07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, January 23, 2010

வலைச்சரம்-ஆறாவது நாள்..ஒரு பிடி பிடிக்கலாம்

வாரம் முழுதும் அலுவலகத்தில் வெந்ததையும்..வேகாததையும் சாப்பிட்டு ஓடி வேலை செஞ்சுட்டீங்க.வீக் எண்ட் விடுமுறை.நீங்க தங்கமணியா இருந்தா ரங்கமணியையும்..ரங்கமணியாய் இருந்தா தங்கமணியையும் உதவிக்கு வைத்துக் கொண்டு..இந்த பதிவுகளுக்கு சென்று பார்த்து வித விதமா சமைச்சு ஹாலிடேஸ்ஸை எஞ்சாய் பண்ணுங்க.

காஞ்சனா ராதாகிருஷ்ணனின் அன்னை மிராஸ் கிச்சன் போனா..பிரண்டை குழம்பு செய்யலாம்.ஹெவியா சாப்பிட்டுட்டா..மாறுதலுக்கு ஒன்று இது.

மேனகாசத்யா வின் sashikaa விற்கு சென்றால்..மிளகு ரசம்..உடல் வலி தீர

என் இனிய இல்லம் faizakader பதிவு..நீங்க அசைவ பிரியராய் இருந்தால் ஆட்டுக்கால் குழம்பு..ஆரோக்ய டிப்ஸ் எல்லாம் கூட உண்டு

susri susri யின் சுவையோ சுவையில் கத்தரிக்காய் சாதம் சாப்பிடலாம்

அருணா மணிகண்டனின் veggie paradise ல் coriander சப்பாத்தி ஒரு வெட்டு வெட்டலாம்

ஜலீலானின் சமையல் அட்டகாசங்களில் பாகிஸ்தானியர்களின் பரோட்டா..கீமா ஒரு கை பார்த்திடலாம்.

ammu madhu வின் அம்முவின் சமையலுக்குச் சென்றால்..இத்தாலியன் உணவுகள் ருசிக்கலாம்

கீதா அச்சலின் என் சமையலறையில் பிரௌன் ரைஸில் பிஸி பேளா சாப்பிட ஆசை என்றால் செல்லலாம்.

vijisvegikitchenல் மைக்ரோ வேவ் முறையில் சில உணவு வகைகளை சாப்பிடலாம்.

எல்லாவற்றிற்கும் சென்று அனுபவித்து விட்டு..தூங்காமல்..நாளை என் கடைநாள் பணி இடுகையை பார்க்க வந்துடுங்க.

10 comments:

 1. ஆஹா என்ன ருசி..:))

  ஆட்டுக்கால் குழம்பு ஆரோக்கிய டிப்ஸ்..//

  கலக்கறீங்க சார்..:))

  ReplyDelete
 2. அன்பின் டிவீஆர்

  இவ்வளவு பேர் சமையல் குறிப்பு தராங்களா - பலே பலே - ம்ம்ம்ம்
  நல்ல அறிமுகங்கள் - போற போக்குல நம்மளையும் சமைக்கச் சொல்றீங்க - என்னாதிது - வெளயாடுறீங்களா

  நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. சுவையான அறிமுகம்...

  ReplyDelete
 4. ரைட்டு செஞ்சிடலாம்.

  அயித்தானுடன் என் பசங்களும் உதவுவாங்க. ஜமாய்க்கலாம்.

  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. படிக்கும்போதே ஒரு தெம்பு வந்துடுதே சார் :))

  ReplyDelete
 6. அறுசுவை அருமை.

  ReplyDelete
 7. கலக்கல் சமையல் தொகுப்பு:)

  ReplyDelete
 8. வலைச்சரம்-ஆறாவது நாள்.. பதிவிற்கு வந்து பின்னூட்டம் இட்டவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 9. பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது