07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, February 8, 2009

தேவாவிற்கு வரவேற்பு

ஒன்பதாம் நாள் தொடங்கும் இவ்வாரத்திற்கு, காரைக்குடியில் மருத்துவராகப் பணியாற்றும் அருமை நண்பர் தேவகுமார் என்ற தேவா வலைச்சர ஆசிரியராகப் பணியேற்கிறார். இவர் தமிழ்த்துளி மற்றும் தமிழ்நண்பன் என்ற இரு வலைப்பூக்களில் எழுதி வருகிறார். அன்புடன் குழுமத்திலும் எழுதுகிறார்.

இவரை நல்வாழ்த்துகளுடன் வரவேற்கிறோம். அருமையான முறையில் பதிவர்களை அறிமுகம் செய்வார் என்பதில் ஐயமில்லை.

சீனா

24 comments:

  1. வணக்கம் மருத்துவர் தேவா.

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஹைய்யா...

    இதற்கு முதல் பின்னூட்டம் நான் தான்.

    யாரும் போட்டிக்கு இல்லாமல்...

    ReplyDelete
  3. வணக்கம் மருத்துவர் தேவா.

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தேவா!!!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தேவா.உங்கள் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  7. வணக்கம் மருத்துவர் தேவா.

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தேவா.உங்கள் பணி சிறக்கட்டும்

    ReplyDelete
  9. வாருங்கள் மருத்துவரே.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாருங்கள் தேவா...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. வந்து வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி..
    தேவா..

    ReplyDelete
  12. வாங்க தேவா...

    பின்னூட்ட சாதனை படைக்க அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    கலக்குங்க...ஆதரவளிக்க நாங்கள் இருக்கிறோம்.

    ( இங்கயும் தேநீர் விருந்து உண்டா ?? )

    ReplyDelete
  13. பல புதியவர்களை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்து
    வைப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    வலைச்சரத்தில் தொடர்ந்து ஹாட்ரிக் பின்னூட்ட சாதனை ஐ நிறைவு செய்து
    வைக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  15. வணக்கம் மருத்துவர் தேவா.

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்//
    வணக்கம் நன்றி
    10 மணிக்கு வருக

    ReplyDelete
  16. ஹைய்யா...

    இதற்கு முதல் பின்னூட்டம் நான் தான்.

    யாரும் போட்டிக்கு இல்லாமல்...//

    நீங்க சிக்ஸர் மன்னன்

    ReplyDelete
  17. வணக்கம் மருத்துவர் தேவா.

    உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.//

    செம கலக்கு ரம்யா

    ReplyDelete
  18. கலை அக்கா
    பண்ணையார்
    இஃனு ஹம்துன்
    ஹேமா
    நல்லவன்
    ஜீவராஜ்
    புதியவன்

    அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  19. அட நம்ம பக்கத்து ஊருக்காரவுக. கலக்குங்க.

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் தேவா

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் டாட்டர்

    ஆசிரியர்ங்கரதுக்காக யாரையும் அடிக்காதிங்க

    ReplyDelete
  22. வாழ்த்துக்கள் தேவா.

    ReplyDelete
  23. வாங்க டாக்டர் வாங்க!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது