07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 15, 2009

வலைச்சரத்தில் (7) வது நாள் தேவா!

கடவுள் வாழ்த்து!

சொல்லும் பொருளும் என, நடம்

ஆடும் துணைவருடன்

புல்லும் பரிமளப் பூங்கொடி

யேநின் புதுமலர்த் தாள்

அல்லும் பகலும் தொழுமவர்க

கேஅழியா அரசும்

செல்லும் தவநெறியுஞ்சிவ

லோகமும் சித்திக்குமே.

அபிராமி அந்தாதி.

----------------------------------------------

நன்றிப்பா!

கலைச்சரமாம் வலைச்சரத்தில்

பதிவர்களின் பதிவுகளை

படித்திட அழைத்திட்டார்

பாங்கான நண்பரவர்!

நண்பர்கள் பலர் உண்டாம்

”நன்” பர்கள் வெகு சிலரே!

வலையில் வரும் பதிவுகளை

தவறாமல் தான் படித்து

வளமான கவிதைகளும்

தரமான உரை பலவும்

தந்திட்ட நண்பர்களின்

எழிலான தமிழின் சுவை

குறையாமல் அருந்தி வந்தேன்!

அருந்தியது தமிழா?

அது அமிழ்தன்றோ?

நெஞ்சின் உள்ளிட்ட அவ்வமுது

உறங்கிக் கிடக்காமல்

ஊற்றாய் பெருகிவிட,

உள்ளம் கொள்ளாமல்

ததும்பிய தமிழ் ஊற்றோ

கரையுடைத்துப் பொங்கி வரும்

காவிரிபோல் கட்டுக்குள்அடங்காமல்

மனக்கரை உடைக்க எத்தனிக்க!

ததும்பிய மனத்தமிழை

துளித்துளியாய் ஒடவிட்டென்!

தமிழ்த்துளியென்னும்

என் வலைத் தளத்தில் !

பார்த்தவர் படித்திட்டார்!

பதில் பலவும் கோர்த்திட்டார்!

சேர்த்திட்ட துளி பலவும்

வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

அறிந்திட்டார் அன்பர் சீனா

அழைத்திட்டார் வலைச்சரம்!

ஒரு வாரம்தனைத் தந்து

உழைத்திடு இதில் என்றார்!

தலைக்கிரீடம் தனைச்சூட்டி

தரணியாள் என்றதுபோல்

உணர்ந்திட்டேன் நானும்

உண்மையில் நான் தமிழ் ஏழை!

பொங்கி வந்த தமிழமுதை

பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!

என்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!

பொங்கலிட்ட படையலைப்

பந்தியிட்டேன் உங்களுக்கு!

இதுகாறும் சுவைத்திட்டீர்

நன்றிகள் பல உமக்கு!

--------------------------------------------

என் அன்றாட அலுவலுக்கிடயில் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த ஒரு வாரத்தை முடித்து விட்டேன். நிறைய எழுத நினைத்தேன். நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்!

இந்த ஒரு வாரம் கடினமாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது! என்ன பதில் எழுதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது!

நிறைய வலைத்தளங்களைப் பார்வையிடமுடிந்தது.உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்.

எனக்கு மிகுந்த ஆர்வத்துடன் ஊக்குவித்த அன்பு நண்பர்களுக்கும்,வாய்ப்பளித்த அன்பு ஆசிரியர் வலைச்சரம் அவர்களுக்கும்,வலச்சர ஆசிரியர் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்!

-------------------------------------

ஒரு சின்ன கதை

ஒரு போர் வீரன் குருவிடம் வந்தான்.

”குருவே ! சொர்க்கம் நரகம் என்று சொல்கிறார்களே.அவை எங்கெ உள்ளன” என்று கேட்டான்.

”நீ கொலைகாரன்! பாவி! அநியாயமாக பலரின் உயிரை எடுப்பவன்”

உனக்கு நான் விளக்கம் சொல்ல முடியாது”என்றார் குரு.

போர் வீரன் கோபத்தில் வாளை உருவி குருவை வெட்டப்போனான்.

குரு கையை உயர்த்தி” இதுதான் நரகம் என்றார்”

போர் வீரன் தவறை உணர்ந்தான்.

வாளை கீழே போட்டான்.

இதுதான் சொர்க்கம் என்றார் குரு.

-----------------------------------

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்-

1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை.

2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல்.

3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல்.

விவேகானந்தர்..

விடைபெறுகிறேன்!

தேவா..

---------------------------------------------------

223 comments:

 1. வாழ்த்துகள் தேவா!
  தொடர் பங்களிப்பு நன்று!

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. \\உண்மையில் நான் தமிழ் ஏழை!

  பொங்கி வந்த தமிழமுதை

  பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!

  என்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!

  பொங்கலிட்ட படையலைப்

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!\\

  அருமை தேவா

  உங்களும் எமது நன்றிகள்

  ReplyDelete
 4. சொல்லும் பொருளும் என, நடம்

  ஆடும் துணைவருடன்

  புல்லும் பரிமளப் பூங்கொடி//

  வாழ்த்துப்பா அருமை

  ReplyDelete
 5. \\உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்\\

  மிக அழகா சொன்னீங்க தேவா

  ReplyDelete
 6. யேநின் புதுமலர்த் தாள்

  அல்லும் பகலும் தொழுமவர்க

  கேஅழியா அரசும்

  செல்லும் தவநெறியுஞ்சிவ

  லோகமும் சித்திக்குமே.///

  அனைவரும் அருள் பெருக..

  ReplyDelete
 7. கலைச்சரமாம் வலைச்சரத்தில்

  பதிவர்களின் பதிவுகளை

  படித்திட அழைத்திட்டார்///

  யார் அவர்..

  ReplyDelete
 8. \\பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல்\\

  தலையாய விடயம்.

  ReplyDelete
 9. சொர்க்கம், நரகம் பற்றிய கதை அருமை...

  மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்

  ReplyDelete
 10. பாங்கான நண்பரவர்!

  நண்பர்கள் பலர் உண்டாம்//
  நாங்களும் உண்டா?

  ReplyDelete
 11. \\போர் வீரன் தவறை உணர்ந்தான்\\

  உணர்ந்துவிட்டாலே தவற்றை விட்டு வெளியேறி விடலாம்.

  ReplyDelete
 12. // ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்- 1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை. 2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல். 3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல். விவேகானந்தர்..//

  மிக அழகான கருத்துக்கள் தேவா... மிக்க நன்றி

  ReplyDelete
 13. ”நன்” பர்கள் வெகு சிலரே!//

  இது வேறையா?

  ReplyDelete
 14. வலையில் வரும் பதிவுகளை

  தவறாமல் தான் படித்து//

  இதெல்லாம் கதை..

  ReplyDelete
 15. // ஹரிணி அம்மா said...

  பாங்கான நண்பரவர்!

  நண்பர்கள் பலர் உண்டாம்//
  நாங்களும் உண்டா? //

  நீங்கள் இல்லாமாலா?

  ReplyDelete
 16. \\பாங்கான நண்பரவர்!

  நண்பர்கள் பலர் உண்டாம்//
  நாங்களும் உண்டா?\\

  நாங்களும் தானே தேவா

  ReplyDelete
 17. // ஹரிணி அம்மா said...

  பாங்கான நண்பரவர்!

  நண்பர்கள் பலர் உண்டாம்//
  நாங்களும் உண்டா? //

  நீங்கள் இல்லாமாலா?//
  அதானே?
  வாங்க சார்!

  ReplyDelete
 18. \\”நன்” பர்கள் வெகு சிலரே!\\

  என்னாச்சி தேவா

  ReplyDelete
 19. // தலைக்கிரீடம் தனைச்சூட்டி தரணியாள் என்றதுபோல் உணர்ந்திட்டேன் நானும் உண்மையில் நான் தமிழ் ஏழை! //

  தமிழ் ஏழை... நீங்களா...

  இதுதான் 2009 -ன் சூப்பர் ஜோக்

  ReplyDelete
 20. வளமான கவிதைகளும்

  தரமான உரை பலவும்///

  ஏதோ எழுதுகிறோம்!
  (அடக்கம்)

  ReplyDelete
 21. // நட்புடன் ஜமால் said...

  \\”நன்” பர்கள் வெகு சிலரே!\\

  என்னாச்சி தேவா //

  அதானே...

  அண்ணாச்சி ... என்னாச்சி..

  ReplyDelete
 22. // தலைக்கிரீடம் தனைச்சூட்டி தரணியாள் என்றதுபோல் உணர்ந்திட்டேன் நானும் உண்மையில் நான் தமிழ் ஏழை! //

  தமிழ் ஏழை... நீங்களா...

  இதுதான் 2009 -ன் சூப்பர் ஜோக்///

  நானும் ஒத்துக்கலை

  ReplyDelete
 23. // பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்! //

  மிக்க நன்றி தேவா..

  ReplyDelete
 24. 25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. அல்லும் பகலும் தொழுமவர்க

  கேஅழியா அரசும்

  செல்லும் தவநெறியுஞ்சிவ

  லோகமும் சித்திக்குமே.

  அபிராமி அந்தாதி.

  தொழுகிறேன்..

  ReplyDelete
 26. தம்பி ஜமால் ...

  லைன்ல இருக்கியளா

  ReplyDelete
 27. // நட்புடன் ஜமால் said...

  \\”நன்” பர்கள் வெகு சிலரே!\\

  என்னாச்சி தேவா //

  அதானே...

  அண்ணாச்சி ... என்னாச்சி..//
  அதுதானே>?

  ReplyDelete
 28. // பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்! //

  மிக்க நன்றி தேவா.//

  மீ டூ..

  ReplyDelete
 29. // ததும்பிய மனத்தமிழை துளித்துளியாய் ஒடவிட்டென்! //

  அதுதாங்க தமிழ்த்துளி..

  ReplyDelete
 30. கலைச்சரமாம் வலைச்சரத்தில்

  பதிவர்களின் பதிவுகளை

  படித்திட அழைத்திட்டார்

  பாங்கான நண்பரவர்!///

  yaaravar

  ReplyDelete
 31. 25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. நண்பர்கள் பலர் உண்டாம்

  ”நன்” பர்கள் வெகு சிலரே!///

  உள்குத்தா?

  ReplyDelete
 33. \\”நன்” பர்கள் வெகு சிலரே!\\

  என்னாச்சி தேவா //

  அதானே...

  அண்ணாச்சி ... என்னாச்சி..//
  அதுதானே>?

  ReplyDelete
 34. // நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்! //

  மிகுதியே இப்படி இருந்தால், முழுவதும் கொடுத்து இருந்தால் ..

  ஆஹா.. நினைக்கவே மனம் இனிக்கின்றது

  ReplyDelete
 35. நண்பர்கள் பலர் உண்டாம்

  ”நன்” பர்கள் வெகு சிலரே!///

  உள்குத்தா?

  ReplyDelete
 36. 25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

  நன்றி இராகவன்..

  ReplyDelete
 37. வாழ்த்துகள் டொக்டர் தேவா..

  ReplyDelete
 38. // நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்! //

  மிகுதியே இப்படி இருந்தால், முழுவதும் கொடுத்து இருந்தால் ..

  ஆஹா.. நினைக்கவே மனம் இனிக்கின்றது

  ReplyDelete
 39. 25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

  ஜமாலுக்கு நன்றி..

  ReplyDelete
 40. பின்னூட்டங்கள் 50 நெருங்கி கொண்டு இருக்கின்றது...

  தம்பி செய்யது எங்கப்ப போயிட்ட...

  ReplyDelete
 41. 25 வது பின்னூட்டம் இட்ட ஹரிணி அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள்//

  ReplyDelete
 42. 50ஆவது பின்னூட்டம் நோக்கி வேகமாக செல்கிறது

  ReplyDelete
 43. தம்பி ஜமால் என்னாச்சு...

  காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க

  ReplyDelete
 44. / ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு நாடும் பெருமை அடைவதற்கு மூன்று விஷயங்கள் அவசியம்- 1.நன்மை தரக்கூடிய சக்திகளில் உறுதியான நம்பிக்கை. 2.பொறாமையும் சந்தேகமும் இல்லாதிருத்தல். 3.நல்லவர்களாக இருக்கவும் நன்மை செய்யவும் முயற்சி செய்யும் அனைவருக்கும் உதவி புரிதல். விவேகானந்தர்..//

  மிக அழகான கருத்துக்கள் தேவா... மிக்க நன்றி//

  நானும் தான்!

  ReplyDelete
 45. யாருங்க 50 வது பின்னூட்டம்

  ReplyDelete
 46. செய்யது 50 போட வருவியளா

  ReplyDelete
 47. யாரோ அடிச்சிட்டாங்க

  ReplyDelete
 48. வலையில் வரும் பதிவுகளை

  தவறாமல் தான் படித்து

  வளமான கவிதைகளும்

  தரமான உரை பலவும்

  தந்திட்ட நண்பர்களின்///


  சரிதான்சார்!

  ReplyDelete
 49. தம்பி நான் தான் அடிச்சேன்

  ReplyDelete
 50. இராகவன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 51. ஹா...ஹா...மீத 50///

  வாழ்த்துக்கள் இராகவன் சார்

  ReplyDelete
 52. 50 அடிச்சாச்சு... பை..பை..

  ReplyDelete
 53. காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க

  ReplyDelete
 54. 50 அடிச்சாச்சு... பை..பை.//

  இப்படி ஓடலாமா?

  ReplyDelete
 55. காப்பி பேஸ்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க//

  அதுதான் ஈஸி. நீங்கள் ஃபாஸ்ட்

  ReplyDelete
 56. எழிலான தமிழின் சுவை

  குறையாமல் அருந்தி வந்தேன்!


  அருந்தியது தமிழா?

  அது அமிழ்தன்றோ?//

  அப்படிப்போடுங்க.

  ReplyDelete
 57. வாழ்த்துகள் தேவா சார்...
  ஒரு வாரம் போனதே தெரியவில்லை...

  ReplyDelete
 58. நெஞ்சின் உள்ளிட்ட அவ்வமுது

  உறங்கிக் கிடக்காமல்

  ஊற்றாய் பெருகிவிட,//

  தமிழ் மழை!!

  ReplyDelete
 59. வாழ்த்துக்கள் தேவா

  ReplyDelete
 60. உள்ளம் கொள்ளாமல்

  ததும்பிய தமிழ் ஊற்றோ

  கரையுடைத்துப் பொங்கி வரும்//
  தமிழ் பொங்குதோ?

  ReplyDelete
 61. வாழ்த்துகள் தேவா!

  ReplyDelete
 62. //உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//

  நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்

  ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா

  ReplyDelete
 63. // ஹரிணி அம்மா said...

  50 அடிச்சாச்சு... பை..பை.//

  இப்படி ஓடலாமா? //

  அதானே...

  ஓடிட முடியுமா?

  வர வர இந்த பின்னூட்டம் போடறது ஒரு போதை மாதிரி ஆகி போச்சுங்க.. ஒரு நாளைக்கு எங்காவது பின்னூட்டம் போடலன்னா மனசே என்னவோ மாதிர் ஆயிடுதுங்க..

  ReplyDelete
 64. காவிரிபோல் கட்டுக்குள்அடங்காமல்

  மனக்கரை உடைக்க எத்தனிக்க!//

  அய்யா புலவரே!!

  ReplyDelete
 65. // அபுஅஃப்ஸர் said...

  //உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//

  நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்

  ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //

  ஹைய்யா...அபு வந்தாச்சு

  ReplyDelete
 66. / ஹரிணி அம்மா said...

  50 அடிச்சாச்சு... பை..பை.//

  இப்படி ஓடலாமா? //

  அதானே...

  ஓடிட முடியுமா?

  வர வர இந்த பின்னூட்டம் போடறது ஒரு போதை மாதிரி ஆகி போச்சுங்க.. ஒரு நாளைக்கு எங்காவது பின்னூட்டம் போடலன்னா மனசே என்னவோ மாதிர் ஆயிடுதுங்க..///

  உண்மைதான்!!

  ReplyDelete
 67. //பொங்கி வந்த தமிழமுதை பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்//

  நல்ல பொங்கல்.. பிப்ரவரி பொங்கல்

  ReplyDelete
 68. // ஹரிணி அம்மா said...

  உள்ளம் கொள்ளாமல்

  ததும்பிய தமிழ் ஊற்றோ

  கரையுடைத்துப் பொங்கி வரும்//
  தமிழ் பொங்குதோ? //

  எக்கசக்கமா பொங்குதுங்க

  ReplyDelete
 69. ததும்பிய மனத்தமிழை

  துளித்துளியாய் ஒடவிட்டென்!//

  டாம் கட்டிட்டாரா?

  ReplyDelete
 70. //இராகவன் நைஜிரியா said...
  // அபுஅஃப்ஸர் said...

  //உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//

  நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்

  ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //

  ஹைய்யா...அபு வந்தாச்சு
  //

  தல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி

  ReplyDelete
 71. ஹா...ஹா... 75 நான் தாங்க//
  வாழ்க! தோனி..

  ReplyDelete
 72. //! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //

  அதான் தினமும் 100 ‍ 200 நு போடுறாங்களே

  ReplyDelete
 73. //இராகவன் நைஜிரியா said...
  // அபுஅஃப்ஸர் said...

  //உங்களுக்காகச்சமைக்கையில் நான் உண்டதே அதிகம்//

  நல்லாவே சாப்பிட்டுஇருக்கீர்

  ஆமா ஒரு வாரம் ஹாஸ்பிடலுக்கு விடுமுறையா //

  ஹைய்யா...அபு வந்தாச்சு
  //

  தல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி//

  டெண்டுல்கர் வந்தாச்சி

  ReplyDelete
 74. // அபுஅஃப்ஸர் said...
  தல எப்படி இருக்கீங்க.. உங்க பதிவுளே தனியாலா இளநீர் வெட்டி சதம் போட்டாச்சி //

  பார்த்தேங்க...

  நேத்து உங்க பதிவுல 50 போடணும் அப்படின்னு ஆரம்பிச்சேன்.. அதுக்குள்ள ஒரு பெரிய ஆணி வந்து பிடுங்க வச்சுட்டாங்க..

  ReplyDelete
 75. தமிழ்த்துளியென்னும்

  என் வலைத் தளத்தில் !

  பார்த்தவர் படித்திட்டார்!

  பதில் பலவும் கோர்த்திட்டார்!//

  கோர்த்துத்தள்ளீட்டாங்க!

  ReplyDelete
 76. // அபுஅஃப்ஸர் said...

  //! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //

  அதான் தினமும் 100 ‍ 200 நு போடுறாங்களே //

  மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க

  ReplyDelete
 77. // ஹரிணி அம்மா said...

  டெண்டுல்கர் வந்தாச்சி //

  ஆமாம் டெண்டுல்கர் வந்தாச்சி

  ReplyDelete
 78. சேர்த்திட்ட துளி பலவும்

  வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

  அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!//

  எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?

  ReplyDelete
 79. // ஹரிணி அம்மா said...

  ஹா...ஹா... 75 நான் தாங்க//
  வாழ்க! தோனி.. //

  நன்றி ஹரிணி அம்மா

  ReplyDelete
 80. //இராகவன் நைஜிரியா said...
  // அபுஅஃப்ஸர் said...

  //! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //

  அதான் தினமும் 100 ‍ 200 நு போடுறாங்களே //

  மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க
  //

  அண்ணாத்தே ஃபீஸ்? சொல்றீங்களா

  ReplyDelete
 81. ஒரு வாரம்தனைத் தந்து

  உழைத்திடு இதில் என்றார்!//

  செம உழைப்பா?

  ReplyDelete
 82. // ஹரிணி அம்மா said...

  சேர்த்திட்ட துளி பலவும்

  வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

  அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!//

  எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//

  ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே

  ReplyDelete
 83. // அபுஅஃப்ஸர் said...

  //இராகவன் நைஜிரியா said...
  // அபுஅஃப்ஸர் said...

  //! பார்த்தவர் படித்திட்டார்! பதில் பலவும் கோர்த்திட்டார்! //

  அதான் தினமும் 100 ‍ 200 நு போடுறாங்களே //

  மருத்தவரே 100 , 200 போட்டா மத்தவங்க என்ன பண்ணுவாங்க
  //

  அண்ணாத்தே ஃபீஸ்? சொல்றீங்களா //

  ஓ இதுக்கு இப்படி ஒரு அர்த்தம் இருக்கோ

  ReplyDelete
 84. //ஹரிணி அம்மா said...
  சேர்த்திட்ட துளி பலவும்

  வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

  அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!//

  எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?
  //

  ரிப்பீட்டேய்

  ReplyDelete
 85. தலைக்கிரீடம் தனைச்சூட்டி

  தரணியாள் என்றதுபோல்

  உணர்ந்திட்டேன் நானும்//

  தலை ரொம்ப ஆடாம

  ReplyDelete
 86. //இராகவன் நைஜிரியா said...
  // ஹரிணி அம்மா said...

  சேர்த்திட்ட துளி பலவும்

  வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

  அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!//

  எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//

  ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே
  //

  என்னதை முறுக்கையா?

  ReplyDelete
 87. யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.

  ReplyDelete
 88. // அபுஅஃப்ஸர் said...

  //இராகவன் நைஜிரியா said...
  // ஹரிணி அம்மா said...

  சேர்த்திட்ட துளி பலவும்

  வார்த்திட்டேன் தமிழ்மணத்தில்!

  அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!//

  எங்கே சீனாவுக்கு கூப்பிட்டாரா?//

  ஆஹா... சூப்பரா கடிக்கிறியளே
  //

  என்னதை முறுக்கையா? //

  நாங்க எல்லாம முறுக்கை பொடி பண்ணித்தான் சாப்பிடுவோம்..

  ReplyDelete
 89. //ஜோதிபாரதி said...
  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது
  //

  ம்ம்ம் பாராட்டிதானே ஆகனும்
  என்னையும் மறந்துடாதீங்க‌

  ReplyDelete
 90. // ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.//

  நான் ஒருத்தன் இங்க இருக்கறது தெரியலீங்களா

  ReplyDelete
 91. 100 - அப்பாடி சதம் போட்டாசி

  கீபோர்டைதூக்கி காண்பிக்க வேண்டியதுதான்

  ReplyDelete
 92. // Blogger அபுஅஃப்ஸர் said...

  100 - அப்பாடி சதம் போட்டாசி

  கீபோர்டைதூக்கி காண்பிக்க வேண்டியதுதான் //

  வாழ்த்துக்கள் அபு

  ReplyDelete
 93. செம வேகம்...

  சூப்பர் சானிக் வேகம்

  ReplyDelete
 94. செய்யது இல்ல... வேகம் பத்தல...

  ReplyDelete
 95. //இராகவன் நைஜிரியா said...
  எப்படி அபு...
  //

  எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
  எப்படி சொல்லி அடிக்கிறதுனு

  ReplyDelete
 96. அதனால நான் வெளி நடப்பு செய்கின்றேன்

  ReplyDelete
 97. // அபுஅஃப்ஸர் said...

  //இராகவன் நைஜிரியா said...
  எப்படி அபு...
  //

  எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
  எப்படி சொல்லி அடிக்கிறதுனு //

  குருவை மிஞ்சிய சிஷ்யன்

  ReplyDelete
 98. 50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா

  100+

  எப்படி அண்ணே

  ReplyDelete
 99. \\இராகவன் நைஜிரியா said...

  // அபுஅஃப்ஸர் said...

  //இராகவன் நைஜிரியா said...
  எப்படி அபு...
  //

  எல்லாம் நமக்கு குருவே நீங்களும்/செய்யதும்தான்
  எப்படி சொல்லி அடிக்கிறதுனு //

  குருவை மிஞ்சிய சிஷ்யன்\\

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 100. //இராகவன் நைஜிரியா said...
  அதனால நான் வெளி நடப்பு செய்கின்றேன்
  //

  குருவே இப்படி செய்யலாமா

  ReplyDelete
 101. // நட்புடன் ஜமால் said...

  50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா

  100+

  எப்படி அண்ணே //

  வேகம், வேகம் இதுதான் இப்போதைய உலகின் தாரக மந்திரம்...

  ReplyDelete
 102. //நட்புடன் ஜமால் said...
  50+ விட்டுட்டு சற்றே அயர்ந்தா

  100+

  எப்படி அண்ணே
  //

  இன்னும் சற்று அயர்ந்து வாருங்கள் 200 அடிச்சிருக்கும்

  ReplyDelete
 103. \\ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\

  அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 104. வாங்க... வாங்க... ஜமால்..

  என்னாச்சு ... ரொம்ப மெதுவாயிட்டீங்க

  ReplyDelete
 105. @அபுஅஃப்ஸர்

  \\இன்னும் சற்று அயர்ந்து வாருங்கள் 200 அடிச்சிருக்கும்\\

  யம்மாடியோவ்

  ReplyDelete
 106. // நட்புடன் ஜமால் said...

  \\ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\

  அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ

  வாழ்த்துக்கள் //

  வாழ்த்துக்கள் ஜோதி பாரதி

  ReplyDelete
 107. ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ...

  ReplyDelete
 108. //நட்புடன் ஜமால் said...
  \\ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\

  அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ

  வாழ்த்துக்கள்
  //

  சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
  வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
  நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக‌

  ReplyDelete
 109. //நட்புடன் ஜமால் said...
  ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ...
  //

  சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
  நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...

  ReplyDelete
 110. // நட்புடன் ஜமால் said...

  ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ... //

  குளுகோஸ் சாப்பிடுங்கோ

  ReplyDelete
 111. // அபுஅஃப்ஸர் said...

  //நட்புடன் ஜமால் said...
  ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ...
  //

  சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
  நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா... //

  ஆம்...

  ReplyDelete
 112. ஐயகோ!
  ஐயாக்களை விட்டு விட்டேனே!
  உங்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்துகிறேன்!
  எல்லோருடைய பெயரையும் சொன்னால் புதிய பின்னூட்ட சுனாமிகள் வெகுண்டெளக்கூடும். அதனால் ஐயாக்கள் என்று சொல்லிவிடுகிறேன்.

  ReplyDelete
 113. //அபுஅஃப்ஸர் said...

  //நட்புடன் ஜமால் said...
  \\ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\

  அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ

  வாழ்த்துக்கள்
  //

  சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
  வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
  நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக‌//

  நன்றி அபுஅஃப்ஸர்!

  ReplyDelete
 114. // ஜோதிபாரதி said...

  ஐயகோ!
  ஐயாக்களை விட்டு விட்டேனே!
  உங்களையும் நினைவு கூர்ந்து வாழ்த்துகிறேன்!
  எல்லோருடைய பெயரையும் சொன்னால் புதிய பின்னூட்ட சுனாமிகள் வெகுண்டெளக்கூடும். அதனால் ஐயாக்கள் என்று சொல்லிவிடுகிறேன்.//

  நன்றி ...

  ReplyDelete
 115. நன்றி ஜமால், இராகவன் (நைஜீரியா)!

  ReplyDelete
 116. //இராகவன் நைஜிரியா said...
  125
  ///

  இதுக்காகவே உக்காந்திருப்பீங்களோ

  ஹி ஹி வாழ்த்துக்கள்

  ReplyDelete
 117. //ஜோதிபாரதி said...
  //அபுஅஃப்ஸர் said...

  //நட்புடன் ஜமால் said...
  \\ஜோதிபாரதி said...

  யம்மாடியோவ்!

  வினாடிக்கு ஒரு பின்னூட்டமா?

  என்னுடைய இன்பாக்ஸ் refresh பண்ண பண்ண வந்து கொண்டே இருக்கு!

  ஜமாலின் பங்கையும், அம்மாக்களின் பங்கையும் பாராட்டத் தான் இப்ப வந்தது.\\

  அடுத்த ஆசிரியர் தாங்கள் தானோ

  வாழ்த்துக்கள்
  //

  சொல்லவே இல்லே, வாழ்த்துக்கள் பாரதி
  வாங்கோ தினமும் 500 பின்னோட்டம் போட்டுறுவோம்
  நம்ம கிட்டே நிறைய எலி ச்சே புலிகள் இருக்காக‌//

  நன்றி அபுஅஃப்ஸர்!
  //

  தைரியமா வாங்கோ... ஜமாய்ச்சிடுவோம்

  ReplyDelete
 118. // அபுஅஃப்ஸர் said...

  //இராகவன் நைஜிரியா said...
  125
  ///

  இதுக்காகவே உக்காந்திருப்பீங்களோ

  ஹி ஹி வாழ்த்துக்கள் //

  உட்கார்ந்து இல்ல தம்பி...

  தட்டச்சுகிட்டு இருக்கோமில்ல..

  ReplyDelete
 119. // அபுஅஃப்ஸர் said...
  தைரியமா வாங்கோ... ஜமாய்ச்சிடுவோம் //

  ஜமாய்ச்சுடுவோம்... ஆபிஸில் ஆணி குறைவாக இருக்க வேண்டும் என்று ஆண்டவனை வேண்டுவோமாக

  ReplyDelete
 120. இது உணவு இடைவேளை, பாவம்லே என் வயிரு.. இப்போதைக்கு அப்பீட்டு அப்புறம் ரிப்பீட்டு, முடிஞ்சா 200 போட வாரேன்..

  ReplyDelete
 121. // அபுஅஃப்ஸர் said...

  இது உணவு இடைவேளை, பாவம்லே என் வயிரு.. இப்போதைக்கு அப்பீட்டு அப்புறம் ரிப்பீட்டு, முடிஞ்சா 200 போட வாரேன்.. //

  நல்லா சாப்பிட்டு வாங்க...

  ReplyDelete
 122. \ஜோதிபாரதி said...

  நன்றி ஜமால், இராகவன் (நைஜீரியா)!\\

  இன்னும் ஆரம்பமே ஆகலை அண்ணே

  ReplyDelete
 123. சாப்பாடு முடிந்ததா?

  ReplyDelete
 124. வாழ்த்துகள் தேவா!

  ReplyDelete
 125. //நட்புடன் ஜமால் said...
  ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ...
  //

  சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
  நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...//

  ஆஹா ஆஹா

  ReplyDelete
 126. \\ iniya said...

  //நட்புடன் ஜமால் said...
  ஆடி களைச்சி போயாச்சு

  புது சுனாமிகள் வந்திருக்காங்களே ...

  பட்டைய கிளப்பட்டும் ...
  //

  சுனாமி இல்லே, அது உடனே ஓஞ்சிப்போய்டும்
  நாங்கள்ளாம் இளந்தென்றல் எப்பவுமே இதமா.....அதே சமயம் வேகமா...//

  ஆஹா ஆஹா\\


  ஆஹா ஆஹா ஆஹா

  ReplyDelete
 127. சாப்பிட்டு விட்டேன்

  ReplyDelete
 128. வாங்க இனியா,ஜமால்..

  ReplyDelete
 129. என்ன சாப்புட்டியள்

  ReplyDelete
 130. பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?

  ReplyDelete
 131. தலைப்பாக்கட்டு பிரியாணி,சிக்கன் 65

  ReplyDelete
 132. \\ ஹரிணி அம்மா said...

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?\\

  அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...

  ReplyDelete
 133. தேவா அவர்களுக்கு ஏழாம்நாள் வாழ்த்துக்கள்! தங்களின் குரு,சிஸ்யன் கதை கடுகுபோல இருந்தாலும் ஸ்... காரம்! ம்! வெளுத்துக்ககட்டுங்க!

  ReplyDelete
 134. ததும்பிய மனத்தமிழை

  துளித்துளியாய் ஒடவிட்டென்!

  தமிழ்த்துளியென்னும்

  என் வலைத் தளத்தில் !


  பார்த்தவர் படித்திட்டார்!

  கண்டவர் விண்டிலர்

  ReplyDelete
 135. \\iniya said...

  தலைப்பாக்கட்டு பிரியாணி,சிக்கன் 65\\

  இனியா ...

  நல்லாரு தாயே ...

  வவுத்த ஒன்னும் எரியலை ...

  ReplyDelete
 136. கண்டவர் விண்டிலர்

  படித்தவர்?

  ReplyDelete
 137. 150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 138. அறிந்திட்டார் அன்பர் சீனா

  அழைத்திட்டார் வலைச்சரம்!

  ceena escape?

  ReplyDelete
 139. \\ iniya said...

  கண்டவர் விண்டிலர்

  படித்தவர்?\\

  வடித்திலர்

  அல்லது

  வடித்துலர்

  ReplyDelete
 140. // iniya said...

  கண்டவர் விண்டிலர்

  படித்தவர்? //

  குழம்பினர்

  ReplyDelete
 141. //நட்புடன் ஜமால் said...

  \\ ஹரிணி அம்மா said...

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?\\

  அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//

  இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!

  ReplyDelete
 142. 150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 143. \\இராகவன் நைஜிரியா said...

  150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்\\

  மிக்க நன்றி அண்ணே

  ReplyDelete
 144. என் அன்றாட அலுவலுக்கிடயில் கொடுத்த பணியைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமே என்ற எண்ணத்தில் மிகவும் சிரமப்பட்டு இந்த ஒரு வாரத்தை முடித்து விட்டேன். //

  அப்பாடி//

  ReplyDelete
 145. \\அன்புமணி said...

  //நட்புடன் ஜமால் said...

  \\ ஹரிணி அம்மா said...

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?\\

  அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//

  இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!\\

  ஏன் அன்புமணி - 6 நாள் வலைச்சரம் விருந்து தானே

  ReplyDelete
 146. \\எரிந்த்ரா said...

  150 பின்னூட்டம் போட்ட தம்பி ஜமாலுக்கு வாழ்த்துக்கள்//

  வாழ்த்துக்கள்!!\\

  மிக்க நன்றிங்க

  ReplyDelete
 147. //நட்புடன் ஜமால் said...

  \\ ஹரிணி அம்மா said...

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?\\

  அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//

  இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!///
  புல்லரிக்குது! தூய தமிழ்!!

  ReplyDelete
 148. இனியா பிரியாணி என்று சொல்லி நான் போக வேண்டிய விருந்தினை ஞாபகப்படுத்திவிட்டார்

  ஆதலால் நண்பர்களே ...

  ReplyDelete
 149. // நட்புடன் ஜமால் said...

  \\அன்புமணி said...

  //நட்புடன் ஜமால் said...

  \\ ஹரிணி அம்மா said...

  பந்தியிட்டேன் உங்களுக்கு!

  இதுகாறும் சுவைத்திட்டீர்

  நன்றிகள் பல உமக்கு!//

  No treat ஆ?\\

  அறுசுவை ஆறுநாள் உண்டோமே ...//

  இங்க பத்திய சாப்பாடுதான் கிடைத்தது.ம்! அதததுக்கு கொடுத்து வைக்கணும்!\\

  ஏன் அன்புமணி - 6 நாள் வலைச்சரம் விருந்து தானே //

  விருந்துன்னா சாதா விருந்தா என்ன...

  சரியான அறுசுவை விருந்தாக்கும்

  ReplyDelete
 150. // நட்புடன் ஜமால் said...

  இனியா பிரியாணி என்று சொல்லி நான் போக வேண்டிய விருந்தினை ஞாபகப்படுத்திவிட்டார்

  ஆதலால் நண்பர்களே ...//

  இன்னும் சாப்பிடலயா...

  ReplyDelete
 151. உண்மையில் நான் தமிழ் ஏழை!//

  இஃகி இஃகி

  ReplyDelete
 152. இந்த ஒரு வாரம் கடினமாக இருந்தாலும் உற்சாகமாக இருந்தது! என்ன பதில் எழுதுவார்களோ என்ற எதிர்பார்ப்பு இருந்தது!///

  atuththa pathivar yaar?

  ReplyDelete
 153. இராகவன் ஐயா!

  சாப்பிடப்போயிட்டாரா?

  ReplyDelete
 154. நிச்சயமா! நெட்டுல உக்கார்ந்திருக்கேன். வீட்டு ஞாபகத்தில ஏதோ உளறிட்டேன். தேவா பலமான விருந்து வைச்சாரே முதல்நாளே! மறக்கமுடியுமா?

  ReplyDelete
 155. அதையே இன்னும் முடிக்கல

  ReplyDelete
 156. நிறைய எழுத நினைத்தேன். நெஞ்சுக்கும் விரலுக்கும் இடையில் ஆவியாகியது போக மீதமே இங்கு எழுதினேன்!//

  ஆவியா?

  ReplyDelete
 157. உங்களால் பல புதிய பதிவர்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி தேவா அண்ணே

  ReplyDelete
 158. //எம்.எம்.அப்துல்லா said...

  உங்களால் பல புதிய பதிவர்களை அறிய முடிந்தது. மிக்க நன்றி தேவா அண்ணே//

  உண்மைதான். அவருக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு ஓ போடுங்க!

  ReplyDelete
 159. மீண்டும் உங்கள் வலைத்தளத்தில் சந்திப்போம் தேவா அண்ணே!

  ReplyDelete
 160. என்ன ஜமால்! இதற்காகத்தான் காத்திருந்தீரா? சரியா உள்ளே நுழைஞ்சாச்சு!

  ReplyDelete
 161. அன்புடன் ஜமால்,அன்பு,இராகவ்,இனியா,ஹ அம்மா,,எரிந்ரா மாலை வணக்கம்!

  ReplyDelete
 162. 175க்கு வாழ்த்துக்கள் ஜமால்!

  ReplyDelete
 163. அனைவரும் நலமா?
  நன்றி சொல்ல வார்த்தை இல்லை!

  ReplyDelete
 164. //thevanmayam said...

  அன்புடன் ஜமால்,அன்பு,இராகவ்,இனியா,ஹ அம்மா,,எரிந்ரா மாலை வணக்கம்!//
  மாலை வணக்கம்!

  ReplyDelete
 165. \\அன்புமணி said...

  என்ன ஜமால்! இதற்காகத்தான் காத்திருந்தீரா? சரியா உள்ளே நுழைஞ்சாச்சு!\\

  இல்லிங்ண்ணா

  விருந்து செல்வதற்காக refresh செய்து கொண்டு வந்தேன் இங்கேயும் ஒரு refresh அடித்தேன் 174 காட்டியது, சரியென்று 175 போட்டேன்

  ReplyDelete
 166. பயன் எதுவும் இருந்ததா?

  ReplyDelete
 167. \\ அன்புமணி said...

  175க்கு வாழ்த்துக்கள் ஜமால்!\\

  நன்றி அன்புமணி


  தங்கள் அன்பே அன்பு.

  ReplyDelete
 168. \\ thevanmayam said...

  பயன் எதுவும் இருந்ததா?\\

  நிறையவே

  நிறைவாய்.

  ReplyDelete
 169. அப்பாடி சந்தோஷம்!!

  ReplyDelete
 170. //thevanmayam said...

  பயன் எதுவும் இருந்ததா?//

  என்ன டாக்டரைய்யா இப்படி கேட்டுப்புட்டீங்க...உங்க மருத்துவ கட்டுரையும், கதைகளும்... ம்! ம்! அப்புறம் பல புதிய பதிவர்களின் அறிமுகம்(என் வலைத்தளத்திற்கும்) கிடைத்ததே! மறக்கமுடியாதது! நன்றிகள் பல உங்களுக்கு!

  ReplyDelete
 171. //thevanmayam said...
  அனைவரும் நலமா?
  நன்றி சொல்ல வார்த்தை இல்லை
  //

  கூகுல்லே தேடுங்க‌

  ReplyDelete
 172. சண்டே ஆயிட்டா நம்ம பின்னூட்ட புலிகளெல்லாம் பதுங்கிடுதுய்யா..

  ReplyDelete
 173. சன்டே அன்னிக்கு வார விடுமுறை விட்டுவிடலாம் நம்ம பிளாக்குக்கும்... எப்படி நம்ம ஐடியா?

  ReplyDelete
 174. அபுஅஃப்ஸர் said...
  சண்டே ஆயிட்டா நம்ம பின்னூட்ட புலிகளெல்லாம் பதுங்கிடுதுய்யா..

  ReplyDelete
 175. //\\உண்மையில் நான் தமிழ் ஏழை!//

  ஏழையிலே தழில் ஏழை, இங்லீஸ் ஏழை என்றெல்லாம் இருக்கா தேவா

  ReplyDelete
 176. //பொங்கலிட்டுப் படைத்து விட்டேன்!

  என்னுள் தங்கிவிட்ட தமிழ்த்தாய்க்கு!//

  எங்க பொங்கல் தானா...
  நல்ல அருசுவை விருந்து கொடுங்க பாவம் தமிழ்தாய்

  ReplyDelete
 177. ஹய் இரட்டை சதமும் (200) நாந்தான்..

  வந்த வேலை முடிஞ்சி போச்சி

  வரட்டா

  மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் தேவா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது