07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 16, 2009

எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன்

வணக்கம் மக்கள்ஸ் ...!

ரெண்டு மூணு தபா கிடைச்ச வாய்ப்பை நேரம் இல்லே, நேரம் இல்லேன்னு (உங்களையெல்லாம்) எஸ்கேப் பண்ணிவிட்டுகிட்டே இருந்தேன். விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க!

இந்த தபா என்னால எஸ்கேப் பண்ண முடியலை!

அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்!

என்னைப் பத்தி முதல்ல அறிமுகப் படுத்திக்கணுமாம்!

என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?

என்னைப் பத்தி தெரியாதவகளுக்கு : இத்தனை நாளா என்னைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சிக்கலை, இனிமேலும் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது?

(இதெல்லாம் ஒரு பொழப்பான்னு துப்பத் தோணும், அப்படித் துப்பிட்டுக் கெளம்புற வழியைப் பாருங்க)

ஓகே.. ஓகே.. கூல டவுட்.. இதோ என் பயோ டேட்டா!

பெயர் : நாமக்கல் சிபி

இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)

பிறப்பு : திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

வளர்ப்பு : நாமக்கல்

பிழைப்பு : தற்போது சிங்காரச் சென்னை

படிப்பு : கனிணி அறிவியல் (இளையர்)

தொழில் : பொட்டி தட்டுதல், ஆணி பிடுங்குதல்

முழு நேரத் தொழில் : கலாய்த்தல் ref : www.kalaaythal.blogspot.com)

உப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
அரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும்

ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்)

கனவு : ஞானபீடம் பரிசு (!? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பாலிஸி ஹிஹி கண்டுக்காதீங்க)

வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
டீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
காகிதங்கள்!


நமக்கு இருக்கும் வலைப்பூக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்படின்னு ஒரு வதந்தி உலவிகிட்டு தமிழ்வலைப்பதிவு உலகத்துலே.. அது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மைன்னு சொல்லிக்கிறேன்)

1. பிதற்றல்கள்
2. மனமும் நினைவும்
3.கலாய்த்தல் திணை
4. நந்தவனம் (புதுசு கண்ணா புதுசு)

5. முருகனருள்
6. வருத்தப் படாத வாலிபர் சங்கம்
7. நயன்தாரா
8. என்னோட ஃபோட்டோகிராஃப்கள்

இவை தவிர சொந்தப் பேர்ல வெச்சிருக்குற நட்புக்காக

இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!

என்னோட பதிவுகளில் குறிப்பிடத்தக்க பதிவுகள்னு ஒரு லிஸ்டோட சீக்கிரமே திரும்ப வரேன்! அது வரைக்கும் ஒரு சின்ன அஃபிஷியல் பிரேக். (ஆணி பிடுஙகணும்ல)

என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும், முன்னால் ஆசிரியர்களுக்கும், இன்று விடைபெற்றுச் சென்ற (அதாங்க இடத்தை காலி பண்ணிக் கொடுத்த) தேவன்மாயன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!

இமேஜ் அனுப்பிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

325 comments:

 1. \\"எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன்"\\

  பாத்துட்டம்ல
  பாத்துட்டம்ல
  பாத்துட்டம்ல

  ReplyDelete
 2. நன்றி ஜமால்!

  (ம்ஹூம். மீ த ஃபர்ஸ்டு நானே போட்டுக்கலாம்னு இருந்தேன்)

  ReplyDelete
 3. \\ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்) \\

  இதுவே பெரிய விடயம் தான்.

  ReplyDelete
 4. நயனுக்கே ஒரு பதிவா

  ReplyDelete
 5. //நயனுக்கே ஒரு பதிவா//

  ஆமாங்க்!

  ReplyDelete
 6. \\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\

  இது வேறயா

  ReplyDelete
 7. \\(இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இருக்குடி உனக்கு)\\

  இது தானா உறுவாகனும்

  அனுப்புறாங்களாமே ...

  ReplyDelete
 8. //பிறப்பு : திருச்செங்கோடு //

  இது தெரிஞ்சிருந்தா பழக்க வழக்கமே வெச்சிருந்திருக்க மாட்டேன்.

  ReplyDelete
 9. \\வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
  டீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
  காகிதங்கள்!\\

  நிறைய பேர் இருக்காங்க போல இப்படி

  ReplyDelete
 10. //இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//

  எங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்.

  ReplyDelete
 11. \\முழு நேரத் தொழில் : கலாய்த்தல் ref : www.kalaaythal.blogspot.com) \\

  நல்ல தொழிலாக்கீதே ...

  ReplyDelete
 12. தள,
  மீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)

  ReplyDelete
 13. \\anna said...

  தமிழ் சமையல்
  Profiles Planet
  Residence Collection
  Dotnet Best
  Chronicle Time
  Cingara Chennai
  Free Crackers\\

  இன்னாபா இது.

  ReplyDelete
 14. //இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.//

  மாமு ஜட்டியோட நீங்க கொல்லிமலைல குளிக்கற படம் இருக்கு அனுப்பவா?

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் சிபி
  கலக்குங்க‌

  ReplyDelete
 16. //(இதெல்லாம் ஒரு பொழப்பான்னு துப்பத் தோணும், அப்படித் துப்பிட்டுக் கெளம்புற வழியைப் பாருங்க)//

  சிஸ்டம் ஸ்க்ரீன் ஃபுல்லா ஒரே எச்சியாயிடுச்சு

  ReplyDelete
 17. //
  நந்து f/o நிலா said...
  //இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//

  எங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்.

  //

  ROFL :)

  ReplyDelete
 18. வாழ்த்துக்கள் !!

  காப்பீடு துறை குறித்த உங்கள் ஆக்கங்களை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

  நன்றிகளுடன்
  வெங்கடேஷ்

  ReplyDelete
 19. //இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!//

  //எங்களுக்கு இல்ல. சைபர் க்ரைம் ல கேக்கறாங்களாம்//

  ஹிஹி!
  நந்து அண்ணன் ஒரு முடிவோடத் தான் இருக்காரு போல!
  வலைச்சரம் கொலைச்சரம் ஆகாம பாத்துக்குங்க சிபி அண்ணே! :))

  நயன் பேர்-ல பதிவு வச்சீங்க சரி! போட்டி அறிவிப்பு எல்லாம் செஞ்சி, நயன் புகழைப் பரப்பவும் முயற்சி எடுங்கண்ணே! :))

  //கனவு : ஞானபீடம் பரிசு (!?//

  கனவுல நயன்-ன்னு நேத்து சொன்னீங்க? இன்னிக்கி வேற ஒன்னு சொல்றீங்க? பித்தானாந்தா-ன்னு சொல்றது சரி தானோ?

  ReplyDelete
 20. ஆவி பறக்க இட்லியும் கெட்டி சட்னியும் சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆச்சு... :)))

  ReplyDelete
 21. வாண்ணே!வாண்ணே!வாண்ணே!

  :))

  ReplyDelete
 22. //\\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\

  இது வேறயா//

  ஆமாம் அது வேற தான் ;)))

  ReplyDelete
 23. //கனவு : ஞானபீடம் பரிசு (!?//

  ப்பூ..பத்து ரூவா குடுத்தா பக்கத்து கடையில குடுக்குறாய்ங்க...

  :)))))))

  ReplyDelete
 24. //வாண்ணே!வாண்ணே!வாண்ணே!

  :))//

  பலி ஆட்டை கூப்பிடுவது போலவே கூப்பிடுறாரே!

  ReplyDelete
 25. //1. பிதற்றல்கள்
  2. மனமும் நினைவும்
  3.கலாய்த்தல் திணை
  4. நந்தவனம் (புதுசு கண்ணா புதுசு)

  5. முருகனருள்
  6. வருத்தப் படாத வாலிபர் சங்கம்
  7. நயன்தாரா
  8. என்னோட ஃபோட்டோகிராஃப்கள்

  இவை தவிர சொந்தப் பேர்ல வெச்சிருக்குற நட்புக்காக/

  தள,

  தேன்கிண்ணம்,சுவரொட்டியிலே நீங்க இல்லியா??? அங்கயிருக்கிறது பினாமியா? :))

  ReplyDelete
 26. \\இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!\\

  தள,


  யாரோ ஆவிகள் பேரு'லே பிளாக் வைச்சிருந்தவங்க கூட நீங்கதான் அதுன்னு சொல்லி தப்பிச்சிட்டாங்களாமே.... :))

  ReplyDelete
 27. தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...

  ReplyDelete
 28. //வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//


  இதை நான் வழிமொழிகிறேன்.... :))

  ReplyDelete
 29. வலைச்சரத்துக்கு சொந்த செலவுல சூனியமா? என்ன கொடுமை சார் இது?

  //
  நந்து f/o நிலா said...
  //பிறப்பு : திருச்செங்கோடு //

  இது தெரிஞ்சிருந்தா பழக்க வழக்கமே வெச்சிருந்திருக்க மாட்டேன்.
  //
  ஹி..ஹி..

  ReplyDelete
 30. 'மாநக்கல்' சிபி அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்!
  <(நயன்தாரா நண்பராஆஆஆஆஆ.....)>

  ReplyDelete
 31. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க?
  ஒவ்வொரு வலையும் ஒவ்வொரு தினுசா...சூப்பருப்பூ!

  ReplyDelete
 32. //அன்புமணி said...
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க? //

  அவரு மெயிண்டெயின் பண்றதுல கில்லாடிங்க. கலருக்கு ஒண்ணு வயசுக்கு ஒண்ணுன்னு எத்தனை தெரியுமா?

  ReplyDelete
 33. //வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//

  நானும் வழிமொழிகிறேன்.

  திருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.

  ReplyDelete
 34. //நந்து f/o நிலா said...
  //அன்புமணி said...
  எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இத்தனை வலைத்தளத்தை வச்சி எப்படி மெயிண்டெயின் பண்ணிறீங்க? //

  அவரு மெயிண்டெயின் பண்றதுல கில்லாடிங்க. கலருக்கு ஒண்ணு வயசுக்கு ஒண்ணுன்னு எத்தனை தெரியுமா?//

  வலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?

  ReplyDelete
 35. //தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//

  ////வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//

  நானும் வழிமொழிகிறேன்.//

  இந்த கைண்ட்(!?) ரிக்வெஸ்ட் வலைச்சரம் நிர்வாகிகளுக்கு ஃபார்வர்ட் செய்யப் படுகிறது!

  ReplyDelete
 36. வாழ்த்துகள் நண்பரே

  /கனவு : ஞானபீடம் பரிசு/

  கனவு நனவாகட்டும்

  கதை, கவிதை, கட்டுரை (யாராச்சும் எழுதினா படிப்பேன்)

  எழுதுவது எளிதுங்க
  படிக்கிறது சிரமமங்க
  (பொருள் விளங்க வேண்டாமா )

  /என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?/

  கண்டிப்பாக

  ReplyDelete
 37. //அன்புமணி said...
  வலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?//

  சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.

  பாவம் நம்மாள அவர் குடும்பத்துல எதுக்கு ப்ரச்சனை.

  நாம பாட்டுக்கு செவனேன்னு போயிடுவோம்

  ReplyDelete
 38. //சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.
  //

  ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா!

  ReplyDelete
 39. //ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! //

  அய்யயே நான்லாம் இன்னும் அந்த மாதிரி ஆரம்பிக்கல.

  ஹிஹி அதுக்கு டிப்ஸ் ப்ளீஸ்

  ReplyDelete
 40. வாங்க வாங்க! சிபியாரே! உங்க வலைப்பூ எண்ணிக்கையை பார்த்தா இதே தொழிலாத்தான் இருக்கீங்க போல இருக்குன்னு தோணுது:-))

  ReplyDelete
 41. //நந்து f/o நிலா said...
  //அன்புமணி said...
  வலைத்தளத்த பத்திதான் நான் கேட்டேன். வேற ஒண்ணும் வில்லங்கமா இல்லையே?//

  சே சே, நான் என்னமோ அவர் ஊர் ஊருக்கு மெயிண்டெய்ன் பண்ற பிகர்கள பத்தி சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களே, அத பத்தி மட்டும் நான் பேச மாட்டேன்.

  பாவம் நம்மாள அவர் குடும்பத்துல எதுக்கு ப்ரச்சனை.

  நாம பாட்டுக்கு செவனேன்னு போயிடுவோம்//
  படையப்பா படத்தில வர்ற மாதிரியேயயயயய இருக்கு...

  ReplyDelete
 42. திருச்செங்கோடுல பிறந்துட்டு நாமக்கல்னு இவ்வளவு நாளா.......?

  ReplyDelete
 43. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 44. //நந்து f/o நிலா said...
  //ஆரம்பிச்சிட்டாங்கைய்யா ஆரம்பிச்சிட்டாங்கைய்யா! //

  அய்யயே நான்லாம் இன்னும் அந்த மாதிரி ஆரம்பிக்கல.

  ஹிஹி அதுக்கு டிப்ஸ் ப்ளீஸ்//

  அதுக்கும் ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப் போறாராருன்னு கேள்வி!

  ReplyDelete
 45. வருக... வருக... வலைச்சரத்தை தொடுக்க வரும் சிபி அவர்களே வருக...

  ReplyDelete
 46. அடிச்சுட்டோமில்ல... 50

  ஹா..ஹா..50 நிமிஷம் லேட்டா பார்த்தது கூட நல்லதுக்குத்தான் போலிருக்கு..

  ReplyDelete
 47. // ரெண்டு மூணு தபா கிடைச்ச வாய்ப்பை நேரம் இல்லே, நேரம் இல்லேன்னு (உங்களையெல்லாம்) எஸ்கேப் பண்ணிவிட்டுகிட்டே இருந்தேன். விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க! //

  அதுக்கு என்னா செய்யறது நைனா...

  விதி ஜிங், ஜிங் கூத்தாடுவேன் சொல்லிக்கிட்டு கீற போது, நம்ம கைல ஒன்னும் இல்லப்பா...

  ReplyDelete
 48. // இந்த தபா என்னால எஸ்கேப் பண்ண முடியலை! //

  எங்களாலேயும்தான்

  ReplyDelete
 49. வாங்க ராவன் ஸார். வாழ்த்துக்கள்!குறுக்கால புகுந்துட்டீகளே! நம்மதான் இன்னைக்குன்னு நினைச்சேன்... ம்....

  ReplyDelete
 50. // அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்! //

  ஆமாம் பார்த்துகுங்க... சிபியும் ஆசிரியர் ஆயிட்டாரு...

  (காலேஜ் எத்தன வாத்தியர கலாய்ச்சி இருப்பீங்க... இப்ப மாட்டீனீங்க... இதுவும் விதிதான்)

  ReplyDelete
 51. // நந்து f/o நிலா said...

  //வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்...//

  நானும் வழிமொழிகிறேன்.

  திருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.///

  நந்துண்ணே.... மதியம் வீட்டிலே சோறு கிடைக்கனுமா???? வேணாமா??? :))))

  ReplyDelete
 52. // அன்புமணி said...

  வாங்க ராவன் ஸார். வாழ்த்துக்கள்!குறுக்கால புகுந்துட்டீகளே! நம்மதான் இன்னைக்குன்னு நினைச்சேன்... ம்....//

  சாரி அன்புமணி... ஆணி புடுங்க ஆரம்பிக்கணும். அதுக்கு முன்னாடி, கொஞ்சம் ரிலாக்ஸ்.. அது வகையா மாட்டிகிடுச்சு

  ReplyDelete
 53. // என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்! //

  அப்படிங்களா... அய்யோ பாவம் சீனா...

  யானை தன் தலையில மண் போட்டுக்கும் சொல்வாங்களே... இதுதானா

  ReplyDelete
 54. // ஓகே.. ஓகே.. கூல டவுட்.. இதோ என் பயோ டேட்டா! //

  ஒ.. பயோடேட்டா வா... இதுல என்ன சொல்லுவீங்க.. வயச போடலையே?

  ReplyDelete
 55. // உப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
  அரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும் //

  கும்மி அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றவரெல்லாம் அவர் பின் பின்னூட்டமிட்டு செல்பவர் ஆவார்...

  என்ற வாக்குக்கு இணங்க, கும்மி அடிப்பீங்களா?

  ReplyDelete
 56. // கனவு : ஞானபீடம் பரிசு (!? உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் பாலிஸி ஹிஹி கண்டுக்காதீங்க) //

  ஆமாம் டாக்டர் கலாம் அவர்களே சொல்லியிருக்காரு... கனவு காணுங்கள் அப்படின்னு

  ReplyDelete
 57. // வாசிப்பனுபவம் : குமுதம், விகடன், கல்கண்டு, பாக்கெட் நாவல்கள் மற்றும்
  டீக்கடை தினத்தந்தி + போண்டா பஜ்ஜி மடித்துக் கொடுக்கப் படும்
  காகிதங்கள்! //


  நிறைந்த அனுபவம்...

  கற்க கல்கி,ஆனந்தவிகடன், குமுதம், கற்றபின் விற்க எடைக்குத்தக

  ReplyDelete
 58. //என்ற வாக்குக்கு இணங்க, கும்மி அடிப்பீங்களா?//

  கும்மி அடிப்பனாவா?

  பின்னூட்ட கன்சல்டன்ஸி பிரைவேட் லிமிடெட் கேள்விப் பட்டதில்லையா நீங்க?

  அதர்/அனானி ஆப்ஷன்ஸ் மட்டும் திறந்துவிடட்டும்! அப்புறம் பாருங்க!

  ReplyDelete
 59. // இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு! //

  அது சரி... இருக்குறத படிப்பதற்கே நேரம் இல்லை...

  பினாமி பற்றி எல்லாம் நமக்கென்ன கவலை

  ReplyDelete
 60. // என்னோட பதிவுகளில் குறிப்பிடத்தக்க பதிவுகள்னு ஒரு லிஸ்டோட சீக்கிரமே திரும்ப வரேன்! அது வரைக்கும் ஒரு சின்ன அஃபிஷியல் பிரேக். (ஆணி பிடுஙகணும்ல) //

  ஆணி புடுங்குற வழக்கமெல்லாம் வேற இருக்கா....

  ReplyDelete
 61. //ஆணி புடுங்குற வழக்கமெல்லாம் வேற இருக்கா....//

  "வயிற்றுக்கு உணவு இல்லாத போது
  சிறிது செவிக்கும் ஈயப்படும்" மாதிரி!

  ReplyDelete
 62. // என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும், முன்னால் ஆசிரியர்களுக்கும், இன்று விடைபெற்றுச் சென்ற (அதாங்க இடத்தை காலி பண்ணிக் கொடுத்த) தேவன்மாயன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி! //

  தாங்கள் நன்றி உரைத்த பாங்கு மிக்க அழகு. அதற்காக தங்களுக்கு ஒரு நன்றி

  ReplyDelete
 63. // (இமேஜ் அனுப்புறேன்னு சொல்லி ஏமாற்றிய எனதருமை மாப்பி ரங்காவுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. இருக்குடி உனக்கு) //

  டபுள் தேங்ஸ் மாப்பி ரங்காவுக்கு

  ReplyDelete
 64. "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!//

  எந்த பாடத்துக்கு தள!

  கலாய்தல் திணையா?

  ReplyDelete
 65. எவ்வளவு நேரம்தான் தனியா பின்னூட்டமிடறது..

  அவ்வளவுதான்.... யாரவது கம்பெனி இல்லன்னா நாங்கெல்லாம் குடிக்கவே மாட்டோம்...

  தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...

  ReplyDelete
 66. //இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன்//

  ஜெகன் மோகினி யார் தள?

  ReplyDelete
 67. //தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...//

  குசும்பன் அரைவ்டு!

  ReplyDelete
 68. \\இராகவன் நைஜிரியா said...

  எவ்வளவு நேரம்தான் தனியா பின்னூட்டமிடறது..

  அவ்வளவுதான்.... யாரவது கம்பெனி இல்லன்னா நாங்கெல்லாம் குடிக்கவே மாட்டோம்...

  தனியா போர் அடிக்குதுப்பா... அதானால இப்போதைக்கு நான் ஜூட்...\\

  அண்ணே

  ReplyDelete
 69. //தொழில் : பொட்டி தட்டுதல், ஆணி பிடுங்குதல் //

  ஆசாரியா? அப்ப ஒரு கதவு செய்ய எம்புட்டு ஆகும்!

  ReplyDelete
 70. ஒரு முக்கால் போட்டுட்டு போங்க

  ReplyDelete
 71. அப்போ கோவி.கண்ணன் ன்ன பேருல எழுதறது நீங்க இல்லையா?

  ReplyDelete
 72. //ஜெகன் மோகினி யார் தள?//

  அது கப்பியோட ஆளு!(நமீ)

  வெறும் மோகினி நம்ம ஆளு!(நயன்)

  ReplyDelete
 73. // குசும்பன் said...

  //இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன்//

  ஜெகன் மோகினி யார் தள? //

  அதான ஜெகன் மோகினி யாரு...

  எங்களுக்கு இப்ப தெரிஞ்சாகனும்

  ReplyDelete
 74. //ஆர்வம் : கதை, கவிதை, கட்டுரை //

  ஆர்வம் கதை: ஆமாங்க மார்கழி மாதம் கதை இன்னுமும் எழுதுறார்

  கவிதை அய்யோ அம்மாடி நான் வரல

  கட்டுரை: இவ்வளவு பயன் உடைய பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டிவைப்பார்கள்!

  ReplyDelete
 75. // நட்புடன் ஜமால் said...

  ஒரு முக்கால் போட்டுட்டு போங்க //

  இதெல்லாம் ரொம்ப ஜாஸ்தி...

  ஒருத்தன் கஷ்டப்பட்டு... 50 லேருந்து வரானே அப்ப்டினு இல்லாம இது என்ன சின்ன புள்ளத்தனமா இருக்கு

  ReplyDelete
 76. //ஆர்வம் கதை: ஆமாங்க மார்கழி மாதம் கதை இன்னுமும் எழுதுறார்//

  யோவ் குசும்பா! அந்தத் தொடரைமுடிச்சாச்சு!

  அடுத்த தொடர் நாலாம்பிறை அடுத்த வாரம் தொடங்குது!

  ReplyDelete
 77. இப்போ அந்த மோகினி யார்னு தெரியனும் அவ்ளோதானே.

  ஒரு நாள் நம்ம சிபி மாமா மெரீனா பீச்சாண்டை தனியா போயிருந்தப்போ அங்க கைரேகை பாக்க வந்த பொண்ணை உசார் பண்ணிட்டாரு. அந்த பொண்ணு பேருதான் மோகினி. அதோட தன் பெயரையும் இணைச்சுகிட்டாரு.

  அம்புட்டுதான்பா எனக்கு தெரியும்.

  நமக்கு எதுக்கு இந்த பொல்லாப்பு?

  ReplyDelete
 78. //அப்போ கோவி.கண்ணன் ன்ன பேருல எழுதறது நீங்க இல்லையா?//

  ஹிஹி..! அவரு பேர்ல அறிமுகமாகிக்கொள்வது மட்டும்தான் நானு!

  ReplyDelete
 79. //நமக்கு இருக்கும் வலைப்பூக்கள் கொஞ்ச நஞ்சம் இல்லை (அப்படின்னு ஒரு வதந்தி உலவிகிட்டு தமிழ்வலைப்பதிவு உலகத்துலே.. அது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட உண்மைன்னு சொல்லிக்கிறேன்)//

  வலைப்பூக்களை விடுங்க தள அது கிடக்கு, கல்லூரி பூக்கள்(ஜிகிடிங்க) எல்லாம் உங்களையே சுத்துதாமே!!!

  (ஆஞ்சனேய கோயில் விரதமாக இருக்கும் என்று எல்லாம் ஜோக் அடிக்க கூடாது) அதை பற்றி சொல்லுங்க!

  ReplyDelete
 80. //(ஆஞ்சனேய கோயில் விரதமாக//

  அடப் பாவிகளா!

  ReplyDelete
 81. //என்னை(யும்!?) ஆசிரியாக்கி அழகு பார்த்த வலைச்சரம் நிர்வாகிகளுக்கும்//

  ஆங் இதுவரை உங்க அழகு பத்துபேர் கவலைக்கிடம்!!!

  20 பேர் குத்துயிரும் குலையுருமா கிடக்காங்க!

  ReplyDelete
 82. நந்து f/o நிலா said...
  ஒரு நாள் நம்ம சிபி மாமா மெரீனா பீச்சாண்டை தனியா போயிருந்தப்போ //

  சிபிக்கே வயசு 50 ஆகுது அப்ப சிபி மாமாவுக்கு எப்படி 70வயசாவது இருக்கும்! இந்த வயசிலுமா? வைரம் பாஞ்ச கட்டையோ???

  ReplyDelete
 83. நந்து f/o நிலா said...
  மாமு ஜட்டியோட நீங்க கொல்லிமலைல குளிக்கற படம் இருக்கு அனுப்பவா?//

  நந்து மீது மானநஸ்ட வழக்கு போடப்படும், பழக்கம் இல்லாத ஒன்றை போட்டு இருந்ததாக புரளி சொல்வதா?

  இது எச்சரிக்கை! கருத்தை வாபஸ் வாங்கவேண்டும்!

  ReplyDelete
 84. //நந்து மீது மானநஸ்ட வழக்கு போடப்படும், பழக்கம் இல்லாத ஒன்றை போட்டு இருந்ததாக புரளி சொல்வதா?

  இது எச்சரிக்கை! கருத்தை வாபஸ் வாங்கவேண்டும்!//

  அட விடுங்க! ஏதோ ஆர்வக்கோளாருல கிராஃபிக் வேலை பண்ணியிருக்காரு போல!

  ReplyDelete
 85. எப்படியோ நான் 90 அடிச்சிட்டேன்!

  ReplyDelete
 86. நந்து f/o நிலா said...
  திருச்செங்கோட்டு ஆள்னு தெரிஞ்சப்புறம் மொத்தமா டேமேஜ் பண்ண கை துறுதுறுங்குது.//

  யக்கோவ் இந்த நந்துவுக்கு ஒரு ஸ்டார்ங் டீ பார்சல்!

  ReplyDelete
 87. //யக்கோவ் இந்த நந்துவுக்கு ஒரு ஸ்டார்ங் டீ பார்சல்!//

  டீயே கொடுமை! அதுல ஸ்ட்ராங்க் வேறயா?

  ReplyDelete
 88. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  ReplyDelete
 89. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  சொல்லுங்கோ

  ReplyDelete
 90. Namakkal Shibi said...
  அட விடுங்க! ஏதோ ஆர்வக்கோளாருல கிராஃபிக் வேலை பண்ணியிருக்காரு போல!//

  எப்படி முடியும்! போட்டோவை பார்தாலே ஆள் அவுட்டு! ஒரு வேளை வில்லு விஜய்க்கு கிராப்பிக்ஸ் செஞ்சவரா இருப்பாரோ! இல்லை பேரரசுவுக்கு கிராப்பிஸ் செஞ்சவராகதான் இருக்கும்!

  ReplyDelete
 91. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  எப்போ / யாரு

  ReplyDelete
 92. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  சீக்கிரம்

  ReplyDelete
 93. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  அண்ணே எங்கே

  ReplyDelete
 94. 100 அடிக்க யாரு யாரு வெயிட்டிங்

  அடிச்சாச்சா

  ReplyDelete
 95. ஜமால் செஞ்சுரி!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 96. இன்னும் நாலு செஞ்ஜுரி இருக்கே

  ReplyDelete
 97. சீக்கிரம் போகட்டும்

  ReplyDelete
 98. எங்கப்பா மக்கள் எல்லாம்.

  ReplyDelete
 99. இமேஜ் போட்டாச்சு!

  ரங்காவிற்கு நன்றி!

  ReplyDelete
 100. //Namakkal Shibi said...
  எப்படியோ நான் 90 அடிச்சிட்டேன்!
  //

  ஏன் தள ரிசிசன் பிராபிளமா? Full வாங்க காசு இல்லையா?

  ReplyDelete
 101. ஃபோட்டோ சூப்பரு...

  ReplyDelete
 102. ம்ஹூ! இமேஜ் போட்டவுடன் எல்லாரும் தெறிச்சி ஓடிட்டாங்களே!

  ReplyDelete
 103. //
  இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)
  //

  எழுதறதே மொக்கை, இதுல ஜெ மோ மாதிரி ஷார்ட் நேம் வேற..

  ReplyDelete
 104. //
  Namakkal Shibi said...
  ம்ஹூ! இமேஜ் போட்டவுடன் எல்லாரும் தெறிச்சி ஓடிட்டாங்களே!
  //

  நானிருக்கேன்..

  ReplyDelete
 105. //
  உப தொழில்(பொழுது போகு) : பொட்டி தட்டும் நேரம் தவிர வெட்டி
  அரட்டையும், ஆன்லைனில் மொக்கையும், கும்மியும்//

  என்ன ஒரு நாளைக்கு ஒரு 10 நிமிசம் தட்டுவீங்களா? பொட்டிய?

  ReplyDelete
 106. //என்ன ஒரு நாளைக்கு ஒரு 10 நிமிசம் தட்டுவீங்களா? பொட்டிய?//

  பொட்டி தட்டாம போஸ்டெல்லாம் எப்படி வருதுங்குறீங்க?

  ReplyDelete
 107. போஸ்ட் போடுறது மெயின் தொழிலு, பின்னூட்டம் போடுறது உபதொழிலா? உங்க கம்பேனியில ஒரு வேலை கிடைக்குமா?

  ReplyDelete
 108. \\ அ.மு.செய்யது said...

  :-))\\

  என்ன எலி ரொம்ப லேட்டா வருது

  ReplyDelete
 109. 125 அடிக்கர ஐடியா

  சொல்லுப்பா

  ReplyDelete
 110. 125 அடிக்கர ஐடியா

  எலி

  ReplyDelete
 111. அட சும்மா எட்டிப் பார்த்தேன்..யாராவது இருக்கீங்களானு..

  ReplyDelete
 112. வாங்க நாமக்கல் சி.பி..

  கலாய்த்தலும் கலாய்த்தல் நிமித்தமுமாக வந்திருக்கீங்க...

  ஹேப்பி கலாசிஃபை டு யூ..

  ReplyDelete
 113. பேஜ் ஓப்பன் ஆவுறதுக்குள்ள 125 போட்டீங்களே !!!

  ReplyDelete
 114. //வெண்பூ said...

  //
  இயற் பெயர் : இரா.ஜெகன் மோகன் (இரா.ஜெ)
  //

  எழுதறதே மொக்கை, இதுல ஜெ மோ மாதிரி ஷார்ட் நேம் வேற..//

  மொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!

  ReplyDelete
 115. காண்ட்ராக்ட எனக்கு தாங்க குசும்பரே !!!

  ReplyDelete
 116. மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
  எரிக்கப்படும்.

  ReplyDelete
 117. \\அ.மு.செய்யது said...

  மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
  எரிக்கப்படும்.\\

  குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு

  ReplyDelete
 118. //நட்புடன் ஜமால் said...
  \\அ.மு.செய்யது said...

  மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
  எரிக்கப்படும்.\\

  குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
  //

  களத்திலே இருக்கீயளா ??

  ReplyDelete
 119. \\அ.மு.செய்யது said...

  //நட்புடன் ஜமால் said...
  \\அ.மு.செய்யது said...

  மொக்கையை பற்றி யார் இளப்பமாக பேசினாலும் அவர் உருவ பொம்மை
  எரிக்கப்படும்.\\

  குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு
  //

  களத்திலே இருக்கீயளா ??\\

  இருக்கம்ல

  ReplyDelete
 120. அ.மு.செய்யது said...
  காண்ட்ராக்ட எனக்கு தாங்க குசும்பரே !!!//

  எப்படி கும்ம போறீங்க என்று ஒரு பிளான் கொடுங்க, யார் பிளான் படி அதிக சேதாரம் வருகிறதோ அவருக்கே ஆர்டர் கொடுக்கப்படும்!

  இங்கனம்
  சிபி தற்கொலைப்படை

  ReplyDelete
 121. குசும்பரே உன்ன தான் புடிக்க பார்க்கிறாரு

  களத்திலே இருக்கீயளா ??\\

  இருக்கோம்

  ReplyDelete
 122. நம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!

  சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!

  நமக்கு நோக்கம்தான் முக்கியம்!

  ReplyDelete
 123. //ஆபரேசன் வெண்பூ :

  1.மானங்கெட்டாலும் மனந் தளராது மானாவாரியாக கலாசுதல்.

  முதல் திட்டம்..

  ReplyDelete
 124. \\ குசும்பன் said...

  நம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!

  சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!

  நமக்கு நோக்கம்தான் முக்கியம்!\\

  செய்திடுவோம் ...

  ReplyDelete
 125. விரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்

  ReplyDelete
 126. //நட்புடன் ஜமால் said...
  விரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்
  //


  எஸ்கேப் ஆதல்...கூடாது.

  ReplyDelete
 127. //
  மொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!
  //

  டெண்டரில் என் கமிஷன் எவ்வளவு பர்சென்ட்?

  அளவிலா ஊழலுடன்
  வெண்பூ

  ReplyDelete
 128. //சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!//

  //குசும்பன் said...
  நம்ம டார்கெட் இந்த பக்கத்தை ரண களமாக்கி இந்த பக்கம் வர எல்லோரும் பயப்படனும்!

  சிபின்னு போஸ்ட் பார்த்தாலே எல்லோருக்கும் ஒரு பயம் வரனும்!

  நமக்கு நோக்கம்தான் முக்கியம்!
  //

  வரலாறு முக்கியம் அமைச்சரே !!!

  ReplyDelete
 129. \\ அ.மு.செய்யது said...

  //நட்புடன் ஜமால் said...
  விரிவான திட்டம் எலியார் தீட்டட்டும்
  //


  எஸ்கேப் ஆதல்...கூடாது.\\

  அட இருக்கம்ல

  ReplyDelete
 130. //வெண்பூ said...
  //
  மொக்கை என்றால் அம்புட்டு இளக்காரமா... மொக்கையர்களை இழிவுபடுத்திய வெண்பூவை கும்ம இங்கு டெண்டர் விடப்படும்!!!
  //

  டெண்டரில் என் கமிஷன் எவ்வளவு பர்சென்ட்?

  அளவிலா ஊழலுடன்
  வெண்பூ
  //

  அமுக்கி போடுங்க..சிக்கிட்டாரு...

  ReplyDelete
 131. மொக்கையை நான் இழிவு படுத்தியதாக கூறும் குசும்பனாருக்கு இதுவரை நான் போட்ட மொக்கைப் பதிவுகளை எப்படி மறந்தார் என்று கேட்க விரும்புகிறேன்..

  ஒன்றே ஒன்றை இங்கே சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..

  நாங்கள் அனைவரும் அண்ணன் சிபி அவர்களின் பெருத்த உடம்பின் பின்னால் பின் தொடரும் மொக்கைக் கூட்டம் என்பதை அவருக்கும் மீண்டும் சொல்லிக்கொண்டு வடை பெறுகிறேன்..ச்சீ..விடை பெறுகிறேன்..

  ReplyDelete
 132. நாமக்கல் சிபி சொன்னது…


  முதல்ல ரஜினியைப் பத்தி விமர்சனங்கள் பிறர் பண்ணுறப்போ நாம பேசாம இருக்கணும்! அதாவது ரியாக்ட் பண்ணாம நாம நம்ம வேலையை மட்டும் பார்த்துகிட்டு இருந்தாலே போதும்!

  ReplyDelete
 133. 150 அடிப்பது யாரு

  எலியா புலியா பூனையா பூவா

  ReplyDelete
 134. 150 அடிப்பது யாரு

  எலியா புலியா பூனையா பூவா

  சொல்லுங்க

  ReplyDelete
 135. ஜஸ்ட் மிஸ்ஸு.. ஜமால் பாய் 150 அடிச்சிட்டாருங்கோவ்..

  ReplyDelete
 136. \\வெண்பூ said...

  ஜஸ்ட் மிஸ்ஸு.. ஜமால் பாய் 150 அடிச்சிட்டாருங்கோவ்..\\

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 137. முதல் நாள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 138. லைட்டா ஒரு டீ சாப்டு வர்றதுக்குள்ள 150 முடிஞ்சி போச்சா ?

  ReplyDelete
 139. நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா

  ReplyDelete
 140. //
  அண்ணன் வணங்காமுடி said...
  நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
  //

  Not enough options.. question rejected.. :)))

  ReplyDelete
 141. //நட்புடன் ஜமால் said...
  150 அடிப்பது யாரு

  எலியா புலியா பூனையா பூவா

  சொல்லுங்க
  //

  எதோ ஒரு ஜன்த்து விடுங்களேன்

  ReplyDelete
 142. //வெண்பூ said...
  //
  அண்ணன் வணங்காமுடி said...
  நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
  //

  Not enough options.. question rejected.. :)))
  //

  அதையும் தாண்டிய...

  ReplyDelete
 143. // வெண்பூ said...
  //
  அண்ணன் வணங்காமுடி said...
  நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா
  //

  Not enough options.. question rejected.. :)))
  //


  பதில் சொல்லறது ஈஸி. கேள்வி கேட்கறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...
  கேட்டுப்பாருங்க தெரியும்.

  ReplyDelete
 144. \\அண்ணன் வணங்காமுடி said...

  நீங்க நயன்தாரா ரசிகர் மன்ற தலைவரா, தொண்டரா\\

  குண்டர் படை.

  ReplyDelete
 145. வாழ்த்த வயதில்லை.....இங்க இருந்தே விழுந்து கும்புட்டுக்கிறேன்!

  ReplyDelete
 146. வலைச்சரம் பாவமா....இல்லை நாங்க பாவமா....ஒரே கன்பியுசனா இருக்கு...:)

  ReplyDelete
 147. /இன்னும் ரெண்டு மூணு பினாமி பேர்ல இருக்கு! அதெல்லாம் எதுக்கு உங்களுக்கு!/

  அந்த பினாமில ஒன்னு மட்டும் எனக்கு தெரியும்ன்னு நான் இங்கு சொல்ல வரலை..:)

  ReplyDelete
 148. ஆனாலும் பினாமி ல தான் தல உண்மையை உரக்க சொல்லுறீங்க...:)

  ReplyDelete
 149. சாரி...மேல உள்ள கமெண்ட் எல்லாம் தல என்று இருப்பதை தள என்று மாற்றி படிக்கவும்....:)

  ReplyDelete
 150. எனக்கும் ஒரு பினாமி தெரியும்ன்னு நான் சொல்ல ...

  ReplyDelete
 151. மாற்றி படித்தால்

  லத

  என்று தானே வரும்.

  ReplyDelete
 152. /அதான் "எல்லாரும் பார்த்துங்க.. நானும் ஆசிரியர் ஆயிட்டேன், ஆசிரியர் ஆயிட்டேன்னு" சொல்லி ஜீப்புல ஏற்கிட்டேன்!/

  அபி அப்பா கூட ரொம்ப ச்சேட்டுறீங்க போல....நிறைய மிஸ்டேக்கு....:)

  ReplyDelete
 153. avvvvvvv... oru vaazhthu solli vanakkam pottutu pogalaamnu vandha gummi kalaikatti irukku pola..

  annae.. pattaya kelappunga indha vaaram :D

  ReplyDelete
 154. 175 அடிப்பவருக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 155. /நட்புடன் ஜமால் said...

  மாற்றி படித்தால்

  லத

  என்று தானே வரும்./

  அண்ணே...பக்கத்தில் துணைக்கால் போட்டு வேண்டும் என்றாலும் படிங்க....உங்களை எல்லாம்....நற..நற....:)

  ReplyDelete
 156. என்ன நல்லவரே நீங்க தான் அது

  ReplyDelete
 157. அட இல்லியா நான்தானா அது 175

  ReplyDelete
 158. /என்ஜாய் பண்ணினீங்கன்னா என்கிட்டே சொல்லுங்க! ஏடாகூடாம எரிச்சல் அடைஞ்சீங்கன்னா சீனாகிட்டே செல்லுங்க! அவர் எல்லாத்துக்கும் தயாரா இருககார்!/

  நீங்க எல்லாம் தயாரா தான் இருப்பீங்க...நாங்க அதுவரைக்கும் இருப்போமா???

  ReplyDelete
 159. சரி தொடருங்க நான் லாக் ஆஃப் இன்னும் சில மணித்துளிகளில்


  200 அடிச்சிட்டுதான் போவீங்கன்னு தெரியும்.

  ReplyDelete
 160. \\நீங்க எல்லாம் தயாரா தான் இருப்பீங்க...நாங்க அதுவரைக்கும் இருப்போமா???\\

  அவரு

  நயன் தாரா ன்னு தட்டச்ச தயாரான்னு அடிச்சிட்டாரு

  ReplyDelete
 161. /என்னைப் பத்தி ஏற்கனவே தெரிஞ்சவங்களுக்கு : இன்னும் என்னைப் பத்தி என்ன தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு?

  என்னைப் பத்தி தெரியாதவகளுக்கு : இத்தனை நாளா என்னைப் பத்தி ஒண்ணும் தெரிஞ்சிக்கலை, இனிமேலும் தெரிஞ்சி என்ன ஆகப்போகுது?/

  ஒரே பதில் தான்....ஒன்னும் இல்லை...:)

  ReplyDelete
 162. /பெயர் : நாமக்கல் சிபி /

  இன்னமும் நாமக்கல் சிபி தானா??? மாநக்கல் சிபின்னு மாத்திட்டதா சொன்னாங்களே....:)

  ReplyDelete
 163. படிப்பு : கனிணி அறிவியல் (இளையர்) //

  இதுலையுமா?? !! சிபி..

  ReplyDelete
 164. தள,
  மீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)//

  சிபி நெசமாவா?

  ReplyDelete
 165. /வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../

  கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)

  ReplyDelete
 166. நயனுக்கே ஒரு பதிவா //

  யாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!

  ReplyDelete
 167. /கவிதா | Kavitha said...

  தள,
  மீதி ப்ளாக் எல்லாம் எங்க? இன்னும் ஒரு முப்பது நாப்பது ப்ளாக் மிஸ்ஸாகுது :)//

  சிபி நெசமாவா?/

  யக்கா....இப்படி எல்லாம் கேள்வி கேக்க கூடாது....நெஜம் தான்..:)

  ReplyDelete
 168. அட நம்ம அக்காகூட வந்திருக்காக

  ReplyDelete
 169. \ கவிதா | Kavitha said...

  நயனுக்கே ஒரு பதிவா //

  யாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!\\

  கடத்தி ரொம்ப காலம் ஆகுது

  ReplyDelete
 170. /கவிதா | Kavitha said...

  நயனுக்கே ஒரு பதிவா //

  யாரங்கே..இப்படி சிபி 'ஐ பார்த்து கேள்வி கேட்ட ஜாமாலை முதலில் நாடு கடத்துங்குள்..!!/

  அவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)

  ReplyDelete
 171. /வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../

  கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)//

  நானும் அதே கன்னா பின்னான்னு ரீப்பிட்டுக்கிறேன்..!!

  ReplyDelete
 172. \\கவிதா | Kavitha said...

  /வெட்டிப்பயல் said...

  தள,
  அனானிக்கு அனுமதியில்லாம இருக்குற இடத்துல நீங்க எழுதறீங்களா? வாட் ஏ ஷேம்.../

  கன்னா பின்னான்னு ரிப்பீட்டு போட்டுக்கிறேன்...:)//

  நானும் அதே கன்னா பின்னான்னு ரீப்பிட்டுக்கிறேன்..!!\\

  ஏன் எல்லோரும் கன்னா - பின்னா

  அப்படின்னு ...

  ReplyDelete
 173. அவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)//

  அங்க இருந்து வேற எங்கையாச்சும் கடத்துங்கப்பா..

  இதையெல்லாமா சொல்லிதருவாங்க..!!

  ReplyDelete
 174. ஏன் எல்லோரும் கன்னா - பின்னா

  அப்படின்னு ...//

  சரி பின்னா கன்னா' ன்னு

  ReplyDelete
 175. நிறைய பேரு இருக்கீங்க போல...

  நான் தான் இன்னும் பாரத்துக்கு வரலியா ?

  ReplyDelete
 176. \\கவிதா | Kavitha said...

  அவரு ஏற்கனவே நாடு கடந்து தான் இருக்காரு...:)//

  அங்க இருந்து வேற எங்கையாச்சும் கடத்துங்கப்பா..

  இதையெல்லாமா சொல்லிதருவாங்க..!!\\

  இந்தியாவுக்கு கடத்துங்கோ

  ReplyDelete
 177. இங்க ஒரு அணில் இருக்கு

  ReplyDelete
 178. ஆனா அவங்க நமக்கு அக்கா ஆதலால்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது