

  ReplyDelete
 8. பணி சிறக்க வாழ்துக்கள் வாத்தியார் :-)

  ReplyDelete
 9. சிறப்புடன் பணி செய்க! வருக! எனறு வாழ்த்தி வரவேற்கிறேன்.

  பணி முடித்த திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களுக்குப் பாராட்டுக்கள்!!

  ReplyDelete
 10. //blogspot.com/


  இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
  நல்வாழ்த்துகள் ராஜபாட்டை//

  'இவரது.... அடைகிறோம்' என்ற வாக்கியத்தை நீக்கி(வி)டலாமே?

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது