07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 2, 2008

10. வலைபதியும் தமிழ்நாட்டு கிரிக்கெட் STARS & புதிர் போட்டி

"Cricket is our religion, Indian cricketers is still our god. "

நம்ம ஊர்ல படிக்கர/ஊர் சுத்தற வயசில கிரிக்கெட் டீம் அமைச்சி தெருவில விளையாடின அனுபவம் இல்லாதவங்க ரொம்ப கம்மி. இங்க பாருங்க நம்ம வலையுலக கிரிக்கெட் வீரர்கள் எப்படி எல்லாம் கிரிக்கெட் விளையாடி இருக்காங்க.

டிஸ்கி: படிச்சிட்டு சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குதுன்னு கம்ளைன் பண்ணகூடாது. இது மாதிரி கண்டிப்பா அனுபவம் உங்களுக்கும் இருக்கும் அத கொஞ்சம் சொல்லுங்க.
டுபுக்குவின்
நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு
நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு - 2
நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு - 3
ஆழியூரான்.
கம்பன் கிரிக்கெட் க்ளப்(OR) ஆழிவாய்க்கால்-28
சவுண்ட்பார்ட்டியின் சவுண்டு:
நானாத்தான் நாறீட்டனா???
நிலா அப்பா
ஒரே பாலில் எத்தனை விக்கெட் எடுக்கலாம்?
ஒரே பந்தில் இரண்டு விக்கெட் Part2
வ.வா.ச :
உலகக் கோப்பை 2011
மோகன் தாஸ்
கிரிக்கெட் நான் மற்றும் Nostalgia - 1

சரிங்க இப்ப புதிர்'க்கு போவோம். ரொம்ப ஈசியான புதிர். போனவாரம் சேவாக் பண்ண முடியாத சாதனைய வலைசரம் டீம் முறியடிச்சிருக்காங்க அது என்ன ?

கிரிக்கெட்டுக்கு கோடி கோடியா பணம் செலவு பண்ணி டீம் ஸ்பான்சர் பண்ணும் பணம் படைத்தவர்கள் பத்தி நீங்க என்ன நினைக்கரிங்க. அந்த பணம் வேற எதற்கு செலவு பண்ண நல்லதுன்னு உங்களுக்கு தோனுது. (வேற ஒன்னும் இல்ல இப்ப வலை பதியும் நம்ம ஆளுங்க சிலர் அந்த நிலைக்கு வருவாங்க, அப்ப அவங்களுக்கு உங்க யோசனை உபயோகமா இருக்கும்.)

13 comments:

 1. எங்கப்பாவோட சோகக்கதையான சொந்தகதையயும் சேத்துட்டீங்களா?

  மத்ததையும் படிச்சுட்டு வரேன்

  ReplyDelete
 2. வாம்மா மின்னனு, மின்னல் வேகத்தில எல்லா பதிவு படிச்சிட்டு எப்படி கமெண்ட் போட முடியுது.... உன்னோட டைப்பிஸ்ட் நல்லா வேல செய்யரார்...

  ReplyDelete
 3. நீ கெட்டு நான் கெட்டு கிரிக்கெட்ட்டு

  சூப்பர்.

  ReplyDelete
 4. ///யாராச்சும் சொல்லுங்க ரெண்டு விக்கெட் ஒரே நேரத்துல எடுக்க முடியுமா?////


  நிலா பாப்பா உங்க அப்பாவுக்கு இப்பவாவது சந்தேகம் கிளியர் ஆச்சா?

  ReplyDelete
 5. நிஜமா நல்லவன் said...
  ///யாராச்சும் சொல்லுங்க ரெண்டு விக்கெட் ஒரே நேரத்துல எடுக்க முடியுமா?////


  நிலா பாப்பா உங்க அப்பாவுக்கு இப்பவாவது சந்தேகம் கிளியர் ஆச்சா?

  நாங்க எல்லாம் ஒரே பால்ல 10 விக்கெட் எடுப்போம்... உங்களால முடியுமா ?

  ReplyDelete
 6. இன்னும் புதிர்க்கு விடை யாரும் சொல்லலயெ ?

  ReplyDelete
 7. //நிலா அப்பா
  ஒரே பாலில் எத்தனை விக்கெட் எடுக்கலாம்?
  ஒரே பந்தில் இரண்டு விக்கெட் Part2//

  ஓ.. இந்த சம்பவம் எல்லாம் எப்போ நடந்தது.. டேய் காந்தி.. நீ இவ்ளோ பிஸியாடா? :((

  ReplyDelete
 8. ///இம்சை said...
  இன்னும் புதிர்க்கு விடை யாரும் சொல்லலயெ ?////


  தெரியாததால கண்டுக்காம போனா திரும்ப திரும்ப கேக்குறீங்களே? (ஒரு வேலை அந்த 400-ரா இருக்குமோ?)

  ReplyDelete
 9. ///இம்சை said...
  நாங்க எல்லாம் ஒரே பால்ல 10 விக்கெட் எடுப்போம்... உங்களால முடியுமா ?///



  நாங்க அதையும் தாண்டி எடுப்போம் என்பதை மிகபணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 10. ///SanJai said...
  ஓ.. இந்த சம்பவம் எல்லாம் எப்போ நடந்தது.. ///


  நீங்க சஞ்சய் ராமசாமியா இருந்தப்போ தான்:)

  ReplyDelete
 11. இன்னைக்கு நம்ம வீரர்களை அனுப்பி இருக்கலாமோ ?

  ReplyDelete
 12. நகைச்சுவையுடன் எழுதப்பட்ட, கிரிக்கெட் பற்றிய பதிவுக்ளைத் தேடிப்பிடித்து சுட்டியிட்ட இம்சைக்கு நன்றி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது