07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 22, 2007

வருகிறார் வாத்தியார்

சராசரியாக தினம் ஒரு பதிவு வீதம் போல வலைச்சரம் தொடுத்து மகிழவைத்த நெல்லை சிவாவிற்கு நன்றி. வகைகளைப் பிரித்து சின்னதாக தொகுப்புகளை இட்டு பதிவுகளை அறிமுகம் செய்ததும் ரசிக்க வைத்தது.

ஒருசில பதிவுகள் முந்தைய ஆசிரியர்களால் அறிமுகம் செய்யப் பட்டவை திரும்ப வந்தது தவிர வேறு பிரச்சினை இல்லை. இந்த பிரச்சினையை தவிர்க்க பதிவுகளை அறிமுகம் செய்வதற்கு பதிலாக குறிப்பிட்ட இடுகைகளை அறிமுகம் செய்வது அவசியம். இதன்மூலம் அடுத்த ஆசிரியர் அதே பதிவரின் இன்னொரு இடுகையைக்கூட வேறொரு காரணத்திற்காக அறிமுகம் செய்யலாம். பரிந்துரைக்கலாம். இது இனிவரும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டிய ஒன்று.

வாழ்த்துக்கள் சிவா.

இனி வலைச்சரத்தின் நான்காவது ஆசிரியர் யாரென்று பார்ப்போம். பலவகை புதிர்களும் கண்ணதாசன் புகழ்பரப்பும் பல்சுவை விருந்தும் தந்து தமிழ்வலைப்பதிவுகளில் வாத்தியாராக வலம் வந்து கொண்டிருக்கும் SP.VR.சுப்பையா அவர்களே வலைச்சரத்தின் அடுத்த ஆசிரியர்.

ஓவர் டு வாத்தியார்.

2 comments:

  1. ஹைய்யா... சரியான ஆசான் வந்திருக்காரு போலருக்கு :))

    சென்ஷி

    ReplyDelete
  2. U have been tagged pls check chennaicutchery for further details

    :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது