07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, January 14, 2008

சுனாமிப்பதிவராமே!!!!

புரியல விளக்குங்கன்னு பதிவு தலைப்பைப் பார்த்து ஏமாந்து போயிடக்கூடாது தெளிவா நிறைய படிச்சு நிறைய தெரிஞ்சுகிட்டு இருக்கார் டிபிசிடி.. இந்த பெயர் காரணம் கூட தெளிவா தந்திருந்தார்.. கொஞ்சம் நகைச்சுவை கொஞ்சம் தீவிரமாய் கடந்த வாரம் வலைச்சரத்தை நகர்த்தி சென்றார்.. நல்ல பல பதிவுகளை ,தான் ரசித்த பதிவுகளைப் பற்றிய விசயங்களை நம்முடன் பகிர்ந்து கொண்ட அவருக்கு நன்றிகள்.

------------------------------------
இந்தவாரம் யாருன்னு தனியாக பதிவே நேற்று ஒரு போட்டி வைத்திருந்தார்களே கண்டுபிடித்தீர்களா? புதியதாக வந்திருந்தாலும் தன் பதிவுகளின் தலைப்பிலேயே எல்லாரையும் இழுக்கத் தெரிந்து இருக்கும்..மங்களூர் சுனாமிப்பதிவர் பதிவுகளில் அதிரடியாக , கும்மியாக , நட்பாக , பாராட்டும் விதமாக அதிகமாக பங்களித்து வரும் மங்களூர் சிவா அவர்கள் இந்த வார வலைச்சரத்தைத் தொடுக்க இருக்கிறார். டிபிசிடி மாதிரியே தன் பெயர் காரணத்துடன் அறிமுகம் தருவார் என நினைக்கிறேன்.

23 comments:

 1. நான் தான் முதல்....

  ReplyDelete
 2. நானே தான் இரண்டாவதும்..

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள்...மங்களூர் சுனாமி

  ReplyDelete
 4. உங்க பதிவுலே..நாங்க தான் கும்மியடிப்போம்..

  நீங்க வேடிக்கை தான் பாக்கலாம்..

  ReplyDelete
 5. ஜொள்ளுப் பற்றிய சிறப்பு பதிவு உண்டா..

  அனானி வசதி இல்லாததால், எனக்கு மின்னஞ்சலில் வந்த கேள்வி..

  உங்களிடம் கேட்கச் சொன்னதால்..இங்கே போடுகிறேன்..

  ReplyDelete
 6. பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை ;)

  இது சூப்பரு...கலக்கீடுவோம்ல

  ReplyDelete
 7. வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும்.

  இந்தா வாரம் அடிக்க போற கும்மீல....இதெல்லாம் சொல்லிட்டிருக்ககூடாது செயல்ல காட்டரோம்...

  ReplyDelete
 8. சீக்கிரம் பதிவு போடுங்க மாமு வெயிட்டிங்

  ReplyDelete
 9. ஒரே ஃபீலிங்ஸா இருக்கு, இந்த வாரம் முழுசும் பாப்பா அவுட் ஆப் ஸ்டேசன்,

  எப்படி கும்மறது :((

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள்!!
  :)

  ReplyDelete
 11. இதோ எங்க அங்கிள் போட்டாவோட நாங்க போட்ட அறிமுகம்

  மங்களூர் சிவா அறிமுகம்

  ReplyDelete
 12. பெயர் : S.சிவராமன்

  வயது : 29 (15-05-1977) {இப்பதான் பொண்ணூ பாத்துகிட்டிருக்காங்க }

  படிப்பு : DECE; B.COM

  தொழில் : நெட்வர்க் இன்சினியர் தி இந்து

  பிறந்து வளந்தது தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை என்ற கிராமம். டிப்ளமோ படித்தது சேலம். வேலை பாத்தது சென்னை, ஈரோடு, இப்ப மங்களூர்.

  இவருக்கு மிகவும் பிடித்தது பங்கு வணிகம்

  இவருடைய ஹாபிஸ்
  ரீடிங் - இதுதான் படிக்கிறதுன்னு வகை தொகை இல்லாம படிக்கிற ஆளுங்க நான் பெரும்பாலும் இணையத்தில் ரெகுலரா படிக்கிற புத்தகம் - Wealth Insight , தினசரி -பிசினஸ் லைன்

  ட்ராவலிங் - குறிப்பிட்டு சொல்லும்படி எல்லாம் எதுவும் இல்லை நாலு பசங்க சேந்துட்டா பைக் எடுத்துகிட்டு 'லாங்' கிளம்பிடுவோம்

  டான்ஸ் - இது ஒரு உடற்பயிற்சி மாதிரி கன்னா பின்னான்னு டிஸ்கோல ஆடுவாங்களே அப்பிடித்தான்.

  ReplyDelete
 13. டிபிசிடி நீங்கதான் மொதல் , ரெண்டாவதும்

  ReplyDelete
 14. //
  TBCD said...
  உங்க பதிவுலே..நாங்க தான் கும்மியடிப்போம்..

  நீங்க வேடிக்கை தான் பாக்கலாம்..

  //
  தம்பி நான் பாவமில்லை!!!
  அவ்வ்வ்

  ReplyDelete
 15. நிலா பாப்பா, ஜெகதீசன், பேபி பவன் நன்றி

  ReplyDelete
 16. பேபி பவன் எதுக்கு இங்க என் பயோடேட்டா எல்லாம்!!

  எதாவது இண்டர்வியூவா என்ன??
  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 17. ஆரம்பமே களை கட்டுதே...

  ReplyDelete
 18. அலோ பதிவு எழுதுற வேலையயைப் பாருங்க..

  கும்மிக்கு பதில் சொல்லிக்கிட்டுயிருக்கிறதைப் பாருங்க..


  அவர் பிரச்சனை என்னான்னா, இதைவ் வச்சி ஒரு பதிவு தேத்தியிருப்பாரு..அதை கெடுத்துப்புட்டீங்களே.. ;)

  ReplyDelete
 19. பாசக்கார பையன் சிவா. கும்மி ஆடிக்காமல் விட்டுவிடுவோமா
  :)

  ReplyDelete
 20. சிவாவுக்கு ஒரு அறிமுகமா, தேவை இல்லைஇ, இருப்பினும் அது ஒரு ப்ரோட்டகால் - அவ்வளவுதான். சகோதரி முத்துலெட்சுமியின் அறிமுகத்திற்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது