07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, February 21, 2009

ஒரு குரூப்பாத்தான்யா கெளம்பிட்டாங்கிய!

மூணு நாளா எஸ்கேப்பு! கேட்டுக்கிறேன் மன்னாப்பு!
-----------------------------------------------------------------
ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வந்துடுறேன்!
தனித்தனியா பிளாகை வெச்சிகிட்டு மேய்க்குறதே கஷ்டமா இருக்குற காலத்துல ஒரு குரூப்பா சேர்ந்து பிளாக் மெயிண்டெயின் பண்ணுறது லேசுப்பட்ட காரியமா!

ஆனாலும் நம்ம மக்கள் நிறைய குழு வலைப்பதிவுகள் ஏற்படுத்தி எழுதிகிட்டிருக்காங்களே!


ஆன்மீகத்துக்கான குழும வலைப்பதிவுகளில் ஒண்ணுதான் இந்த முருகனருள் வலைப்பூ! "பாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும், தமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்" என்று முருகன் பாடல்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்!
முருகன் மேல் இயற்றப்பட்ட பிரப்சித்தி பெற்ற பாடல்கள், மேலும் தாங்களாகவே இயற்றிய பாடல்கள் என கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்த குழுவில் இருக்கும் அனைவருமே ஆன்மீக நாட்டம் உடையவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை! நான் கூட அப்பப்போ இதுலே எழுதுறது உண்டு!

பதிவுலகச் சித்தர் வியெஸ்கே அவர்கள் தொகுத்த கந்தன் கருணை என்னும் கவிதைத் தொடர்!

ஜீரா என்று அழைக்கப்படும் ஜி.ராகவன் எழுதி வியெஸ்கே அவர்கள் பாடிய காவடிச் சிந்து

எத்தனைக் கண் வேண்டுமைய்யா என்று பிரபல(!?) பதிவர் ஒருவர் இயற்றிய பாடல்!

டி.எம்.எஸ் அவர்களின் குரலில் "எனக்கும் இடம் உண்டு"

100 வது சிறப்புப் பதிவாக இக்குழுவினர் எடுத்த காவடிச் சிந்து

அடுத்த படியா சீரியஸா பதிவுலக மக்கள் அடித்துக் கொண்டிருந்த காலத்தில் நகைச்சுவை க்காக உருவானது குழுதான் இந்த வருத்தப் படாத வாலிபர் சங்கம்

சங்கத்தோட ஹெட் ஆஃபீஸ் - வின்னர் படத்துல வருமே ஒரு ஓட்டு வீடு! அதுதான் சங்கத்தோட ஹெட் ஆஃபீஸ்!

தல கைப்புள்ள, போர்வாள் தேவ், சின்னத் தல இராம், காஞ்சித் தலைவன் கப்பி, விவசாயி இளா, சூடான் சிங்கம் நாகை சிவா, மாதவிப் பந்தலார் கே.ஆர்.எஸ், சிட்டியோட கவர்ச்சி அணுகுண்டு(செக்ஸ் பாம்!?) ஜொள்ளுப் பாண்டி, வெட்டிப் பயல் பாலாஜி ன்னு ஆட்கள் சேர்ந்து கலக்கிகிட்டிருக்காங்க!

சங்கம் ஃபிலிம்ஸ் பிளாக்காயணம்
சங்கத்து மக்களோட ஃபோட்டோ

சங்கம் டெக்னாலஜீஸ்
சங்கம் புரடக்ஷன்ஸ் தயாரிச்ச விவாஜி - த ஃபார்மர்

நாங்களும் கடவுள்தான் - ஒரு கதை விவாதம்


இந்த சங்கத்தோட சிஸ்டர் கன்சர்ந்தான் ப.ப.சா என்னும் பயமறியாப் பாவையர் சங்கம்! அவங்களும் கலக்கிகிட்டிருக்காங்க!

இந்த அம்மணிகள் போட்ட காதலர் தினப் பதிவு

வில்லு புகழ் விஜய் மற்றும் பிரபுதேவா ஆகியோருக்கு இவங்க ஊத்தின கேப்பங்க்கஞ்சி

பிரியாணி வித் பிரியாமணி

இப்படி கலக்கல் பதிவுகள் எத்தனையோ இருக்கு!

எல்லா சினிமாப் பாடல்களைத் தொகுக்கவென்றே உருவாக்கப்பட்ட குழு வலைப்பதிவு தேன்கிண்ணம். 1000 பாடல்களை விரைவில் தொடக்கூடிய வேகத்தில் (இப்பவே 962 பாட்டு வந்தாச்சு) போயிகிட்டிருக்கு!

இதுல உங்களுக்கு விருப்பமான பாடல்களைக் கேட்க ரிக்வெஸ்ட் பண்ணுற ஆப்ஷனும் வெச்சிருக்காங்க! அந்த வேண்டுகோள்களும் வேகமா பரிசீலிக்கப்பட்டு அந்தந்த பாடல்கள் பதிவு செய்யப் படுகின்றன!

இந்த குழுவோட வேகமான வளர்ச்சிக்கு அதுல இருக்குற உறுப்பினர்களின் உற்சாகமான பங்களிப்பும் வாசகர்களோட வரவேற்பும் காரணம்!

இதுவரைக்கும் பதிவு செய்துள்ள பாடல்களின் பட்டியலையும் தனியா தமிழ் மற்றும் ஆங்கிலத்துலயும் கொடுத்திருக்காங்க!

தமிழில் ஆங்கிலத்தில்


மேலும் சில குழுக்கள் இன்னொரு பதிவில் விரைவில்

36 comments:

 1. மீ த ஃபர்ஸ்ட்டு நானே!

  ReplyDelete
 2. மூணு கமெண்டா வருது :(

  ReplyDelete
 3. அப்பாடா! நான் 2 வது! இப்பவே மொய் வச்சிட்டு போறேன். இல்லாட்டி திமுதிமுதிமுன்னு கூட்டம் வந்து நான் எங்கயாவது 187 வது பின்னூட்டமா போட்டு பின்ன என்னை "யோவ் எங்கையா உம்ம மொய்"ன்னு கேக்க பிடாது!

  ஆமா பாப்பா சங்கம் இன்னும் இருக்கா?
  (அப்பாடா தூண்டிவிட்டாச்சு)

  ReplyDelete
 4. என்ன ஓய் சிபி எங்களை விட்டுடீங்காரு

  ReplyDelete
 5. நிலா said...
  மூணு கமெண்டா வருது :(//

  நிலாவுக்கு ஆங்கிலத்தில் மூணுதானே அதான் மூணூ மூணா வருது:)))

  ReplyDelete
 6. //ஆமா பாப்பா சங்கம் இன்னும் இருக்கா?//

  முதல் முறையா (தெரிஞ்சோ தெரியாமலோ) பதிவுக்குத் தொடர்புடைய பின்னூட்டம் போட்டிருக்காரு அபி அப்பா!

  ReplyDelete
 7. //நிலாவுக்கு ஆங்கிலத்தில் மூணுதானே அதான் மூணூ மூணா வருது:)))//

  குசும்பா!

  சூப்பர் பதில்!

  மூணைத் தொட்டது யாரு?

  ReplyDelete
 8. நிலாச் செல்லம்! ஐ லவ் யூ!

  ReplyDelete
 9. //இட்லிவடை said...

  என்ன ஓய் சிபி எங்களை விட்டுடீங்காரு//

  அதர் ஆப்ஷன்ல வராம ஒரிஜினல் ஐடில எங்கியாச்சும் பின்னூட்டம் போடுங்க! அப்பாலிக்க பேசிக்கலாம்!

  ReplyDelete
 10. //என்ன ஓய் சிபி எங்களை விட்டுடீங்காரு//

  இந்த இட்லி வடை யாருன்னு எனக்குத் தெரிஞ்சி போச்சு!

  ஹெஹெஹெ!

  ReplyDelete
 11. என்னவோய் எங்க பேரையும் காணோம்?

  ReplyDelete
 12. // கோலியார் பேரவை said...

  என்னவோய் எங்க பேரையும் காணோம்?//

  ஹெஹெ!

  நீங்க என்ன நிறைய கோலி சோடா குடிப்பீங்களா?

  ReplyDelete
 13. நாங்களும் சங்கம் அமைக்க போறோம்

  ReplyDelete
 14. இதுக்கு மேலயும் எங்க தலைய பத்தி அவதூறு பேசுனா என்ன ஆகும் தெரியுமா?
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .

  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .
  .


  சிபி தற்கொலை பண்ணிகுவாரு

  ReplyDelete
 15. நண்பா சிபி உன்னை பார்க்க ஆவலாய் உள்ளேன். இன்று இரவு சந்திப்போமா

  ReplyDelete
 16. // சிபியால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் said...

  நாங்களும் சங்கம் அமைக்க போறோம்//

  அடக் கடவுளே!

  எத்தினி பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க?

  ReplyDelete
 17. ஓல்ட் மாங்க் 1/4 said...

  நண்பா சிபி உன்னை பார்க்க ஆவலாய் உள்ளேன். இன்று இரவு சந்திப்போமா//

  நேத்துதான் அரச மீனவனைச் சந்திச்சேன்!

  ReplyDelete
 18. நாம வேணா சந்திக்கலாம் தள!

  ReplyDelete
 19. Namakkal Shibi said...
  "// சிபியால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் said...

  நாங்களும் சங்கம் அமைக்க போறோம்//

  அடக் கடவுளே!

  எத்தினி பேரு இப்படி கெளம்பி இருக்கீங்க?"

  he he
  13 people

  ReplyDelete
 20. "சிபியால் வஞ்சிக்கப்பட்ட பெண்கள் said...
  நாங்களும் சங்கம் அமைக்க போறோம்"

  mudiyala sami

  ReplyDelete
 21. //he he
  13 people//

  ப்பூ! அவ்வளவுதானா!

  என்னைப் பத்தி மத்தவங்க என்ன நினைப்பாங்க!

  ReplyDelete
 22. //அப்படியா ...//

  எதுக்கு இந்த அப்படியா?

  ReplyDelete
 23. அப்பாடா! நான் 2 வது! இப்பவே மொய் வச்சிட்டு போறேன். இல்லாட்டி திமுதிமுதிமுன்னு கூட்டம் வந்து நான் எங்கயாவது 187 வது பின்னூட்டமா போட்டு பின்ன என்னை "யோவ் எங்கையா உம்ம மொய்"ன்னு கேக்க பிடாது!

  ஆமா பாப்பா சங்கம் இன்னும் இருக்கா?
  (அப்பாடா தூண்டிவிட்டாச்சு)

  ReplyDelete
 24. //பாப்பா /
  எல்லாம் பீப்பாவா ஆனதுக்கு அப்புறம் என்ன பாப்பா சங்கம். அவுங்கள மாதிரி தூங்குமூஞ்சி சங்கம் அது..

  ReplyDelete
 25. AYYA CHINNA PASANGALA ! ONNUM PURIYALA PA..WHAT R U WRITING ??
  -SELVAPRIYAN

  ReplyDelete
 26. \\"ஒரு குரூப்பாத்தான்யா கெளம்பிட்டாங்கிய!"\\

  இதுக்குத்தான் - அப்படியா ...

  ReplyDelete
 27. பின்னூட்டம் போட்டாச்சு ...மத்தபடி ஒன்னும் புரியலை.

  ReplyDelete
 28. //ILA said...
  //பாப்பா /
  எல்லாம் பீப்பாவா ஆனதுக்கு அப்புறம் என்ன பாப்பா சங்கம். அவுங்கள மாதிரி தூங்குமூஞ்சி சங்கம் அது..

  //

  இதை வன்மையாக கண்டிக்கிறேன். :(

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது