07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, April 4, 2008

21. கும்மி என்றால் என்ன - செயல் விளக்கம் இங்கே :)

இதுக்கு பேரு தாங்க கும்மி

"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******" பாகம் - 1
"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******" பாகம் - 2
"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******" பாகம் - 3
"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******"பாகம் - 4
"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******" பாகம் - 5
"******* அபி அப்பாவாகிய நான்!!!!! *******" பாகம் - 6
இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.

ஏன் இப்படி கொலைவெறி கும்மின்னு கேக்கறிங்களா, அவரோட பதிவு பாருங்க தெரியும்.


கும்மி அடிக்கலையோ கும்மி

கொலைவெறிக் கவிதைகள் ! - கமெண்ட்ஸ் மட்டும்

கை பர பரங்குது, வாங்கப்பா கொஞ்சம் கும்மிக்கலாம்

24 comments:

  1. மீ த பர்ஸ்ட்

    ReplyDelete
  2. அப்பாடா நாந்தான் 1ஸ்ட் இங்கயும்

    ReplyDelete
  3. தமிழ்பிரியன் நீங்க 2 வது

    ReplyDelete
  4. சரி இங்க கும்மலாமா?

    ReplyDelete
  5. இல்ல அங்க போய் கும்மலாமா??

    ReplyDelete
  6. //இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.///
    :)))))))0

    ReplyDelete
  7. ஒரே குழப்பமா இருக்கே

    ReplyDelete
  8. /
    //இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.///

    அதுல 1000 அடிச்சது நான் என்கிற விசயத்தை பதிவில் சொல்லாத இம்சையை கண்டிக்கிறேன்

    ReplyDelete
  9. /// தமிழ் பிரியன் said...

    //இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.///
    :)))))))0///
    கும்மி வார்த்தை தலைப்பில் இருப்பதால் இங்கும் கும்மலாம். முத்தக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க

    ReplyDelete
  10. ////மங்களூர் சிவா said...

    /
    //இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.///

    அதுல 1000 அடிச்சது நான் என்கிற விசயத்தை பதிவில் சொல்லாத இம்சையை கண்டிக்கிறேன்///
    மெய்யாலுமா?

    ReplyDelete
  11. /
    கும்மி வார்த்தை தலைப்பில் இருப்பதால் இங்கும் கும்மலாம். முத்தக்கா ஒன்னும் சொல்ல மாட்டாங்க
    /
    ரிப்பீட்டே

    ReplyDelete
  12. யாரும் இங்க வரலையா??

    ReplyDelete
  13. சரி இன்னைக்கு முத்தக்கா கிட்ட நல்லா வாங்கிகட்டிக்க போறேன்... நன்றி ... இதுக்கு பேரு தான் சொ.சே.சூ வெச்சிக்கரது

    ReplyDelete
  14. "21. கும்மி என்றால் என்ன - செயல் விளக்கம் இங்கே :)"

    ReplyDelete
  15. சரி இங்க கும்மலாமா?

    ReplyDelete
  16. எச்சூஸ்மீ இங்கே மும்மி நடக்குதுன்னு கேள்விப்பட்டேன்...

    அப்படியா???

    ReplyDelete
  17. /////மங்களூர் சிவா said...
    /
    //இதில பாவம் நம்ம அபிஅப்பா தன்னோட பதிவயே தொரக்க ஒரு 10 நாள் வெயிட் பண்ண வேண்டீருந்தது. ஆமாங்க நாங்க 1000 அடிச்சது செப் 24 அவர் நன்றி சொன்னது அக் 3.///

    அதுல 1000 அடிச்சது நான் என்கிற விசயத்தை பதிவில் சொல்லாத இம்சையை கண்டிக்கிறேன்/////


    டெய்லி 90அடிச்சிட்டு நீ பண்ணுற அளப்பற தாங்க முடியல சாமி:).

    ReplyDelete
  18. ஆஹா இத எல்லாம் பார்க்கும் போது நான் கும்மிய விட்டு ஓடிவிடுவதே கும்மிக்கு செய்யும் மரியாதையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.:(

    ReplyDelete
  19. அனைத்துப் பதிவுகளுமே அதிக மறு மொழி பெற்ற பதிவுகள் - 1000த்தை தாண்டிய அபி அப்பாவைன் பதிவுக்கு ஜே

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது