07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 4, 2014

செல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற  ஏஞ்சலின்   - இவரது  வலைத்தளம்   : காகிதப்பூக்கள் -  http://kaagidhapookal.blogspot.co.uk  - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 107
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 126
பெற்ற மறுமொழிகள்                            : 501
வருகை தந்தவர்கள்                              : 2054

ஏஞ்சலின்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

ஏஞ்சலினை  -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு தமிழ் முகில் பிரகாசம்  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார். 
இவரது  வலைத்தளம் 
   : http://tamizhmuhil.blogspot.com
பெயர் : தமிழ் முகில் பிரகாசம் 
பிறந்தது : விருதுநகரில்.
வளர்ந்தது : கோவையில். 
தற்சமயம் திருமணமாகி வசிப்பது அமெரிக்காவில்.

கவிதை எழுதுவதில் ஆர்வம் அதிகம்.
கைவினைகள் செய்வது பொழுதுபோக்கு.
புதிதாக ஏதாவது கற்றுக் கொள்வதில் ஆர்வம் உண்டு.
தமிழ் முகில் பிரகாசத்தினை  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் ஏஞ்சலின் 
நல்வாழ்த்துகள் தமிழ் முகில் பிரகாசம் 
நட்புடன் சீனா 

22 comments:

 1. தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றிகள் ஐயா...

   Delete
 2. சோதனை மறுமொழி - வருக வருக தமிழ் முகில் பிரகாசம் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 3. வருக ! வருக ! தமிழ் முகில் பிரகாசம் .!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வரவேற்புக்கு நன்றிகள் சகோதரி.

   Delete
 4. வருக ! வருக ! தமிழ் முகில் பிரகாசம் .!வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 5. விடைபெற்றுச் செல்லும் சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நன்றி! வரப் போகும் வாரத்திற்கு வலைச்சரம் ஆசிரியை பணியை பொறுப்பேற்க வந்து இருக்கும் சகோதரி தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 6. வருக வருக தமிழ்முகில் !பணி சிறப்புற நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 7. அன்பின் சகோதரி ஏஞ்சலின் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..
  பணி ஏற்க வரும் தமிழ் முகில் - தம் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 8. இந்தவார வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று அரும்பணி ஆற்றியுள்ள அன்புச்சகோதரி [ஏஞ்சலின்] நிர்மலா அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

  நாளை முதல் வலைச்சர ஆசிரியராக புதிய பொறுப்பேற்கவுள்ள திருமதி. தமிழ்முகில் பிரகாசம் அவர்களை வருக வருக என வரவேற்கிறோம். அவரின் வலைச்சர ஆசிரியர் பணியும் சிறப்பாக அமைய என் நல்வாழ்த்துகள்.

  அன்புடன் கோபு [VGK]

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   Delete
 9. தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வாழ்த்துகட்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !

   Delete
 10. சென்ற வார ஆசிரியர் ஏஞ்சலின் அவர்களுக்கு பாராட்டுகளும், வரும் வார ஆசிரியர் பொறுப்பேற்கவிருக்கும் தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகளும் !!

  ReplyDelete
  Replies
  1. தங்களது அன்பான வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி !

   Delete
 11. தோழி ஏஞ்சலினுக்கும், இந்த வாரா ஆசிரியரான தமிழ் முகில் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. ஏஞ்சலின் அவர்களுக்கும் பாராட்டுகள்.

  தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது