07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 21, 2007

வலைச்சரம் சுட்டும் வளைக்கரங்கள்

வளையோசை கலகலக்க வலைப்பதிவும் களைகட்டுகிறது. ஆமாங்க, சமீபமா, பூக்கள் எல்லாம் புயல்களாக வலைப்பூவை கலக்கிக் கொண்டு வருகின்றன. வாசப் பூக்களின் நறுமணங்கள் சில அறிவோமா?

Image and video hosting by TinyPicகவிதை வரிகளின் கனவு தேசத்தில் எண்ணிய முடிதல் வேண்டும், நல்லனவே எண்ணல் வேண்டும்
என்று சொல்லும் பைங்கிளி
.நடைபாதையில்
புத்தகம் விமர்சிக்கும்
புதிய ராதை


ஆங்கிலத்தில் அரட்டை
கொஞ்சம் தமிழிலும் கதைப்பு
என்று வழக்கப்படுத்திக் கொண்ட வலைப்பூ

சிவம் சொல்ல வரும் சிதம்பர ரகசியம்

வலையில் தவழும் பாட்டியம்மா
பகிரும் அனுபவத் தகவலம்மா

பெண்ணியம் குறித்த சூரியப்பார்வை

நட்பாய் போர்க்கொடி தூக்கி
இருநூறுக்கு அருகில்
ஜொலிக்கும் பதிவுகளோடு!

ஊருக்கு ஊர் சென்று
இருபத்தியெட்டாவது நட்சத்திரம் காணும்
கண்மணி கண்டுசொன்ன
இன்னொரு பாட்டியம்மா!

விதவிதமாய் வித்தியாசமாய் சுட்டு சுட்டு
வலையில் பரிமாறி
வயிற்றுக்கும் ஈகும் அன்னலட்சுமி

2 comments:

  1. வலைச்சரம் சுட்டும் வளைக்கரங்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. wow!! i am feeling honoured and happy to see my blog also listed here ..thanks Shiva!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது