07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

15. சங்கம் அமைத்த சிங்கங்கள்

3வது வருடத்தில் அடிவைக்கும் சங்கத்துக்கு வாழ்த்துக்கள்.

இவர் தன்ன பத்தி என்ன சொல்லறார்னா சில நேரங்களில் உதார் விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க வேண்டும் என்ற நடக்கவே இயலாதக் குறிக்கோளைக் கொண்டுள்ள கனவுலகக் குழப்பவாதி. இவரோட குவிஸ் பதிவு :
ஜிகே குவிஸ்(சிரிப்புக்காக இல்லீங்கோ...)
கயவன் பதில்கள் (அ) ஹாய் கயவன்!
குயி...குயி...குயி...குயிஜு
குயி...குயி...குயிஜு பதில்கள்
சென்னையின் ஜீரோ?...க்யூஸ் பதிவு
சென்னையின் ஜீரோ...பதில்கள்

கலாய்க்கிறது இவருக்கு பிடிக்கும். ஆனா காலாய்க்கிறது இவரா தான் இருக்கணும்! : இவரோட கவிதை பதிவு 21 : மரணம் , மரித்துக்கொண்டிருப்பது மனித இனம்தானே....!

இவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் கொசுவத்தி சுத்துவது பொழுதுபோக்கு. இவரோட சினிமா பதிவு : இரு பயணங்கள் , சினிமா! சினிமா!! சினிமா!!!

சென்னைக் கச்சேரி சும்மா சவுண்ட் அலறுதுல்ல: இலவச அரசன் 23ஆம் பின்னூட்டக்கேசி , சும்மா ஒரு தசவாதாரப் பதிவு

என்னுடய அனுபவம், கவிதைகள் எல்லாமே வெளிவர உள்ளது... தயவு செய்து ஆதரிக்கவும்.... அப்படின்னு சொல்லி வந்தாரு : டங்கா.. துங்கா..மவுசுகாரி!!!! , பாண்டியநாடு சோறுடைத்து!!!

இவர் தமிழ்நாட்டில் மும்மதத்தின் சங்கமம் ஆன நாகையில் இருந்து பல இடங்களுக்கு சென்று பல விதமான தேடல்களில் இருக்கும் ஒரு புலி.
புலிக்கு பசிச்சா என்ன செய்யும் : அறுசுவை

16 comments:

 1. நான் தான் பஸ்ட்டு!

  ReplyDelete
 2. நிறைய படிச்ச பதிவுகள் தான். மிச்சத்த படிக்கவேண்டியது தான்

  ReplyDelete
 3. ////சங்கம் அமைத்த சிங்கங்கள்////


  சிங்கங்கள் எல்லாம் சங்கம் அமைத்தது இருக்கட்டும். இங்க ஒத்தையா ஒரு சிங்கம் அதாங்க இம்சை என்னமா அடிச்சி ஆடுறாரு.!!!!

  ReplyDelete
 4. கலக்குறீங்க இம்சை!!

  ReplyDelete
 5. எல்லாமே சிக்ஸரும் பவுண்டரியும்தான்

  ReplyDelete
 6. நம்ம பசங்க மொக்கையா 76க்கு ஆல் அவுட் ஆனாலும் நீங்க பின்னி பெடலெடுக்கறீங்க!!

  ReplyDelete
 7. ஆல் தி வெரி பெஸ்ட்

  ReplyDelete
 8. கைப்பு பதிவுக்கெல்லாம் லிங்க்கா பேர சொன்னாலே போதுமே!!

  ReplyDelete
 9. சென்னை கச்ச்சேரி,

  ராயல் சேலஞ்ச் ராம்

  எல்லாரும் அப்பிடித்தான்.

  ReplyDelete
 10. மி த 11?
  பின்னாடியே 12, 13.14 வாங்கப்பா

  ReplyDelete
 11. ம்ம்ம் இதேமாதிரி இன்னோற் பதிவு இருக்கு ஆனா திரும்ப இதல்லாம் படிச்ச பதிவுன்னு சொல்லகூடாது சரியா

  ReplyDelete
 12. //மங்களூர் சிவா said...

  கலக்குறீங்க இம்சை!!///
  ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே

  ReplyDelete
 13. ///மங்களூர் சிவா said...

  கலக்குறீங்க இம்சை!!
  மங்களூர் சிவா said...

  எல்லாமே சிக்ஸரும் பவுண்டரியும்தான்///
  நிறைய ஹோம் ஒர்க் போல இருக்கு. நல்லாருக்கு!

  ReplyDelete
 14. சும்மா ஒரு வருகை பதிவு :)

  ReplyDelete
 15. இப்பொழுது படிக்காமல், ஏற்கனவே படித்த நினைவில் - அருமையான சுட்டிகள் - விரிவான மறுமொழிகள் பின்னர்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது