07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 2, 2008

12.சினிமா வித் கவிஞர்கள்

வணக்கம்

இவரோட கவிதை எல்லாம் புரிஞ்சிக்கர அளவுக்கு இன்னும் புத்தி வரல ஆனா பட விமர்சனம் எல்லாம் சூப்பரு.

"அதென்னமோ தெரியல... நான் பாக்கற படங்கள் மட்டும் தான் மொக்கையா இருக்கா.. இல்ல மொக்கைப் படங்கள மட்டும் நான் தேடிப் போய் பாக்கறனான்னு கொஞ்ச நாளா ஒரு சந்தேகம் இருந்திட்டே இருக்கு. "
புலம்ப வெச்சிட்டியே பரட்டை! ,

ஆரியா - ஓர் அலசல் ,

கொலைவெறி ஏனடா? .

உஷார் தமிழா !! உஷார் அப்படின்னு சொல்லிதாங்க வந்தாரு அது என்னவோ தெரியல எனக்கு மட்டும் தான் அவரு எழுதரது எதுவுமே புரியலயா இல்ல என்ன மாதிரி சேம் பிளட் ஆளுங்க இருக்கிங்களா.

இவர் பார்த்த எனக்கும் பிடிச்ச சினிமா பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் - Born in to Brothels ,

தொலைந்துபோன குழந்தைகளின் / பதின்மர்களின் உலகம் ,

பூமியிலிருக்கும் குட்டி நட்சத்திரங்கள்

இது ஒரு திரைப்பட விமர்சனம் திரை எழுப்பும் அலை படிச்சி பாருங்க , இவர பற்றிய அறிமுகம் இல்லை, ஆனா இந்த பதிவு / படம் பிடிச்சிருக்கு.

இவர பத்தி நான் சொல்லி தெரியனுமா, அவரோட ஒரு சினிமா விமர்சனம் கண்டேன் 'சிவாஜி'யை , இவரோட அருமை பெருமை எல்லாம் பத்தி தனி பதிவா போட சொல்லி நிறையா பேர் கேக்கராங்க.

அழகிய தமிழ் மகன் படம் ரிலிஸ் ஆனப்ப நிறையா பேர் போட்டி போட்டு அருமையா விமர்சனம் எழுதினாங்க அதெல்லாம் கொஞ்சம் தேடி படிச்சிக்கோங்க.

18 comments:

 1. ///அது என்னவோ தெரியல எனக்கு மட்டும் தான் அவரு எழுதரது எதுவுமே புரியலயா இல்ல என்ன மாதிரி சேம் பிளட் ஆளுங்க இருக்கிங்களா. ////


  பவன் அப்பா நான் இருக்கிறேன்.

  ReplyDelete
 2. ///இவரோட கவிதை எல்லாம் புரிஞ்சிக்கர அளவுக்கு இன்னும் புத்தி வரல ஆனா பட விமர்சனம் எல்லாம் சூப்பரு.////  இதுக்கு எத்தனை ரிப்பீட்டு போடுறதுன்னு குழம்பி போய் கிடக்கிறேன்.

  ReplyDelete
 3. //நிஜமா நல்லவன் said...

  ///அது என்னவோ தெரியல எனக்கு மட்டும் தான் அவரு எழுதரது எதுவுமே புரியலயா இல்ல என்ன மாதிரி சேம் பிளட் ஆளுங்க இருக்கிங்களா. ////


  பவன் அப்பா நான் இருக்கிறேன்//

  நானும் இருக்கேன் :(

  ReplyDelete
 4. நிஜமா நல்லவன் said...
  ///இவரோட கவிதை எல்லாம் புரிஞ்சிக்கர அளவுக்கு இன்னும் புத்தி வரல ஆனா பட விமர்சனம் எல்லாம் சூப்பரு.////  இதுக்கு எத்தனை ரிப்பீட்டு போடுறதுன்னு குழம்பி போய் கிடக்கிறேன்.

  எங்க ரிப்பிட்டு ஒன்னையும் காணொம் :)

  ReplyDelete
 5. நிலா said...
  //நிஜமா நல்லவன் said...

  ///அது என்னவோ தெரியல எனக்கு மட்டும் தான் அவரு எழுதரது எதுவுமே புரியலயா இல்ல என்ன மாதிரி சேம் பிளட் ஆளுங்க இருக்கிங்களா. ////


  பவன் அப்பா நான் இருக்கிறேன்//

  நானும் இருக்கேன் :(

  ஆகா இது என்ன உனக்கு புரியலயா இல்ல டைப்பிஸ்டுக்கு புரியலயா ?

  ReplyDelete
 6. அய்யா சாமி.. என்ன இது சின்ன புள்ள தனமா... அடுத்து வர வலைசர வாத்தியார்( அட அதாங்க ஆசிரியர்..) லின்க் குடுக்க எதுனா உட்டு வைங்க.. முத்துலட்சுமி அக்கா.. ஒரு குச்சி வச்சி இவர தட்டிட்டே இருங்க.. மூச்சி முட்டற அளவுக்கு எழுதறார். :))

  ReplyDelete
 7. /////இம்சை said...
  நிஜமா நல்லவன் said...
  ///இவரோட கவிதை எல்லாம் புரிஞ்சிக்கர அளவுக்கு இன்னும் புத்தி வரல ஆனா பட விமர்சனம் எல்லாம் சூப்பரு.////  இதுக்கு எத்தனை ரிப்பீட்டு போடுறதுன்னு குழம்பி போய் கிடக்கிறேன்.

  எங்க ரிப்பிட்டு ஒன்னையும் காணொம் :)//////  அதான் கொழப்பத்துல இருக்கோம்ல. தெளிஞ்சி வந்து போடுவோம்:)

  ReplyDelete
 8. /////இம்சை said...
  நிலா said...
  //நிஜமா நல்லவன் said...

  ///அது என்னவோ தெரியல எனக்கு மட்டும் தான் அவரு எழுதரது எதுவுமே புரியலயா இல்ல என்ன மாதிரி சேம் பிளட் ஆளுங்க இருக்கிங்களா. ////


  பவன் அப்பா நான் இருக்கிறேன்//

  நானும் இருக்கேன் :(

  ஆகா இது என்ன உனக்கு புரியலயா இல்ல டைப்பிஸ்டுக்கு புரியலயா ?////////


  நிலாவுக்கு தான்னு நினைக்கிறேன். டைப்பிஸ்ட் ஒரு பச்ச மண்ணு:):):)

  ReplyDelete
 9. ////SanJai said...
  அய்யா சாமி.. என்ன இது சின்ன புள்ள தனமா... அடுத்து வர வலைசர வாத்தியார்( அட அதாங்க ஆசிரியர்..) லின்க் குடுக்க எதுனா உட்டு வைங்க.. முத்துலட்சுமி அக்கா.. ஒரு குச்சி வச்சி இவர தட்டிட்டே இருங்க.. மூச்சி முட்டற அளவுக்கு எழுதறார். :))////////


  ரிப்பேட்டேஏஏஏஎஇ

  ReplyDelete
 10. SanJai said...
  அய்யா சாமி.. என்ன இது சின்ன புள்ள தனமா... அடுத்து வர வலைசர வாத்தியார்( அட அதாங்க ஆசிரியர்..) லின்க் குடுக்க எதுனா உட்டு வைங்க.. முத்துலட்சுமி அக்கா.. ஒரு குச்சி வச்சி இவர தட்டிட்டே இருங்க.. மூச்சி முட்டற அளவுக்கு எழுதறார். :))

  அட நீங்க வேற நான் மணிக்கு ஒரு பதிவு போடலான்னு இருக்கேன்னு சொன்னேன் அவங்க தான் அதல்லாம் கூடாது மத்த பதிவர்களுக்கு சான்ஸ் குடுக்கனும் பாசத்தோட குச்சி வெச்சி கேட்டதால ஒரு நாளைக்கு 4 பதிவோட நிறுத்திக்கரேன்

  ReplyDelete
 11. ///இம்சை said...
  அட நீங்க வேற நான் மணிக்கு ஒரு பதிவு போடலான்னு இருக்கேன்னு சொன்னேன் அவங்க தான் அதல்லாம் கூடாது மத்த பதிவர்களுக்கு சான்ஸ் குடுக்கனும் பாசத்தோட குச்சி வெச்சி கேட்டதால ஒரு நாளைக்கு 4 பதிவோட நிறுத்திக்கரேன்///

  முத்தக்கா நீங்க நல்லா இருக்கணும். இப்பவே நேரம் பத்தல. இதுல மணிக்கொரு பதிவா?


  கலக்குறீங்க இம்சை.

  ReplyDelete
 12. சூப்பர் கலைக்‌ஷன்:)

  ReplyDelete
 13. சேம் பிளட் :)))))))))

  ReplyDelete
 14. ////இம்சை said...அட நீங்க வேற நான் மணிக்கு ஒரு பதிவு போடலான்னு இருக்கேன்னு சொன்னேன் அவங்க தான் அதல்லாம் கூடாது மத்த பதிவர்களுக்கு சான்ஸ் குடுக்கனும் பாசத்தோட குச்சி வெச்சி கேட்டதால ஒரு நாளைக்கு 4 பதிவோட நிறுத்திக்கரேன ////////
  :))))))

  ReplyDelete
 15. /
  SanJai said...
  அய்யா சாமி.. என்ன இது சின்ன புள்ள தனமா... அடுத்து வர வலைசர வாத்தியார்( அட அதாங்க ஆசிரியர்..) லின்க் குடுக்க எதுனா உட்டு வைங்க.. முத்துலட்சுமி அக்கா.. ஒரு குச்சி வச்சி இவர தட்டிட்டே இருங்க.. மூச்சி முட்டற அளவுக்கு எழுதறார். :))
  /

  இருப்பா இன்னும் 7 பதிவு பாக்கி இருக்கு
  :)))

  ReplyDelete
 16. பழைய சுட்டிகளைத் தேடிப் பிடித்து சினிமா விமர்சனங்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி இம்சை

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது