07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 19, 2008

நியூட்டனின் மூன்றாவது விதி நிரூபணம்!

நியூட்டனின் மூன்றாவது விதியை நிரூபிக்கணும்ல , ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு இணையான எதிர் செயல் உண்டு (Each action has a equivalent opposite reaction) அப்படின்னு அப்ப வைஃபாலஜிக்கு எதிர் ஹஸ்பண்டாலஜிதான். புதுகை தென்றல்னு பேரு வெச்சிருக்க இவங்க நெசமாலுமே ‘ஈய’ புயல்தான். நண்பிதான் கோச்சிக்கமாட்டாங்கன்னு நம்பறேன்!!

சினிமால காட்ற மாதிரி உருகி உருகி காதலிக்கிறது, அன்பாக, அனுசரணையாக பார்த்துக் கொள்வது, "நீயில்லையேல், நானில்லையே", இதெல்லாம் நிசத்தில சாத்தியம் இல்லீங்களாம்! எல்லாமே ஆக்டிங்காம் “ஹஸ்பண்டாலஜி”

பல சமயம் ரங்கமணிகள் அதாவது கணவன்மார்கள் பேசறத காதில் போட்டுக்காமலே இருப்பாங்களாம்!!. அது ஏன்? எதுக்கு? எப்படி?. அதுக்கு என்ன தண்டனை குடுக்கறது அவ்வ்வ்

எப்போதும் கணிணியுடனேயே இருக்கிறாங்களாம் ரங்கமணிகள் அதனால அவர்கள் நவீன சித்ரகுப்தன்களாம். தொலைப்பேசியையும், கார்ட்லெஸ் போனனயும் காதோடு எப்போதும் வைத்திருக்கிறார்களாம் அதனால் நவீன கர்ணன்களாம். இப்படியே இருக்காங்களே? என்ன செய்வது!?!?

கணவன்கள் சொன்னதை செய்யாத கிளிப்பிள்ளைகளாம்.
இதுக்கு டீரீட்மென்ட் என்ன?

இன்னும் முடியலையாம் இந்த 'ரெட் செல் ட்ரீட்மென்ட்" தொடர் தொடரு........மாம் பாத்து பதவிசா நடந்துக்கங்கப்பு அடிகிடி வாங்கிக்காம!!

4 comments:

  1. சிவா, சூறாவாளியா சுழன்று சுழன்று பதிவு போடுறீங்க சிவா. தேடித்தேடிப் போடுறீங்க - அருமையான பதிவுகள் ஒன்ன்னெயும் விட்டுடக் கூடாதுன்ற ஆதங்கம் புரியுது. உழைப்பிற்கு நன்றி. நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  2. //
    Baby Pavan said...
    Jaihind
    //
    இது எதுக்குப்பா பேபி பவன் பயம்ம்மா இருக்கே!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது