07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 30, 2008

காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ -

அடப் போங்க - போரடிக்குதுங்க - ஆன்மீகச்சரம்னு எழுதுனா ஒருத்தரும் வர மாட்டீங்கரேங்க - ஒதுக்குறீங்க - ஏனுங்கோ கோவில் குளமெல்லாம் போறதுண்டா - இல்ல இந்த மாதிரி பதிவெ எல்லாம் படிச்சா யாராச்சும் முதுகுலே முத்திர குத்திடுவாங்கன்னு பயமா ? ம்ம் இருக்கட்டும்

இப்ப எல்லாம் மொக்க - கும்மி – குசும்பு – அப்பிடின்னு கலாய்ச்சாதான் எல்லோரும் வந்து கும்முறாங்க. ஜாலியா இருக்கு.

இங்க பாருங்க - இங்கன்னா இங்க இல்லீங்க - அய்யே - அடுத்த பத்தி ஆரம்பிக்கும் போது அப்பிடிச் சொல்றது வழக்கமுங்க - நம்ம இணையத்துலே ( நாம என்ன வெலைக்கு வாங்கிட்டமா ) கும்முற பதிவுகளைத் தேடிப் பிடிச்சு சுட்டலாமுன்னு ஒரு ஆசைங்க. அதென்ன விபரீத ஆசன்னு கேக்குறீங்களா ? என்ன பண்றது - ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனம் ஆசைப் படுவதை நிறுத்துகிறதா - இல்லையே. இம் மாபெரும் உலகில் ஒருவர் கூட ஆசைப் படக் கூடாது என ஆசைப் பட்டவன் சித்தார்த்தன் (அட நம்ம புத்தர் தானுங்க).

எனக்குப் பிடிச்ச ஒரு பதிவு என்னோட பேரனுது - பாருங்க - உடனே எங்க பாக்கணும்னு அபி அப்பா கேக்குறாரு - தொடர்ச்சியா எழுத வுட மாட்டெங்குறாங்கப்பா - சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி எழுதுறது - எங்கே விட்டேன் - அட போங்கப்பா - மறந்து போச்சி.

ஆங்க்க்க்க்க், என்னோட பேரனோட வலைப்பூ சரவணன் என்ற குசும்பனோடதுங்க - சாரிடி ஷுட் ஸ்டார்ட் ஃப்ரம் ஹோம்னு சொல்லுவாங்க பெரியவங்க ( நான் தானுங்க) - அதனாலே மொதல்லே எங்காளுது - குசும்பன் இருக்கானே - அவனுக்கு பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு பாகு பாடே கெடயாது - கண்லே பட்டவங்களெல்லாம் கலாய்ப்பான். அப்பிடிப் பட்ட ஆளு - எம்மா - தாங்க முடியாது - ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துடுறிங்களா ? இவன் மத்தவங்க கூட எல்லாம் சேந்துக்கிட்டு குழுப் பதிவுலே எல்லாம் கும்முறான்.

அப்புறம் பாருங்க நம்ம அபி அப்பா - நட்டப்பா - கும்முறதுக்கேன்னு பொறந்தவரு - சும்மா மொக்க கும்மின்னு எதுனாச்சும் எழுதிக்கிட்டே இருப்பாரு - பொழுது போகாதப்ப - ஆணி இல்லாதப்ப பாக்கலாம் - படிக்கலாம் - ரசிக்கலாம் - பின்னூட்டத்துலே பின்னலாம் - என்னா வேணா பண்ணிக்குங்க.

கொறஞ்ச பச்சம் மூனு பேரயாச்சும் அறிமுகப் படுத்தனுமாம். வலைச்சர பொறுப்பாளர்கள் விதி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க - அதனாலே வலையெல்லாம் வீசி வலைபூராத் தேடிக் கண்டு பிடிச்சேனுங்கோ - நம்ம ரசிகனே. - நம்ம ஸ்ரீதருங்க - இவருக்கு அறிமுகம் எல்லாம் தேவை இல்லீங்க - சும்மா மொக்க போட்டே மொக்கிடுவாருங்க - மொக்கையனே வுட மோசமுங்கோ - பாண்டிச்சேரிலேந்து கத்தாருக்கு வழி கேளுங்க - கரெக்டா சொல்லுவாரு.

.:: மை ஃபிரண்ட் ::. - ஏன் என்னெப் பத்தி எழுதுலே - ஆட்டோ அனுப்பட்டா - நான் தானே எல்லாப் பதிவுலேயும் 100 1000 10000 100000 னு பின்னூட்டம் போடுவேன் - கச்சி கட்டி ஹிட் ரேட்ட ஏத்திடுவேன்லெ - ஒரே பயமுறுத்தல் - மலேசியாப் பொண்ணாம் - ஒரு பத்து பதிவுலே எழுதுது. தனக்குன்னு ஒரு பதிவு – மத்ததெல்லாம் குழுப் பதிவு.

போதும்னு நெனைக்கி
றேன் - 100 பின்னூட்டம் வந்தா அடுத்ததும் இது மாதிரித்தான் - ஆமா - சொல்லிப்புட்டேன்

136 comments:

 1. சோதனை மறு மொழி

  ReplyDelete
 2. "காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ

  உங்க பதிவுக்கு தான் வெயிட்டிங்...

  ReplyDelete
 3. மிக அழகாக உங்களுக்கே உரித்தான முறையில் உங்கள் ஆதங்கத்தைச் சொல்லியிருக்கிறீர்கள்.

  பின்னூட்டங்கள் ஒரு பதிவருக்கு எவ்வளவு பெரிய ஊக்க மருந்து என்பதைத் துல்லியமாக அறிந்து அப்பணியைச் செவ்வனே செய்து வருபவர் நீங்கள்.

  இந்தப் பதிவும் கலக்கலாயிருக்கிறது. வாழ்த்துகள்!

  ReplyDelete
 4. சீனா ஐயா,

  உங்கள் எழுத்தில் குறும்பு துள்ளுது. உங்கள் இளமைக்காலங்கள் எல்லாம் கலாய்த்தல் காலாமாக இருந்ததால் தான் அது தற்போதும் தொடர்வதாக நினைக்கிறேன்.

  ReplyDelete
 5. அட என் குரு தான் உங்க பேரனா, அப்ப நான் என்ன கொள்ளு பேரனா ?

  ReplyDelete
 6. .:: மை ஃபிரண்ட் ::. - ஏன் என்னெப் பத்தி எழுதுலே - ஆட்டோ அனுப்பட்டா - ஒரு பத்து பதிவுலே எழுதுது. தனக்குன்னு ஒரு பதிவு – மத்ததெல்லாம் குழுப் பதிவு.

  எங்க அக்காவ பத்தி தப்பு தப்பா எழுதுனதுக்கு கண்டனம்... அவங்க 10 குழு பதிவுல இருக்காங்க ஆனா பண்ணரது RJ வேல மட்டும் தான்.

  ஆட்டோ அனுப்பர காண்ட்டிராக்ட் குட்டீஸ் கிட்ட குடுத்து இருக்காங்க.

  1000 கமெண்ட் போரட காண்ட்ராக்ட் மங்களுர் மாமா, இம்சை, நிலா கிட்ட குடுத்து இருக்காங்க.

  ReplyDelete
 7. ரசிகன் அங்கிள் இப்ப எல்லாம் ஸ்டேடஸ் மெசஜ்லயே மொக்கை போடுராரு...

  ReplyDelete
 8. அபி அப்பா - நட்டப்பா - கும்முறதுக்கேன்னு பொறந்தவரு - சும்மா மொக்க கும்மின்னு எதுனாச்சும் எழுதிக்கிட்டே இருப்பாரு - பொழுது போகாதப்ப - ஆணி இல்லாதப்ப பாக்கலாம் - படிக்கலாம் - ரசிக்கலாம் - பின்னூட்டத்துலே பின்னலாம் - என்னா வேணா பண்ணிக்குங்க.

  ஆமா தாத்தா 1000 பின்னூட்டம் போட்டப்ப அரண்டு போனவரு இப்ப தான் கொஞ்சம் அந்த ஷாக்ல இருந்து வெளில வந்திருக்காரு. நேத்து கூட எங்களுக்கு மேஜிக் காட்டரேன்னு எல்லாரு கிட்டயும் நல்ல கடி வாங்கினாரு

  ReplyDelete
 9. இப்போதக்கு நிறுத்திக்கரேன் இன்னைக்கு 100 க்கு நான் உத்திரவாதம் தரேன் , யாரும் வராட்டி கூட நான் தனி ஆளா இருந்து உங்க ஆசைய நிறைவேத்தரேன்.

  ReplyDelete
 10. //காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ - //

  யாரை காணோம்?

  ReplyDelete
 11. வாங்க வாங்க குட்டீகளா - ஜஸ்ட் வெயிட்டீங் - எல்லாம் உங்களுக்குத் தான்

  ReplyDelete
 12. குட்டீஸுக்காகவும் பதிவு ரெடி பண்ணிடுறேன்

  ReplyDelete
 13. வாங்க வாங்க வீஎஸ்கே - நன்றி - என்ன பண்றது - மறு மொழி மயக்கமே தனி தான்

  ReplyDelete
 14. மிக்க நன்றி கோவியாரே !! இளமைக் காலம் அவ்வளவு கலாய்ப்பா இல்லெ - அப்ப எல்லாம் பயங்கர சீரியஸ் - ம்ம்ம் - இப்ப இப்ப இப்ப தான் ஆரம்பிச்சிருக்கேன்

  ReplyDelete
 15. பவன் - நீ தாண்டா பேரன் - ஆனா உன் குரு இருக்கானே - அவனுக்கு அந்த பேரன் பதவி ரொம்ப பிடிச்சிப் போச்சாம் - அதனாலே தாத்தா தாத்தா ன்னு ஒரே கொஞ்சல் தான் போ -

  ReplyDelete
 16. பவன் இந்த RJ வேல எல்லாம் எனக்குத் தெரியாதுடா = அப்படின்னா என்ன ? வேல வாங்குறதும் தெறமெ தானே

  ReplyDelete
 17. எங்கே ரசிகனை ஆளே கானோமே - பவன் தேடுடா பிளீஸ்

  ReplyDelete
 18. பவன் - அபி அப்பா நல்லா மேஜிக் காட்டுனாரே அதான் பாத்தேனே - நட்டுவும் அபியும் சேந்து அவரெப் பாத்துக்குறாங்க தெரியுமா

  ReplyDelete
 19. பவனிருக்க பயமேன் - நல்லா இருக்கு - நன்னி

  ReplyDelete
 20. ///
  //காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ - //

  யாரை காணோம்?///

  வாம்மா - தூங்கி எழுந்திரிச்சி வந்து ஒண்ணுமே தெரியாது மாதிரி கேக்குறே

  ReplyDelete
 21. //வாம்மா - தூங்கி எழுந்திரிச்சி வந்து ஒண்ணுமே தெரியாது மாதிரி கேக்குறே//

  கும்மி அடிக்கணுன்னுதான் வந்தேன்.. ஆனால், அதுக்குள்ளே எங்கே எக்கசக்க வேலை.. முடிச்சுட்டு மெதுவா வந்து கும்மி கும்மிடலாம். :-)

  ReplyDelete
 22. வந்தாச்சு வந்தாச்சு

  ReplyDelete
 23. //சும்மா மொக்க கும்மின்னு எதுனாச்சும் எழுதிக்கிட்டே இருப்பாரு - பொழுது போகாதப்ப - ஆணி இல்லாதப்ப பாக்கலாம் - படிக்கலாம் - ரசிக்கலாம் //

  அப்போ ஆணி இருகப்போ இவர் பட்திவெல்லாம் படிக்கக்கூடாதா :P

  ReplyDelete
 24. தாத்தாவ அபிஅப்பாகிட்ட மாட்டிவிட்டுட்டேனே.

  ReplyDelete
 25. அய்யோ ரசிகன் மாமாவா?? அவர் என்ன மொக்கை போடச்சொல்லி மிரட்டிகிட்டு இருக்காரு :(. அவருக்காகவே நான் தலை மறைவா இருக்கேன். அவர் வரதுகுள்ளே பாப்பா எஸ்ஸாயிடரேன்

  ReplyDelete
 26. எங்க கும்மி குரூப்பே கொஞ்சம் பிஸி போல, இன்னும் மீட்டர் ஓடக்காணோம்

  ReplyDelete
 27. //கோவி.கண்ணன் said...
  சீனா ஐயா,

  உங்கள் எழுத்தில் குறும்பு துள்ளுது. உங்கள் இளமைக்காலங்கள் எல்லாம் கலாய்த்தல் காலாமாக இருந்ததால் தான் அது தற்போதும் தொடர்வதாக நினைக்கிறேன்.//

  கோவீ. கண்ணன் மாமா சீனாதாத்தாவ நேருல பாருங்க. எழுத்துல மட்டுமல்ல.முகத்துலயும் எப்பவும் குறும்பு கொப்புளிக்கும்.


  இவர் சரியான குசும்புத்தாத்தா

  ReplyDelete
 28. தாத்தா, அனானிமஸ் அதர் ஆப்சன் இல்லாம கும்மமுடியாதுன்னு குசும்பன் மாமா சொல்லிட்டார்

  ReplyDelete
 29. உடனடியா அனானி அதர் ஆப்சனை திறக்கவும்,

  ReplyDelete
 30. என்னது நீங்கதான் வலைசர ஆசிரியரா? அவ்வ்வ் சொல்லவே இல்ல!:(

  இப்படி நம்ம ஏரியா சம்மந்தமாக தலைப்பு இருக்கேன்னு உள்ளே வந்தேன், முதல் கிடாவே நானா? :)

  அப்புறம் குட்டீஸ் சிவாவுக்கு மட்டும் தனி பதிவு போட்டீங்க தாத்தாவுக்கு போடவில்லை என்றால் என்ன நியாயம்! இது சரி இல்லை ஆமா:(

  (அப்பாடா பத்தவெச்சாச்சு, வந்தவேலை இனிதே முடிந்தது)

  ReplyDelete
 31. அனானி அதர் ஆப்சனை திறந்தபின்னாடி வரேன் பை பை

  ReplyDelete
 32. //cheena (சீனா) said...
  எங்கே ரசிகனை ஆளே கானோமே - பவன் தேடுடா பிளீஸ்//

  அவருக்கு மனசுல மைசூர் மகாராஜான்னு நினைப்பு Gtalk ஸ்டேட்டஸ் மெசேஜ்ல ஊர் சுத்த போகிறேன் என்று போட்டு வெச்சு இருந்தார், பக்கத்து தெருவில் இருக்கும் டீ கடைக்கு போக எம்புட்டு பில்டப் பார்தீங்களா?

  அங்க போனவர் திரும்பி வரவே இல்லை:)

  ReplyDelete
 33. இப்போ அடிக்கலாம். :-))

  ஸ்டார்ட் மியூஜிக்.. :-))

  ReplyDelete
 34. //.:: மை ஃபிரண்ட் ::. said...
  //காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ - //

  யாரை காணோம்?
  //

  என்னையா தேடுறீங்க?? :-)))))

  ReplyDelete
 35. அட்டெண்டண்ஸ் போட்டாச்சு..

  ReplyDelete
 36. தாத்தா, நீங்க ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்த 100..

  ReplyDelete
 37. இன்னைக்கு போட்டுடுறேன். :-)))

  ReplyDelete
 38. //ஆன்மீகச்சரம்னு எழுதுனா ஒருத்தரும் வர மாட்டீங்கரேங்க - //

  எல்லாம் கும்மி, சினிமா, ஜோக்ஸ்ன்னு சுத்திட்டுஇருக்கும்போது இந்த பக்கம் யாரும் வர்றதில்லை. :-P

  ReplyDelete
 39. /ஏனுங்கோ கோவில் குளமெல்லாம் போறதுண்டா //

  அதெல்லாம் அப்பப்போ மனசுல நினைக்கும்போதெல்லாம் போயிடுவோம் தாத்தா. ;-)

  ReplyDelete
 40. //இல்ல இந்த மாதிரி பதிவெ எல்லாம் படிச்சா யாராச்சும் முதுகுலே முத்திர குத்திடுவாங்கன்னு பயமா ? //

  இதுக்கெல்லாம் பயந்தா காரியம் ஆகுமா? ;-)

  ReplyDelete
 41. //ம்ம் இருக்கட்டும்//

  யாரு??

  ReplyDelete
 42. //இப்ப எல்லாம் மொக்க - கும்மி – குசும்பு – அப்பிடின்னு கலாய்ச்சாதான் எல்லோரும் வந்து கும்முறாங்க. //

  எக்ஜாக்லி.. :-)

  ReplyDelete
 43. //ஜாலியா இருக்கு.
  //

  இந்த வயசுல நீங்களும் ஜாலியா இருக்கிரது மகிழ்ச்சிதான். :-)

  ReplyDelete
 44. //இங்க பாருங்க -//

  எங்கே? பின்னூட்ட பேஜா? இல்ல பின்னூட்ட பாக்ஸா? :-?

  ReplyDelete
 45. //இங்கன்னா இங்க இல்லீங்க ///


  ஓஓஓஓஓஓஓ..

  அப்போ எங்கே???

  ReplyDelete
 46. //அய்யே //

  இது கோவை சரளாதானே? கரேக்ட்டா காண்டுபிடிச்சிட்டோம்ல. :-P

  ReplyDelete
 47. /அடுத்த பத்தி ஆரம்பிக்கும் போது அப்பிடிச் சொல்றது வழக்கமுங்க -//

  ஆமாவா? இது எந்த ஊருல? எங்களுக்கு தெரியாதே?

  ReplyDelete
 48. /நம்ம இணையத்துலே//

  விலைக்கு வாங்கியாச்சு... 1 ஏக்கர் 10 ரூபா.. :-P

  ReplyDelete
 49. /( நாம என்ன வெலைக்கு வாங்கிட்டமா ) //

  அட.. இப்போதானே சொன்னீங்க.. சின்ன பிள்ளையை இப்படியெல்லாம் ஏமாத்த கூடாது. :-P

  ReplyDelete
 50. /கும்முற பதிவுகளைத் தேடிப் பிடிச்சு சுட்டலாமுன்னு ஒரு ஆசைங்க. //

  என்ன ஒரு ஆசை.. என்ன ஒரு ஆசை..

  ReplyDelete
 51. சீனா தாத்தாவின் சின்ன சின்ன ஆசை.. அப்படீன்னு டைட்டல் வச்சிருந்தா பதிவு பீச்சிக்கிட்டு போயிருக்குமே? :-)

  ReplyDelete
 52. அட.. கும்மி ஆர்வத்துல 50 தாண்டுனதை கூட கவனிக்கல பாருங்களேன்.

  ReplyDelete
 53. இன்னைக்கு டார்கேட் 100 தானே?

  ReplyDelete
 54. பயப்பட வேணாம்..

  ReplyDelete
 55. சதம் அடிச்சிடலாம்.

  ReplyDelete
 56. இப்போ கண்டினியூ டூ தி பதிவு. :-P

  ReplyDelete
 57. //அதென்ன விபரீத ஆசன்னு கேக்குறீங்களா ?/

  அப்படியெல்லாம் நாங்க சொல்ல மாட்டோம்.. ந்நீங்க பதிவு போட்டா ஆராய கூடாது.. அனுபவிக்கனும்ன்னு சொல்லுவீங்களே. :-P

  ReplyDelete
 58. //என்ன பண்றது - /

  வலைசரத்துல சரம் தொடுக்க சொன்னா என்ன பண்றதுன்னு கேள்வியா கேட்க்குறீங்க????

  ReplyDelete
 59. //ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனம் ஆசைப் படுவதை நிறுத்துகிறதா - இல்லையே.//

  ரொம்ப பழைய ஆள்தான் போங்கோ. :-)

  ReplyDelete
 60. //இம் மாபெரும் உலகில் ஒருவர் கூட ஆசைப் படக் கூடாது என ஆசைப் பட்டவன் சித்தார்த்தன் (அட நம்ம புத்தர் தானுங்க).
  //

  யப்பா. தாங்கல.. :-P

  ReplyDelete
 61. /எனக்குப் பிடிச்ச ஒரு பதிவு //

  ஒன்னே ஒன்னுதானா? இதை வச்சி ஒரு வாரம் வலைசரத்துல ஓட்டிடுவீங்களா??? :-)

  ReplyDelete
 62. /பாருங்க//

  எங்கே?
  எங்கே?
  எங்கே?
  எங்கே?

  ReplyDelete
 63. //உடனே எங்க பாக்கணும்னு அபி அப்பா கேக்குறாரு//

  துபாய்ல கேட்குறது இந்தியா வரைக்கும் கேட்குதா?

  ReplyDelete
 64. //தொடர்ச்சியா எழுத வுட மாட்டெங்குறாங்கப்பா//

  அபி அப்பா, கொஞ்சம் ச்ச்சும்மா இருங்க. இவரு என்னதான் சொல்றாருன்னு பார்ப்போம்.;-)

  ReplyDelete
 65. //சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி எழுதுறது //

  தொந்தரவு பண்றவந்தான் பேரன்..

  பவன் ஓடிப்போய் தாத்தாவை டிஸ்டர்ப் பண்ணுப்பா.. ::-))))

  ReplyDelete
 66. //எங்கே விட்டேன் - அட போங்கப்பா - மறந்து போச்சி.//

  அட.. நீங்களும் என்ன மாதிரி தானா? :--)))))

  ReplyDelete
 67. அட இன்னும் கொஞ்சம் தான் 100க்கு

  ReplyDelete
 68. பயங்கர பாஸ்டா இருக்கு

  ReplyDelete
 69. //என்னோட பேரனோட வலைப்பூ சரவணன் என்ற குசும்பனோடதுங்க//

  என்னது? குசும்பன் அங்கிள் உங்களுக்கு பேரனா? அப்போ நீங்க எனக்கும் பவனுக்கும் கொள்ளு தாத்தாவா? :-)

  ReplyDelete
 70. யாரு எல்லாம் ஆட்டத்தில இருக்கீங்க

  ReplyDelete
 71. //சாரிடி ஷுட் ஸ்டார்ட் ஃப்ரம் ஹோம்னு//

  அப்படின்னா?

  ReplyDelete
 72. //பெரியவங்க ( நான் தானுங்க) //

  ஆமாங்க.. ரொம்ப பெரியவங்க. :-)

  ReplyDelete
 73. //அதனாலே மொதல்லே எங்காளுது //

  கூசும்பன் ஒரு ஊரையே ஆளுராரா? ச்ச்ச்சொல்லவே இல்ல.. :-P

  ReplyDelete
 74. .:: மை ஃபிரண்ட் ::. said...
  //என்னோட பேரனோட வலைப்பூ சரவணன் என்ற குசும்பனோடதுங்க//

  என்னது? குசும்பன் அங்கிள் உங்களுக்கு பேரனா? அப்போ நீங்க எனக்கும் பவனுக்கும் கொள்ளு தாத்தாவா? :-)

  அட அக்காவ் இங்க தான் இருக்கீங்களா, ஆமா என்ன நம்ம வீட்டு பக்கம் ஆளயே காணோம்

  ReplyDelete
 75. //பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு பாகு பாடே கெடயாது - கண்லே பட்டவங்களெல்லாம் கலாய்ப்பான். //

  அவருடையா வேலைல நேர்மையை கடைப்பிடிக்கிறார். :-)

  ReplyDelete
 76. அட என்னது இது நான் ஒரு கமெண்ட் போடரதுக்குள்ள நீங்க 5 கமெண்ட் போடரிங்க

  ReplyDelete
 77. ம்ம்ம் என்ன இன்னும் 100 வரலயா

  ReplyDelete
 78. ம்ம்ம் என்ன இன்னும் 100 வரலயா

  ReplyDelete
 79. அடுத்த பதிவு போடரதுக்குள்ள 100 அடிச்சிடரேன்

  ReplyDelete
 80. ஆனா டீச்சர நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு

  ReplyDelete
 81. / Baby Pavan said...
  அட இன்னும் கொஞ்சம் தான் 100க்கு
  //

  அதுக்குதானே வந்தேன் ராசா.. தாத்தாக்கு ரொம்ப நாள் ஆசை.. அவரோட பதிவுல 100 பார்க்கணுமாம்.. அதான் தனியா அடிச்சிட்டு இருக்கேன். :-)

  ReplyDelete
 82. அட அக்கா தான் கூடவே கும்மி அடிக்கராங்களே என்ன கவலை

  ReplyDelete
 83. //Baby Pavan said...
  பயங்கர பாஸ்டா இருக்கு
  //

  எல்லாம் உன் அக்காவோட கைவண்ணம்தான்,, :-)

  ReplyDelete
 84. //அட அக்காவ் இங்க தான் இருக்கீங்களா, ஆமா என்ன நம்ம வீட்டு பக்கம் ஆளயே காணோம்/

  பிஜிப்பா பிஜி.. ;-)

  ReplyDelete
 85. அப்படியும் எதாச்சியும் சொன்னா தாத்தா தான் 100 அடிக்க சொன்னாங்கன்னு தாத்தவ போட்டு குடுத்திடலாம்

  ReplyDelete
 86. அப்பா இப்பவாச்சியும் படிச்சிட்டு கும்மி அடிக்கரீங்களே நன்னி

  ReplyDelete
 87. //Baby Pavan said...
  அட என்னது இது நான் ஒரு கமெண்ட் போடரதுக்குள்ள நீங்க 5 கமெண்ட் போடரிங்க
  ////


  அது அப்படித்தான்.. ஆராயாமல் அனுபவிக்கனும்

  ReplyDelete
 88. ஏன் பிச்சி ஆனிங்க, உங்க டேமெஜர் யாருன்னு சொல்லுங்க நிலா கிட்ட சொல்லி கவனிச்சிடலாம்

  ReplyDelete
 89. /Baby Pavan said...
  ஆனா டீச்சர நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு
  //

  அதெல்ல்லாம் கவலைப்படாமல் ஆடு ராசா.. அவங்க வந்து திட்டுனாலும் என்னைத்தானே திட்டபோறாங்க.. ஆனா என்னைதிட்ட மாட்டாங்க.. :-))

  ReplyDelete
 90. அப்பாடி 90ஸ் வந்தாச்சி

  ReplyDelete
 91. சீக்கிரம் வேலய முடிச்சிட்டி விளையாட போறேன்

  ReplyDelete
 92. தாத்தா போட்ட மத்த பதிவு எல்லாம் காத்து வாங்குதே அதுக்கும் எதாவது செய்யனும்

  ReplyDelete
 93. //Baby Pavan said...
  அப்படியும் எதாச்சியும் சொன்னா தாத்தா தான் 100 அடிக்க சொன்னாங்கன்னு தாத்தவ போட்டு குடுத்திடலாம்
  //

  ராசா.. உனக்கொரு ரகசியம் சொல்லட்டா??

  டீச்சர் போன மாதமே எனக்கொரு மெயில் அனுப்பி தாத்தா ப்ளாக்க்ல கும்மியடிக்க சொன்னாங்க.. எனக்குதான் நேஏஅம் கெடைக்கல.. சரி.. இந்த வாரம் இவரோட வாரம்.. ஆட்லீஸ்ட் ஒன்னுலேயாவது 100 அடிச்சு கொடுக்கலாம்ன்னு வந்தேன்.. :-)

  ReplyDelete
 94. மொதல்ல இங்க வந்த வேலைய முடிக்கரேன்

  ReplyDelete
 95. //தாத்தா போட்ட மத்த பதிவு எல்லாம் காத்து வாங்குதே அதுக்கும் எதாவது செய்யனும்//

  அங்கே டெண்ட் போட்டு பிக்னிக் வற்றவங்க கிட்ட நாம டிக்கேட் போட்டு குட்டீஸ் கார்னருக்கு நிதி சேர்த்துடொவோம். :)

  ReplyDelete
 96. தாத்தாவோட ஆசைய நிறைவேத்தியே தீருவோம்

  ReplyDelete
 97. ராசா.. 100கு இன்னும் 2.. நீ 100 அடி.. அக்கா பார்த்து ரசிக்கிறேன். :-)

  ReplyDelete
 98. /Baby Pavan said...
  ஆச்சி 100
  //

  நல்ல தம்பி..


  தாத்தா உங்களுக்கு இந்த 100 பரிசு. :-)

  ReplyDelete
 99. அட அட இதான் அக்காங்கரது என்ன பாசம் என்ன பாசம் , நன்றி நன்றி ஆகா ஆகா 100 அடிச்சி எவ்ளோ நாள் ஆச்சி... இன்னிக்கு தான் ரொம்ப திருப்தியா இருக்கு...நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்... இப்போதைக்கு பைபை...

  ReplyDelete
 100. //Baby Pavan said...
  அட அட இதான் அக்காங்கரது என்ன பாசம் என்ன பாசம் , நன்றி நன்றி ஆகா ஆகா 100 அடிச்சி எவ்ளோ நாள் ஆச்சி... இன்னிக்கு தான் ரொம்ப திருப்தியா இருக்கு...நெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்... இப்போதைக்கு பைபை...
  //

  ஓக்கே.. பத்திரமா போய் விளையாடு..

  அப்படியே உங்கப்பா கிட்ட அவரோட டேக் பதிவு போட்டுட்டேன்.. பார்க்க சோல்லு.. :-)

  ReplyDelete
 101. தாத்தா 100 அடிச்சாச்சூ.. ஆனா, இன்னும் பதிவு படிச்சு முடிக்கல.. இருங்க படிச்சிட்டு வாரேன். :-)

  ReplyDelete
 102. //கொறஞ்ச பச்சம் மூனு பேரயாச்சும் அறிமுகப் படுத்தனுமாம். வலைச்சர பொறுப்பாளர்கள் விதி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க//

  இதெல்லாமா நீங்க கேட்குறீங்க?? :-P

  ReplyDelete
 103. //.:: மை ஃபிரண்ட் ::. - ஏன் என்னெப் பத்தி எழுதுலே - ஆட்டோ அனுப்பட்டா - நான் தானே எல்லாப் பதிவுலேயும் 100 1000 10000 100000 னு பின்னூட்டம் போடுவேன் - கச்சி கட்டி ஹிட் ரேட்ட ஏத்திடுவேன்லெ - ஒரே பயமுறுத்தல் - மலேசியாப் பொண்ணாம் - ஒரு பத்து பதிவுலே எழுதுது. தனக்குன்னு ஒரு பதிவு – மத்ததெல்லாம் குழுப் பதிவு./

  ஆஹா... என்னை பத்தி வெளியே தப்பான புரளி பரவுது போல..

  ReplyDelete
 104. //100 பின்னூட்டம் வந்தா அடுத்ததும் இது மாதிரித்தான் - ஆமா - சொல்லிப்புட்டேன்//

  100க்கு மேலேயே வந்தாச்சே.. இப்போ என்ன பண்ண போறீங்க?? ;-)

  ReplyDelete
 105. ;:: மை ஃபிரண்ட் ::.

  வேலை முக்கியமா - அல்லது கும்மி முக்கியமா = மெதுவா வந்து கும்மலாம்

  ReplyDelete
 106. நிலா நிலா வா வா - நில்லாமல் ஓடி வா - வந்தாச்சா வந்தாச்சா - மெத்த மகிழ்ச்சி

  ReplyDelete
 107. தலைப்பையும், பின்னூட்டங்களையும் பார்த்தால் 'காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை' பாட்டும் இறுதியில் தலைகிழாக பாட்டு மாறுவதும் தான் நினைவு வருகிறது.

  மைப்ரண்ட், பேபி பவன், நிலா தலைப்பை மாற்றிவிட்டார்கள்

  ReplyDelete
 108. நிலா - நீ சின்னப் புள்ளெ - இந்த சிண்டு முடியுற வேல எல்லாம் வேணாம் உனக்கு - அபி அப்பா நல்லவரு

  ReplyDelete
 109. ஆகா ஆகா - நானாவது அபி அப்பா கிட்ட மாட்டுறதாவது - அதெல்லாமில்ல

  ReplyDelete
 110. ரசிகன் - எங்கே இருந்தாலும் கவனிக்க - நிலா எஸ்ஸாகுறா

  ReplyDelete
 111. நிலா - கும்மி குரூப்புக்கு ஆணி புடுங்குற வேல நெரெய இருக்காம் - வருவாங்க

  ReplyDelete
 112. ஹேய் நிலா - கொஞ்ச நேரம் என் மூஞ்சியப் பாத்துட்டு குறும்பு கொப்பளிக்குதுன்னு சொல்ற - குசும்புத் தாத்தாவா நானு - வாலு நீ தான் - அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 113. நிலா - குசும்பன் அனானி ஆப்சன் கேக்குறானா - என் கைலே இல்லயே சாவி - அது வூட்டுக்காரங்க கிட்டெ இல்ல இருக்கு - ம்ம்ம்ம்ம்ம்ம்

  ReplyDelete
 114. வருக பேராண்டி வருக - இருந்தாலும் இந்த குட்டீஸூக்கு ஓர வஞ்சனை தான் - மாமனுக்கு மட்டும் வரவேற்பு பலமா பண்ணிப்புட்டு - எனக்கு ஒண்ணுமே பண்ணலே - பேராண்டி பசங்களெ கொஞ்சம் கண்டிச்சு வை - ஆமா

  ReplyDelete
 115. சீனா சார்...
  கும்மி போதாதுங்க!
  எங்க மைஃபிரெண்டு அக்கா நெனச்சா, இந்நேரம் நூறு ஆயிரம் ஆயிருக்கும்! ஆனா என்னமோ தெரியலை இன்னும் நூறிலேயே இருக்கு! :-(


  குசும்பனை ஐடியா கேளுங்க! கிசுகிசு பதிவு போடச் சொல்வாரு! :-)
  அபி அப்பாவைக் கேளுங்க - வலைச் சரத்தில் இருந்து விலகுகிறேன் - டாட்டா, பைபை, ஆனால் விலக மாட்டேன்-ன்னு சொல்லுவாரு! :-)

  ரசிகனைக் கேட்டாக்கா இன்னும் மோசம்! எல்லா வலைப்பூக்களும் கடைசியில் கத்தாரில் rasigan111 இல் தான் சங்கமிக்கின்றன-னு ஒரே போடாப் போட்டுருவாரு! வர்ட்டா? :-)

  ReplyDelete
 116. காண வில்லை - காண வில்லை - பக்கத்துக் கடைக்கு டீ குடிக்கப் போன ரசிகன் என்ற ஸிரீதரெ யாரோ கடத்திட்டுப் போய்ட்டாங்களாம்

  ReplyDelete
 117. மைபிரண்டு, நான் எப்போ உன் கிட்டே 100 வேணும்னு கேட்டேன் - ( 100 கே ல்ல கேட்டேன். ) ம்ம்ம் - நன்னி - வந்து ஆரம்பிச்சு, உறுதி கொடுத்து ஆதரவு காட்டுறதுக்கு நன்னி -

  சீனா தாத்தாவின் சின்னச் சின்ன ஆசை - அழகான் அதலிப்பு - இப்ப மாத்த முடியுமா - வேணாம்

  ReplyDelete
 118. ஆகா - வலைச்சரத்துலே கேள்வி கேக்காம பதிவு எழுத முடியுமா என்ன

  ReplyDelete
 119. பவன், நிலா, மைபிரண்டு - எல்லாம் சேந்து கும்மோ கும்முன்னு கும்மி - பின்னூட்டத்தெ சதம் அடிச்சிட்டீங்க - நல்லா இருக்கு - ஆதரவுக்கு நன்னி

  ReplyDelete
 120. வாங்க கேயாரெஸ் = வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி - ஆமா ஆன்மீகச்சரம் எல்லாம் பாத்தாச்சா

  ReplyDelete
 121. நண்பர் கோவி கண்ணன் - காதலிக்க நேரமில்லை அக்கால கட்டத்தில் ரசித்த படம். வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில வழி இல்லாத காரணத்தால், வயதான காலத்தில் காதலிக்கிறேன். அவ்வளவு தான்
  (நெசக் காதல் இல்லீங்கோ - கும்மியச் சொன்னேனுங்கோ)

  ReplyDelete
 122. கும்மி நெ.125.

  இதுல எல்லாம் தெரிஞ்ச பதிவு தான். நான் தொடர்ந்து படிக்கிற(!?) பதிவுகள்.

  கோவை கும்மிக் கழக தலைவருக்கு உடல் நிலையும் மனதும் சரி இல்லாததாலும் மாத்க் கடைசி ஆணிகளை ____ வேண்டி இருப்பதாலும் சீனா சார் பதிவில் சரியாக கும்மி அடிக்க முடியவில்லை. :(

  ReplyDelete
 123. இந்தப் பக்கத்தைப் படிக்கிறதுக்குள்ள கண்ணீர் வந்துருச்சுங்க.. எப்படிங்க கும்மின்னா மட்டும் 125 மறுமொழிக்கும் மேல வருது?

  ReplyDelete
 124. குசும்பு ஒன்லி குசும்பன், இணைய குசும்பன் - ரெண்டும் வேற வேற ஆளுங்கதானே? (இப்படிக்கு ஒரு வலைப்பதிவு டம்மி)

  ReplyDelete
 125. சஞ்செய் - மனசெப் பாத்துக்கப்பா - உடம்பு தன்னால சரியாய்டும் - வருகைக்கு நன்றி

  ReplyDelete
 126. வருகைக்கும் கருத்துக்கிம் நன்றி சேதுக்கரசி

  ReplyDelete
 127. //cheena (சீனா) said...

  எங்கே ரசிகனை ஆளே கானோமே - பவன் தேடுடா பிளீஸ்//

  அவ்வ்வ்வ்வ்,.... சீனா சார் என்னதிது?,..அலுவலகத்துல ஆணி அதிகமாகிட்டதால கொஞ்சம் லேட்டாகிட்டா..அதுக்குள்ள...அவ்வ்வ்வ்வ்...
  அதுவும் பவன்கிட்டலாம் மாட்டி விடறிங்களே?.. காணவில்லைன்னு தினமும் ஒரு யு-டியுப் பதிவா போட்டு ஆப்பு வைக்கற ஆளாச்சே..
  ஹிஹி..

  ReplyDelete
 128. //அதனாலே வலையெல்லாம் வீசி வலைபூராத் தேடிக் கண்டு பிடிச்சேனுங்கோ - நம்ம ரசிகனே. - நம்ம ஸ்ரீதருங்க - இவருக்கு அறிமுகம் எல்லாம் தேவை இல்லீங்க - சும்மா மொக்க போட்டே மொக்கிடுவாருங்க - மொக்கையனே வுட மோசமுங்கோ - பாண்டிச்சேரிலேந்து கத்தாருக்கு வழி கேளுங்க - கரெக்டா சொல்லுவாரு.//

  ஹிஹி.. போங்க சீனா சார்..என்னிய ரொம்ப புகழறிங்களே..எனக்கு சங்கோஜமா இருக்கில்ல..:))))
  ரொம்ப நன்றிகள்.. வலைப்போட்டு கண்டுபுடிச்சி குடுத்ததுக்கு:))))))))))))

  ReplyDelete
 129. // Baby Pavan said...

  ரசிகன் அங்கிள் இப்ப எல்லாம் ஸ்டேடஸ் மெசஜ்லயே மொக்கை போடுராரு.//

  ஹிஹி.. ஏதோ என்னால முடிஞ்சது.. கண்டுக்காதிங்க பவன் குட்டி..ஹிஹி..

  ReplyDelete
 130. // .:: மை ஃபிரண்ட் ::. said...

  //காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ - //

  யாரை காணோம்?//

  அதான் வந்துட்டிங்கல்ல... பின்ன என்ன கேள்வி :P

  ReplyDelete
 131. //சீனா ஐயா,

  உங்கள் எழுத்தில் குறும்பு துள்ளுது. உங்கள் இளமைக்காலங்கள் எல்லாம் கலாய்த்தல் காலாமாக இருந்ததால் தான் அது தற்போதும் தொடர்வதாக நினைக்கிறேன்.//

  ரிப்பீட்டேய்...

  ReplyDelete
 132. // நிலா said...

  அய்யோ ரசிகன் மாமாவா?? அவர் என்ன மொக்கை போடச்சொல்லி மிரட்டிகிட்டு இருக்காரு :(. அவருக்காகவே நான் தலை மறைவா இருக்கேன். அவர் வரதுகுள்ளே பாப்பா எஸ்ஸாயிடரேன//

  அவ்வ்வ்வ்.... நிலா செல்லம்.. என் அம்முக்குட்டி, பொம்முக்குட்டி... புஜ்ஜிக் குட்டி.. ஹோம்வர்க்கெல்லாம் அப்பாதானே எப்பவும் எழுதுவாரு?.. அதேப் போல அப்பாவை நறுக்குன்னு ஒரு கடிச்சி சொல்லி வைச்சா,இதையும் எழுதிடப் போறாரு..ஹிஹி.. நல்ல ஜடியால்ல..:))

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது