07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, January 20, 2010

வலைச்சரம் நான்காம் நாள்..மேலும் சில பதிவர்கள்

தமிழ்மணத்தில் ஒரு நாளைக்கு முன்பெல்லாம் 260-270 இடுகைகளே பதிவர்களால் இடப் பட்டு வந்தன.இப்போழுதெல்லாம் 350 இடுகைகள் சராசரியாக வருகின்றன.பதிவர்கள் அதிகம் ஆகிவிட்டனர்.இன்று நான் சொல்லப் போகும் பதிவர்களில் சில பதிவர்கள் பெரும்பான்மையினர் அறிந்திருக்கக் கூடும்.சிலர் புது பதிவர்களாக உள்ளனர்.ஆகவே இந்த இடுகை..புதிய பதிவரா..பழைய பதிவரா என்றெல்லாம் பாராது திறமையுள்ள பதிவர்கள் என்று கொள்ளவும்.

நான் சொல்லப் போகும் முதல் பதிவர் வெ.இராதாகிருஷ்ணன்..இவர் இடுகைகளை பலர் படித்துவரக் கூடும்.அருமையான பதிவர்.ஆழமான எழுத்து.அப்படி இதுவரை இவரது பக்கம் செல்லாதவர்கள் தவறாது இவரது எல்லாம் இருக்கும் வரை வலைப்பூவிற்குச் சென்று அறிவுரையை படியுங்கள்

நலங்கிள்ளி ..என்னும் பதிவர்..பதிவுலகம் வந்து நான்கு மாதங்களே ஆகின்றன.மூங்கில் இவர் வலைப்பூவின் பெயர்.இவரது பொங்கல் வாழ்த்து அட்டைகள் நான் படித்த இடுகை.ஊக்கப்படுத்த வேண்டிய பதிவர்.நலங்கிள்ளி நிறைய எழுதுங்கள்.

சரண்..இளையபாரதம் 2010..திருவாரூர் காட்சிகள்..கண்முன் நிறுத்தப் படுகிறது...ஒரு ரேஸ் பாதை சுரங்கப் பாதை ஆனதே..என்ற இடுகையில்மந்திரன்..இவர் இதுவரை 60 இடுகைகளை தன் வலைப்பூவான மந்திர ஆசைகளில் எழுதியுள்ளார்.தேசத்துரோகிகள் ..ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்

நான் ஆதவனின் குப்பைத்தொட்டியில் மாணிக்கங்கள் காணப்படுகின்றன.கலக்கல் பதிவான கை எட்டும் தூரத்தில் ஆஸ்கார்..இவர் திறமைக்குச் சான்று .

அவனி அரவிந்தன்..உரையாடல் சிறுகதைப் போட்டிக்காக எழுதிய கதை வரிப்புலித் தைலம்..படிப்பப்பட வேண்டிய ஒன்று.

coolzkarthi வலைப்பூவின் பெயரும் இதுவே..தொடர்ந்து எழுதி வந்தவர் சில மாதங்களாக எழுதுவதில்லை.காரணம் தெரியவில்லை.அப்படி என்னதான் வேலைப் பார்ப்பீங்க..ஒரு சாம்பிள் இவர் திறமைக்கு

பாக்த்தாத்திலிருந்து பூங்குன்றன்..கவனிக்கப் பட வேண்டிய பதிவர்

மேலும் ஜெரி ஈசானந்தா, S.A.நவாஸுதீன்,கார்த்திகா வாசுதேவன்,சங்கவி,கபிலன் இவர்களையும் படியுங்கள்

18 comments:

 1. சிறப்பான தொகுப்பு !

  ReplyDelete
 2. @டி.வி.ஆர். .

  இரண்டு மாதங்களாக எழுதி வரும் என்னை மிகவும் ஊக்கப்படுத்தும் வகையில் இளையபாரதத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்தததற்கு நன்றி.இனிமேலும் சிறப்பான பதிவுகளை எழுதுவேன் என்ற நம்பிக்கையுடன்...

  ReplyDelete
 3. அன்பின் டிவிஆர்

  அருமையான அறிமுகங்கள்

  சென்று பார்க்கிறேன்

  நன்று நன்று நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 4. கூல்கார்த்தி ரொம்ப நாளாச்சி போய்

  இதோ அவர் சுட்டியை க்ளிக்கிவிட்டேன்

  மற்றவைகளையும் பார்க்கிறேன்.

  நற் தொகுப்பு நன்றி.

  ReplyDelete
 5. முதலும் கடைசியிலும் இருப்பவர்கள், தெரியும். மற்ற வைரங்களுக்கு நன்றி..:))

  ReplyDelete
 6. வலைச்சர வாரத்துக்கு என் வாழ்த்துக்கள் சார்! சிற்ப்பான அறிமுகங்கள்!

  ReplyDelete
 7. அனைவரையும் ஊக்குவிக்கும் உங்கள் பணி தொடரட்டும் சீனா சார்

  ReplyDelete
 8. நல்ல அறிமுகம். உங்கள் சேவை பாராட்டுக்கு உரியது.

  ReplyDelete
 9. ஆதவன் எனக்கு பரிச்சயமானவர். மற்றவர்களையும், என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு எனது வணக்கங்கள் ஐயா.

  ReplyDelete
 10. மீண்டும் நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள் டி.வி.ஆர்.

  ReplyDelete
 11. சிறப்பாக அறிமுகத்துக்கு வாழ்த்துகள். புதியவர்களைப் படிக்கிறேன்.

  ReplyDelete
 12. அருமையான பதிவர்கள்

  நல்ல அறிமுகம் டிவிஆர் சார்

  ReplyDelete
 13. நல்லா ரசிச்சு தெரிந்து எடுத்து தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 14. பல புதிய அறிமுகங்கள்....

  ReplyDelete
 15. அருமையான அறிமுகங்கள்...

  ReplyDelete
 16. வலைச்சரம் நான்காம் நாள்..பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 17. இப்பொழுது தான் இப்பதிவை கண்டேன். அறிமுகப்படுத்தியதற்கு நன்றி ஐயா.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது