07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்

சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 12, 2008

வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1

மு.கு:-
1. பி.குவைத் தவறாமல் படிக்கவும்

தமிழ்பதிவு எழுத ஆரம்பிக்கும் முன், (ஆமா, அப்படியே 1000 பதிவு ஆங்கிலத்தில் எழுதித் தள்ளிட்டீங்களா என்று கேட்கக்கூடாது, 5 பதிவு தங்கிலிஷிலே இருக்கு..அதை படிச்சி, அதனன அர்த்தம் புரிந்தவர்கள், இதுவரை யாரும் இல்லை.) கண்ணிலே பட்டது எல்லாம், வாசிப்போமே, அது போல தான், மலேசியா என்றவுடன் ஆகா, தமிழ் வலைப்பதிவர்கள் இங்கேயும் இருக்காங்களா என்று படித்தேன். பதிவு மலேசியப் பழங்கள் பற்றியது. அதில் Penang Indian என்றப் பெயரில் ஒரு பெரிய மகான் பின்னுட்டியிருக்கிறார். அவர் யார் என்று கண்டுப்பிடிப்பவர்களுக்கு "ஜில்லுன்னு...." வலைப்பதிவின் முக்கிய கையான தூர்கா பரிசுகள் வழங்குவார். அப்போ தமிழ் மணமே, வலைப்பதிவர் பட்டறை நடந்து, அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டியிருந்தது. அதன் பாதிப்பை, அந்தப் பதிவின் பின்னுட்டத்தில் நீங்கள் அந்த மகானின் பின்னுட்டத்தில்ப் பார்க்கலாம்.

சரி, மலேசிய வலைப்பதிவர் சந்திப்பு போடலாம் என்றுக் கேட்டால், ஏற்கனவே முடிச்சாச்சு, வேண்டும் என்றால், மலேசியா வந்தாப் பார்க்கலாம், என்று தெனாவெட்டாக பதில் கிடைத்தது. சொன்னது, நான் ஒரு அப்பாவி © என்று காப்புரிமை வைத்திருக்கும் ஒரு பதிவர். யாருன்னு சுட்டிய அமுக்காமச் சொன்னா, நீங்க வலைப்பதிவில், பழம் தின்றுக் கொட்டைப் போட்டவர்.
அப்பறம் தெளிவாக கேட்டப் பின்னாடி, அவங்க நடத்தின, வலைப்பதிவர் சந்திப்பைச் சொன்னாங்க. அசந்துட்டேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. என்னே ஒரு சமூக நோக்கு, எம்புட்டு தீர்மாணங்கள். அட அடடடடா.

அப்பறம், அதே சமயம், தமிழ் மணத்திலே, ஏகக் கொண்டாட்டாம், பிறந்த நாள் வாழ்த்துக்கள்,என்று ஏக அலப்பரை, நானும் யாரோ பெரிய கை என்று நினைத்தேன். ஏன்னா, பாய்ஸ் படத்திலே, வந்துப் போன, ஒரு நடிகரே கவிதை எல்லாம்
போட்டு இருந்தார். எல்லாப் பக்கமும், வாழ்த்து என்று அமர்க்களம் பண்ணிக்கிட்டு இருக்கனுமின்னு உத்தரவு போட்டுட்டு, ஒன்னும் தெரியாத மாதிரி, மற்றொமொரு அப்பாவி வேசத்திலே சுத்துறது, வேற யாரும் இல்லை, பச்ச சட்டை, மஞ்ச பேண்டுக்கு அடிமையான, மை ஃபிரண்டு. இன்னைக்கு, புதுப் பதிவர்களும் கும்மியடிக்கிறாங்கன்னா, அதுக்கு ஒரு முழு முதல், முக்கிய காரணம், இவங்க தான். ஆமாங்க ,ஆமாம், உதாரண பதிவு எல்லாம், காண்பிச்சு, கும்மின்னா, என்ற மகத்தான பாடத்தை, அவங்க மலாய் பாடம் நடத்துற மாதிரியே நடத்தினாங்க. வாழ்க அவர்கள் தமிழ் சேவை. நன்பர்கள் தினத்தில், இவங்க எழுதின இந்தக் கதை சிம்பிளி சூப்பர்ங்கோ.

அப்படியே, மெதுவா, பதிவு போடும், போது, நன்பர் பாரியயை சும்மாக்காச்சிக்கும், கலாய்க்கும், ஒரு மின்னஞ்சல் தட்டி, அப்படியே நட்பு வட்டத்தில் வந்து சேர்ந்தார். ரொம்பவும், சீரியஸ் பதிவர் என்ற போர்வைக்குள்ளே வசிக்கும், ஒரு ஜீவன். அவரின் விசுவரூபம் பினாங்க்க்கு பதிவர்களுடன் வந்தப் போது தான் தெரிந்தது. இவர்க்கும் இந்தப் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை என்பது வெள்ளிடை மலை. தனி மனித பாதுகாப்பைப் பற்றிய இந்தப் பதிவு அவசியம் படிக்கப்பட வேண்டியப் பதிவு. மொழிப் பற்றிய இந்தப் பதிவு, பனியாக்களைப் பற்றிய இந்தப் பதிவு நமக்குச் சொல்லும், சேதிகள் பல. இவரோட பெரியத் தொல்லை என்னான்னா, முடிக்க மாட்டார், பத்த வச்சிட்டு, எப்ப அடுத்த பகுதி என்று கேட்க விட்டுருவார்.தமிழ்மணம் வாசிப்பில் என்று இவர் தமிழ்மணம் கேட்டுக் கொண்டதாக எழுதிய பதிவு இங்கே. அப்படி ஒரு வழக்கம் இருக்கிறதா. இருந்தால், பாரியோடு நின்று விட்டதற்கு பாரி எவ்விதத்தில் காரணம் ;) புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

அப்பறம், அரசியல் பதிவுகளில் புகைவண்டி, மகேந்திரன் வந்தாருங்க. பாவம், ஏண்டா, இவன் கூட பேச ஆரம்பிச்சேன் என்று நொந்துப் போகும் அளவிற்கு கொஞ்ச காலம், தாளிச்சிட்டேன். இப்போது கொஞ்ச காலம், மறைந்து (?!!) இருக்கும் அவர் மீண்டும், சூடான இடுகைகளில் மினு மினுப்பார் என்று எதிர்ப்பார்ப்போம். ரஜினி ரசிகர்களை அன்புடன் அறிவுறுத்தும் இந்தப் பதிவு சூப்பர்..யோனி, குறி, இத்யாதிகளுடன் எழுதப்படும் கவிதைகளை (நகலெடுத்து) போட்டு, நம்மளை அப்ப அரள வைப்பார்.

அப்பறம், படாத பாடுப்பட்டு, கோவியாரை நட்பு வட்டத்தில் சேர்த்து, சுற்றூலா வரைக்கும் போயாச்சு. அவர் பதிவெழுதும் வேகம் , நம்மால் ஈடுக் கொடுக்க முடியாது. புதுப்பதிவர்களே, சூடான இடுகைகளில் இடம் பெறுவது எப்படி என்று இவர் பதிவு போட்டாலும், சரக்கிருப்பதால், தினமும் அங்கே மிளிருகிறார். ஆன்மிகம் பற்றி, ஆத்திகர்களை விட நாத்திகர்கள் நிறைய படிக்க வேண்டும் என்பதற்கு இவர் ஒரு நல்ல உதாரணம். . சமூக அவலங்கள்,
பகுத்தறிவும் இவரது களம் என்று குறுக்கிவிட முடியாது.

கோவியாரால், இந்த சைலண்ட் கில்லார் அறிமுகம். நச்சுக்கதையில் இரண்டாம் நிலை பெற்ற இவர் வெகு குறைவாகவே எழுதுவார். ஆனா, எப்படா பதிவு வரும் என்று காத்திருக்கும், மங்களூர் சுனாமிக்கு போட்டியா வருகிறார், எதில் பின்னுட்டமிடுவதில். இவரின் குல்லுகப் பட்டர் பற்றிய, சுவாரசியமான உரையாடலகள் உடைய இப்பதிவு படிச்சுப் பாருங்க. சிவகாசியயைச் சார்ந்த மண் மனம் வீசும் பதிவுகள் மேலும் வரும் என்று நம்புவோமாக.

பி.கு :-
1. ந.குவில் இருப்பதை தவறாமல் படிக்கவும்.

(தொடரும்)

150 comments:

 1. ந.கு சூப்ப்பரோ சூப்பர்.. இப்படி ஒரு நடு குறீப்பை எதிர்ப்பார்க்கவே இல்லை. :-P

  ReplyDelete
 2. இன்னைக்கும் மீ தி ஃபர்ஸ்ட்டா? மக்கள்ச் எல்லாம் வேலைன்னு சீன் போடுறாங்கன்னு TBCD சொன்னரே! இதுதான் காரணமோ? :-P

  ReplyDelete
 3. ஜூலை மாதம்தான் வந்தீங்களா? வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கே? :O

  ReplyDelete
 4. கொஞ்சம் லேட்டாயிருச்சு மை ப்ரெண்டு

  ReplyDelete
 5. //அப்பறம் தெளிவாக கேட்டப் பின்னாடி, அவங்க நடத்தின, வலைப்பதிவர் சந்திப்பைச் சொன்னாங்க. அசந்துட்டேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. என்னே ஒரு சமூக நோக்கு, எம்புட்டு தீர்மாணங்கள். அட அடடடடா.//

  ஆமா.. மீட்டிங்ல கலந்துக்கிட்டவங்க லிஸ்ட்டை கேட்டாலே ச்சும்மா அதிருதுல்ல. :-)))

  ReplyDelete
 6. காலைல இருந்து பதிவை எதிர் பார்த்து கண்ணு பூத்து போச்சு!!

  ReplyDelete
 7. /ஆனா, எப்படா பதிவு வரும் என்று காத்திருக்கும், மங்களூர் சுனாமிக்கு போட்டியா வருகிறார், எதில் பின்னுட்டமிடுவதில். //

  ஆக மொத்தம் எல்லாரும் என் வேலைக்கு உழ வைக்கிறீங்க.. நல்லா இருங்க சாமிகளா.. :-))))

  ReplyDelete
 8. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ந.கு சூப்ப்பரோ சூப்பர்.. இப்படி ஒரு நடு குறீப்பை எதிர்ப்பார்க்கவே இல்லை. :-P

  //
  நடு குறிப்பு மிக சிறியதாக இருப்பதால் புறக்கணிக்கிறோம்!!

  ReplyDelete
 9. //மங்களூர் சிவா said...
  கொஞ்சம் லேட்டாயிருச்சு மை ப்ரெண்டு
  //

  அட.. வாங்க வாங்க.. வெல்கம்..:-)

  ReplyDelete
 10. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  இன்னைக்கும் மீ தி ஃபர்ஸ்ட்டா?
  //
  ஆமாங்க எக்கா

  ஜஸ்ட் மிஸ்ஸு

  ReplyDelete
 11. //மங்களூர் சிவா said...
  காலைல இருந்து பதிவை எதிர் பார்த்து கண்ணு பூத்து போச்சு!!
  //

  நானும்தான்.. சரி இப்போவாவது பதிவிருக்கா.. இல்ல இவர் பேர்ல நாமளே ஒரு பதிவு போட்ரலாமான்னு யோசிச்சேன்.. ஐயா முந்திக்கிட்டாரு. :-P

  ReplyDelete
 12. //மங்களூர் சிவா said...
  காலைல இருந்து பதிவை எதிர் பார்த்து கண்ணு பூத்து போச்சு!!
  //

  ரிப்பீட்டேய்ய்...
  அதனால் தான் முதன் பின்னூட்டமாவது, முன்னோட்டமாவதுன்னு போட்டு போய் வில்ஸ் ஸ்மித்தின் 'தி லிஜன்ட்'
  பார்த்துட்டுவந்தேன்.

  ReplyDelete
 13. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  இன்னைக்கும் மீ தி ஃபர்ஸ்ட்டா?
  //
  ஆமாங்க எக்கா

  ஜஸ்ட் மிஸ்ஸு
  //

  பரவால்ல.. நாளைக்கு போட்ருங்க ஃபர்ஸ்ட்டூ.. :-)

  ReplyDelete
 14. சிவா நீங்களும் பதிவை படிக்கலையா ?

  என்ன எழுதி இருக்காராம் ?

  ReplyDelete
 15. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  மக்கள்ச் எல்லாம் வேலைன்னு சீன் போடுறாங்கன்னு TBCD சொன்னரே! இதுதான் காரணமோ? :-P
  //
  எக்கா இப்பிடி எல்லாம் அசிங்க படுத்த கூடாது!!

  ReplyDelete
 16. ஆக மொத்ததுல நாம மூனு பேருமே பதிவை படிக்காமத்தான் இங்கே அட்டெண்டன்ஸ் போட்டுட்டு இருக்கோங்கிற உண்மையை வெளியே போட்டூ உடைச்சிட கூடாது.. சரியா சிவா, கோவி? ;-)

  ReplyDelete
 17. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ஜூலை மாதம்தான் வந்தீங்களா? வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கே? :O
  //
  அவ்ளோ கொடுமையாவா இருக்கு!!
  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 18. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  மக்கள்ச் எல்லாம் வேலைன்னு சீன் போடுறாங்கன்னு TBCD சொன்னரே! இதுதான் காரணமோ? :-P
  //
  எக்கா இப்பிடி எல்லாம் அசிங்க படுத்த கூடாது!!
  //

  சாரே.. சொன்னது.. இல்ல இல்ல.. ரத்தம் வர வர அறுத்தது TBCD.. அவரிடம் கேளுங்க நியாயத்தை! :-)

  ReplyDelete
 19. //நானும்தான்.. சரி இப்போவாவது பதிவிருக்கா.. இல்ல இவர் பேர்ல நாமளே ஒரு பதிவு போட்ரலாமான்னு யோசிச்சேன்.. ஐயா முந்திக்கிட்டாரு. :-P//

  ம்....கேக்கறத்துக்கு வெட்கமாக போச்சு...பதிவப் போடுய்யா போடுய்யா ன்னு தினமும் சொல்ல முடியுமா ?

  ReplyDelete
 20. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ஜூலை மாதம்தான் வந்தீங்களா? வந்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கே? :O
  //
  அவ்ளோ கொடுமையாவா இருக்கு!!
  அவ்வ்வ்வ்
  //

  இந்த உண்மையை நான் வெளியே சொல்ல மாட்டேன்ப்பா. :-))

  ReplyDelete
 21. //கோவி.கண்ணன் said...
  //நானும்தான்.. சரி இப்போவாவது பதிவிருக்கா.. இல்ல இவர் பேர்ல நாமளே ஒரு பதிவு போட்ரலாமான்னு யோசிச்சேன்.. ஐயா முந்திக்கிட்டாரு. :-P//

  ம்....கேக்கறத்துக்கு வெட்கமாக போச்சு...பதிவப் போடுய்யா போடுய்யா ன்னு தினமும் சொல்ல முடியுமா ?
  //

  ஆமாங்க.. பதிவு போடுறாரோ இல்லையோ.. ஜிடால்க் ஸ்டேட்டஸ் மேச்சேஜ் மட்டும் ச்சும்மா ச்சும்மா மாத்துறாரு.. அதை பார்த்துட்டு பதிவுதான் போட்டுட்டார்ர்ன்னு வந்து பார்த்தா ஒன்னையும் காணோம்..

  பரவால்ல ஒரு வாரம்தானே அட்ஜஸ்ஸ்ட் பண்ணிக்குவோம். :-P

  ReplyDelete
 22. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  அட.. வாங்க வாங்க.. வெல்கம்..:-)

  //

  நன்றி பின்னூட்ட லேடி ஜாக்கிசான்!!

  ReplyDelete
 23. கோவி சார் என்னா ஆச்சு நீங்க முதல் பின்னூட்டம் போடாமல்:((((

  ReplyDelete
 24. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  நானும்தான்.. சரி இப்போவாவது பதிவிருக்கா.. இல்ல இவர் பேர்ல நாமளே ஒரு பதிவு போட்ரலாமான்னு யோசிச்சேன்.. ஐயா முந்திக்கிட்டாரு. :-P

  //
  உங்க பாசம்

  தொண்டைய அடைக்குது!!!!

  ReplyDelete
 25. //
  கோவி.கண்ணன் said...

  ரிப்பீட்டேய்ய்...
  அதனால் தான் முதன் பின்னூட்டமாவது, முன்னோட்டமாவதுன்னு போட்டு போய் வில்ஸ் ஸ்மித்தின் 'தி லிஜன்ட்'
  பார்த்துட்டுவந்தேன்.
  //
  அவ்வ்வ்வ்
  கடமை தவறிட்டீங்க!!

  ReplyDelete
 26. //ஆமாங்க.. பதிவு போடுறாரோ இல்லையோ.. ஜிடால்க் ஸ்டேட்டஸ் மேச்சேஜ் மட்டும் ச்சும்மா ச்சும்மா மாத்துறாரு.. அதை பார்த்துட்டு பதிவுதான் போட்டுட்டார்ர்ன்னு வந்து பார்த்தா ஒன்னையும் காணோம்..//

  காலையில் இருந்து ஆன் லைனில் இருந்தார், பதிவு தான் எழுதுறார் என்று 'ஹாய்' கூட சொல்லவில்லை. என்ன பண்ணினாருன்னு தெரியல...தூங்குற நேரத்துக்கு பதிவை போட்டால் படிச்சுட்டா பின்னூட்டமிடமுடியும்
  ?
  :)

  ReplyDelete
 27. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  நானும்தான்.. சரி இப்போவாவது பதிவிருக்கா.. இல்ல இவர் பேர்ல நாமளே ஒரு பதிவு போட்ரலாமான்னு யோசிச்சேன்.. ஐயா முந்திக்கிட்டாரு. :-P

  //
  உங்க பாசம்

  தொண்டைய அடைக்குது!!!!
  //

  எனக்கு தொண்டை விக்குது...!

  ReplyDelete
 28. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  பரவால்ல.. நாளைக்கு போட்ருங்க ஃபர்ஸ்ட்டூ.. :-)

  //
  உங்க ஆதரவு அடுத்த வாரம் முழுக்க வேணும்

  இது ஒரு பின்னூட்ட குறிப்பு

  ReplyDelete
 29. //
  கோவி.கண்ணன் said...
  சிவா நீங்களும் பதிவை படிக்கலையா ?

  என்ன எழுதி இருக்காராம் ?

  //
  அசிங்க படுத்தறீங்க என்னைய!!!!
  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 30. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ஆக மொத்ததுல நாம மூனு பேருமே பதிவை படிக்காமத்தான் இங்கே அட்டெண்டன்ஸ் போட்டுட்டு இருக்கோங்கிற உண்மையை வெளியே போட்டூ உடைச்சிட கூடாது.. சரியா சிவா, கோவி? ;-)
  //

  ஓகே ஒகே சீக்ரெட்டாவே நமக்குள்ள இருக்கட்டும்!!!

  ReplyDelete
 31. குசும்பன்: வில்ஸ் ஸ்மித்தின் 'தி லிஜன்ட்'
  பார்த்துட்டுவந்தேன்.
  பிடிச்சு இருக்கா?
  எனக்கு பிடிக்கவில்லை
  me: எனக்கும் பிடிக்கல...
  கொஞ்சம் போர்தான்
  நான் கிராபிக்ஸ்காக போனேன்
  குசும்பன்: அஹா ஓஹோ என்றார்கள் அப்படி ஒன்னும் சிறப்பாக இல்லை
  me: நியூயார்க் நல்ல அசத்தி இருக்காங்க
  குசும்பன்: அப்படியா?
  me: ஆளு இல்லாத நியூயார்க்
  நல்ல தானே இருந்தது

  - இதை பின்னூட்டத்தில் போட்டால் யாரும் போர் கொடி தூக்க மாட்டிங்க தானே

  ReplyDelete
 32. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  சாரே.. சொன்னது.. இல்ல இல்ல.. ரத்தம் வர வர அறுத்தது TBCD.. அவரிடம் கேளுங்க நியாயத்தை! :-)
  //
  இருக்கு அவருக்கு!!!!

  ReplyDelete
 33. //
  கோவி.கண்ணன் said...

  ம்....கேக்கறத்துக்கு வெட்கமாக போச்சு...பதிவப் போடுய்யா போடுய்யா ன்னு தினமும் சொல்ல முடியுமா ?

  //

  இதெல்லாம் அன்பு கட்டளை தலைல தட்டிடணும்!!

  ReplyDelete
 34. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  ஆக மொத்ததுல நாம மூனு பேருமே பதிவை படிக்காமத்தான் இங்கே அட்டெண்டன்ஸ் போட்டுட்டு இருக்கோங்கிற உண்மையை வெளியே போட்டூ உடைச்சிட கூடாது.. சரியா சிவா, கோவி? ;-)//

  நாங்க ஒரு தரம் சொன்னா ?
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  ஓவ்வொரு பதிவிலும் சொல்லிக்கிட்டு இருக்கமாட்டோம்

  அது.........!!!

  ReplyDelete
 35. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //மங்களூர் சிவா said...
  //
  அவ்ளோ கொடுமையாவா இருக்கு!!
  அவ்வ்வ்வ்
  //

  இந்த உண்மையை நான் வெளியே சொல்ல மாட்டேன்ப்பா. :-))

  //
  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 36. துர்காவை இங்கு கண்ணாபின்னாவென்று கலாய்த்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

  ReplyDelete
 37. // கோவி.கண்ணன் said...
  குசும்பன்: வில்ஸ் ஸ்மித்தின் 'தி லிஜன்ட்'
  பார்த்துட்டுவந்தேன்.
  பிடிச்சு இருக்கா?
  எனக்கு பிடிக்கவில்லை
  me: எனக்கும் பிடிக்கல...
  கொஞ்சம் போர்தான்
  நான் கிராபிக்ஸ்காக போனேன்
  குசும்பன்: அஹா ஓஹோ என்றார்கள் அப்படி ஒன்னும் சிறப்பாக இல்லை
  me: நியூயார்க் நல்ல அசத்தி இருக்காங்க
  குசும்பன்: அப்படியா?
  me: ஆளு இல்லாத நியூயார்க்
  நல்ல தானே இருந்தது

  - இதை பின்னூட்டத்தில் போட்டால் யாரும் போர் கொடி தூக்க மாட்டிங்க தானே
  //

  ஃபுல் chat script போட்டாலும் ஏன் என்று கேட்க மாட்டோம்.. ஏன்னா, இதுவே ஒரு chat விண்டோ தானே! :-))))

  ReplyDelete
 38. //குசும்பன் said...
  துர்காவை இங்கு கண்ணாபின்னாவென்று கலாய்த்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!
  //

  அவ.. அப்பாவி.. பாவம் புள்ள.. :-)

  ReplyDelete
 39. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  ஆமாங்க.. பதிவு போடுறாரோ இல்லையோ.. ஜிடால்க் ஸ்டேட்டஸ் மேச்சேஜ் மட்டும் ச்சும்மா ச்சும்மா மாத்துறாரு.. அதை பார்த்துட்டு பதிவுதான் போட்டுட்டார்ர்ன்னு வந்து பார்த்தா ஒன்னையும் காணோம்..

  பரவால்ல ஒரு வாரம்தானே அட்ஜஸ்ஸ்ட் பண்ணிக்குவோம். :-P

  //
  நாளைக்கு ஒண்டியும்தான்!!

  ReplyDelete
 40. ///அப்பறம், அதே சமயம், தமிழ் மணத்திலே, ஏகக் கொண்டாட்டாம், பிறந்த நாள் வாழ்த்துக்கள்,என்று ஏக அலப்பரை, நானும் யாரோ பெரிய கை என்று நினைத்தேன். ///

  அப்புறம் இல்லையா பின்ன?

  ReplyDelete
 41. தமிழ்மணத்தில்

  வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1 (29) :
  *****
  இங்கே,
  36 Comments - Show Original Post

  ரெபரஸ் பண்ணாமல் போடுங்க...40க்கும் மேல் போனால் மறைந்துடும்.
  :)

  ReplyDelete
 42. //
  குசும்பன் said...
  கோவி சார் என்னா ஆச்சு நீங்க முதல் பின்னூட்டம் போடாமல்:((((

  //
  அவர் கடமை தவறீட்டார்ப்பா ஜினிமா பாக்க போயிட்டாராம்!!

  தலைவரே இப்பிடியா
  எனக்கு அசிங்கமாபோச்சு!!

  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 43. ///ஒரு ஜீவன். அவரின் விசுவரூபம் பினாங்க்க்கு பதிவர்களுடன் வந்தப் போது தான் தெரிந்தது. ///

  எங்க ஆளு மகேந்திரனும் அப்படிதான் இருப்பார் நரம்படி நாரயணன் மாதிரி!!!

  ReplyDelete
 44. //
  கோவி.கண்ணன் said...

  காலையில் இருந்து ஆன் லைனில் இருந்தார், பதிவு தான் எழுதுறார் என்று 'ஹாய்' கூட சொல்லவில்லை. என்ன பண்ணினாருன்னு தெரியல...தூங்குற நேரத்துக்கு பதிவை போட்டால் படிச்சுட்டா பின்னூட்டமிடமுடியும்
  ?
  :)

  //
  ச்சும்மா நச்சுனு கேட்டீங்க

  தயவுசெய்து விளக்கவும்

  ReplyDelete
 45. //40+ அனைத்தும் நட்சத்திரம்
  கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...

  0:01 வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1 (41) :
  TBCD//

  போச்சு போச்சு பயந்த மாதிரியே ஆச்சு 40+ குள்ளே சென்று விட்டது, முகப்பில் இல்லை :(

  ReplyDelete
 46. //
  கோவி.கண்ணன் said...
  குசும்பன்: வில்ஸ் ஸ்மித்தின் 'தி லிஜன்ட்'
  பார்த்துட்டுவந்தேன்.
  பிடிச்சு இருக்கா?
  எனக்கு பிடிக்கவில்லை
  me: எனக்கும் பிடிக்கல...
  கொஞ்சம் போர்தான்
  நான் கிராபிக்ஸ்காக போனேன்
  குசும்பன்: அஹா ஓஹோ என்றார்கள் அப்படி ஒன்னும் சிறப்பாக இல்லை
  me: நியூயார்க் நல்ல அசத்தி இருக்காங்க
  குசும்பன்: அப்படியா?
  me: ஆளு இல்லாத நியூயார்க்
  நல்ல தானே இருந்தது

  - இதை பின்னூட்டத்தில் போட்டால் யாரும் போர் கொடி தூக்க மாட்டிங்க தானே

  //
  எனி ஹெல்ப்???

  ReplyDelete
 47. //
  குசும்பன் said...
  துர்காவை இங்கு கண்ணாபின்னாவென்று கலாய்த்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்!!!

  //
  இது என்ன புது த்ரெட் ஸ்டார்ட் ஆகுது!?!?!?

  ஒருவேளை நீ பதிவு படிச்சிட்டு சொல்லறியோ

  ReplyDelete
 48. கும்மி போதும்.. கொஞ்ச நேரமாவது தமிழ்மண முகப்புல தெரியட்டும்ன்னு சொல்ல வந்தேன்..
  ஆனா, நாம 47 வந்தாச்சு.. ஸோ, நோ ஸ்டாப் ஃபார் கும்மி. :-)))

  ReplyDelete
 49. .:: மை ஃபிரண்ட் ::. said...
  //

  அவ.. அப்பாவி.. பாவம் புள்ள.. :-)//

  அப்ப நீங்க???

  ReplyDelete
 50. //குசும்பன் said...
  ///ஒரு ஜீவன். அவரின் விசுவரூபம் பினாங்க்க்கு பதிவர்களுடன் வந்தப் போது தான் தெரிந்தது. ///

  எங்க ஆளு மகேந்திரனும் அப்படிதான் இருப்பார் நரம்படி நாரயணன் மாதிரி!!!
  //

  பினாங்கு பிள்ளையாண்டானை ( பிள்ளையார் அல்ல) கண்ணாபின்னாவென கண்டபடி விமர்சிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

  ReplyDelete
 51. //
  கோவி.கண்ணன் said...
  //40+ அனைத்தும் நட்சத்திரம்
  கடந்த 7 நாட்களில் அதிக மறுமொழிகளை எழுதியவர்கள்...

  0:01 வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1 (41) :
  TBCD//

  போச்சு போச்சு பயந்த மாதிரியே ஆச்சு 40+ குள்ளே சென்று விட்டது, முகப்பில் இல்லை :(

  //
  அதுக்காக ஒரு 50 கூட அடிக்கலைனா எப்பிடி!?!?!

  ReplyDelete
 52. //"வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1"
  50 Comments - Show Original Post //

  50 என்னோட கணக்காக ஆகி இருக்கு !

  ReplyDelete
 53. கோவி அண்ணே நீங்கதான் 50

  ReplyDelete
 54. //
  கோவி.கண்ணன் said...
  //"வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1"
  50 Comments - Show Original Post //

  50 என்னோட கணக்காக ஆகி இருக்கு !

  //
  சாதனைக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 55. ///குசும்பன் said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //

  அவ.. அப்பாவி.. பாவம் புள்ள.. :-)//

  அப்ப நீங்க???
  //

  நான் = பாவம் குழந்தை (நானேதான்). :-)

  ReplyDelete
 56. //மங்களூர் சிவா said...
  //
  கோவி.கண்ணன் said...
  //"வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1"
  50 Comments - Show Original Post //

  50 என்னோட கணக்காக ஆகி இருக்கு !

  //
  //

  பினாங்குல ஒரு சிலை வச்சிடுவோம்

  ReplyDelete
 57. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ///குசும்பன் said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //

  அவ.. அப்பாவி.. பாவம் புள்ள.. :-)//

  அப்ப நீங்க???
  //

  நான் = பாவம் குழந்தை (நானேதான்). :-)
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல

  ReplyDelete
 58. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  ///குசும்பன் said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //

  அவ.. அப்பாவி.. பாவம் புள்ள.. :-)//

  அப்ப நீங்க???
  //

  நான் = பாவம் குழந்தை (நானேதான்). :-)
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல
  //

  மொக்கை மொக்கைன்னது எனக்கு ஒரு கேள்வி..

  இங்கே யாரு மொக்கைச்சாமி? :-)))

  ReplyDelete
 59. எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!

  ReplyDelete
 60. .:: மை ஃபிரண்ட் ::. said...
  //மங்களூர் சிவா said...
  //
  கோவி.கண்ணன் said...
  //"வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1"
  50 Comments - Show Original Post //

  50 என்னோட கணக்காக ஆகி இருக்கு !

  //
  //

  பினாங்குல ஒரு சிலை வச்சிடுவோம்

  //
  ரிப்பீட்டேய்ய்ய்ய்

  ReplyDelete
 61. //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 62. மங்களூர் சிவா said...
  //
  கோவி.கண்ணன் said...
  போச்சு போச்சு பயந்த மாதிரியே ஆச்சு 40+ குள்ளே சென்று விட்டது, முகப்பில் இல்லை :(///

  சிவா என்னிடம் முதல் பக்கத்தில் இருந்து இந்த பதிவை தூக்கனும் என்று சொல்லி 40 அடிச்சுட்டு இப்ப என்னா சோகமாக மூஞ்சை வெச்சுட்டா நம்பிடுவாரா?

  ReplyDelete
 63. //TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!
  //

  உங்களுக்கு என்னிக்கு புரிந்தது ?

  விளக்கினால் மட்டும் வெளங்கிடுமா ?

  ReplyDelete
 64. TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!//

  நீங்களும் ஒருநாள் வலைசரம் ஆசிரியர் ஆவீங்க அப்பொழுது தெரியும் இங்க என்ன நடக்கிறது என்று!!!

  ReplyDelete
 65. .:: மை ஃபிரண்ட் ::. said...

  நான் = பாவம் குழந்தை (நானேதான்). :-)
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல
  //

  மொக்கை மொக்கைன்னது எனக்கு ஒரு கேள்வி..

  இங்கே யாரு மொக்கைச்சாமி? :-)))

  //
  மை ப்ரெண்ட் அநியாயமா தெரியலை இந்த கேள்வி!!

  சாட்சாத் நீங்கதான்!!

  ReplyDelete
 66. //
  கோவி.கண்ணன் said...
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

  //
  அண்ணே ஆதரவிற்கு நன்றி

  ReplyDelete
 67. //TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!
  //

  பின்னூட்டாம் புரியிற மாஅதிரிதானே இருக்கு.. தயவு செய்து விளக்க வேண்டாம். :-P

  ReplyDelete
 68. //குசும்பன் said...
  TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!//

  நீங்களும் ஒருநாள் வலைசரம் ஆசிரியர் ஆவீங்க அப்பொழுது தெரியும் இங்க என்ன நடக்கிறது என்று!!!
  //

  அடுத்தவாரம் ஒரு வலைப்பதிவு ஆசிரியர்.. தான் தான் என ஒருவர் ஏற்கனவே ஊளறி கொட்டிவிட்டார்...பின்னூட்டமெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். பதிவு போட்டவுடனே எறக்கிவிட வேண்டியது தான் பாக்கி !

  ReplyDelete
 69. //
  குசும்பன் said...

  சிவா என்னிடம் முதல் பக்கத்தில் இருந்து இந்த பதிவை தூக்கனும் என்று சொல்லி 40 அடிச்சுட்டு இப்ப என்னா சோகமாக மூஞ்சை வெச்சுட்டா நம்பிடுவாரா?

  //
  பத்தவெச்சிட்டியே பரட்டை!!!

  ReplyDelete
 70. கோவி.கண்ணன் said...

  ///விளக்கினால் மட்டும் வெளங்கிடுமா ?//

  ஒரு துளி விம் டிஸ் வாஸ் போட்டு விளக்கி பாருங்க விளங்குதான்னு

  ReplyDelete
 71. //மங்களூர் சிவா said...
  //
  கோவி.கண்ணன் said...
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல//

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்

  //
  அண்ணே ஆதரவிற்கு நன்றி
  ///

  எல்லாரும் கூட்டு சேர்ந்தூட்டீங்களா? இது நல்லால்ல சொல்லிப்புட்டேன்.. :-P

  ReplyDelete
 72. //
  கோவி.கண்ணன் said...

  உங்களுக்கு என்னிக்கு புரிந்தது ?

  விளக்கினால் மட்டும் வெளங்கிடுமா ?

  //
  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
  சூப்பர் சூப்பர்

  ReplyDelete
 73. //மங்களூர் சிவா said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  நான் = பாவம் குழந்தை (நானேதான்). :-)
  //
  @மை ப்ரெண்டு
  மொக்கை எல்லாம் பதிவுல எழுதனும் பின்னூட்டத்தில இல்ல
  //

  மொக்கை மொக்கைன்னது எனக்கு ஒரு கேள்வி..

  இங்கே யாரு மொக்கைச்சாமி? :-)))

  //
  மை ப்ரெண்ட் அநியாயமா தெரியலை இந்த கேள்வி!!

  சாட்சாத் நீங்கதான்!!
  //
  உண்மையான மொக்கைச்சாமி ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டும் போட்டுட்டு ஆட்டத்தை வேடிக்கை பார்க்கிறார்.. புரியல.. தயவு செய்து விளக்கவும். :-P

  ReplyDelete
 74. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  //TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!
  //

  பின்னூட்டாம் புரியிற மாஅதிரிதானே இருக்கு.. தயவு செய்து விளக்க வேண்டாம். :-P

  January 12, 2008 8:16:
  //
  அதானே ? நான் அனைத்து பின்னூட்டங்களையும் படித்தேன். இதில் பிரியாம போக என்ன இருக்கு ?

  "குழப்பவேண்டாம்...தயவு செய்து தெளியவும்..." இது டிபிசிடிக்கு

  ReplyDelete
 75. 3 குவாட்டர்...

  ReplyDelete
 76. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  பின்னூட்டாம் புரியிற மாஅதிரிதானே இருக்கு.. தயவு செய்து விளக்க வேண்டாம். :-P
  //
  ஆமா எல்லா கமெண்டுக்கும் பதில் கமெண்ட் போட்டுகிட்டு வரேன்!! புரியாம போவாது@@

  ReplyDelete
 77. //கோவி.கண்ணன் said...
  //குசும்பன் said...
  TBCD said...
  எச்சூஸ் மீ..என்ன நடக்குது இங்கே..... ?

  புரியல்ல.தயவு செய்து விளக்கவும். !!//

  நீங்களும் ஒருநாள் வலைசரம் ஆசிரியர் ஆவீங்க அப்பொழுது தெரியும் இங்க என்ன நடக்கிறது என்று!!!
  //

  அடுத்தவாரம் ஒரு வலைப்பதிவு ஆசிரியர்.. தான் தான் என ஒருவர் ஏற்கனவே ஊளறி கொட்டிவிட்டார்...பின்னூட்டமெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். பதிவு போட்டவுடனே எறக்கிவிட வேண்டியது தான் பாக்கி !
  //

  யாருங்க அது?

  மத்தவங்க காதுக்கு கேட்காத வாரு உறக்க சொல்லவும். :-)

  ReplyDelete
 78. //
  கோவி.கண்ணன் said...

  அடுத்தவாரம் ஒரு வலைப்பதிவு ஆசிரியர்.. தான் தான் என ஒருவர் ஏற்கனவே ஊளறி கொட்டிவிட்டார்...பின்னூட்டமெல்லாம் ரெடி பண்ணி வச்சிருக்கேன். பதிவு போட்டவுடனே எறக்கிவிட வேண்டியது தான் பாக்கி !

  //
  அண்ணே யார் அது?? தனி மெயில் அனுப்பவும்!!!

  ReplyDelete
 79. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  பின்னூட்டாம் புரியிற மாஅதிரிதானே இருக்கு.. தயவு செய்து விளக்க வேண்டாம். :-P
  //
  ஆமா எல்லா கமெண்டுக்கும் பதில் கமெண்ட் போட்டுகிட்டு வரேன்!! புரியாம போவாது@@
  //

  நீங்க இதுக்கு முன்னே ஸ்டூடண்டா வேலை பார்த்தீங்களோ?

  ReplyDelete
 80. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  எல்லாரும் கூட்டு சேர்ந்தூட்டீங்களா? இது நல்லால்ல சொல்லிப்புட்டேன்.. :-P

  //
  உண்மைய சொன்னா கோச்சுக்கப்டாது!!
  'அவ்வ்வ்வ்' அப்பிடினு கமெண்ட் போடனும்!!

  ReplyDelete
 81. //யாருங்க அது?

  மத்தவங்க காதுக்கு கேட்காத வாரு உறக்க சொல்லவும். :-)//

  அது ஒரு பொக்கை வாய் குழந்தைங்க
  :) குட்டீஸ் கார்னரில் இருந்து தப்பி வந்துவிட்டது

  ReplyDelete
 82. //பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//

  இப்படி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் கும்முவோம்.. கும்மிக்கிட்டே இருப்போம். :-)

  ReplyDelete
 83. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  எல்லாரும் கூட்டு சேர்ந்தூட்டீங்களா? இது நல்லால்ல சொல்லிப்புட்டேன்.. :-P

  //
  உண்மைய சொன்னா கோச்சுக்கப்டாது!!
  'அவ்வ்வ்வ்' அப்பிடினு கமெண்ட் போடனும்!!
  //

  அவ்வ்வ்.... அட.. இது பப்பி கத்துற மாதிரில இருக்கு? :-))))

  ReplyDelete
 84. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  உண்மையான மொக்கைச்சாமி ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டும் போட்டுட்டு ஆட்டத்தை வேடிக்கை பார்க்கிறார்.. புரியல.. தயவு செய்து விளக்கவும். :-P

  //
  அப்ப நீங்க என்னைய சொல்லலியா அப்ப நான் உங்களை சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் (ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்)

  ReplyDelete
 85. //கோவி.கண்ணன் said...
  //யாருங்க அது?

  மத்தவங்க காதுக்கு கேட்காத வாரு உறக்க சொல்லவும். :-)//

  அது ஒரு பொக்கை வாய் குழந்தைங்க
  :) குட்டீஸ் கார்னரில் இருந்து தப்பி வந்துவிட்டது
  //

  கண்டுபிடிச்சுட்டேன்... ஸ்-ல ஆரம்பிச்சு ஐ-ல முடியும்.. இவர்தானே?

  ReplyDelete
 86. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  //பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//

  இப்படி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் கும்முவோம்.. கும்மிக்கிட்டே இருப்போம். :-)
  //

  ரிப்பீட்டேய்...
  இருமல் வந்தால் தும்முவோம்
  பதிவு வந்தால் கும்முவோம். சுதந்திரத்தில் தலைவிடப்படாது

  ReplyDelete
 87. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  உண்மையான மொக்கைச்சாமி ஒரே ஒரு பின்னூட்டத்தை மட்டும் போட்டுட்டு ஆட்டத்தை வேடிக்கை பார்க்கிறார்.. புரியல.. தயவு செய்து விளக்கவும். :-P

  //
  அப்ப நீங்க என்னைய சொல்லலியா அப்ப நான் உங்களை சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் (ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்)
  //

  அடப்பாவி..

  சரி சரி.. அக்ரீமெண்ட் அக்ரீட்.. :-)

  ReplyDelete
 88. //
  கோவி.கண்ணன் said...

  "குழப்பவேண்டாம்...தயவு செய்து தெளியவும்..." இது டிபிசிடிக்கு

  //
  இதைவிட புரியறமாதிரி பின்னூட்டம் எப்படி போடுவது !!!

  டிபிசிடி விளக்கவும்

  ReplyDelete
 89. இன்னும் 14 தான் பாக்கி !

  ReplyDelete
 90. //கோவி.கண்ணன் said...
  //.:: மை ஃபிரண்ட் ::. said...
  //பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)//

  இப்படி சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நாங்கள் கும்முவோம்.. கும்மிக்கிட்டே இருப்போம். :-)
  //

  ரிப்பீட்டேய்...
  இருமல் வந்தால் தும்முவோம்
  பதிவு வந்தால் கும்முவோம். சுதந்திரத்தில் தலைவிடப்படாது
  //

  எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))

  ReplyDelete
 91. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  3 குவாட்டர்...

  //
  பாத்து தலை கிர்ர்னு சுத்த போவுது!!

  ஊறுகா எதும் வேணூமா??

  ReplyDelete
 92. ///அவ்வ்வ்.... அட.. இது பப்பி கத்துற மாதிரில இருக்கு? :-))))///

  என் பக்கத்துவீட்டு செல்ல பெயர் பப்பி ஆனால் அது வீட்டு ஜன்னலில் கிரிக்கெட் பால் பட்டால் வேற மாதிரில்ல கத்துது?

  பப்பிகள் பலவிதமா?

  ReplyDelete
 93. "வலையுலக நன்பர்கள் சிறப்பு பூங்கொத்து - 1"
  90 Comments - Show Original Post

  கவுண்டவுன் ஸ்டார்ட்

  91

  ReplyDelete
 94. //
  கோவி.கண்ணன் said...
  //யாருங்க அது?

  மத்தவங்க காதுக்கு கேட்காத வாரு உறக்க சொல்லவும். :-)//

  அது ஒரு பொக்கை வாய் குழந்தைங்க
  :) குட்டீஸ் கார்னரில் இருந்து தப்பி வந்துவிட்டது

  //
  :-)))))))))

  ReplyDelete
 95. ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!

  ReplyDelete
 96. //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  3 குவாட்டர்...

  //
  பாத்து தலை கிர்ர்னு சுத்த போவுது!!

  ஊறுகா எதும் வேணூமா??
  //

  அது அப்பவே தீர்ந்து போச்சு.. :-))))

  ReplyDelete
 97. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //மங்களூர் சிவா said...
  //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  எல்லாரும் கூட்டு சேர்ந்தூட்டீங்களா? இது நல்லால்ல சொல்லிப்புட்டேன்.. :-P

  //
  உண்மைய சொன்னா கோச்சுக்கப்டாது!!
  'அவ்வ்வ்வ்' அப்பிடினு கமெண்ட் போடனும்!!
  //

  அவ்வ்வ்.... அட.. இது பப்பி கத்துற மாதிரில இருக்கு? :-))))

  //
  அதனாலதான் உன்ன சொல்ல சொன்னேன்!!!

  அவ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 98. //குசும்பன் said...
  ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!
  //

  ஐயையோ......ஐயம் த எஸ்கேப்

  100 ஆகப்போவுது...யார் புண்ணியவானோ ?

  ReplyDelete
 99. //
  கோவி.கண்ணன் said...

  ரிப்பீட்டேய்...
  இருமல் வந்தால் தும்முவோம்
  பதிவு வந்தால் கும்முவோம். சுதந்திரத்தில் தலைவிடப்படாது

  //
  கலக்கல் ரஜினியின் ரோபோவுக்கு வைக்கலாம் இந்த 'பஞ்ச்'

  ReplyDelete
 100. ///அது ஒரு பொக்கை வாய் குழந்தைங்க
  :) குட்டீஸ் கார்னரில் இருந்து தப்பி வந்துவிட்டது///

  வீக் எண்ட் பதிவு போட்டு எல்லாரையும் "வீக்" ஆக்கும் நபர் கரீட்டா?

  ReplyDelete
 101. ஆஹா.. செஞ்சுரி அடிச்சது .:: மை ஃபிரண்ட் ::.

  ReplyDelete
 102. எக்கா மை ப்ரெண்ட் நீதான் 100!!!

  சாதனைக்கு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 103. // .:: மை ஃபிரண்ட் ::. said...
  100

  January 12, 2008
  //

  மை ஃபிரண்ட் ...கங்கிராட்ஸ் !!!

  தோல்வியை ஒப்புக்கொண்டு கும்மியில் இருந்து விலகுகிறேன்.

  ReplyDelete
 104. கோவி.கண்ணன் said...
  //குசும்பன் said...
  ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!

  ReplyDelete
 105. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...

  //
  அப்ப நீங்க என்னைய சொல்லலியா அப்ப நான் உங்களை சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் (ம்யூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங்)
  //

  அடப்பாவி..

  சரி சரி.. அக்ரீமெண்ட் அக்ரீட்.. :-)

  //
  அவ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 106. அவங்க திறமைக்கு இது எல்லாம்..ஜூஜூபி..

  //.:: மை ஃபிரண்ட் ::. said...

  ஆஹா.. செஞ்சுரி அடிச்சது .:: மை ஃபிரண்ட் ::.
  ///

  ReplyDelete
 107. கோவி.கண்ணன் said...
  //குசும்பன் said...
  ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!

  யாரிடம் தில் இருக்கு?
  (விக்ரம் நடிச்ச படத்து சீடிய சொன்னா மண்டையிலேயே கொட்டுவேன்)

  ReplyDelete
 108. கோவி.கண்ணன் said...
  // .:: மை ஃபிரண்ட் ::. said...
  100

  January 12, 2008
  //

  மை ஃபிரண்ட் ...கங்கிராட்ஸ் !!!

  தோல்வியை ஒப்புக்கொண்டு கும்மியில் இருந்து விலகுகிறேன்.///

  இந்த டகால்டி வேலை எல்லாம் நடக்காது, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.

  உங்க பதிவிலும் கும்மி உண்டு, சிவாவும் மை பிரண்டு அடிப்பார்கள்.
  அடிப்பார்கள் அடிப்பார்கள்

  ReplyDelete
 109. //
  குசும்பன் said...
  ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!

  //

  முடியாதா !?!?!
  என்ன மை ப்ரெண்டு கும்மிடுவோமா????

  ReplyDelete
 110. //குசும்பன் said...
  கோவி.கண்ணன் said...
  //குசும்பன் said...
  ///எங்கேயாவது கும்மிக்கு தடையென்றால்.. அங்கேயும் போய் கும்முவோம். :-))))))///

  தில் இருந்தா கோவி சார் பதிவில் போய் கும்முங்க பார்க்கலாம்!!!

  யாரிடம் தில் இருக்கு?
  (விக்ரம் நடிச்ச படத்து சீடிய சொன்னா மண்டையிலேயே கொட்டுவேன்)
  //

  இதேத்தான் நானும் சொன்னேன்.. ஆனா, அந்த பின்னூட்டத்தை காணோம்.. ஒரு வேளை காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?

  ReplyDelete
 111. //
  குசும்பன் said...
  ///அது ஒரு பொக்கை வாய் குழந்தைங்க
  :) குட்டீஸ் கார்னரில் இருந்து தப்பி வந்துவிட்டது///

  வீக் எண்ட் பதிவு போட்டு எல்லாரையும் "வீக்" ஆக்கும் நபர் கரீட்டா?

  //
  ஆஹா இது என்ன வில்லங்கம்!!

  ReplyDelete
 112. //இந்த டகால்டி வேலை எல்லாம் நடக்காது, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.//

  இப்படி புரியாத மொழியில் பேசும் குசும்பன்ன் குருவை கண்னா பின்னாவென கண்னடிப்பவர்.. TBCD

  ReplyDelete
 113. மை ஃபிரண்ட் ::. said...
  ///இதேத்தான் நானும் சொன்னேன்.. ஆனா, அந்த பின்னூட்டத்தை காணோம்.. ஒரு வேளை காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?///

  இங்கு காக்கா என்று TBCD யை கலாய்க்கும் உங்களுக்கு செம டைமிங் சென்ஸ்ங்கோ!!!!!

  ReplyDelete
 114. //
  கோவி.கண்ணன் said...
  // .:: மை ஃபிரண்ட் ::. said...
  100

  January 12, 2008
  //

  மை ஃபிரண்ட் ...கங்கிராட்ஸ் !!!

  தோல்வியை ஒப்புக்கொண்டு கும்மியில் இருந்து விலகுகிறேன்.

  //
  ரிப்பீட்டேய்

  இப்பிடி 'எஸ்' ஆகலைனா 'கேண்டீன்'ல சாப்பாடு காலியாயிடும்!! அப்புறம் வெறும் தயிர்சாதம்தான் சாப்பிடணும்!!

  ReplyDelete
 115. .:: மை ஃபிரண்ட் ::. said...
  //இந்த டகால்டி வேலை எல்லாம் நடக்காது, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.//

  இப்படி புரியாத மொழியில் பேசும் குசும்பன்ன் குருவை கண்னா பின்னாவென கண்னடிப்பவர்.. TBCD///

  ஓக்கே அப்ப முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

  இதாவது புரியுதா?

  ReplyDelete
 116. மங்களூர் சிவா said...
  ///
  இப்பிடி 'எஸ்' ஆகலைனா 'கேண்டீன்'ல சாப்பாடு காலியாயிடும்!! அப்புறம் வெறும் தயிர்சாதம்தான் சாப்பிடணும்!!///

  அதுக்கு இல்லை இனி இங்கு இருந்தால் நாம் தான் டார்கெட் என்று ஓடுகிறார்...

  ReplyDelete
 117. இப்ப போறேன் ஆனா

  திரும்பி...

  திரும்பி...

  திரும்பி...

  வருவேன்ன்னு சொன்னேன்!!

  ReplyDelete
 118. //குசும்பன் said...
  மை ஃபிரண்ட் ::. said...
  ///இதேத்தான் நானும் சொன்னேன்.. ஆனா, அந்த பின்னூட்டத்தை காணோம்.. ஒரு வேளை காக்கா தூக்கிட்டு போயிருக்குமோ?///

  இங்கு காக்கா என்று TBCD யை கலாய்க்கும் உங்களுக்கு செம டைமிங் சென்ஸ்ங்கோ!!!!!
  //

  இது மலைக்கோட்டையில பிரியாமணி பிரியமா பிரியாணி வைப்பாங்களே.. அந்த காக்கா.. :-)

  ReplyDelete
 119. //மங்களூர் சிவா said...
  இப்ப போறேன் ஆனா

  திரும்பி...

  திரும்பி...

  திரும்பி...

  வருவேன்ன்னு சொன்னேன்!!
  //

  திரும்பி திரும்பி கழுத்து வலிக்க போகுது.. பார்த்து...

  ReplyDelete
 120. //
  குசும்பன் said...
  மங்களூர் சிவா said...
  ///
  இப்பிடி 'எஸ்' ஆகலைனா 'கேண்டீன்'ல சாப்பாடு காலியாயிடும்!! அப்புறம் வெறும் தயிர்சாதம்தான் சாப்பிடணும்!!///

  அதுக்கு இல்லை இனி இங்கு இருந்தால் நாம் தான் டார்கெட் என்று ஓடுகிறார்...

  //
  ஆஹா நாங்கெல்லாம் தலைல இடியே விழுந்தாலும் தூசா தட்டிவிட்டுபிட்டு போயிட்டே இருப்போமப்பு!!

  இந்தா பாருய்யா!

  ReplyDelete
 121. வலைச்சரத்தில் முதல் முதலாக சொந்த பெயரில் கும்மி அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த டிபிசிடி ஐயாவுக்கு சிவா, மை ஃபிரண்ட் மற்றும் குசும்பன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதற்கு முன்பு வலைப்பதிவில் யாரும் கும்மி அடித்ததில்லை. அந்த பெருமை எல்லாம் டிபிசிடிக்குத்தான் சேர்கிறது.

  டிபிசிடி ஐயா வாழ்க !!!

  ReplyDelete
 122. என்னவோ இங்க ஓடிக்கிட்டிருக்கு போங்க... கலந்துக்கலாமுன்னு பாத்தா ரொம்ப முன்னாடிலருந்து படிக்க வேண்டி வருமோ?..
  சரி இதுக்கெல்லாம் புரிஞ்சுதான் பின்னூஉட்டம் போடனுமா என்ன?.. எம்பங்குக்கு ஒன்னு ரெண்டு போட்டுட்டு போறேன்..:))))))

  ReplyDelete
 123. ///ஆஹா நாங்கெல்லாம் தலைல இடியே விழுந்தாலும் தூசா தட்டிவிட்டுபிட்டு போயிட்டே இருப்போமப்பு!!

  இந்தா பாருய்யா!///

  உங்களை சொல்லவில்லை கோவி சாரை சொன்னேன்!!!

  ReplyDelete
 124. கோவி.கண்ணன் said...
  வலைச்சரத்தில் முதல் முதலாக சொந்த பெயரில் கும்மி அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த டிபிசிடி ஐயாவுக்கு சிவா, மை ஃபிரண்ட் மற்றும் குசும்பன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதற்கு முன்பு வலைசரத்தில் யாரும் கும்மி அடித்ததில்லை. அந்த பெருமை எல்லாம் டிபிசிடிக்குத்தான் சேர்கிறது.

  டிபிசிடி ஐயா வாழ்க !!!

  ReplyDelete
 125. //குசும்பன் said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  //இந்த டகால்டி வேலை எல்லாம் நடக்காது, ஊழ் வினை உறுத்து வந்து ஊட்டும்.//

  இப்படி புரியாத மொழியில் பேசும் குசும்பன்ன் குருவை கண்னா பின்னாவென கண்னடிப்பவர்.. TBCD///

  ஓக்கே அப்ப முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

  இதாவது புரியுதா?
  //

  புரியுது.. முற்பகல்ல சமைக்க ஆரம்பிச்சாதான், பிற்பகல்ல லஞ்ச் ரெடியாகும்.. இல்லைன்னா சாப்பாடு இல்லாம கஷ்டப்படணும்.. அதானே குருவே?

  ReplyDelete
 126. என்னவோ இங்க ஓடிக்கிட்டிருக்கு போங்க... கலந்துக்கலாமுன்னு பாத்தா ரொம்ப முன்னாடிலருந்து படிக்க வேண்டி வருமோ?..
  சரி இதுக்கெல்லாம் புரிஞ்சுதான் பின்னூஉட்டம் போடனுமா என்ன?.. எம்பங்குக்கு ஒன்னு ரெண்டு போட்டுட்டு போறேன்..:))))))

  ReplyDelete
 127. //ரசிகன் said...
  என்னவோ இங்க ஓடிக்கிட்டிருக்கு போங்க... கலந்துக்கலாமுன்னு பாத்தா ரொம்ப முன்னாடிலருந்து படிக்க வேண்டி வருமோ?..
  சரி இதுக்கெல்லாம் புரிஞ்சுதான் பின்னூஉட்டம் போடனுமா என்ன?.. எம்பங்குக்கு ஒன்னு ரெண்டு போட்டுட்டு போறேன்..:))))))
  //

  பதிவு படிக்க தேவையே இல்லை.. பின்னூட்டம் டைம் கெடைக்கும்போது படிச்சா போதும்.. இப்போதைஇக்கு ஆன்லி டார்கேட் கும்மி. ஸ்டார்ட் மியூஜிக். :-)

  ReplyDelete
 128. /// கோவி.கண்ணன் said...
  வலைச்சரத்தில் முதல் முதலாக சொந்த பெயரில் கும்மி அடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த டிபிசிடி ஐயாவுக்கு சிவா, மை ஃபிரண்ட் மற்றும் குசும்பன் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இதற்கு முன்பு வலைப்பதிவில் யாரும் கும்மி அடித்ததில்லை. அந்த பெருமை எல்லாம் டிபிசிடிக்குத்தான் சேர்கிறது.

  டிபிசிடி ஐயா வாழ்க !!!///

  உருப்படியா எழுதினா கும்மி அடிக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை இருக்கு அதுக்காக நீங்கள் அவரை இப்படி கலாய்க்க கூடாது!! இது நல்லா இல்லை ஆமா!

  ReplyDelete
 129. ஏதாவது டார்கேட் இருக்கா?

  ReplyDelete
 130. //குசும்பன் said...

  உருப்படியா எழுதினா கும்மி அடிக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை இருக்கு அதுக்காக நீங்கள் அவரை இப்படி கலாய்க்க கூடாது!! இது நல்லா இல்லை ஆமா!//

  உங்க ஆசையா அது...என்ன கொடுமை டிபிசிடி ஐயா...இவரையெல்லாம் நண்பர்னு சொல்லிக்கிட்டு...நல்லா இல்லை ஆமா
  :)

  ReplyDelete
 131. ///ரசிகன் said...
  என்னவோ இங்க ஓடிக்கிட்டிருக்கு போங்க... கலந்துக்கலாமுன்னு பாத்தா ரொம்ப முன்னாடிலருந்து படிக்க வேண்டி வருமோ?..
  சரி இதுக்கெல்லாம் புரிஞ்சுதான் பின்னூஉட்டம் போடனுமா என்ன?.. எம்பங்குக்கு ஒன்னு ரெண்டு போட்டுட்டு போறேன்..:))))))//

  நீங்கள் வழக்கமாக காப்பி செய்து வைத்து இருக்கும் கமெண்ட் " பிஸியாக இருக்கிறேன் பிறகு வருகிறேன்" அந்த கமெண்டையாவது அப்படியே பேஸ்ட் செஞ்சுட்டு போங்க

  ReplyDelete
 132. //நீங்கள் வழக்கமாக காப்பி செய்து வைத்து இருக்கும் கமெண்ட் " பிஸியாக இருக்கிறேன் பிறகு வருகிறேன்" அந்த கமெண்டையாவது அப்படியே பேஸ்ட் செஞ்சுட்டு போங்க

  January 12, 2008 8:46:00 PM IST
  //

  ஒரு பதிவுல எழுதுற மேட்டரை பின்னூட்டத்தில் தெரிவிச்சிட்டிங்களே...நாலு பேரு படிக்கனும் என்றால் பதிவுல எழுதனும்

  ReplyDelete
 133. கோவி.கண்ணன் said...
  //குசும்பன் said...

  உருப்படியா எழுதினா கும்மி அடிக்க முடியாது என்று ஒரு நம்பிக்கை இருக்கு அதுக்காக நீங்கள் அவரை இப்படி கலாய்க்க கூடாது!! இது நல்லா இல்லை ஆமா!//

  உங்க ஆசையா அது...என்ன கொடுமை டிபிசிடி ஐயா...இவரையெல்லாம் நண்பர்னு சொல்லிக்கிட்டு...நல்லா இல்லை ஆமா/////

  சொன்னது நீங்க இப்ப என்னடா என்றால் என் மேல் பழியை போடுகிறீர்கள்? இது நல்லா இல்லை.

  வலை உலகில் மூத்தர் உங்களுக்கு தெரியாததா? நீங்க போட்டதற்கு விளக்கம் சொன்னேன்!!! இது தப்பா?

  ReplyDelete
 134. .:: மை ஃபிரண்ட் ::. said...
  ஏதாவது டார்கேட் இருக்கா?///

  கோவி சார்தான் டார்கெட்:)

  ReplyDelete
 135. சரிங்க.. கம்பேனி கொடுத்த அனைவருக்கும் நன்றி..

  நான் கெளம்புறேன்.. பாட்டெழுத போணும். பை பை.. டாட்டா பிர்லா.. :-)

  ReplyDelete
 136. .:: மை ஃபிரண்ட் ::. said...
  சரிங்க.. கம்பேனி கொடுத்த அனைவருக்கும் நன்றி..

  நான் கெளம்புறேன்.. பாட்டெழுத போணும். பை பை.. டாட்டா பிர்லா.. :-)///

  வைரமுத்து கூட இந்த பில்டப் கொடுக்கமாட்டார், தாங்கமுடியலடா சாமி!!!!

  ReplyDelete
 137. //பச்ச சட்டை, மஞ்ச பேண்டுக்கு அடிமையான, மை ஃபிரண்டு.//  ஹிஹி..இது சூப்பரேய்ய்ய்ய்ய்ய்....
  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....
  நா ஒரு தரம் ரிப்பீட்டு சொன்னா 1000 தடவ சொன்ன மாதிரி. பின்னூட்ட எண்ணிக்கைய 1000 கூட்டிக்கவும்..

  ReplyDelete
 138. //குசும்பன் said...
  ///ரசிகன் said...
  என்னவோ இங்க ஓடிக்கிட்டிருக்கு போங்க... கலந்துக்கலாமுன்னு பாத்தா ரொம்ப முன்னாடிலருந்து படிக்க வேண்டி வருமோ?..
  சரி இதுக்கெல்லாம் புரிஞ்சுதான் பின்னூஉட்டம் போடனுமா என்ன?.. எம்பங்குக்கு ஒன்னு ரெண்டு போட்டுட்டு போறேன்..:))))))//

  நீங்கள் வழக்கமாக காப்பி செய்து வைத்து இருக்கும் கமெண்ட் " பிஸியாக இருக்கிறேன் பிறகு வருகிறேன்" அந்த கமெண்டையாவது அப்படியே பேஸ்ட் செஞ்சுட்டு போங்க
  //

  அவ்வ்வ்வ்..... நெட்வர்க்கு ரொம்ப ஸ்லோவா இருக்கு பொழைச்சுப்போங்க...

  (மாம்ஸ் நாங்களும் காப்பி பண்ணி வைச்சிருக்கோம்ல்ல......ஹிஹி..)

  ReplyDelete
 139. //குசும்பன் said...
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  சரிங்க.. கம்பேனி கொடுத்த அனைவருக்கும் நன்றி..

  நான் கெளம்புறேன்.. பாட்டெழுத போணும். பை பை.. டாட்டா பிர்லா.. :-)///

  வைரமுத்து கூட இந்த பில்டப் கொடுக்கமாட்டார், தாங்கமுடியலடா சாமி!!!!
  //

  நான் போயிட்டேன்னு நெனச்சீங்களா? அதான் இல்ல.. நீங்கல்லாம் எப்பட்டி கும்முறீங்கன்னு ஸைலண்டா வாட்சிங்.. :-)

  ReplyDelete
 140. ரசிகன் said...
  //பச்ச சட்டை, மஞ்ச பேண்டுக்கு அடிமையான, மை ஃபிரண்டு.//

  ஹிஹி..இது சூப்பரேய்ய்ய்ய்ய்ய்....
  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்....
  நா ஒரு தரம் ரிப்பீட்டு சொன்னா 1000 தடவ சொன்ன மாதிரி. பின்னூட்ட எண்ணிக்கைய 1000 கூட்டிக்கவும்..///

  தோடா இவரு பதிவை படிச்சேன் என்று காட்டுகிறாராமா!!! செல்லாது செல்லாது!!!

  TBCDன்னு பேரை பார்த்தா கும்மனும் பதிவை எல்லாம் படிக்ககூடாது!!!

  ReplyDelete
 141. எச்சூஸ்மீ, இங்க கும்மின்னு நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்

  ReplyDelete
 142. பாப்பா அலவ்டா இங்க?

  ReplyDelete
 143. சீரியஸ் கும்மியா?

  ReplyDelete
 144. சிவா மாமா குசும்பன்மாமா, மைபிரண்டக்கா இருக்க்கும் இடத்துல சீரியஸ் கும்மியா நோ சான்ஸ்

  ReplyDelete
 145. என்ன நான் மட்டும்தான் இருக்கேனா?

  ReplyDelete
 146. சரி 150 போட்டுட்டு நடையக்கட்டுறேன் :(

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது