07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 20, 2007

கருப்பொருள் சுட்டும் பதிவுகள், கண்டுபிடிங்க பார்க்கலாம்!

புதுசா ப்ளாக் தொடங்குறப்ப, என்ன பெயர் வைக்கலாம், ப்ளாக் பத்திச் சொல்றப்ப, என்ன முன்னுரை கொடுக்கலாம்னு குழப்பமா இருக்கும். அதை அழகாச் செய்திருக்கிற, நம்ம ப்ளாக்கர்ஸ் சில பேரோட 'ப்ளாக்கின்' கருப்பொருள் கீழே கொடுத்திருக்கிறேன், பெரும்பாலானவை, அடிக்கடி நீங்க படிக்கிற ப்ளாக்-ஆகத்தான் இருக்கும், கருப்பொருளை வைத்து ப்ளாக்கர் யாருன்னு கண்டுபிடிக்க முடியுதா பாருங்க.. முடியலைன்னா, அதனை 'க்ளிக்' பண்ணித் தெரிஞ்சுக்கங்க... :)



காற்றின் மொழி: ஒலியும்...இசையும்....!

சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்

கற்றது கைமண் அளவாம்! இன்னொரு கையளவு மண்ணைத் தேடிப் புறப்பட்டுவிட்டேன்!

பேரன்பும் மிகப்பேரன்பும் மட்டுமே கொண்டவன்!

தெரிஞ்சிக்கோ! அறிஞ்சிக்கோ! தெளிஞ்சிக்கோ

பதிவ படிச்சா அனுபவிக்கனும்... ஆராயக்கூடாது :-)

வீதிக்கொரு கட்சி உண்டு..ஜாதிக்கொரு சங்கம் உண்டு..நீதி சொல்ல மட்டும் இங்க யாரும் இல்ல. இத கேக்க

வானம் திறந்திருக்கு பாருங்கள், என்னை வானில் ஏற்றி விட வாருங்கள்...

மெல்லிய இதயம்..தூய சிந்தனை...அவ்ளோதாங்க நான்..
(இவங்க முதல் பதிவுலேயே முப்பத்து எட்டு பின்னூட்டம் கண்டவங்க, அத்தனைக்கும் பதில் சொல்லியிருந்தா 76 பின்னூட்டமாயிருக்கும், அவ்வளவு கவர்ந்தவங்க..)

மனிதா மகத்தான பணிகள் செய்ய நீ பிறந்திருக்கிறாய்

வருடியதை நண்பர்களிடம் கூறுங்கள்... வருடாததை என்னிடமே கூறிவிடுங்கள்..!

உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது

நெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது!

சிப்பிக்குள் முத்தாய் சிறைப்பட்டுக் கிடப்பதை விட, சுதந்திரமாக, உப்பாகி, நீரோடு கரைவதே மேல்

கருங்கடல் பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடினால், பேசல் வேண்டுமோ

பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர்

நான்..." நேற்றைய என்னை வெல்லத் துடிக்கிறேன்... நாளைய என்னிடம் தோற்கப்போவது தெரிந்திருந்தும்

மாற்றுங்கள்..வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக, தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக

8 comments:

  1. How about this?

    //வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்.//

    ReplyDelete
  2. /* வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப் படுகிறேன்.*/

    Anonymous,
    இது கவியரசர் தனது சுயசரிதமான வனவாசம் எனும் புத்தக முன்னுரையில் சொன்ன வாசகம் அல்லவா, இல்லையா?
    இவ் வாசகத்தை எங்கோ படித்த ஞாபகம்.

    சிவா, நல்ல ஒரு வித்தியாசமான பதிவு. நல்ல முயற்சி.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. //இவ் வாசகத்தை எங்கோ படித்த ஞாபகம்.//
    A controversial blogger, known to many.

    ReplyDelete
  5. ஆஹா , நம்ம தலையும் உருளுதா ;-), நமக்கு உபயம் வைரமுத்துவின் சமீபத்திய பாட்டின் உல்டா

    ReplyDelete
  6. நன்றி அனானி,வெற்றி,பிரபா.

    ReplyDelete
  7. பல பதிவுகள் சுவாரசியமாக அறிமுகமாகியது. நன்றி :)

    ReplyDelete
  8. அட, நானும் இருக்கேன்..நன்றி சிவா.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது