07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 1, 2008

5. காப்பி வித் இம்சை

மொதல்லயே சொல்லிடரேன் பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;) -

எனக்கு பிடித்த வலைப்பதிவர்களையும் அவர்களது ஒரு சில பதிவுகளையும் உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்... (எனக்கும் பிடிச்சிருக்கு அதான்)

கார்த்திக் பிரபு -கவிதை எல்லாம் அருமையா எழுதுவாரு. வெகுளித்தனமா பெசுவாரு. (கல்யாணமாயிடுச்சில்ல அதுதான் கொஞ்சம் மரியாதை). இப்ப அவருடைய கல்யாண வைபவத்தை நம் கண் முன் கொண்டு வருகிறார் இந்த தொடர் மூலம்நான் கணவனான போதுஇவருடைய இந்த கவிதைகளை படித்த பிறகு பலர் அவர்களுடைய தாத்தா, பாட்டிகளை திட்டியதாக எனக்கு தகவல் வந்தது (அத்தை இல்லாத காரணத்திற்காக)அத்தை பெண்கள் என்னும் ராகஷசிகள்

என்னுடைய லொள்ளு சீரிஸை போலவே இவருடைய இந்த லொள்ளும் எனக்கு பிடித்திருந்தது.லொள்ளுராகவன்இவருடைய இந்த பயணக்கட்டுரையில் பல சமூக கருத்துக்களையும் அள்ளி தெளித்திருப்பார் - கோவை குற்றாலமும் ஜான் ஆப்ரகாமும்
என்னுடைய பல நாள் வருத்தத்திற்கு பதில் சொன்ன பதிவு - என் கொங்கை நின் அன்பர்

கைப்புள்ளஇவருடைய சித்தூர்கட் செலவு சீரிஸ் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றுசித்தூர்கட் செலவுஇவருடைய ஆறு விளையாட்டு பதிவும் அருமையான ஒன்று - ஆறுமேலும் இவருடைய பஸ் பயணங்களில், தடிப்பசங்கள் சீரிஸும் அருமையாக இருக்கும். ஒரு சின்ன ஆலோசனை, இந்த சீரிஸிற்கெல்லாம் ஒன்றிலிருந்து மற்றொன்று போக ஹைப்பர் லிங் இருந்தால் இன்னும் பலனளிக்கும். மேலும் முகப்பில் இதையெல்லாம் தனியாக எடுத்து போட்டால் இன்னும் நலம்.

நாகை சிவாஇவருடைய பின் தங்கிய மாவட்டம் இவரின் மாவட்டம் பற்றிய இவரின் தெளிந்த பார்வையை காட்டும் - பின் தங்கிய மாவட்டம்இவரின் "எப்படி கிடைத்தது" இவரின் தேச பக்தியை வெளிப்படுத்தும் ஒரு சிறந்தபதிவு - "எப்படி கிடைத்தது?"

ராம்இவருடைய கைப்புள்ள காவியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - "கைப்புள்ள காவியம்"இவர் போட்டோவை ப்ரோபைலிலிருந்து தூக்கிய இந்த கதை சூப்பர் (கண்டிப்பா படிங்க) - "நான் ஏன் மாத்தினேன்"CVR- தமிழ்மணத்திலிருப்பவர்களுக்கு இவரை தெரியாது. என்னுடைய கதைகள் பிடித்தவர்களுக்கு கண்டிப்பாக இவரின் கதைகள் நிச்சயம் பிடிக்கும்.

சவுண்ட் பார்ட்டிஇவருடைய கிரிக்கெட் அனுபவம் பற்றிய இந்த பதிவை படித்தால் சிரிக்காமலிருக்க முடியாது - நானாத்தான் நாறிட்டனா?பொண்ணுங்க இந்த மாதிரி கூட ஓட்டுவாங்களானு இதை படிச்சதுக்கப்பறம்தான் தெரிஞ்சது - மூக்கறுந்த கண்ணகிகளும் மூக்கில்லாத நானும்

Syamஇவருடைய மேட்ரிமோனியல் விளம்பரங்கள் என்னுடைய ஆர்க்குட் அலும்பல்களை நினைவு படுத்தும் - மேட்ரிமோனியல் அட்வர்டைஸ்மெண்ட்முதல் பதிவிலே கலக்க முடியுமா என்று நான் அசந்தேன். அதுவும் அமெரிக்கா வந்த புதிதில் நானும் இதையே அனுபவித்தேன் - ரிப்பீட்டுஇவருடைய காலேஜ் அனுபவமும் என்னை ரீல் சுத்த வைத்தது - தமிழ் மணமும் நானும்

தேவ்இவருடைய கதைகளை போலவே எழுத வேண்டுமென்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன். ஆனால் முடியவில்லை :-(நீங்களும் படித்து பாருங்கள்கதிரேசன் கதைஇதை படித்து இவருக்கும் எனக்கும் பெரிய விவாதமே நடந்தது (ஆன்லைனில்) - ஆஷிராசந்தோஷ்எந்த ஒரு நியூஸையும் அருமையான தலைப்பில் அவருக்கே உரிய பாணியில் கொடுப்பார் - திருந்தவே மாட்டீங்களாடா நீங்கஇவருடைய முதல் வீடியோ பதிவு - தேசிய கீதம்

தம்பிஇப்படி ஒரு கேள்வி கேட்டுத்தான் தம்பி நமக்கு பழக்கமானார் ;) -தண்டவாலத்துல ஒண்ணுக்கு போனா தப்பா?ரீல் சுத்த வைத்த பதிவு, என்னுடைய நகைச்சுவை பதிவுகள் பிடித்தவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் - வாலிப வயசு(ஒரு பதிவிலிருந்து மற்றொன்றிற்கு லிங் கொடுத்தால் நன்றாக இருக்கும்தம்பியின் மற்றொரு பரிமானம். வெளிநாட்டிலிருப்பவர்கள் இதை படித்தால் மனம் கனக்கும் - என் நண்பனுடன் ஒரு நாள்

திவ்யாநம்மல மாதிரி பசங்களுக்கு பயனுள்ள பதிவு (ஓரளவுக்கு உண்மையாக இருப்பதாகவே நினைக்கிறேன்) - பெண்களை கவர்வது எப்படி?ஓசியிலே யூத் ஃபுல்லான படம் பார்க்க - கல்லூரி கலாட்டா(என்னுடைய நெல்லிக்காய் படித்தவர்களுக்கு இந்த கதை மிகவும் பிடிக்கும்)ஜிஇந்த வாரத்தில் நான் மிகவும் ரசித்த நகைச்சுவை பதிவு. என்னுடைய கவுண்டரின் காமெடியை விட நன்றாக வந்திருந்தது - லொள்ளு சபா பல்லவன்வசனமே இல்லாத அருமையான கதை - குறும்பன்

கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் - இன்றும்இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு - பின்நவினத்துவ கனவுஇது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு

Posted by வெட்டிப்பயல் at Friday, December 22, 2006

20 comments:

 1. இது எந்த காப்பின்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன...

  ReplyDelete
 2. நல்ல தொகுப்பு....

  ReplyDelete
 3. டாக்டர் அம்மா அடுத்து உங்கள பத்தி தான் பதிவு போடலாம்னு இருக்கேன்...

  ReplyDelete
 4. நன்றி வடுவூர் குமார்

  ReplyDelete
 5. //இம்சை said...
  இது எந்த காப்பின்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன...
  //

  ஏப்ரல் 1 கொண்டாடுறீங்களா இம்சை ?!?!

  ReplyDelete
 6. //கப்பி (நான் பொறாமைப்படும் ஒரே பதிவர். வெரைட்டியிலும் அசத்துபவர்)என்னுடைய கொல்ட்டி கதையின் கருப்பொருள் இந்த கதையிலிருந்தே காப்பி அடித்தேன் - இன்றும்இப்படியெல்லாம் எழுத முடியுமானு நான் ஆச்சரியப்பட்ட பதிவு - பின்நவினத்துவ கனவுஇது கற்பனை என்று நான் சத்தியமாக நம்பவில்லை - அந்த இரவு

  Posted by வெட்டிப்பயல் at Friday, December 22, 2006//

  போஸ்ட்டியது வெட்டியா? இல்ல இம்சையா? என்ன கொடுமை இது இம்சையாரே! :-P

  ReplyDelete
 7. தொகுப்பு அருமையா இருந்துச்சு.. நிறைய சுட்டிகள்.. எல்லாமே படிச்சதா இருந்தாலும் திரும்ப திரும்ப படிக்க கூடிய பதிவுகள்..

  ReplyDelete
 8. அறிவுஜீவி கப்பியை பத்தி சூப்பரா சொல்லியிருந்தீங்க..

  ReplyDelete
 9. .:: மை ஃபிரண்ட் ::. said...
  Posted by வெட்டிப்பயல் at Friday, December 22, 2006//

  போஸ்ட்டியது வெட்டியா? இல்ல இம்சையா? என்ன கொடுமை இது இம்சையாரே! :-P

  இதுக்குதான் பதிவு தலைப்பு படிச்சிட்டு அப்புறம் பதிவ படிக்கனும்.

  என்ன கொடுமை மைபிரண்ட் இது நிறையா பேரு பதிவு தலைப்பு மட்டும் தானே படிப்பாங்க நீங்க என்ன தலைப்பு படிக்காம பதிவு எல்லாம் படிக்கரிங்க

  ReplyDelete
 10. இம்சை.. இம்சையைக் கொடுக்குற மாதிரி நல்ல பதிவுகள்.. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ தெரியலப்பா.. ஆனாலும் நீங்கள்லாம் கிரவுண்ட்ல இறங்கினா எங்களை மாதிரி ஆளுங்கள்லாம் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்னு ஓடணுமாக்கும்..

  சிறந்த தேர்வுகள்.. வழங்கியமைக்கு நன்றி இம்சை..

  ReplyDelete
 11. /
  .:: மை ஃபிரண்ட் ::. said...
  தொகுப்பு அருமையா இருந்துச்சு.. நிறைய சுட்டிகள்.. எல்லாமே படிச்சதா இருந்தாலும் திரும்ப திரும்ப படிக்க கூடிய பதிவுகள்..
  /

  ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்

  ReplyDelete
 12. ஏப்ரல் 1 கொண்டாடுறீங்களா இம்சை ?!?!

  ReplyDelete
 13. @இம்சை
  /
  இதுக்குதான் பதிவு தலைப்பு படிச்சிட்டு அப்புறம் பதிவ படிக்கனும்.
  /

  ஆக மொத்தத்துல படிக்கணும்கறீங்க!?!?!

  அவ்வ்வ்வ்

  ReplyDelete
 14. ஆயில்யன். said...
  //இம்சை said...
  இது எந்த காப்பின்னு நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியுமா என்ன...
  //

  ஏப்ரல் 1 கொண்டாடுறீங்களா இம்சை ?!?!

  எப்படிங்க கண்டுபிடிச்சீங்க...

  ReplyDelete
 15. உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
  இம்சை.. இம்சையைக் கொடுக்குற மாதிரி நல்ல பதிவுகள்.. எப்படித்தான் யோசிக்கிறீங்களோ தெரியலப்பா.. ஆனாலும் நீங்கள்லாம் கிரவுண்ட்ல இறங்கினா எங்களை மாதிரி ஆளுங்கள்லாம் துண்டைக் காணோம்.. துணியைக் காணோம்னு ஓடணுமாக்கும்..

  சிறந்த தேர்வுகள்.. வழங்கியமைக்கு நன்றி இம்சை..

  நன்றி உண்மை தமிழரே... உங்க வாழ்த்த வெட்டிக்கு சமர்ப்பிக்கரேன்... பாவம் கஷ்டப்பட்டு பதிவு போட்டிருக்காரே... நாம் சும்மா காப்பி அடிச்சேன்

  ReplyDelete
 16. ///மொதல்லயே சொல்லிடரேன் பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது ;) -////


  இத படிச்சதுமே ஆராய்ச்சி செஞ்சி உங்க காப்பி வேலைய கண்டுபிடிச்சிட்டு அப்புறமாதான் பதிவ படிச்சேனாக்கும்.

  ReplyDelete
 17. ஹூம் லிங்க் நிறய இருக்கு. அப்பாலிக்கா படிக்கிறேன் எல்லத்தையும்

  ReplyDelete
 18. இங்கும் உள்ளேன் ஐயா :)

  ReplyDelete
 19. காபி வித் இம்சை - பொருள் பொதிந்த குறும்புத் தலைப்பு. பதிவினைப் படித்து, மலைத்து, இத்தனை சுட்டிகளா என வியந்து, கடைசியில் பொருள் புரிந்து, நகைத்து, ரசித்து மகிழ்ந்த பதிவு.

  வெட்டிப்பயலுக்கும் நன்றிகள் பலப்பல

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது