07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, January 24, 2010

நன்றி டிவீஆர் - வாங்க வாங்க பிரபாகர்

அன்பின் சக பதிவர்களே

ஒரு வார காலமாக ஆசிரியப் பொறுப்பேற்று, ஏற்ற பணியினை சிறப்புடன் செய்து மன நிறைவுடன் விடை பெறுகிறார் அருமை நண்பர் டி.வி. இராதாகிருஷ்ணன். இவர் ஏழு இடுகைகள் இட்டு நூற்றி இருபது மறுமொழிகள் பெற்றிருக்கிறார். இவரது வாரத்தில் ஏறத்தாழ எழுபதற்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகப்படுத்தி உள்ளார். புதியவர்கள், இளம் பதிவர்கள், பெண் பதிவர்கள், சமையல் குறிப்பு வழங்குபவர்கள், மறுமொழி இடுபவர்கள் என பல வகைப் பதிவர்களையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

நண்பர் இராதாகிருஷ்ணனை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் வலைச்சரம் சார்பினில் பெருமை அடைகிறேன்.

25ம் நாள் துவங்கும் இவ்வாரத்திற்கு பொறுப்பேற்க வருகிறார் நண்பர் பிரபாகர். சேலத்தினைச் சார்ந்தவர். திரை கடலோடி, சிங்கையில் ஒரு வங்கியில் திரவியம் தேடிக் கொண்டிருக்கிறார். வாழ்க்கை வாழ்வதற்கே என்றொரு வலைப்பதிவினிலும் எண்ணத்தை எழுதுகிறேன் என்றொரு வலைப்பதிவினிலும் எழுதி வருகிறார்.மறுமொழிகள் இடுவதில், இடுகையை முழ்வதுமாக வாசித்து, வஞ்சனை இல்லாமல் விரிவாக இடுபவர்களில் இவரும் ஒருவர். ( நானும் நானும் ஒருத்தன்). டெம்ப்ளேட் மறுமொழிகளை இவர் பயன படுத்தவே மாட்டார்.

கவிதை எழுதுவதிலும் கில்லாடி - இன்ஸ்டண்ட் கவிஞர் எனக் கூடச் சொல்லலாம். நகைச்சுவையும் - பழமொழிகளின் பொருளும் இவரது இடுகைகளீல் ஆங்காங்கே காணப்படும்.

நண்பர் பிரபாகரை வருக வருக - பணியினைச் சிறப்புறச் செய்க என வாழ்த்தி வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நட்புடன் சீனா

15 comments:

 1. சோதனை மறுமொழி

  ReplyDelete
 2. வாழ்த்துகள் பிரபாகர்

  ReplyDelete
 3. வாழ்த்துகள் பிரபாகர்...

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் பிரபா, கலக்குங்க.

  ReplyDelete
 5. வாழ்த்துகள் பிரபாகர். கலக்குங்க:)

  ReplyDelete
 6. அண்ணா... வாழ்த்துகள்... வாழ்க வளர்க... சீனா ஐயாவுடன் சேர்ந்து..

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் பிரபாகர் ...

  கலக்குங்க

  நன்றி டிவிஆர் சார்

  ReplyDelete
 8. வாழ்த்துக்கள் பிரபாகர் ...

  கலக்குங்க

  ReplyDelete
 9. நன்றி, டி.வி.ஆர்.

  பிரபாகரன் சாருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. என்ன எழவுக்கு இப்படி?
  வேண்டா வெறுப்பா புள்ளைய பெத்து காண்டாமிருகம்னு பேர் வச்சானாம்.ஐயோ,ஐயோ

  ReplyDelete
 11. வாழ்த்துகள் பிரபாகர்.

  நன்றி டி.வி.ஆர் ஸார்.

  ReplyDelete
 12. வாழ்த்துகள் பிரபாகர்.

  ReplyDelete
 13. வருக பிரபாகர்..

  வாழ்த்துக்கள்..:))

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் பிரபாகர் ...மிஸ் பண்ணிட்டேன். பத்து நாட்களாக ஊரில் இல்லை. இன்று தான் சென்னை திரும்பினேன்.

  ஒவ்வொரு பதிவாக படிக்கிறேன்.

  மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது