07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 20, 2010

வலைச்சரம் மூன்றாம் நாள் - இளம் பதிவர்கள் சிலர்

இன்று சில இளம் பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.அதற்கு முன் ஒரு சிறு தகவல்..நமக்கு எதுவெடுத்தாலும் நேரம் போதவில்லை என்கிறோம்..ஆனால்..தங்கள் வேலைநேரம் என்று இல்லாமல்..எல்லா நேரமும் வேலைநேரமாகக் கொண்டுள்ள மருத்துவர் தொழிலில் உள்ள புருனோ,சுரேஷ்(பழனியிலிருந்து),தேவன்மாயம்,எம்.கே.முருகானந்தன் ஆகியோர் வலைப்பூவிலும் நல்ல தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர்.அவர்களுக்கு என் பாராட்டுகள்


கோழிபையன்...

இவரது திரைவிமரிசனங்கள்..யோகா பத்மாசனம் இடுகைகள் எல்லாமே நன்றாக உள்ளது.நீங்களும் போய்ப் பாருங்கள்.

வெற்றி

இவர் வலைப்பூ பெயர் நெஞ்சினிலே..சரளமான நடை.அந்த மூன்று வார்த்தை இடுகையை சிரிக்காமல் படித்து முடிக்க முடியாது

angel

இந்த பதினான்கு வயது ஏஞ்சலின் வலைப்பூ எனது எண்ணங்களின் உருவம் கோபம்பற்றிய பதிவு அருமை..இந்த தேவதை மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்

மேற்சொன்ன மூவரும் இளைய பதிவர்கள்..நம் ஊக்கம் கண்டிப்பாக அவர்களுக்குத் தேவை

கணேஷ்

கணேசின் பக்கங்கள்..இதில் இவரது சியாமளா 18 படியுங்கள்..இவரது எழுத்தாற்றலுக்கு இது சான்று

சே.குமார்

இவர் நான்கு வலைப்பூவில் எழுதுகிறார்.கவிதைக்கு ஒன்று,ஹைக்கூ விற்கு ஒன்று,சிறுகதைகளுக்கு ஒன்று,நினைத்ததை எழுத ஒன்று..ஏதேனும் ஒன்றுக்கு சென்றால் மற்றைவைக்கு நீங்களாகவே செல்வீர்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்

18 comments:

 1. மூன்றாம் நாள் வாழ்த்துகள்.

  கனேஷ் தவிர மற்றவர் புதிது - சென்று பார்க்கிறேன்.

  நன்றி.

  ------------------------

  புருனோ,சுரேஷ்(பழனியிலிருந்து),தேவன்மாயம்,எம்.கே.முருகானந்தன் ஆகியோர் வலைப்பூவிலும் நல்ல தகவல்களை நமக்கு அளித்து வருகின்றனர். --- ஆம் அவர்களுக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 2. அறிமுகங்களுக்கு நன்றி. எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அறிமுகங்களுக்கு நன்றி.

  வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. எல்லாரும் என்னைவிட மூத்தவர்களாக தெரிகிறார்களே!?

  ReplyDelete
 5. அறிமுகங்களுக்கு நன்றி.

  ReplyDelete
 6. வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. hi
  thank you for introducing me.

  நன்றி

  ReplyDelete
 8. நேத்து கடையில எப்ப பார்த்தாலும் மூணு நாலு பேரு இருக்கிற மாதிரியே கவுண்டர் காட்டிட்டு இருந்துச்சு..நான் அதுலதான் ஏதோ கோளாறோன்னு நெனச்சா இப்பதான் தெரியுது சங்கதி...

  நம்மையும் பெருமைபடுத்தியதறகு நன்றி...:)))))

  ReplyDelete
 9. //வால்பையன் said...

  எல்லாரும் என்னைவிட மூத்தவர்களாக தெரிகிறார்களே!?//

  எனக்கு 41 இல்லைங்க 21 தான்..:))

  ReplyDelete
 10. எனக்கு 18ங்க வெற்றி!

  ReplyDelete
 11. அறிமுகங்களுக்கு நன்றி.. படித்துக்கொண்டிருக்கிறேன்

  ReplyDelete
 12. தங்கள் அறிமுகங்கள் அருமை!!

  ReplyDelete
 13. அருமையான அறிமுகங்கள் டிவிஆர் சார் .

  ReplyDelete
 14. மருத்துவர்கள் நால்வர் பதிவையும் படித்திருக்கிறென். மற்ற் அறிமுகங்களையும் இனி படிக்கிரேன்.

  ReplyDelete
 15. என் பெயரையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
  ஏனைய அறிமுகங்கள் சிறப்பாக இருக்கிறது. படித்துப் பார்க்கிறேன்.

  ReplyDelete
 16. மூன்றாம் நாள் வலைச்சரம் பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது