07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, March 15, 2007

வலைச்சரத்தின் மூன்றாவது ஆசிரியர்

இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. இந்த வாரம் சிறில் ஆசிரியராக இருந்து பதிவுகளை தொகுத்தார். ஆனால் அவரே சொன்ன மாதிரி நல்லா ஏமாத்திட்டார்னு தான் சொல்லணும். இதைவிட மிகச்சிறப்பா அவரால செய்திருக்க முடியும்.

இந்தப் பொறுப்பை அவரிடம் கொடுக்கும் போது வலைச்சரத்திற்காக நிறைய திட்டங்கள் வைத்திருந்தார். அதன்படி செய்திருந்தால் மிகச்சிறப்பாக வந்திருக்கும். ஆனால் வேலைப்பளு காரணமாக அவரால் திட்டப் படியான பதிவுகளை தேடித் தொகுக்க முடியவில்லை.

அதனால் எப்படியோ வாரத்தை ஒப்பேத்தி விட்டுட்டார். என்றாலும் அந்த நெருக்கடியிலும் இங்கும் பங்களித்ததற்காகவே அவருக்கு சிறப்பு நன்றி. முடிந்த அளவுக்கு அறிமுகம் செய்த பதிவுகளையும் நல்லா தொகுத்திருந்தார். நன்றி.

அடுத்து வலைச்சரத்தை தொகுத்து வழங்க ஆசிரியராக வருபவர் நெல்லை சிவா. மின்மினி வலைப்பதிவாளர். சமீபத்தில் சர்வேசன் புகைப்படப் போட்டியில் முதல் பரிசு வாங்கியிருக்கிறார்.

தனது வலைப்பதிவில் கடந்த வாரம் சமீபத்தில் நான் ரசித்த புதிய ப்ளாக்... என்று ஒரு தொகுப்பு இட்டிருந்தார். வலைச்சரத்தின் நோக்கங்களை புரிந்து தொகுக்க இவரால் முடியும் என்று அதைப் பார்த்தவுடன் தோன்றியது. இதோ உங்களுக்காக பதிவுகளை அறிமுகம் செய்ய நெல்லை சிவா.!

4 comments:

 1. சிவாவிற்கு வாழ்த்துக்கள்

  சென்ஷி

  ReplyDelete
 2. நன்றி சென்ஷி, உங்கள் வாழ்த்துக்களுடன் துவக்குகிறேன், இன்னும் கொஞ்ச நேரத்துல முதல் பதிவை வெளியிடுகிறேன்.

  ReplyDelete
 3. சைட்பார் வண்ணம் கொஞ்சம் ரொம்பவே பளிச்னு இருக்கோ :)

  ReplyDelete
 4. பாபா

  அது தற்காலிகமாக போட்டுப் பார்த்து திருப்தி வராம விட்டுட்டுப் போனது. இனிமே சவுகரியமா உக்காந்து பார்க்கணும்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது