07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 3, 2008

13. சாதனை பெண்கள்

காலை வணக்கம் இவங்களை பத்தி படிச்சி பாருங்க. ஏற்கனவே படிச்சிருந்தாலும் இன்னும் ஒரு தரம் படிங்க உங்களுக்கு தேவையான Inspiration, Self Confidence, Motivation எல்லாம் கிடைக்கும்.
சாதனை பெண்கள் - சுந்தர ஆத்தா
நடமாடும் கடவுள்- (சாதனை பெண்கள்)
எந்த பெண்ணும் விண்வெளியாளராய் ஆகலாம்
கேன்சருடன் ஒரு யுத்தம்
'நான் வித்யா' - புத்தகப்பார்வை - பகுதி 1 பகுதி 2
சாதனை பெண்கள் - வங்கரி மாதாய் (Wangary Maathaai)

இது போக இன்னும் நிறையா சாதனை பெண்கள் நம்ம தமிழ் வலையுலகத்தில இருக்காங்க அதாங்க பாட்டு போட்டே சாதனை பண்ணவங்க , பாட்டு எழுதி சாதனை பண்ணவங்க, மொக்கை போட்டு சாதனை பண்ணவங்க, பாடம் நடத்தி சாதனை பண்ணவங்க, போட்டா புடிச்சி சாதனை பண்ணவங்க, உலகம் சுத்தி சாதனை பண்ணவங்க, பின்னூட்டம் போட்டு சாதனை பண்ணவங்க இப்படி சொல்லிட்டே போகலாம்.

அப்படியே இந்த நேரத்தில என்னோட மனைவிக்கும் நன்றி சொல்லிக்கரேன். ஆமாங்க இந்த மாசத்தில இருந்து என்னுடைய குடும்ப சுகமான சுமை அனைத்தும் தானெ தனியா பாத்துகரேன் அப்படின்னு என்னை எனக்கு பிடிச்ச வேலைய பாக்க சொல்லி என்கரேஜ் பண்ணதுக்கு.

16 comments:

  1. அதாங்க பாட்டு போட்டே சாதனை பண்ணவங்க , பாட்டு எழுதி சாதனை பண்ணவங்க, மொக்கை போட்டு சாதனை பண்ணவங்க, பாடம் நடத்தி சாதனை பண்ணவங்க, போட்டா புடிச்சி சாதனை பண்ணவங்க, உலகம் சுத்தி சாதனை பண்ணவங்க, பின்னூட்டம் போட்டு சாதனை பண்ணவங்க

    இவங்க எல்லாம் யாருன்னு கேக்க கூடாது... அடி வாங்க நான் ரெடி இல்ல... உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க

    ReplyDelete
  2. SanJai said...

    //மங்களூர் சிவா said...

    இம்சை டைம் மேனேஜ்மெண்ட், செல்ஃப் டெவெலப்மெண்ட், மோட்டிவேஷன் பத்தி யாராச்சும் எழுதிருந்தா சரம் தொடுங்களேன்.
    //

    ரிப்பீட்டேய்..

    இது ஒக்கேவா ?

    ReplyDelete
  3. எல்லா சாதனை பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அந்த கடைசி பாராவில் சொல்லப்பட்ட சாதனைப்பெண்ணுக்கு குட்டிப்பாப்பாவின் ராயல் சல்யூட்

    ReplyDelete
  4. /
    இது போக இன்னும் நிறையா சாதனை பெண்கள் நம்ம தமிழ் வலையுலகத்தில இருக்காங்க அதாங்க பாட்டு போட்டே சாதனை பண்ணவங்க , பாட்டு எழுதி சாதனை பண்ணவங்க, மொக்கை போட்டு சாதனை பண்ணவங்க, பாடம் நடத்தி சாதனை பண்ணவங்க, போட்டா புடிச்சி சாதனை பண்ணவங்க, உலகம் சுத்தி சாதனை பண்ணவங்க, பின்னூட்டம் போட்டு சாதனை பண்ணவங்க இப்படி சொல்லிட்டே போகலாம்.

    /

    ஆனாலும் இதை சொல்லி செம நக்கல் பண்ணிட்டிங்க இம்சை

    (எதோ என்னால முடிஞ்சது)

    ReplyDelete
  5. /
    அப்படியே இந்த நேரத்தில என்னோட மனைவிக்கும் நன்றி சொல்லிக்கரேன். ஆமாங்க இந்த மாசத்தில இருந்து என்னுடைய குடும்ப சுகமான சுமை அனைத்தும் தானெ தனியா பாத்துகரேன் அப்படின்னு என்னை எனக்கு பிடிச்ச வேலைய பாக்க சொல்லி என்கரேஜ் பண்ணதுக்கு.
    /
    வணக்கம் மேடம்,

    வீட்டு வேலை எல்லாம் பாக்கலைனா இம்சைக்கு சாப்பாடு போடாதீங்க!!!!!

    ReplyDelete
  6. /
    சாதனை பெண்கள் - சுந்தர ஆத்தா
    /
    ஓகே

    இப்ப இருக்க டாஸ்மாக்கல்லாம் என்ன பண்றது யார் போராட்டம் நடத்தப்போறா?????

    (நந்து அண்ணே கோச்சுக்காதீங்க நாமல்லாம் பாரின் சரக்குதானே டாஸ்மாக் இல்லைனா என்ன??!!!)

    ReplyDelete
  7. மங்கையின் Sr. லயோலா பற்றிய பதிவு ஏற்கனவே படிச்சதுதான்.

    ReplyDelete
  8. மை ப்ரெண்ட் பதிவும் படிச்சதுதான்

    ReplyDelete
  9. அனுராதா மேடம் பதிவும் புதுசில்ல :(

    ReplyDelete
  10. லிவிங் ஸ்மைல் வலைப்பூ படித்திருக்கிறேன். புத்தக விமர்சனம் அருமை.

    ரொம்ப பீல் பண்ண வெச்ச பதிவு.

    ReplyDelete
  11. ////நிலா said...
    எல்லா சாதனை பெண்களுக்கும் வாழ்த்துக்கள்.

    அந்த கடைசி பாராவில் சொல்லப்பட்ட சாதனைப்பெண்ணுக்கும் ராயல் சல்யூட்/////


    ரிப்பீட்ட்ட்ட்ட்ட்டேய்

    ReplyDelete
  12. //மங்களூர் சிவா said...
    வணக்கம் மேடம்,

    வீட்டு வேலை எல்லாம் பாக்கலைனா இம்சைக்கு சாப்பாடு போடாதீங்க!!!!!///



    சிவா இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நாளைக்கு உங்க வீட்டம்மாவுக்கும் இதே கோரிக்கை வந்தா என்ன பண்ணுவீங்க??????????
    :)

    ReplyDelete
  13. சரி பதிவு படிக்க போரேன். அப்புறம் வாரேன்.

    ReplyDelete
  14. //இந்த மாசத்தில இருந்து என்னுடைய குடும்ப சுகமான சுமை அனைத்தும் தானெ தனியா பாத்துகரேன் அப்படின்னு என்னை எனக்கு பிடிச்ச வேலைய பாக்க சொல்லி என்கரேஜ் பண்ணதுக்கு.//

    சாதனை என்பது வெளிஉலகுக்கு தெரிந்து செய்வது மட்டும் இல்லை. மைஃப்ரண்ட் சொன்ன மாதிரி யார் வேணாலும் வின்வெளி விராங்கணை ஆகலாம். ஆனால் சகோதரி போல சாதனை செய்ய நிச்சயம் எல்லோராலும் முடியாது. தலை வணங்குகிறேன். இன்றளவில் எனக்கு தெரிஞ்சி ரொம்ப புண்ணியம் பண்ணவர் நீங்க தான் இம்சை. :)..

    ReplyDelete
  15. //இம்சை said...

    SanJai said...

    //மங்களூர் சிவா said...

    இம்சை டைம் மேனேஜ்மெண்ட், செல்ஃப் டெவெலப்மெண்ட், மோட்டிவேஷன் பத்தி யாராச்சும் எழுதிருந்தா சரம் தொடுங்களேன்.
    //

    ரிப்பீட்டேய்..

    இது ஒக்கேவா ?//

    என்ன இது மங்களூர் சிவாத்தனமா?( அவர் தான சின்ன பைய்யனு சொல்லிட்டு திரியறார்) அதெல்லாம் பதவ படிக்கிறவங்க கிட்ட கேக்கற கேள்வி. :P

    ReplyDelete
  16. சாதனைப் பெண்களைப் பற்றிய சுட்டிகள் - அத்தனையும் அருமை. படிப்பதற்குத் தான் நேரம்போதவில்லை. பின்னர் ஒரு முறை படிக்க வேண்டும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது