07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, April 16, 2008

இன்று குடும்பஸ்தராகும் குசும்பரை வாழ்த்தலாம் வாங்க...


நண்பர்களே,தனது குசும்புகளால் வலைப்பதிவு மக்களின் அன்பை பெற்றவர் நம்ம R. சரவணவேல் (எ) குசும்பன் மாம்ஸ். யார் மனதையும் புண்படுத்தாது எல்லோரும் ரசிக்கும்படியாக கலாய்ப்பது இவரது தனிச்சிறப்பு.

இப்படி ஜாலியா நடனமாடிக்கிட்டிருந்தவர், வீட்டில பெரியவங்க வழிகாட்டுதலில் வாழ்க்கையின் நியதிகளுக்கேற்ப இல்லற வாழ்வில் இன்று(16-04-08) நல்லநேரம் காலை (இந்திய நேரம் ) 9-30 லிருந்து 10-30 மணிக்குள் ,பெரியவர்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் எல்லாரின் முன்னினையில் திருவளர் செல்வி R. மஞ்சுவிடம் சரண்டர் ஆகிறார்.

வேலைக் காரணங்களால,மாம்ஸ்சோட கல்யாணத்துக்கு இந்தியா போக முடியலைனாலும் ,வாழ்த்து சொல்லி ஆறுதல் அடைஞ்சுக்குவோம் வாங்க..:))

அப்புறம் ஒரு மேட்டர். ஆளுக்கு கல்யாணம் முடிஞ்சதும்,போன்ல நாம சொல்ல வாழ்த்துக்களுக்கு பதில் சொல்லவே தம்பதிகளுக்கு நேரம் சரியா இருக்கனும்.என்ன?.அவர் அனுப்பின கல்யாண பத்திரிக்கைய அவர் சார்பா வெளியிடறேன்.அதுலயே அவரது போன் நம்பரும் இருக்கு.கும்மிய இங்க ஸ்டார் பண்ணுங்க.. வாழ்த்துக்களை அங்க சொல்லிருங்க.. :)))


Love fills a moment, A moment fills a lifetime

A life time begins eternity and our Eternity begins here

You are a part of our lives

Please be a part of our celebration of life and commitment.

Together with our parents, we

R. Saravanavel

and

R. Manju

Request the pleasure of your company at our marriage on

Wednesday, the 16th April 2008

Date & Timing : 16-04-2008, 9.00 am to 10.30 am

Place: A.K.M. Kasinathan Thirumana Arangam,

South Street,Thiruvarur.

Bus Stop: Municipality Stopping.

India Mobile Number: 9486614890அப்படியே அவரது பதிவர்களைப் பற்றிய கிசுகிசு பதிவுல,சைக்கிள் கேப்புல, எம்புட்டு சூப்பரா,தன்னோட கல்யாண ஏற்பாடுகளைப் பற்றியும் மறைமுகமா (???) கிசு கிசு நமக்கெல்லாம் சொல்லறாரு பாருங்க:P.


கல்யாண அழைப்பு வைச்சு ஊருக்கு போற அவசர நேரத்துலயும் அவரது குசும்பு பாருங்களேன்:))))


கார்டூன் படங்கள் இவர் கைப்பட்டா ,எவ்ளோ நகைச்சுவையா மாறுதுன்னு பாத்து ரசியுங்களேன்.


கார்டூன் ஸ்பெசல் -1

கார்டூன் ஸ்பெசல் -2

கார்டூன் ஸ்பெசல் -3

கார்டூன் ஸ்பெசல் -4

கார்டூன் ஸ்பெசல் -5


தமிழ் வலையுலக நண்பர்கள் சார்பா.. நம்ம வலைகுடும்ப குசும்பர் மாம்சுக்கும் அவரது ஹோம்மினிஸ்டராகப் போற மஞ்சுவுக்கும்

னி திரு ல்வாழ்த்துக்ள்.அன்புடன் ரசிகன்.

40 comments:

 1. நன்றிங்க அக்கா.. நாளைய வாழ்த்துப் பதிவு இன்னைக்கே பப்ளிஸ் ஆகிருச்சுன்னாலும்,உங்க அட்வான்ஸ் வாழ்த்துக்களுக்கு குசும்பன் மாம்ஸ் சார்புல நன்றிகள்.

  ReplyDelete
 2. சேது மற்றும் ஸ்ரீதர்

  அருமை நண்பன் சரவணவேலுக்கும் மஞ்சுக்கும் - இனிய திருமண நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 3. வாங்க சீனா சார்.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி:).

  ReplyDelete
 4. இனிய திருமண நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் அண்ணன் மற்றும் அண்ணிக்கு

  ReplyDelete
 6. நண்பர் 'சரவணவேலு'விற்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்.

  நீடு வாழ்ந்து, நலம் பல பெற இறையை வேண்டுகிறேன்.

  (தகவல் தந்த ரசிகனுக்கு நன்றிகள்)

  வாழ்த்துக்களுடன்
  -அந்தோணி முத்து

  ReplyDelete
 7. திருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்!

  ReplyDelete
 8. திருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்

  ReplyDelete
 9. இனிய திருமண நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. ஸ்ரீ மாம்ஸ் வாழ்த்து பதிவும் போட்ட மாதிரி அப்படியே வலைச்சர வேலையும் நடந்த மாதிரி ஆச்சு எப்படி மாம்ஸ் இதெல்லாம்?

  ReplyDelete
 11. தம்பதிகளுக்கு இனிய மன நாள் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள். :-)

  ReplyDelete
 13. மணநாள் நல்வாழ்த்துகள்....


  Senthil
  Bangalore

  ReplyDelete
 14. திரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !

  வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் !

  தகவலுக்கு நன்றி ரசிகன் :)

  ReplyDelete
 15. இல்லறம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. திருமண நல்வாழ்த்துகள் குசும்பன்!!

  ReplyDelete
 17. // இரவு கவி said...

  இனிய திருமண நல்வாழ்த்துகள்.//

  குசும்பன் மாம்ஸின் சார்பில் நன்றிகள் இரவு கவி.

  ReplyDelete
 18. // தமிழ் பிரியன் said...

  இனிய வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் அண்ணன் மற்றும் அண்ணிக்கு//

  வாழ்த்துக்களை பதிவு செய்ததற்க்கு நன்றிகள் தமிழ் பிரியன்.

  ReplyDelete
 19. // Anthony Muthu said...

  நண்பர் 'சரவணவேலு'விற்கு அன்பான திருமண வாழ்த்துக்கள்.

  நீடு வாழ்ந்து, நலம் பல பெற இறையை வேண்டுகிறேன்.

  (தகவல் தந்த ரசிகனுக்கு நன்றிகள்)

  வாழ்த்துக்களுடன்
  -அந்தோணி முத்து//

  உங்களின் ஆசிர்வாதங்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும்.நன்றிகள் நண்பர் அந்தோணி முத்து அவர்களே.:)

  ReplyDelete
 20. //Divya said...

  திருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்!//

  வாங்க திவ்யா மாஸ்டர். நன்றிகள்.
  உங்க கல்யாண பதிவுகளை ஒரு செட் எடுத்து Mr&Mrs குசும்பன் மாம்ஸ்க்கு அனுபிடலாம்ன்னு இருக்கோம்ல்ல..:)))

  ReplyDelete
 21. // கானா பிரபா said...

  திருமண நல்வாழ்த்துக்கள் குசும்பன்//

  வாழ்த்துக்களுக்கு குசும்பர் சார்பில் நன்றிகள் பிரபா மாம்ஸ்:)

  ReplyDelete
 22. //நிஜமா நல்லவன் said...

  இனிய திருமண நல்வாழ்த்துகள்.//

  நன்றிகள் மாமேய்.:)

  ReplyDelete
 23. //நிஜமா நல்லவன் said...

  ஸ்ரீ மாம்ஸ் வாழ்த்து பதிவும் போட்ட மாதிரி அப்படியே வலைச்சர வேலையும் நடந்த மாதிரி ஆச்சு எப்படி மாம்ஸ் இதெல்லாம்?//

  ஹிஹி... சரியான சமயத்துல ,வாழ்த்துக்களை பகிர்ந்துக்க ஒரு சந்தர்ப்பமா அமைஞ்சிருச்சுங்க மாம்ஸ்:)
  (நான் வர முடியலைன்னு அவர் கோவமா இருக்கறதா சொன்னாங்களே..:P)

  ReplyDelete
 24. // சதங்கா (Sathanga) said...

  தம்பதிகளுக்கு இனிய மன நாள் வாழ்த்துக்கள் !//

  மிக்க நன்றிகள் சதங்கா..அவர்களே.

  ReplyDelete
 25. //சத்யா said...

  Valthukkal!//


  வாங்க சத்யா.:)
  வாழ்த்துக்களை குசும்பருக்கு அனுப்பிடலாம்:)
  நன்றிகள்.//

  ReplyDelete
 26. //.:: மை ஃபிரண்ட் ::. said...

  வாழ்த்துக்கள். :-)//

  வாங்க.. ஃமைபிரண்டு .வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் ரொம்ப தாங்க்ஸு...

  ReplyDelete
 27. // Sen22 said...

  மணநாள் நல்வாழ்த்துகள்....


  Senthil
  Bangalore//

  எங்களோட சேந்து குசும்பருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொண்டதற்க்கு நன்றிகள் நண்பரே:)

  ReplyDelete
 28. //முரளிகண்ணன் said...

  வாழ்த்துக்கள்//

  நன்றிகள் முரளிகண்ணன்.

  ReplyDelete
 29. // எம்.ரிஷான் ஷெரீப் said...

  திரு,திருமதி.குசும்பன் தம்பதியினருக்கு இனிய திருமண நல்வாழ்த்துக்கள் !

  வாழ்வில் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் !

  தகவலுக்கு நன்றி ரசிகன் :)//

  வாழ்த்துக்களை பகிர்ந்துக்கிட்டதற்க்கு உங்களுக்கும் நன்றிகள் நண்பரே:)

  ReplyDelete
 30. //கிருத்திகா said...

  இல்லறம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.//

  வருகைக்கும்,குசும்பருக்கு வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் கிருத்திகா.

  ReplyDelete
 31. //எழில்பாரதி said...

  திருமண நல்வாழ்த்துகள் குசும்பன்!!//

  வாழ்த்துக்களுக்கு நன்றிகள் எழில்:)

  ReplyDelete
 32. திரு&திருமதி சரவணன்:

  அன்பும் அரணும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது.

  இனிய மணநாள் வாழ்த்துகள்!

  --------------------------------
  ரசிகன்! உங்க வலைப்பூவுல என் முதல் பின்னூட்டம் மங்களகரமா துவங்கி இருக்கு :)

  மகிழ்ச்சி!

  ReplyDelete
 33. ஹாய் சரவனன்,

  உங்களுக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

  அது சரி உங்க குசும்புதனம் இனிமே தங்கமணியிடமும் செல்லுமா?

  ReplyDelete
 34. // NewBee said...

  திரு&திருமதி சரவணன்:

  அன்பும் அரணும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
  பண்பும் பயனும் அது.

  இனிய மணநாள் வாழ்த்துகள்!

  --------------------------------
  ரசிகன்! உங்க வலைப்பூவுல என் முதல் பின்னூட்டம் மங்களகரமா துவங்கி இருக்கு :)

  மகிழ்ச்சி!//

  வாங்க NewBee. அருமையான திருக்குறளோட வாழ்த்துக்களை சொல்லி மங்களகரமா வலைப்பூக்கள்ல விளையாட ஆரம்பிச்சியிருக்கிங்க,,.கலக்குங்க.. படிக்க நாங்க இருக்கோம்ல்ல..:)

  வருகைக்கும்,வள்ளுவத்துடன் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 35. இளங்காளை பருவத்தில்
  இனியவளை கண்ட கண்கள்
  இரவதனில் அயர்ந்துறங்க
  மறுத்த கண்கள்
  இந்நாளை எதிர்நோக்கி
  காத்திருந்த கண்கள்
  கலந்திடுமே காதலியின்
  கரம் பிடிக்கும் இந் நன் நாளில்
  கலந்திட்ட அக்கண்கள்
  ஒளிரட்டும் காலமெல்லாம்

  மண நாள் வாழ்த்துக்கள்

  வாசி

  ReplyDelete
 36. //இளங்காளை பருவத்தில்
  இனியவளை கண்ட கண்கள்
  இரவதனில் அயர்ந்துறங்க
  மறுத்த கண்கள்
  இந்நாளை எதிர்நோக்கி
  காத்திருந்த கண்கள்
  கலந்திடுமே காதலியின்
  கரம் பிடிக்கும் இந் நன் நாளில்
  கலந்திட்ட அக்கண்கள்
  ஒளிரட்டும் காலமெல்லாம்

  மண நாள் வாழ்த்துக்கள்

  வாசி//

  அடடா.. அருமையான கவிதை.. குசும்பரின் சார்பில் நன்றிகள் உங்க கவிவாழ்த்திற்க்கு:)

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது