07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

18. திகில் அனுபவங்கள் ** தனியா இருக்கும் போது படிக்காதிங்க

வணக்கம் தலைப்ப பாத்து பயப்படாதிங்க பதிவ பாருங்க பாவம் எப்படி கஷ்டப்பட்டிருக்காங்க. பதிவு எல்லாம் படிக்கும் முன்ன இந்த படத்தைப் பார்! உள்குத்தை கண்டுபிடி!! (படத்தை க்ளிக்கி பெரிதாக்கிப் பார்க்கவும்)

நாஞ்சில் பிரதாப் ஒரு உண்மை (பேய்) கதை!!

வைகை புயலின் பேய்....! பிசாசு...! ஆவீ...!

இளவஞ்சி : மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பூ...!!

தமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா விசித்திர திகில் அனுபவங்கள்

9 comments:

 1. இம்சை அண்ணா அந்த உள்குத்த நான் பதிவு படிக்க வந்த கொஞ்ச நாளிலேயே தெரியாத்தனமா பார்த்து ஒரு வாரம்.......(இதுக்கு மேல சொன்ன எதாவது விபரீதம் ஆகிடும்)

  ReplyDelete
  Replies
  1. ennappa ulkuthu enaku ethuvum theriyalaye

   Delete
 2. உள்குத்த ஏற்கனவே பார்த்து ஒரு வழி ஆனது பத்தாதா? மறுபடியுமா? வேணாம் ராசா.

  ReplyDelete
 3. இது ஏற்கனவே பாத்தவங்களுக்கு இல்ல ,,, பாஅக்காதவங்களுக்கு மட்டுமே... எங்க ம.சிவாவ காணோம்

  ReplyDelete
 4. உள்குத்து பதிவு ஓப்பன் செஞ்ச உடனே தெரிஞ்சிடிச்சி.

  ஏற்கனவே ஒரு தடவை பயந்துட்டதால இந்த தரம் 'தில்'லா பாத்தேன்.

  ReplyDelete
 5. மீதி சுட்டிகளை படிச்சிட்டு வரேன்.

  ReplyDelete
 6. பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு

  ReplyDelete
 7. holyyyyyyyyy %%$$$$$$########@@@@@...that scared the ....... out of me.......

  நான் பாட்டுக்கு, photo பாத்துகிட்டு, கவிதை படுச்சுகிட்டு, நிலாக்குட்டி பாத்துட்டு சும்மாதானே surfi-ட்டு இருந்தேன்.....தெரியாமத் தான் கேக்குறேன் , 'ஏன் இந்தக் கொலை வெறி?'...

  எல்லாம் சீனா ஸார சொல்லனும்...அவர் பின்னூட்டம் பார்த்துத்தான் இங்க வந்தேன்...

  நான் போறேன்... 'வெவ்வெவ்வெ'

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது