07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 14, 2007

பாழாய் போகாத பழசுகள்

பொன்ஸ் மின்னும் புதியவர்களை அறிமுகப் படுத்தினார் நான் கொஞ்சம் பழையவர்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன். ஆயிரக்கணக்கில் பதிவுகள் பெருகப் பெருக பழையவர்களின் முகங்கள் கூட்டத்துல காணாமப் போயிடுச்சோன்னு வருத்தம்தான். :)

எனக்குப் பிடித்த சில பதிவர்கள் ஒரு சின்ன அடைமொழியோடு...

ஈ தமிழ் - ஊக்கமளிக்கும் உயர் நண்பர் (Linkசாமி)
துளசி - அன்பான அக்கா
ஜோ - முதல் இணைய நண்பர் (எங்க ஊர்க்காரர்)
தருமி - இவர் சொன்னா பெருமாள் சொன்னமாதிரி
ஜி. ரா - ஈ மயிலார்
மதி - சீனியர்
பத்ரி - செய்தி விமர்சகர்
சுரேஷ் கண்ணன் - இலக்கிய வட்டம்
இட்லிவடை - செய்திகள் வாசிப்பது
பொன்ஸ் - தளபதி(யானைப் படை)
செல்வன் - கடவுளே! கடவுளே!
மோகன் தாஸ் - இவர்கதை சிறுகதை
குமரன் - ஆன்மீகத் தமிழர்
சிவபாலன் - ஆல் இன் ஆல் தமிழர்
கோவி. கண்ணன் - சிங்கை சிங்கம்
SK - மனதுக்கு மருத்துவர்
முகமூடி - புரியாத புதிர்
இ.கொத்ஸ் - பின்னூட்ட நாயகன்
இராமநாதன் - இரசிக்கத்தகும் ரஷ்யர்
பிரபுராஜதுரை - Your honor
ராஜ்வனஜ் - இளங்கன்று (பயமறியாதவர்னு சொல்றேன்)
அண்ணாக்கண்ணன் - நூல் எழுத்தாளர்
நிர்மல் - அலசி ஆராய்பவர்
இளா - சங்கம் கண்ட சிங்கம்
தேவ் - என் இணைய பார்ட்னர்
வெட்டிப்பயல் - விகடன் கண்ட வித்தகர்
உதயகுமார் - சவுண்டில்லாத சவுண்ட் பார்ட்டி
நீலகண்டன் - இந்துத்வாவின் இணையக் குரல்
கால்கரி சிவா - கால்கரி கல(க்)கர்
வஜ்ரா - இடித்துரைப்பவர்
விடாது கறுப்பு - பெரியாரின் இணையக் குரல்
விட்டுது சிவப்பு - விடாது கறுப்புவின் எதிர்ப்பதம்
சிந்தாநதி - பாராட்டும் பண்பாளர்
சுப்பையா சார் - மரியாதைக்குரியவர்
பெனாத்தல் சுரேஷ் - காமெடி கிங்
நாமக்கல் சிபி - காமெடிக் கவிஞர்
சந்தோஷ் - சந்தோஷப் பக்கங்கள்
முத்து(தமிழி) - சீரியஸ் தமிழர்
இறைநேசன் - இறையை நேசிப்பவர்
செல்லா - வித்தியாசம்
அரை ப்ளேடு - செம மொக்க
அஞ்சலி பாப்பா - சூப்பர் குழந்தை
இராமகி - இலக்கிய வித்தகர்
மா. சிவகுமார் - அடக்கமாய் அமரருள் உய்ப்பவர்
செல்வபாரதி - 'சட்டை' செய்யாதவர்
கைப்புள்ள - அடி, மிதி, திட்டு வாங்குபவர்
பத்மா அர்விந்த் - சமூக சிந்தகி
லக்கிலுக் - விளம்புபவர்
சமுத்ரா - போர் வீரர்
திரு - சமூக சிந்தகர்
வெளிகண்டநாதர் - சினிமாக்காரர்
அசுரன் - அசுரர்
ஷைலஜா N - ஊக்கு' 'விக்கும்' புதிய நண்பர்
செந்தழல் ரவி - சமூக சேவ்கார்(பிழையல்ல)
விக்கி - எல்லாம் சொல்பவர்
ரவிசங்கர் - பதிவு கில்லாடி

அடைமொழி இல்லாமல்...

குழலி
டி.செ தமிழன்
நிவேதா
மலைநாடான்
நண்பன்

இன்னும் நிறையபேர் பலரையும் விட்டுவிட்டேன். இதுல உங்களுக்குத் தெரியாத, முதல் முறை பார்க்கிற பெயராயிருந்தால் கூகிளில் பெயரை இட்டுத் தேடிப் படியுங்கள். It's worth the effort.

பணி நிமித்தம் வலைச்சரத்தை ஒழுங்காக நினைத்தபடி செய்ய இயலவில்லை.

வலைச்சரத்தின் பேராசிரியர் என்னை மன்னிப்பாராக. நீங்களும்தான். ப்ளீஸ்.

22 comments:

  1. எங்க தல "பாலபாரதியை" சேர்க்காமல் விட்டு பா.க.ச அமைப்பைக் புறக்கணிப்பு செய்தததற்கு இந்த பதிவை படிக்கும் அனைத்துலக பா.க.ச தோழர்கள், தோழிகள் கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

    கோவி.கண்ணன்
    பா.க.ச செயலாளர்
    சிங்கை

    ReplyDelete
  2. //எங்க தல "பாலபாரதியை" சேர்க்காமல் விட்டு பா.க.ச அமைப்பைக் புறக்கணிப்பு செய்தததற்கு இந்த பதிவை படிக்கும் அனைத்துலக பா.க.ச தோழர்கள், தோழிகள் கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.
    //

    எங்கள் கண்டனங்களையும் பதிவு செய்கிறோம்.

    பா.க.ச
    கோவை மற்றும் நாமக்கல் கிளை.

    ReplyDelete
  3. நான் கூட பழசுதான்....ஒரு வேளை என்னை பாழாய் போன பழசு பட்டியலில் சேர்ப்பதாக உத்தேசமா....:-))))

    எப்படியோ எதாவது ஒரு லிஸ்ட்ல நம்ம பேர போட்ருங்க...சரியா

    ReplyDelete
  4. பாலபாரதியை சேர்க்காமல் விட்டதுக்கு பெங்களூர் கிளை சார்பாக கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்...

    இது குறித்தானதொரு கண்டன ஆர்ப்பாட்டம் வாட்டாள் நாகராஜ் தலைமையில் விதான் சவுதா எதிரே வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...

    இதில் தமிழர்,கன்னடர்,மலையாளிகள்,தெலுங்கர்கள் மற்றும் திரளான ஹிந்திக்கார பிகர்களும் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

    செந்தழல் ரவி
    பெங்களூர் கிளை

    ReplyDelete
  5. //இதில் தமிழர்,கன்னடர்,மலையாளிகள்,தெலுங்கர்கள் மற்றும் திரளான ஹிந்திக்கார பிகர்களும் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..//

    எனக்கு பெங்களூருக்கு டிக்கெட் இப்பவே வேணும்.

    ReplyDelete
  6. பதிவு போட்டா அந்த பட்டியலில் போட்டவர் பெயர் வரக்கூடாது என்று சட்டமா ?

    சட்டத்தை மீறுவோம்
    விடுபட்டது

    சிறில் அலெக்ஸ் - மீனவ நண்பன்

    ReplyDelete
  7. சிறில் நல்ல தொகுப்பு. சில நாட்களுக்கு முன் யோசித்துக் கொண்டிருந்தேன். ஒரு சங்கிலி தொடர் விளையாட்டு மாதிரி. ஒவ்வொருவரும் தன் நினைவில் உள்ள பதிவர்களை சொல்லும்படியாக. வழக்கமான சோம்பலில் விட்டு விட்டேன். இது போல ஒவ்வொருவரும் தந்தால் இயங்கக்கூடிய அறியாத பல நண்பர்களை தெரிந்து கொள்ளலாம்.

    பாகச தொண்டர்களே! சிறில் பால பேர மாத்திட்டாருப்பா. பால பாரதி செல்வ பாரதி ஆகிட்டாரா:-) சீக்கிரமா செல்வத்தை கைப்பற்றுங்க.

    ReplyDelete
  8. விட்டுது சிகப்பு என்றவுடன் உடனடியாக நினைவுக்கு வருவது விடாது கருப்பு தானோ!

    ReplyDelete
  9. //எனக்கு பெங்களூருக்கு டிக்கெட் இப்பவே வேணும்.
    //

    ஆமாம்! நாங்களும் வருவோம்!

    ReplyDelete
  10. //செல்வபாரதி - 'சட்டை' செய்யாதவர்//

    ////இதில் தமிழர்,கன்னடர்,மலையாளிகள்,தெலுங்கர்கள் மற்றும் திரளான ஹிந்திக்கார பிகர்களும் கலந்துகொள்ளும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்..//

    எனக்கு பெங்களூருக்கு டிக்கெட் இப்பவே வேணும். //

    enakkum.. but delhiyilaenthu. :))

    senshe

    ReplyDelete
  11. ஓ.. பாலபாரதி சட்டை பாரதி ஆகிட்டாரா?

    சரி, இவங்க உரல் எல்லாம் கொடுத்திருக்கலாம் இல்ல? அது இருந்தா நிஜமாவே அறிமுகப் படுத்தியதாக இருந்திருக்குமே!

    அப்புறம், ஏன் சிலபேருக்கு அடைமொழியலை? என்ன காரணம்? அடை இல்லைன்னாலும் ஒரு பூரி தோசையாவது மொழிஞ்சிருக்கலாமே! ;)

    ReplyDelete
  12. ஆங்.. மறந்திட்டேன்.. முத்துகுமரன், நீங்க சொல்லும் விளையாட்டும் நல்லா இருக்கே.. தொடங்கலாமே.. :)

    ReplyDelete
  13. அடடா.. சட்டைபோடாத பாலபாரதிய செல்வபாரதி ஆக்கிட்டேனா..:(

    மன்னித்தருள்க. உங்கள் போராட்டத்தை வாப்பஸ் பெறவேண்டுகிறேன். :))

    இனிமேல் இரவு 12 மணிக்கு மேல் பதிவுகள் எழுதப்போவதில்லை எனும் வாக்குறுதியை அளிக்கிறேன்.

    ஆனாலும் 'சட்டைய' வச்சி கண்டு பிடிச்சிட்டாய்ங்கல்ல.

    ReplyDelete
  14. 'மீனவ நண்பன்'.. ஆகா.. வாத்தியார் பெயர எனக்குத் தந்துட்டீங்களா?
    அப்ப ஜோ என்ன படகோட்டியா?

    :))

    ReplyDelete
  15. ஏதோ தப்பு நடந்திருக்கு....

    பங்காளின்னு வரவேண்டிய இடத்துல வணிகம்னு வந்திருக்கு....

    அந்த பின்னூட்டத்தை பங்காளிதான் போட்டான்னு உறுதிப்படுத்தறதுக்காக இந்த பின்னூட்டத்த பங்காளியே போட்றான்....

    ஒரு ஃபேமஸ் டயலாக் ஞாபகத்த்துக்கு வருதுல்ல்ல...ஹி..ஹி...

    ReplyDelete
  16. அன்புசிறில்,
    அப்பாடா!
    "நான் பாழாகவுமில்லை; பழசா போகவுமில்ல."
    என்னை விட்டதற்கு நன்றி பல.

    ReplyDelete
  17. பெருமாளின் நன்றி

    ReplyDelete
  18. பழைய பரமசிவங்களையெல்லாம் பட்டியல் போட்டிருக்கீங்க. நீங்களும் நம்மள்ள ஒருத்தர்தானய்யா...ஒங்களையும் சேத்திருக்கனுமே. :)

    ReplyDelete
  19. http://smokefreearizona.us/skin-care/417.html coke and vitamin water depakote for recreational use fitness hub acai product topamax dosages [url=http://smokefreearizona.us/patches-new/Ug5SYeQ.html]alpha lipoic acid co q[/url] http://smokefreearizona.us/female-enhancement/592.html china vitamin makers pharmaline vitamin c alpha lipoic acid cream search vitamin and mineral supplement list [url=http://smokefreearizona.us/skin-care/yUrMH4.html]echinacea moench[/url] http://smokefreearizona.us/general-health/420.html b b b vitamin pencarrow rogaine affiliate online store vitamin vitamin and b12 mangel [url=http://smokefreearizona.us/body-building/alpha-lipoic-acid-penn-herb.html]alpha lipoic acid penn herb[/url] http://smokefreearizona.us/body-building/oeq_mMKtCy.html does vitamin b stop mosquito bites prednisone and kidney disorder 500 mg vitamin safe for kids vegatables containing vitamin k [url=http://smokefreearizona.us/herbals/292.html]dilantin free and total level[/url] http://smokefreearizona.us/general-health/127.html 400 e iu vitamin neurontin help chronic pain dilantin blood pressure transdermal cream phosphatidylserine [url=http://smokefreearizona.us/hypnotherapy/383.html]diet intake vitamin k[/url] http://smokefreearizona.us/hypnotherapy/416.html cyklokapron approval breastfeeding and synthroid alpha lipoic acid penn herb niacin lower cholesterol b vitamin [url=http://smokefreearizona.us/herbals/14.html]clarithromycin induced digoxin toxicity[/url] http://smokefreearizona.us/female-enhancement/brahmi-for-eczema.html brahmi for eczema gray hair deficiency vitamin alzheimer vitamin c vitamin e amazon thunder organic acai fruit capsules [url=http://smokefreearizona.us/patches-new/455.html]acid alpha lipoic skin[/url] http://smokefreearizona.us/herbals/73.html echinacea rocky top dramamine tab avian resistance tamiflu 2008 vitamin b-12 food [url=http://smokefreearizona.us/body-building/acai-berry-trial-offer.html]acai berry trial offer[/url] http://smokefreearizona.us/patches-new/258.html 12 b loss shot vitamin weight spring valley prenatal vitamins bears vitamins wholesale vitamin companies [url=http://smokefreearizona.us/skin-care/acai-berry-vancouver-wa.html]acai berry vancouver wa[/url] http://smokefreearizona.us/anti-depressantanti-anxiety/218.html benefits of b 12 vitamin prednisone cushings brain vitamin formula depakote withdrawal side effects [url=http://smokefreearizona.us/patches-new/506.html]b c complex softgel vitamin[/url]

    ReplyDelete
  20. order acomplia [url=http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63]reviews on acomplia [/url] acomplia tablets
    http://www1.chaffey.edu/news2/index.php?option=com_content&task=view&id=146&Itemid=63

    ReplyDelete
  21. அன்பின் சிறில் அலெக்ஸ் - என் பெயரை ஏன் எழுத வில்லை

    உங்களோட டூ வுட்டுட்டேன்

    bye - Cheena

    ReplyDelete
  22. அன்பின் சிறில் அலெக்ஸ் - என் பெயரை ஏன் எழுத வில்லை

    உங்களோட டூ வுட்டுட்டேன்

    bye - Cheena

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது