07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, May 16, 2014

சில பதிவர்கள்

நான் பார்த்து வியந்த சில பதிவர்கள் பற்றிய அறிமுகத்தை இன்று பார்போம்.
http://karundhel.com  பதிவுலகில் எத்தனையோ வாசகர்களை கட்டிப்போட்டு இருக்கிறது இவரின் எழுத்து . சினிமா பற்றி சூப்பரா எழுதுவார் . 

http://mathimaran.wordpress.com  மதிமாறன் அவர்கள் பலதரப்பட்டவிடயங்களை சுவாரஸ்யமாக எழுதியுள்ளார்.
http://maaruthal.blogspot.in/  ஈரோடு கதிர் அவர்கள் தளம் இது . இவர்  பலவிடயங்களை அலசி எழுதுவார்.
http://maruthamuraan.blogspot.in/  அவர்கள் சினிமா விமர்சனத்தை முன் வைத்து நிறைய எழுதி உள்ளார் .

http://www.philosophyprabhakaran.com/ சிலோடயாக இவர் எழுதுவது எனக்கு பிடிக்கும் .
http://www.thaamiraa.com/   ரசனையை முன் வைத்து ஆதி எழுதுவார் .
இன்னும் பல பதிவர்கள் பற்றிய அறிமுகத்தோடு சந்திப்போம்.
மன்னிக்கவும் . தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் காலையில் எழுத இயலவில்லை .. பல்கலைகழக தேர்வு இன்று ஆரம்பித்த காரணத்தினால் நண்பர் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டி இருந்தது.
ராஜா 

3 comments:

 1. அறிமுகமான
  அனைவருக்கும் வாழ்த்துகள்..!

  ReplyDelete
 2. அன்புடையீர்..
  இனிய அறிமுகங்கள்
  அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 3. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது