07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 13, 2013

மரத்தின் நிழல்கள்.


நமக்குத் தொழில் கவிதை படைப்பது என்பது போல இந்தப்பதிவாளினியும் அருமையாக கவிதை தீட்டும் தோழி .

http://vinmugil.blogspot.fr/2012/12/blog-post_17.html§அங்கிருந்து இந்த தளம் சென்றால் .http://kuttipisasu.blogspot.fr/2012_07_01_archive.html?m=பட்டையைக்கிளப்பும் அழகை ரசியுங்கள் இவர் நல்ல அறிமுகம் செய்த பலபாடல் இப்ப எனக்கு ரயில் சங்கீதம்  !அந்தப்பாடல் முடிவில்!



அதைக் கடந்து இங்கே வந்தால் விமலன் அண்ணாவின் வித்தியாசமான கதைகள் கட்டுரைகள் என்று இந்த வலைப்பதிவு ஒரு சிட்டுக்குருவிதான்.
இதைப்படித்துக்கொண்டு வரும் வழியில்http://vimalann.blogspot.fr/2010/10/blog-post_14.html!

 வேலிதொலைந்த  படலையின் கதை சொல்லும் ஜேகே வாசிக்கலாம் சுவாரசியமான எழுத்துநடைக்கு படிக்க!http://www.padalay.com/2013/02/21-02-2013.html
 படிக்க புதுசு கண்ணா புதுசு என்று கவிதையில் கரையலாம் பூவிழியிடம் .

 இதை எல்லாம் பார்க்க ஒரு உலகம் வேண்டும் இந்த உலகத்தில் காட்சிப்படங்கள் ,சமையல்குறிப்புக்கள் என சந்தோஸம் களைகட்டும் இது இமாவின் உலகத்தில் நுழைந்தால் .

இனி என்ன நுழைந்திடுவோமா ???http://imaasworld.blogspot.fr/2010/12/blog-post_31.html!

இது எல்லாம் படிக்க எங்க நேரம் வேலைப்பளு என்று புலம்பலா ?,இவரும் புலம்பல் என்றே தளத்திற்கு நாமம் சூட்டினாலும் கவிதை கட்டுரை வடித்தவர் இப்ப பாடல் ஆசிரியர் ;பாடகர் என்று எல்லாம் பயணிக்கும் அமல்ராச் அண்ணாவை வாழ்த்துவோம் மன்னார் மண் வாசம் வலையில் வீசட்டும் என்று!அவரின் பதிவில் இது பிடிக்http://rajamal.blogspot.fr/2012/12/3.htmlகும்.!

இந்தப்பாடல் எனக்கும் பொருந்தும்!ஹீ ஓட்டு போடுங்கதிரட்டியில்!ஹீ

9 comments:

  1. இரண்டு தளங்கள் புதியவை... அறிமுகம் செய்தமைக்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நேசன்... நல்ல அறிமுகங்கள் இங்கும்...:).

    உங்களுக்கும் அறிமுகமாகும் பதிவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வலைச்சர அறிமுகங்களுக்கு
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  4. இந்த வார வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. வணக்கம்

    இன்று அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை
    இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. சிறப்பான அறிமுகங்கள்! வாழ்த்துக்கள்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வணக்கம்,நேசன்!நான் பார்க்காத பல பதிவர்கள்.அறிமுகத்துக்கு நன்றி!!!

    ReplyDelete
  8. அருமையான அறிமுகங்கள்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. மிக்க நன்றி நேசன் அண்ணா எனது வலைப்பூவையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது