07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, November 9, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (09.11.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  வெங்கட் நாகராஜ்   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது.  பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில்.  பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்.  இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம்.

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  வெங்கட் நாகராஜினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த  பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் சதங்கா 

நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்

நட்புடன் சீனா 

22 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. நல்வாழ்த்துகள் .... வெங்கட்ஜி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 3. வருக வருக வெங்கட் என வரவேற்கிறேன்
  அன்புடன்
  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு நன்றி கில்லர்ஜி.....

   Delete
 4. சிறப்பாக தொகுத்த சதங்கா வுக்கு வாழ்த்துக்கள். வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி மணிமாறன்.

   Delete
 5. வெங்கட் நாகராஜ் அவர்களை வருக வருக என வரவேற்கிறேன்.....

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஸ்.பை.

   Delete
 6. என்னை ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்தமைக்கு மிக்க நன்றி சீனா ஐயா. நாளை முதல் பதிவிடத் தொடங்குவேன்....

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் சதங்கா! வருக வருக வெங்கட்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 8. வரும் வார வலைச்சர ஆசிரியருக்கு எங்கள் சிறப்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ஆதி.

   Delete
 9. வருக.. வருக!..
  அன்பின் வெங்கட் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 10. இந்த வார ஆசிரியப் பொறுப்பேற்கவிருக்கும் வெங்கட்நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   Delete
 11. வருக வருக மன்னவனே...
  வலைச்ச்ரத்தினை இனிமையாக
  தொகுத்திட வாழ்த்துக்கள் தென்னவனே...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்....

   Delete
 12. வாழ்த்துக்கள் வெங்கட் சார்.

  ReplyDelete
 13. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது