07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 7, 2008

விளக்கம் தேவை!!!

போனவாரம் கோபிநாத் ரொம்பவும் ரொம்பவும் பொறுப்பா தினம் தினம் ஒரு பதிவு போட்டு அசர அடிச்சிட்டார்.. தன்னுடைய பதிவுகளைக்கூட இத்தனை வேகமா போட்டதே இல்லை அவர் .. அதுவே ஆச்சரியமான ஒன்று. அவருடைய அலுவலக வேலை நேரம் காரணமாக நானே அவருடைவலைச்சரத்தின் பதிவுகளை பிரசுரித்தும் மைபிரண்ட் தங்கச்சி தமிழ்மணத்தில் இணைத்தும் உதவினாலும் முன்பே எழுதி தயாராகவைத்திருந்த கோபிக்கு நன்றிகள்.. சினிமா பொழுதுபோக்குசரம் இதற்கு முன்பு இத்தனை அழகா இங்கே வலைச்சரத்தில் வரவில்லை என்றே நினைக்கிறேன்.. ஒவ்வொரு சரமும் அழகாக நட்பும் பாசமுமாகத் தொடுத்திருந்தார் .

பொதுவாக இங்கே வலைச்சரத்தில் நண்பர்களின் சரங்களையே எல்லாரும் சுட்டிக்காட்டுகிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. யாருடையவைகளை படித்து ரசிக்கிறோமோ அவர்களுடன் நட்பு உண்டாக்கிக்கொண்டுவிடுகிறோம்.. பின்னர் தொடர்ந்து படிப்பதில் நல்லதை தொடுக்கச்சொன்னால் நண்பர்களுடைய பதிவுகளே வரும் என்பதில் தவறு இருக்கமுடியாது என்று நினைக்கிறேன்.

--------------**************----------------

இந்த வாரம் எழுதுபவர் யார் என்பதை இப்பதிவு தலைப்பிலிருந்து கண்டுபிடிச்சிட்டீங்களா ஆமாங்க டிபிசிடி தாங்க.. புரியல தயவு செய்து விளக்கம் சொல்லுங்கங்கற அவரோட கமெண்ட் ப்ரபலமாச்சே.. பொதுவா அரசியல் தான் இவரோட பதிவுகளில் முக்கியபொருளா இருக்கின்றதென்றாலும் கதை சொல்லுறோம் வாங்கன்னு இன்னொரு பதிவிலும் கதை எழுதி வரும் இவர் இதுவரைக்கும் எதெல்லாம் படிச்சு புரிந்து புரியாம குழம்பி குழம்பாம ரசிச்சிருக்காரோ அதெல்லாம் நமக்கு தொடுத்தளிக்க வருகிறார்.

19 comments:

 1. வாழ்த்துக்கள் டிபிசிடி:))

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் டிபிசிடி...
  :)

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் ஆப்பீசர்

  ReplyDelete
 4. வாங்கண்ணே.. இந்த வாரம் கலக்குங்க.. :-)

  ReplyDelete
 5. என்ன கமேண்ட் மோடரேஷன் போட்டுட்டீங்க?????????

  ReplyDelete
 6. பினாங்கு தங்கம், எங்கள் சிங்கத்திற்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. அனானி கமெண்டு போட அனுமதிக்காமல் இருக்கிங்க, ஏன் ? புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

  ReplyDelete
 8. //
  கோவி.கண்ணன் said...
  அனானி கமெண்டு போட அனுமதிக்காமல் இருக்கிங்க, ஏன் ? புரியல்ல. தயவு செய்து விளக்கவும்.

  //
  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 9. //
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  என்ன கமேண்ட் மோடரேஷன் போட்டுட்டீங்க?????????

  //
  மை ப்ரெண்டின் வார்த்தைக்கு மதிப்பளித்து கமெண்ட் மாடுரெஷன் எடுத்ததுக்கு நன்றி

  ReplyDelete
 10. இவிங்க அனானி அனுமதிக்க மாட்டேங்கே போல இருக்கு

  லொடுக்கு பாண்டி said...
  மீட்டருக்கு மேல பின்னூட்டம் போடுவியா ?

  ReplyDelete
 11. நக்கீரன் கோபால் said...

  இவருதான் வீரப்பனை பிடிக்க சென்ற போது கூடவே வந்தார்.

  ReplyDelete
 12. தமிழ்மணம் said...

  வலைப்பதிவில் வானவேடிக்கைக் காட்டும் பதிவர் டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. //
  கோவி.கண்ணன் said...
  இவிங்க அனானி அனுமதிக்க மாட்டேங்கே போல இருக்கு

  //
  இதை கண்டித்து த.பா.பி.போ சங்கம் சார்பாக ஜெகதீசன் தலைமையில் இன்னும் சற்று நேரத்தில் பினாங்கில் கலவரம் நடக்கும் என எச்சரிக்கிறேன்!!

  ReplyDelete
 14. //
  கோவி.கண்ணன் said...
  தமிழ்மணம் said...

  வலைப்பதிவில் வானவேடிக்கைக் காட்டும் பதிவர் டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்
  //
  திருத்தம்

  வலைச்சரத்தில்

  ReplyDelete
 15. //மங்களூர் சிவா said...
  //
  கோவி.கண்ணன் said...
  தமிழ்மணம் said...

  வலைப்பதிவில் வானவேடிக்கைக் காட்டும் பதிவர் டிபிசிடிக்கு வாழ்த்துக்கள்
  //
  திருத்தம்

  வலைச்சரத்தில்
  //

  புரியல்ல ? சரியாக புரிந்து கொள்ளவும்

  வலைச்சரத்தில் இந்த வாரம் மட்டும் தான், ஆனால் அவர் வலைப்பதிவில் எப்போதும் வானவேடிக்கை காட்டுகிறார்.

  ReplyDelete
 16. இதுக்கு எந்த விதத்திலும் நான் பொறுப்பு இல்லை.. ;)

  நான் வலைச்சரம் ஆசிரியர் ஆகிய நேரத்தில் இது நடந்தது தற்செயலே..

  வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் என் நன்றி..

  //வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் "என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி" அல்லது "இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு வீட்டீர்கள்" என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும்.

  தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் அவசியம் தேவை.//

  ReplyDelete
 17. //
  கோவி.கண்ணன் said...

  புரியல்ல ? சரியாக புரிந்து கொள்ளவும்

  வலைச்சரத்தில் இந்த வாரம் மட்டும் தான், ஆனால் அவர் வலைப்பதிவில் எப்போதும் வானவேடிக்கை காட்டுகிறார்.
  //
  சின்ன பையனை மன்னிக்க கூடாதா!!!
  விளக்கத்திற்கு நன்றி!!

  ReplyDelete
 18. 'புரியலை'ன்னு விட்டுற முடியுதா?;-))))

  சரவெடியாக் கொளுத்திப் போடுங்க.

  வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது