07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 1, 2008

8. டாக்டரம்மாவுக்கு வாழ்த்துக்கள் - மருத்துவ சரம்

இந்த பதிவ பாத்ததுக்கு அப்புறம் தான் என்ன மாதிரி நிறையா பேரு இருக்காங்கன்னு தெரிஞ்சது : இது ஒரு வீக் என்ட் பதிவு../// , ஒரு வீக் எண்ட் பதிவுதான்.!

கொஞ்சூண்டு ஜோக்குகள்... அப்படின்னு போட்டு டாக்டருங்க மேல ஒரு பயத்த உண்டு பண்ணிட்டாங்க.

என்னை ரொம்ப சந்தோசப்பட வைத்த பதிவு குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு!!

இப்படியே கும்மி அடிச்சா அப்புறம் நானும் சீரியஸ் பதிவர்ன்னு எப்படி சொல்லிக்கரது அதனால கொஞ்சம் உபயோகமான பதிவுகள் நமக்காக.
மனப்பதற்றமும் மாரடைப்பும்,
பீதி நோய்
மன அழுத்தம்.. (depression),
'குடிப்பழக்கம்'--- ஒரு 'NO' சொல்லலாமே!

இந்த சாதனைக்கு நாம இவங்களுக்கு ஏன் பாராட்டுவிழா நடத்த கூடாது ?
"இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)

வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்டாக்டர் டெல்பின் (அம்மா)!:-)

18 comments:

 1. வீக் என்ட் பதிவு நல்லா இருக்கு.

  ReplyDelete
 2. ///என்னை ரொம்ப சந்தோசப்பட வைத்த பதிவு குண்டாக இருப்பவர்களுக்கு மாரடைப்பை தாங்கும் சக்தி அதிகமென்கிறது மருத்துவ ஆய்வு!!///

  :)

  ReplyDelete
 3. நன்றி....வாழ்த்துக்களுக்கு...
  ரொம்ப சந்தோஷமா இருக்குங்க உங்க யாவருடைய அன்பையும் நினைத்து....

  ReplyDelete
 4. ///delphine said...
  நன்றி....வாழ்த்துக்களுக்கு...
  ரொம்ப சந்தோஷமா இருக்குங்க உங்க யாவருடைய அன்பையும் நினைத்து....////


  சந்தோஷமா இருங்க. அதைவிட வேற என்ன இருக்கு?

  ReplyDelete
 5. ரொம்ப நன்றி இம்சை. டாக்டர் டெல்பின் வலைப்பூவை இங்கு அறிமுக செய்ததற்கு.
  வாழ்த்துக்களை சொல்ல வயது ஒரு தடை இல்லை. டாக்டர் அம்மாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. ///இப்படியே கும்மி அடிச்சா அப்புறம் நானும் சீரியஸ் பதிவர்ன்னு எப்படி சொல்லிக்கரது////


  கும்மியா எங்க???????

  ReplyDelete
 7. டாக்டரம்மாவுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

  டாக்டரம்மாவின் வீக் எண்ட் பதிவு செம மொக்கை

  :(

  ReplyDelete
 8. ////மங்களூர் சிவா said...
  டாக்டரம்மாவுக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

  டாக்டரம்மாவின் வீக் எண்ட் பதிவு செம மொக்கை////


  என்ன இருந்தாலும் உன்னோட வீக் என்ட் மாதிரி வருமா?

  ReplyDelete
 9. காப்பி வித் இம்சை,
  ப்ரேக்பாஸ்ட் வித் இம்சை
  லன்ச் எல்லாம் ஆச்சி
  டின்னர்க்கு எதும் ஸ்பான்ஸர் பண்ணாம விட்டுட்டீங்களே இம்சை!!!!


  :)))

  ReplyDelete
 10. /////மங்களூர் சிவா said...
  காப்பி வித் இம்சை,
  ப்ரேக்பாஸ்ட் வித் இம்சை
  லன்ச் எல்லாம் ஆச்சி
  டின்னர்க்கு எதும் ஸ்பான்ஸர் பண்ணாம விட்டுட்டீங்களே இம்சை!!!!


  :)))////

  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

  ReplyDelete
 11. மங்களூர் சிவா said...

  காப்பி வித் இம்சை,
  ப்ரேக்பாஸ்ட் வித் இம்சை
  லன்ச் எல்லாம் ஆச்சி
  டின்னர்க்கு எதும் ஸ்பான்ஸர் பண்ணாம விட்டுட்டீங்களே இம்சை!!!!

  டின்னர் பதிவு எல்லாம் இருக்கு ஆனா போட்டா பயந்துடுவிஙனு உங்க மேல இரக்கப்பட்டு தான் போடல ஆனா இன்னைக்கு கண்டிப்பா போடரேன்... பின்னாடி என்ன திட்ட கூடாது.

  ReplyDelete
 12. bharath said...
  ///இப்படியே கும்மி அடிச்சா அப்புறம் நானும் சீரியஸ் பதிவர்ன்னு எப்படி சொல்லிக்கரது////


  கும்மியா எங்க???????

  வருகைக்கு நன்றி ... நீங்க புதுசா வந்துஇருக்கீங்கன்னு தெரியுது... :)

  ReplyDelete
 13. நிஜமா நல்லவன் said...
  வீக் என்ட் பதிவு நல்லா இருக்கு.

  1ஸ்டா வந்ததுக்கு நன்றி

  ReplyDelete
 14. என்னையும் அப்பாவையும் கிள்ள ஆள்வெச்சு அனுப்பிய (அதுக்கு சிபி மாமாதான் மாட்டினாரா?) டெல்பின் பாட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. //"இருபத்தைந்தாயிரத்திற்கு மேல் பிரசவங்கள் ...... என் மருத்துவ வாழ்க்கையில்..(not in private practice)

  வாங்க எல்லாரும் சேர்ந்து டாக்டரம்மாக்கு வாழ்த்து சொல்லுவோம்... பிறந்த நாள் வாழ்த்துக்கள்டாக்டர் டெல்பின் (அம்மா)!:-)//

  டபுள் வாழ்த்துக்கள் அம்மா.. :)

  ReplyDelete
 16. Thank you all very very much.

  ReplyDelete
 17. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் டெல்ஃபின்!!

  ReplyDelete
 18. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் டாக்டர் டெல்பின்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது