07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 27, 2014

பதிவர்களும் சமூகமும்

 


இன்று சமுக பிரச்சனைகளை ,  சமுகம் சார்ந்த செய்திகளை பதிவாக்கி தரும் சில பதிவர்களை பற்றி பார்ப்போம் . இவர்கள் நம்மில் பலர் எழுத துடிக்கும் ஆனால் தயங்கும்  பல சமுக க ருத்துகளை அழகான எழுத்து நடையில் பதிவாக்கி தருபவர்கள் . வாருங்கள் பார்ப்போம் .

 

அன்னம் ஸ்டோர் :

   இவர் ஒரு புதிய பதிவர் பெயர் C.T.சுப்பையா  . இப்போதுதான் எழுத துவங்கியுள்ளார் .  பட்டபடிப்பு முடித்து , இவர் சொந்தமாக கடை வைத்திருப்பதால் அதில் சேரும் குப்பைகளை எப்படி வீணாக்காமல் பணமாக மாற்றி சுற்று சூழலை காப்பது பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் . புதியவர் என்பதால் நாம் அவருக்கு ஆதரவு அளிக்கலாமே . நண்பர்கள் அவர் தளத்தில் இணையலாமே !

 

இவரின் சில பதிவுகள் ..

 =======================================================


என் . கணேசன்

இவர் ஒரு பதிவர் மற்றுமன்று மிக சிறந்த எழுத்தாளர் கூட . இவர் பல அருமையான நூல்களை எழுதியுள்ளார் .  பரமரகசியம், ஆழ்மனத்தின் அற்புதசக்தி , வாழ்ந்து படிக்கும் பாடங்கள் போன்ற நூலை எழுதியவர் .

இவரின் சில பதிவுகள் ..======================================================================

இவள் :

         பல சமுக அக்கறை உள்ள பதிவுகள் இங்கே கானபடுகிறது .இன்றைய கல்வி முறை பற்றி இவர் எழுதிய ஒரு பதிவு மிக அருமையாக உள்ளது நீங்களும் படித்து பாருங்கள்.

இவரின் சில பதிவுகள் ..

உருப்படாத கல்வி முறையை மாத்துங்களேன் மம்மிஜி!

திரைஉலகில் பெண் இயக்குனர்கள் ஏன் வெற்றி பெறுவதில்லை?

 

  ==========================================================

காற்றுவெளி :

 மதுமிதா  என்ற  பதிவரின்  வலை பூ இது .  இதுவரை  நாம் அறியாத பல தகவல்களுடன் இவர் பதிவுகள் இருப்பது ஒரு சிறப்பு ஆகும் .

இவரின் சில பதிவுகள் ..

 

===============================

 மின்சாரம் :


சென்னையை சேர்ந்த சிவா   என்ற நண்பரின் வலைபூ இது , அரசியல் பற்றிய இவரது பதிவுகள் மிகவும் சூடானவை . பல பதிவுகள் செம காமடியனவை . நீங்கள் படித்துபார்த்து உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .

இவரின் சில பதிவுகள் ..

 திமுக வளர்கின்றதா? தேய்கின்றதா? நடுவர் மஞ்சப்பை

 பதிவர்களே, "அரசியல்வாதிகள் தினம்" எப்போது??

*******************************************************************

  மாநகரன் :


  மாநகரன் என்ற வலைதளத்தை எழுதிவரும் நண்பர் பல அருமையான சமுக அக்கறையுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளார் . புத்தக சந்தைகளை பற்றி இவர் எழுதிய ஒரு கட்டுரை பல திடுக்கிடும் உண்மைகளை எடுத்துரைகிறது . நீங்களும் பாருங்கள் .

 இவரின் சில பதிவுகள் ..

தமிழ் புத்தக சந்தைகளைக் கைப்பற்ற பன்னாட்டு நிறுவனங்கள் முயற்சி.

 

என்றும் மறவா அன்புடன் நாயகன் நெல்சன் மண்டேலா ! 

 

*******************************************************************

திரைஜாலம் :

 Ramarao என்ற நண்பரின் வலைத்தளம் இது . இவரது சிறப்பே பல தொடர்கள் எழுதுவதுதான் . அது ஐம்பதை தாண்டி செல்வது வியப்பாக உள்ளது .ஆனால் அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது என்பதை படித்துபார்த்து உணருங்கள் .

இவரின் சில பதிவுகள் .. 

எழுத்துப் படிகள் - 78

சொல் வரிசை - 64 

 

*******************************************************************

 மனசாட்சி :

நண்பர் ராஜபிரியன் அவர்களின் தளம் இது . நடப்பு நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இவர் தளத்தில் அதிகம் உள்ளது . சமிபத்தில் நடந்த கட்டிட விபத்துகளை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் .

இவரின் சில பதிவுகள் .. 

கட்டிட விபத்தும் - பலப்பல கேள்விகளும். 

 

*******************************************************************

 கனவும் கமலாவும் :

கனவும் கமலாவும் என்னும் வித்தியாசமான பெயரில் வலைத்தளம் வைத்து பெயர் போலவே வித்தியாசமான பதிவுகளை தருகிறார் இவர் . இவரின் வலையில் கவிதைகள் , கட்டுரைகள் என அனைத்தும் நிறைந்து வழிகிறது .

இவரின் சில பதிவுகள் ..

புதியது கேட்கின்….

அன்னையருக்கு ஏது தினம்! 

 

*******************************************************************

இன்றைய வானம் :

பெயர் தெரியாத இந்த பதிவர் வேற்றுகிரக மனிதர்களை பற்றி ஒரு அருமையான பதிவு எழுதியுள்ளார் . சில அறிவியல் சம்பந்தமான பதிவுகள் இவர் தளத்தில் காணபடுகிறது . அறிவியல் மட்டுமின்றி சினிமா சம்பந்தபட்ட பதிவுகளும் இங்கு உள்ளது .

இவரின் சில பதிவுகள் ..

பாறை ஓவியங்களில் வேற்று கிரகமனிதர்கள்... 

இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு அழச்செய்த படம்


மீண்டும் நாளை சிந்திப்போம் சாரி சந்திப்போம்

23 comments:

 1. புதியவர்கள் அனைவரும்! அறிந்து கொள்கின்றோம். அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி ராஜா!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 2. புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி அண்ணே!!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தம்பி

   Delete
 3. வணக்கம்
  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. அனைத்தும் புதிய அறிமுகங்கள்..
  அறிமுகம் ஆகியுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
  மேன்மேலும் வளர்க!..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 5. இன்றைய பதிவர்கள் அறிமுகம் எனக்கு புதியவை, நேரம் கிடைக்கும் பொழுது படிக்க வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. கும்மாச்சி அண்ணே வாங்க வாங்க

   Delete
 6. இன்றைய புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   Delete
 7. அன்பின் ராஜா - அனைத்து அறிமுகங்களூமே புதிய பதிவுகளைப் பற்றித்தான் - அனைத்துமே அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. இதுபோலவே தொடர முயற்ச்சிக்கிறேன் அய்யா ... நன்றி

   Delete
 8. புதியபதிவர்களை ஊக்கப்படுத்தும் தங்களுக்கு எனது பாராட்டுக்கள்.
  அன்புடன்
  கில்லர்ஜி

  ReplyDelete
 9. நன்றி நண்பரே

  ReplyDelete
 10. இன்றைய அறிமுகங்கள் அருமை ராஜா சார்.அனைவருக்கும் வாழ்த்துகள். .

  ♥ ♥ அன்புடன் ♥ ♥
  S. முகம்மது நவ்சின் கான்.

  ReplyDelete
 11. பல புதிய( பதிவ)ர்களின் அறிமுகங்கள்!
  சுவைபட தொகுத்துள்ளீர்கள்!!
  பாராட்டுக்கள்!!!

  ReplyDelete
 12. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. அறிமுகம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடரட்டும் பணி.

  ReplyDelete
 14. சமூக அக்கறை சார்ந்த பதிவுகள். அறிமுக நட்புக்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. எனது மனசாட்சி வலைப்பதிவை சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தியதற்க்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 16. வணக்கம் சகோதரரே!

  வலைச்சரத்தில் என் வலைத்தளத்தை அறிமுகபடுத்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். வலைச்சரத்தில், அறிமுகங்கள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது