07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 14, 2014

கிரிக்கெட்
என்ன தான் மேட்ச் பிக்சிங் நடந்தாலும் இந்தியர் அனைவருக்கும் கிரிக்கெட் மேல் அபரித காதல் உண்டு.. ஜெயித்தால் தலையில் வைத்து கொண்டாடுவதும், தோற்றால் திட்டுவதுமாக உள்ளோம்.. கிரிக்கெட் பற்றிய பதிவர்களை இன்று பார்க்கலாம்..

loshan அவர்கள் கிரிக்கெட் பற்றி சுமார் 200 பதிவு எழுதி உள்ளார் ..  இலங்கை தமிழில் அழகாக  எழுதுவார். அவர் எழுதியதில் என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது மரண அடி, மகத்தான வெற்றி + மறக்கக் கூடாத பாடங்கள் - Ashes - 3-0 ., மற்றும் இந்தியா உலகக் கிண்ண வெற்றியை பற்றி சொல்பவை என்ன?என்ற பதிவு அனைவருக்கும் பிடிக்கும் என நினைக்குறேன் ..

அபிலாஷ் அவர்கள் எழுதியதில் சச்சின்: கடவுள் இல்லாத உலகம் இந்திய ஊழல் லீக், பற்றிய பதிவுகள் குறிப்பிட தக்கவை. இவருடைய எழுத்துகள் ஆய்வுகளை நுணுக்கமாய் முன்வைப்பதாய் இருக்கின்றன.

மோகன்குமார் பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக எழுதும் வலைப்பதிவர் . எளிமையான நடையில் நன்றாக எழுதுவார் . அவர் கிரிக்கெட் பற்றி இப்பொழுது தனி பதிவு எழுதுவது இல்லை .. அவர் எழுதியதில் எனக்கு பிடித்தது சச்சின் அசத்திய 5 டெஸ்ட் இன்னிங்சுகள் ..

என் பள்ளி தோழன் பாலா அவரின் என் கிரிக்கெட் வரலாறு   என சுமார் 20 தொகுப்புகள் உள்ளன. இவருடைய கிரிக்கெட் பற்றிய பதிவுகள் 'ஜாலி மட்டுமே' ரகம். 


 - ராஜா
 

7 comments:

 1. கிரிக்கெட் பற்றிய பதிவர்களை அறிமுகம் செய்தது அருமை.
  இன்றைய அறிமுகங்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. வணக்கம்

  இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியில், சச்சின் மற்றும் அவரது வாரிசுகளுடன் கூடிய படம் அருமை. பதிவர்களை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி. . .

  ReplyDelete
 5. கிரிக்கெட் பற்றி தளங்கள் அறிமுகங்கங்களுக்கு ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 6. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது